Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

 • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

 • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற குறிசூட்டுதல் மற்றும் அது தொடர்பான (1990>) நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.

 

சரி, அதென்ன குறிசூட்டுநர்? குறிசாடுநர்?

 1. குறிசூட்டுநர் - Sniper(குறிசூட்டுநர்)
 2. குறிசாடுநர் - Marksman(குறிசாடுநர்)
 3. குறிசுடுநர் - Sharpshooter(குறிசுடுநர்)

தமிழரிடம் படைபலம் இருந்த காலத்தில், தமிழரின் குறிசூட்டுநர்கள் இரு பிரிவாக இருந்தனர். அப்பிரிவுகளாவன

 • மயூரன் குறிசூட்டுப் பிரிவு  - Mayuuran Sniper Unit
 • செண்பகம் குறிசூட்டுப் பிரிவு - Senpakam Sniper Unit

இருபிரிவுகளிலும் குறிசூட்டுதலில் நல்ல திறமையுடைய ஆண் & பெண் குறிசூட்டுநர்கள் இருந்தனர். இப்பிரிவுகளினுள் 'செண்பகம் குறிசூட்டுப் பிரிவானது' நான்காம் ஈழப் போர்க் காலத்தில்தான் தொடங்கப்பட்டது. இப்பிரிவில்தான் 'செண்பகம்' என்னும் குறிசூட்டுத் துமுக்கி(Sniper rifle) கையாளப்பட்டதாக அறிந்தேன் (இத்துமுக்கி(rifle) பற்றி  'இங்கு' எழுதியிருக்கிறேன்.)

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரிதவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

மயூரன் குறிசூட்டுப் பிரிவைச் சேர்ந்த மாவீரரான 'குறிசூட்டுநர் கப்டன் ஈழ இன்பன்'

 • குறிப்பு: இந்த மாவீரர் தனது பிடரிக்கு சூரிய காப்பு துணியினை அணியவில்லை... ஆனால் உண்மையில் மயூரன் பிரிவினர் அப்படி ஒரு துணி அணிவர்.

 

கப்டன் = கொச்சரையர்   என்று தமிழிலும் எழுதலாம்

 

    --> இவரது துமுக்கி: திராகுனோவு துமுக்கி(Dragunov Rifle)

 

gsed.png

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

முகமாலையில் களமாடிய குறிசூட்டுநர் 'தனுசன்' அண்ணா.. 

    --> இவரது துமுக்கி: திராகுனோவு துமுக்கி(Dragunov Rifle)
22-4-2008 முகமாலையில் முன்னேறிய சிங்களப் படைகளில் '19' பேர் மீது சன்னத்தை ஏவுண்ணி வீழ்த்தினார்.

Thanusan - sniper mukamalai 2006 battle - striked at 19.png

 

 

இவரைப் போன்ற இன்னொரு குறிசூட்டுநர் அண்ணாவின் பெயர் 'சாதுரியன்'. 26.2.2007 அன்று இவர் முகமாலையில் சிங்களத்திற்கு அளித்த விருந்திற்காக தமிழீழ தேசியத் தலைவரால் பாராட்டைப் பெற்றவர் ஆவார். அந்த செய்தி கூட ஈழநாதம் நாளிதழின் முதற்பக்கத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

குறிசூட்டுநர்

 

20774_1109810325760_2444423_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

Arctic Warfare - ஆர்டிக்கு வார்ஃவார்

 L96A1 - எல்96ஏ1 குறிசூட்டுத் துமுக்கி

 

 

 

இலக்கு வைக்கும் குறிசூட்டுநர் & பொட்டுநர்(spotter)

The-fighters-responsible-for-the-victory-scaled.jpg

v hjvj.png

109707350_105911854534555_500605495190718730_n.jpg

 

 

 

 

 

 

முதலாமவர் கையில் எல்96ஏ1 குறிசூட்டுத் துமுக்கியை  ஏந்தியுள்ளார். (வெட்டுப்படம்)

special.png

 

 

 

 

1998 ஜெயசிக்குறுய் காலத்தில் புலிகளின் குறிசூட்டுநர் ஒருவர்

kljlkjjjl.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

முன்னைய குறிசூட்டுநர் கொண்டிருப்பது திராகுனோவு; பின்னைய குறிசூட்டுநர் கொண்டிருப்பது எல்96ஏ1 .

 

image (14).png

 

 

 

மூன்று விதமான துமுக்கிகளோடு புலிவீரர்கள் மூவர்.

 

இடமிருந்து:

 1. திராகுனோவு குறிசூட்டு துமுக்கி
 2. எல்96ஏ1 குறிசூட்டு துமுக்கி
 3. எஃவ்.என். எஃவ்.என்.சி. (FN FNC) குறிசாடு துமுக்கி

FB_IMG_1602775137071.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

பெண் குறிசூட்டுநர்

திராகுனோவு குறிசூட்டுத் துமுக்கியுடன்

 

 

குறிசூட்டுநர் 6.jpg

 

குறிசூட்டுநர் 45.jpg

 

குறிசூட்டுநர் 122.jpg

 

குறிசூட்டுநர் 67.jpg

 

குறிசூட்டுநர் 5.jpg

 

குறிசூட்டுநர் 3.jpg

 

குறிசூட்டுநர் 2.jpg

 

குறிசூட்டுநர்.jpg

 

Tamil Tigers woman sniper during a training sesson. She belongs to the elite Sothiya Regiment - பெண் குறிசூட்டுநர்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

யாழ் வலிகாமத்தின் ஏதோ ஒரு இடத்தில் குறிசூட்டுத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் புலிகளின் குறிசூட்டுநர்  ஒருவர்.

jaffna valikaama.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

பொட்டுநர்(spotter) & குறிசூட்டுநர்

main-qimg-b181dc889500ea5134a06adc9e46ce30.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள்-3இன் நான்காங் கட்டமான ஆனையிறவுச் சமரில், குறிசூட்டுத் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ள மயூரன் குறிசூட்டு அணியொன்று.

mayooran sniper unit.jpg

 

mayooran sniper unit 2.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

சில பெண் குறிசாடுநர்களின் படிமங்கள் - FN FNC குறிசாடு துமுக்கி

 

உருமறைப்பு வலையால் தன்னை மறைத்துள்ள குறிசாடுநர்.

117609665_325687015507034_2967335284067221781_n.jpg

 

 

வவுணதீவுத் தாக்குதலின்போது உருமறைப்பு வலையால் காப்புமறைப்பில் இருந்துகொண்டு எதிரியை குறிவைக்கும் குறிசூட்டுநர்.

vavunathiivu sniper.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 1இன் போது குறிசூட்டுநர் & உதவியாளர்... 

 

 

றுகேர் எம்77 குறிசூட்டுத் துமுக்கியுடன்

108776590_191669192348096_8435915398046325445_n.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 1...

FN FNC

Mullaiththeevu-1996-19-scaled.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

குறிசாடுநர் - Marksman, 

G3 குறிசாட்டுத் துமுக்கியுடன் (G3 Marksman Rifle)

 

மகளீர் படையணியின் குறிசாடுநர்கள்:-

ஜி-3 உடன்

 

ஓயாத அலைகள் - 1...

 

unceasing waves 1..jpg

 

OA-1 jouo.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

செண்பகம் குறிசூட்டுத் துமுக்கி - Senpakam Sniper Rifle

 

        'Senpakam' is a modified indigenous sniper rifle

 

 

தமிழீழ தலைநகரில் உள்ள சிங்களவரின் உவர்மலை அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாய்... 😥😥main-qimg-291118e10ab7c4c46ab1e93361cea8cbஇதன் சன்னங்கள் கவசத் துளைப்பி சன்னங்கள் என்பதை நினைவிற்கொள்க!

 

 

 

 

 • செண்பகம் குறிசூட்டுப் பிரிவுப் போராளிகள்:-

2-9-2008 அன்று வன்னேரிக்குளத்திற்கும் அக்கராயன்குளத்திற்கும் இடையில் உள்ள இடத்தில் நடைபெற்ற சமரின் போது செண்பகம் குறுசூட்டுத் துமுக்கியுடன் குறிசூட்டுநர்.

02_09_08_vannearikulam_01.jpg

05_09_08_ltte_fighter_02 Vannearikku'lam.jpg

 

 

16-1-2009 அன்று தருமபுரச் சமரின்போது செண்பகம் குறுசூட்டுத் துமுக்கியுடன் குறிசூட்டுநர்.

16_01_09_LTTE_01.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

ராஜு மாமாவும் விஞ்செசுரர் 70 குறிசூட்டுத் துமுக்கியும்

ராஜு மாமா எல்லாவற்றிலும் வல்லவர்!

(திரைப்பிடிப்புதான்)

col-raju-09.jpg

 

col-raju-17.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

மேற்கண்டவர்களை நெறிப்படுத்தியவர்:-

 

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் திராகுனோவு குறிசூட்டுத் துமுக்கியுடன்

 

king16fb0.jpg

 

praba-shooting.jpg

 

77290567_570872073693780_7358734001298735104_n.jpg

 

69167064_122254585787956_1478937143307927552_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

விஞ்செசுரர் 70 & எம் 16 குறிசூட்டுத் துமுக்கிகளுடன்

 

<1990 மணலாற்றில்

89317152_207095540611276_8846219160317853696_n.jpg

 

16832108_1510432455634746_4304934141891983419_n.jpg

 

Enr3raHVcAEwHjM.jpg

 

 

 

 

FB_IMG_1607220465708.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

விஞ்செசுரர் 70  குறிசூட்டுத் துமுக்கியுடன்

 

1990<

 

 

76773234_158276468728962_1103436471970299904_n.jpg

 

109859246_110066867452387_1234383874863192854_n.jpg

 

nmiu.jpg

 

ftyf.jpg

 

24e2.jpg

 

xre8.jpg

 

resre.jpg

 

htr.jpg

 

guy.jpg

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
 • இனம் தெரியா உள்நாட்டு விளைவிப்பு குறிசூட்டுத் துமுக்கி - Unidentified indigenously  produced sniper rifle

பெரிய குழல்விட்டம் கொண்ட துமுக்கியாக தென்படுகிறது... கவசத்தை துளைக்கும் தன்மை உடையாதாக உள்ளது. எனவே பொருண்ம எதிர்ப்புத்(Anti-material) துமுக்கியாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கும்.மேலதிக விரிப்புகள் ஏதும் இல்லை. இருந்தால் அறியத் தரவும்.

படம் : உவர்மலை அருங்காட்சியகத்தில் இருந்து

main-qimg-b6e7ee2f97507ad8169030efdb5e932a.png

 

சமர்க்களத்தில் ஒரு 'கோரமா'வாகத்தான் இருந்திருக்கும்😈

 

கோரமா=Beast

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2021 at 14:10, நன்னிச் சோழன் said:

(எங்குமே கிடைக்காத அரிய படிமங்கள்.. பாதுகாத்து வைத்துக்கொள்ளவும் )

உண்மைதான்.. 

Quoraவில் உங்களது ஆக்கங்களை முன்பு வாசித்திருக்கிறேன்.. நீங்கள் யாழ் இணையத்தில் இணைந்து இவற்றை இணைப்பதற்கு மிக்க நன்றி.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மைதான்.. 

Quoraவில் உங்களது ஆக்கங்களை முன்பு வாசித்திருக்கிறேன்.. நீங்கள் யாழ் இணையத்தில் இணைந்து இவற்றை இணைப்பதற்கு மிக்க நன்றி.

மிக்க மகிழ்ச்சி ஐயா.../\...

Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்+

திராகுனோவு குறிசூட்டுத் துமுக்கியுடன் குறிசூட்டுநர் ஒருவர்

 

123456.jpg

 

19823.jpg

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்+

அடேய், இந்த படிமங்களின் மேல் தங்களின் பெயர்களை எழுதி வெளியிடும் மலத்தினும் கீழான பிறவிகளே... இதை வாசித்தாவது திருந்துங்கடா...

 

 

https://www.eelamview.com/2021/07/02/ltte-pictures-logos/

 

இவை, தமிழீழத்தின் சொத்துகள், உங்கள் கொப்பன் கோத்தை சம்பாதித்தது இல்லை. பல்லாயிரம் போராளிகள் & மக்களின் குருதியில் விளைந்தவை. கொம்பனி நினைத்திருந்தால் இவற்றில் 'நிதர்சனம், அருச்சுனா' என்று தங்கள் கலையகங்களின் பெயர்களை இட்டு வெளியிட்டிருக்கலாம். ஆனால், எக்காலத்திலும் தமிழீழத்தின் தம்பி தங்கைகள் இவற்றை மறுபயன்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக பதிப்புரிமை இல்லாமல்(வெறும் எழுத்து வடிவில்தான் பதிப்புரிமை கொடுத்தனர், அதற்கு மதிப்பில்லை) இப்படிமங்களை வெளிநாடுகளிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவற்றை இன்று உங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக பயன்படுத்துகிறீர்கள்...

என்டைக்கடா திருந்தப்போகிறீர்கள்? இப்படி நீங்கள் சம்பாதிக்கும் சொத்துகள் உங்களிடம் நிலைக்காது; கூடாது. கடவ!

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப் புலிகளின் பெண் குறிசாடுநர் எஸ்.எஸ்.2-வி4(SS2-V4) குறிசாடு துமுக்கியுடன்

 

 

 

இக் குறிசாடு துமுக்கி பற்றிய தகவல் வழங்கியவர்:  பற்றிக்கு இவோட்டர்சு(Patrick Waters)

 

 

(இதுவொரு 2007 ஆம் ஆண்டைச் சேர்ந்த நிகழ்படத்தில் இருந்து நான் திரைப்பிடிப்புச் செய்ததாகும்)

 

Tamil Tiger women Designated marksman with a SS2-V4 DM rifle.png

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • நன்னிச் சோழன் changed the title to தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

 • Topics

 • Posts

  • நெருப்பு வைக்கிற ஆட்களில், இடதுபக்கம், முன்னால நிக்கிறவர், எங்கண்ட மட்டக்கிளப்பு தூசண பிக்கர். ஓடி வந்து நிக்கிறார் சிங்கன்.
  • மோகன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
  • இருக்கலாம் அக்னி. தகவலுக்கு நன்றி. இது லிங்கு எப்படி @goshan_che கண்ணில் அகப்படவில்லை?
  • மோதி, மோதி Vs அதானி, அதானி முழக்கம் - சாதனைகளை பட்டியலிட்ட பிரதமர், மீண்டும் விமர்சித்த ராகுல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NARENDRA MODI YOUTUBE PAGE SCREENGRAB   படக்குறிப்பு, நரேந்திர மோதி மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஊழல், நெருக்கடியை மட்டுமே இந்தியா கண்டதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டினார். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவை கூட்டுக்கூட்டத்தில் சமீபத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோதி புதன்கிழமை பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அவரை விமர்சனம் செய்தார். என்ன நடந்தது மக்களவையில்?   "மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ஒருவரின் உரைக்குப் பிறகு அவரது கட்சியினர் உற்சாகமடைந்திருந்ததை நான் நேற்று பார்த்துக் கொண்டிருந்தேன், அவரது உரைக்கு பிறகு, ஒட்டுமொத்த 'எகோ சிஸ்டமும்' (காங்கிரஸ் எம்பிக்களை நையாண்டி செய்யும் வகையில் இவ்வாறு மோதி குறிப்பிட்டார்) உற்சாகத்துடன் துள்ளியபடி, "யே ஹுய் நா பாத்" (இது தானே பேச்சு) என்று மகிழ்ச்சியுடன் கூறினர். அந்த குஷியில் தூங்கியவர்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை போலிருக்கிறது," என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார். மோதியின் இந்த பதிலுரைக்கு ஒரு நாள் முன்புதான் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசினார். அப்போது அதானி குழுமத்துக்கும் நரேந்திர மோதி அரசுக்கும் இடையிலான உறவு தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார்.   மோதி எப்போதெல்லாம் வெளிநாடு செல்கிறாரோ அந்த நாடுகளுடன் எல்லாம் அதானி ஒப்பந்தம் செய்கிறார் என்று ராகுல் குற்றம்சாட்டினார். அவரது உரைக்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்பிக்கள் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தனர். இந்த நிலையில், ராகுல் காந்தியின் உரைக்கு பதில் தரும் வகையில், அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்த 10 வருடங்களை விமர்சித்து மோதி பேசினார். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையே எனது கேடயம். எதிர்ப்பாளர்களின் துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்சாட்டுகளால் அதை உடைக்க முடியாது என்று கூறிய மோதி, "செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள் அல்லது தொலைக்காட்சி செய்திகளை வைத்து மக்கள் இந்த நரேந்திர மோதி மீது நம்பிக்கை வைக்கவில்லை, மக்கள் சேவையில் நான் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் இருப்பதால்தான் என் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்," என்று தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சி மீது விமர்சனம் "10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நாட்டின் ரத்தத்தை உறிஞ்சி விட்டது. 2004 முதல் 2014 ஆண்டு வரை மோசடிகள் மற்றும் வன்முறைகளின் தசாப்தம் ஆக இருந்தது. கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் நெருக்கடியாக மாற்றிக் கொண்டதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முத்திரை," என்று மோதி கூறினார். நாடு அடைந்து வரும் முன்னேற்றத்தை பார்க்க முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் "விரக்தியில் மூழ்கியிருப்பதாக" பிரதமர் மோதி குற்றம்சாட்டினார். இந்திய வெளியுறவு கொள்கை அதானி வணிகத்தை மேம்படுத்தும் கொள்கை: நாடாளுமன்றத்தில் ராகுல் அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள்: ரிசர்வ் வங்கி, செபி என்ன செய்ய முடியும்? "2004-14க்கு இடைப்பட்ட காலத்தில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று உறுதியளித்தனர். ஆனால் அந்த பத்தாண்டுகள் சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் ஊழல் நிறைந்ததாக இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த பத்து வருடங்களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி என நாடு முழுவதும் தீவிரவாதத்தின் பிடியில் சிக்கியது. அந்த 10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் முதல் வடகிழக்கு வரை, ஒட்டுமொத்த பிராந்தியமும் வன்முறையைத் தவிர வேறு எதையும் காணவில்லை. அந்த 10 ஆண்டுகளில், உலக அரங்கில் இந்தியா மிகவும் பலவீனமாக இருந்தது.," என்று மோதி குறிப்பிட்டார். மேலும், 2004-14 க்கு இடையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் நெருக்கடியாக மாற்றியது" என்று மோதி கூறினார். அவர் இவ்வாறு கூறியபோது, ஆளும் கட்சி தரப்பில் இருந்தவர்கள் மேஜையை தட்டி ஆமோதித்தனர். YouTube பதிவை கடந்து செல்ல, 1 Google YouTube பதிவை அனுமதிக்கலாமா? இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும். ஏற்பு மற்றும் தொடரவும் காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 பெருமிதம் தெரிவிக்கும் மோதி "கடந்த ஒன்பது ஆண்டுகளில் 90,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களின் வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளது. இப்போது, ஸ்டார்ட்அப் உலகில் நமது நாடு உலகளவில் மூன்றாவது இடத்தை எட்டியுள்ளது" என்று பிரதமர் மோதி கூறினார். மிகவும் வளமான மற்றும் பெரிய ஸ்டார்ட்அப் சூழ்நிலை நாட்டின் அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களை அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டில் 100க்கும் அதிகமான யூனிகார்ன்கள் (ரூ. 100 கோடி இலக்கை எட்டிய தனியார் ஸ்டார்ட்அப்புகள்) உருவானதாக பிரதமர் மோதி தெரிவித்தார். செல்பேசி உற்பத்தியில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது என்றும் பிரதமர் மோதி கூறினார். இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சி தொடர்பான தகவல்களை பட்டியலிட்ட மோதி, உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகரித்ததன் அடிப்படையில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்று பெருமிதப்பட்டார். நாடு முழுவதும் அதிகரித்து வரும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு இணையாக, இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவை, உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோர் ஆக விளங்குவதாகவும் பிரதமர் மோதி கூறினார். மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறனில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வித்துறையில் முன்னேற்றம் கல்வித்துறையிலும் இந்தியா முன்னேறி வருகிறது என்று கூறிய மோதி, உயர்கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக 4 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவித்தார். பொறியியல், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளும் நாட்டில் வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார். விளையாட்டுத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தாத காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோதி, தற்போது உலக அளவில் அனைத்து விளையாட்டுத் துறைகளிலும் இந்திய வீரர்கள் பிரகாசித்து வருவதாக தெரிவித்தார். குடியரசு தலைவருக்கு புகழாரம் முன்னதாக, தமது உரையை தொடங்கும் போது, குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவுக்கு புகழாரம் சூட்டும் வகையில் நரேந்திர மோதி பேசினார். "குடியரசு தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன்பும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த முறை, நன்றியுடன், நானும் அவரை வாழ்த்த விரும்புகிறேன். குடியரசு தலைவர் தமது தொலைநோக்கு உரை மூலம் எங்களுக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் வழிகாட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் வரலாற்று சிறப்புமிக்கவர், நாட்டின் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு ஊக்கமளிப்பவர்" என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார். மேலும், "குடியரசுத் தலைவர் பழங்குடி சமூகத்தின் பெருமையை உயர்த்தியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பழங்குடியின சமூகத்தில் பெருமையும், தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்காக இந்த தேசம் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது," என்று மோதி கூறினார். பிரதமர் மோதி தனது அரசின் மக்கள் நல திட்டங்களைப் பட்டியலிட்டபோது பாஜக உறுப்பினர்கள் 'மோதி, மோதி' என்று குரல் எழுப்பினர். இதேவேளை, ஆளும் கட்சியினரின் முழக்கத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், 'அதானி, அதானி' என எதிர்க் குரல் எழுப்பினர். ராகுல் காந்தி எதிர்வினை Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவை அனுமதிக்கலாமா? இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும். ஏற்பு மற்றும் தொடரவும் Twitter பதிவின் முடிவு, 1 இந்த நிலையில், மோதியின் உரை நேரலையில் ஒளிபரப்பான சில நிமிடங்களில் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளி இணைப்பை வெளியிட்டிருந்தார். அதானியுடனான மோதியின் உறவை கேள்வி எழுப்பும் அந்த காணொளியுடன் பகிர்ந்த இடுகையில், "ஜனநாயகத்தின் குரலை உங்களால் அழிக்க முடியாது. இந்திய மக்கள் உங்களிடம் நேரடியாகவே கேட்கிறார்கள். எனக்கு பதில் சொல்லுங்கள்" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/india-64568735
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.