Jump to content

மறைமுகக் கரும்புலி பாண்டியன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

இம்மறவனைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது.. வேசுபுக்கில் மேய்ந்து கொண்டு போகும்போது இவந்தொடர்பாய் கிடைத்த வைரத்திற்குச் சமனான ஒரு தகவலை இங்கே பதிந்து செல்கிறேன். 

இவர் கரும்புலிகளைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படமான 'உயிரம்புகள்' இல் ஒரு கரும்புலியாய் வேடம் ஏற்று நடித்தவர் ஆவார்.. ஆனால், பின்னாளில் உண்மையிலேயே ஒரு மறைமுகக் கரும்புலியாகி காற்றோடு கலந்துவிட்டான்.

 என்றென்றும் வாழ்வாய், தமிழர் மனங்களில்!

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நன்னிச் சோழன் said:

இம்மறவனைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது.. வேசுபுக்கில் மேய்ந்து கொண்டு போகும்போது இவந்தொடர்பாய் கிடைத்த வைரத்திற்குச் சமனான ஒரு தகவலை இங்கே பதிந்து செல்கிறேன். 

இவர் கரும்புலிகளைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படமான 'உயிரம்புகள்' இல் ஒரு கரும்புலியாய் வேடம் ஏற்று நடித்தவர் ஆவார்.. ஆனால், பின்னாளில் உண்மையிலேயே ஒரு மறைமுகக் கரும்புலியாகி காற்றோடு கலந்துவிட்டான்.

 என்றென்றும் வாழ்வாய் தமிழர் மனங்களில்!

May be an image of 1 person and text that says "நிதர்சனம்"

May be an image of 1 person, military uniform and outdoors

 

தமிழ் ஈழத்தின்,  வீரம் மிக்க   போராளிகள்.
காட்டிக் கொடுப்போரால்... வீணாக போனது, 
எம், உயரிய... போராட்டம்.  

இன்றும்... புலியை, குற்றம்  சொல்லிக் கொண்டு...
மேற்குலக நாடுகளில் வாழும், 
கயவர்... கூட்டத்தை நினைக்க,
ஆத்திரம்.. வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இன்றும்... புலியை, குற்றம்  சொல்லிக் கொண்டு...//

இவர்கள் ஏன்தான் இப்படி செய்கின்றனரோ? 
இவர்களது பிறங்கடைகளாவது தேசப்பற்றொடு பிறந்திருந்தால் நல்லது.. இல்லை அவர்களும் 'பன்றியோடு சேர்ந்த குட்டியும் பீ தின்னும்' என்ற பழங்காலத்து பழமொழிக்கு இலக்கணமானால் இனப்பிளவு என்றென்றும் நீடிக்கும். 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.