Jump to content

லண்டன் ஹரோ நகரின் துணை மேயராக லங்கை வசம்சாவளியைச் சேர்ந்த தமிழ் பெண் தெரிவு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் ஹரோ (Harrow) பெரிய நகரத்தின் முதல் தமிழ் பெண் துணை மேயராக நகர சபை உறுப்பினரான இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த சசிகலா சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

E0uJwtUVoAExVG-.jfif

இவர் இலங்கையின் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தின் இணுவில் பிரதேசத்தை சேர்ந்தவராவார். 

சசிகலா சுரேஷின் தந்தையார் இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலைச் சேர்ந்தவர். அவர் பிரதி கணக்காய்வாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லண்டன் ஹரோ நகரின் துணை மேயராக தமிழ் பெண் தெரிவு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

கணவர்: நம்ம லண்டன் பாபா: சுரேஷ் கிருஷ்ணா: ரஜனி ரசிகர்: அவரும் அதே சபையின் உறுப்பினர்.  

https://youtu.be/R2l4NyF1VRk

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வாழ்த்துக்கள்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

கணவர்: நம்ம லண்டன் பாபா: சுரேஷ் கிருஷ்ணா: ரஜனி ரசிகர்: அவரும் அதே சபையின் உறுப்பினர்.  

https://youtu.be/R2l4NyF1VRk

நினைச்சேன்.. லண்டன் பாபா கதைச்சால் நிப்பமாட்டார்!!😂

லேபரில் இருந்த தயா இடைக்காடரும் கொன்சேர்விற்றிக்குள் சேர்ந்துவிட்டாராமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

நினைச்சேன்.. லண்டன் பாபா கதைச்சால் நிப்பமாட்டார்!!😂

லேபரில் இருந்த ரும் கொன்சேவிற்றிக்குள் சேர்ந்துவிட்டாராமே!

தயா இடைக்காடர்: இறந்து விட்டார் என்று நினைக்கிறேன்.??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தயா இடைக்காடர்: இறந்து விட்டார் என்று நினைக்கிறேன்.??

தமிழ்நாட்டு அரசியல் எல்லாம் அத்துப்படி ஆனால் ஹரோவில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் இருக்கிறீங்களே!!

இந்த முகநூல் பதிவில் உள்ளது..

https://www.facebook.com/635787883455314/posts/1410192879348140/?d=n

It's an absolute honour to welcome Harrow's ex-Labour Council Leader, Thaya Idaikkadar, to the Conservative Party today!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நமசிவாய தயாபர இடைக்காடரின் தாயார் அண்மையில் இறந்தது குறித்து சொல்லவந்தேன். 

பிங்கர் சிலிப் ஆயிருச்சு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜக்கிய இராஜ்சியத்தில், வியாழன் உள்ளுராட்சி தோ்தல்; இலங்கை சஸ்னா முஸம்மில் போட்டி!

unnamed.jpg

அஷ்ரப் ஏ சமத்-
வா மாகாண ஆளுனா் ஏ.ஜே.எம். முஸம்மிலின் புதல்விக்கு கொன்சேவேட்டி கட்சியில் உறுப்புரிமை கிடைக்கப்பெற்றமை மிகப் பெரிய வரப்பிரதாசமாகும். இலங்கையா்கள் ஜக்கிய இராஜ்சியத்தில் வாக்குரிமை பெற்றவா்கள் குறிப்பாக அக்கரைப்பற்று வட மாகாணத்தவா்கள் பிலிச்சிலி ஈஸ்ட் பிரதேசத்தில் வாழ்கின்றனா். ஆகவே இலங்கையைச் சோ்ந்தவா் சிறந்த சமுக சேவையாற்றக்கூடியவா் சஸ்னா முஸம்மில் இலண்டன் பிளிச்சிலி ஈஸ்ட் உள்ளுராட்சி சபையின் தோ்தலில் போட்டியிடுகின்றாா்.

தோ்தல் இம் மாதம் மே 6ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறுகின்றது. இலங்கையா்கள் இப்பிரதேச வாழ் வாக்குரிமை பெற்றவா்கள் சஸ்னா முஸம்மிலுக்கு கொன்சேவேட்டி கட்சிக்கு வாக்கு அளிக்குமாறு வேண்டுகின்றாா்.அவா் அப்பிரதேசத்தில் சேவையை தன்னையே அர்ப்பணிப்பாா். அத்துடன் கொன்சேவேட்டி கட்சிக்யில் அவருக்கு உறுப்புரிமை கிடைக்கப்பெற்றமை இலங்கையா்களுக்கு பெரிதும் ஒரு கௌரவமாகும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, colomban said:

 பிரச்சாரம் ...............................வெண்றவா தோத்தாதவா  ?

அப்படியே புர்காவுடன் படம் போட்டால் நால்லாயிருக்கும் .😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

 பிரச்சாரம் ...............................வெண்றவா தோத்தாதவா  ?

அப்படியே புர்காவுடன் படம் போட்டால் நால்லாயிருக்கும் .😉

புர்காவுடன்.... படம் போட்டிருந்தால், கட்டுக்காசும் கிடைக்க மாட்டுது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின் கிழக்கு சசெக்ஸ் உள்ளூராட்சி உறுப்பினராக லூஷன் பெர்னாண்டோ தெரிவு

c292327d-380128_650x250_crop.jpg

இலங்கையில் பிறந்தவரான லூஷன் பெர்னாண்டோ, பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் உள்ளூராட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 06ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக போட்டியிட்டு லூஷன் பெர்னாண்டோ வெற்றியீட்டியுள்ளார்.

கொழும்பில் பிறந்தவரான இவர் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து பிரித்தானிய இராணுவம் மற்றும் மெட்ரோ பொலிஸ் ஆகியவற்றில் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.jaffnamuslim.com/2021/05/blog-post_631.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.