Jump to content

அன்னையர் தின வாழ்த்துக்கள்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.0-02-0a-56ff2ce614f4c725b5a52cee988f890478db64651d2af3efb852663728d2d5b8_1c6da480cb5a7b.jpg.fbb8dbac0ed22671b40d20a2920c87f6.jpg

 

அன்னையர் தினம்..!

*************

பூமாதேவியென

பூமியும் பெண்ணே

கங்கை யமுனை 

சிந்து காவேரி

ஓடும் ஆறுகளும்

பெண்ணே.. 

 

உயிரினம் அனைத்தும்

உன் மடிதாங்கியே

உலகில் உதித்தன.

 

கருவறை தன்னுள்

உருவினை தாங்கி

உதிரம் கலந்து

உடலினைத் தந்து

உணர்வையூட்டி

உலகினைக்காட்டிய

அம்மாதானே

அனைத்துக்கும் தெய்வம்.

 

அன்னையர் தினத்துக்கு

ஒருநாள் போதுமா-எம் 

ஆயுள் வரையும் அன்னையை 

மறக்கத்தான் முடியுமா?

 

அன்னையர் தின வாழ்த்துக்களுடன்.

அன்புடன் -பசுவூர்க்கோபி-

09.05.2021

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2021 at 00:00, பசுவூர்க்கோபி said:

large.0-02-0a-56ff2ce614f4c725b5a52cee988f890478db64651d2af3efb852663728d2d5b8_1c6da480cb5a7b.jpg.fbb8dbac0ed22671b40d20a2920c87f6.jpg

 

அன்னையர் தினம்..!

*************

பூமாதேவியென

பூமியும் பெண்ணே

கங்கை யமுனை 

சிந்து காவேரி

ஓடும் ஆறுகளும்

பெண்ணே.. 

 

உயிரினம் அனைத்தும்

உன் மடிதாங்கியே

உலகில் உதித்தன.

 

கருவறை தன்னுள்

உருவினை தாங்கி

உதிரம் கலந்து

உடலினைத் தந்து

உணர்வையூட்டி

உலகினைக்காட்டிய

அம்மாதானே

அனைத்துக்கும் தெய்வம்.

 

அன்னையர் தினத்துக்கு

ஒருநாள் போதுமா-எம் 

ஆயுள் வரையும் அன்னையை 

மறக்கத்தான் முடியுமா?

 

அன்னையர் தின வாழ்த்துக்களுடன்.

அன்புடன் -பசுவூர்க்கோபி-

09.05.2021

கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர் .. அப்படியே தந்தையருக்கும் ஓர் கவிதை போட்டு விடுங்களேன் ..👍

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ᐉ Mother beats a teddy bear with rolling pin - CrazyGif.com

அன்னையர் தினத்துக்கு அருமையான கவிதை கோபி......!  😢

 

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.