Jump to content

மழுப்ப வேண்டாம் கேட்ட கேள்விக்கு பதிலளியுங்கள் யாழில் சுமந்திரனை அதிர வைத்த இளைஞர்|#JaffnaNews22​.03


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

மழுப்ப வேண்டாம் கேட்ட கேள்விக்கு பதிலளியுங்கள் யாழில் சுமந்திரனை அதிர வைத்த இளைஞர்|

https://youtu.be/cSl6NKI9A8I 

Edited by விசுகு
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

சமஸ்ரி வேண்டாம் என்று சொன்ன தமிழர், தனிநாடு கேட்கவேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டது என்று  உவர் சொல்லார். அதைச் சொன்னா போராட்டத்திலுள்ள நியாயத்தை ஏற்கவேண்டி வருமெல்லோ.

அதனால் சிங்களத்திற்கு நாங்கள் நல்லவங்கள் என்று நாங்கள்தான் proof பண்ண வேண்டுமாம். 

சுமந்திரன் சிம்பிழாச் சொல்லுறார் "சிங்களத்திற்குக் கழுவுங்கோ" எண்டு. அப்பத்தான் நாங்கள் நல்லாக்கள் எண்டு சிங்களவன் நம்புவானாம்.

இதக் கேட்டா பிறசர் குழுசதான் போடவேண்டி வரும். 

😏

 

 

 

Edited by Kapithan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

சுமந்திரன் சிம்பிழாச் சொல்லுறார் "சிங்களத்திற்குக் கழுவுங்கோ" எண்டு. அப்பத்தான் நாங்கள் நல்லாக்கள் எண்டு சிங்களவன் நம்புவானாம்.

இதக் கேட்டா பிறசர் குழுசதான் போடவேண்டி வரும். 

போடுங்கோ ...போடுங்கோ பிரஸர் குளிச மட்டுமா போடுவீங்க 
இன்னும் கொஞ்சநாளில் இவர்கள் கைங்கரியத்தில் கூத்தமைப்பில் போட்டியிடும்  முஸ்லிம்களுக்கு ஓட்டு போடுவீர்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் கலப்பினம், பதவி கொடுப்பினம்  பிறகு பறிகொடுத்துவிட்டு வாய் பாப்பினம். இதுதானே காலா காலமாய் நடக்குது. சாணக்கியன் நிலைத்திருந்தால் அதுவே பெரிய சாதனை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரையும் நோக்கி துணிச்சலாக   கேள்விகளை எழுப்பி ஜனநாயத்தின் மாண்பினை எடுத்துக்காட்டியதுடன் மக்களை விழிப்புணர்வு அடைய செய்த இளைஞர்களுக்கும், இளைஞர்களின் கேள்விகளை உள்வாங்கி  கேள்விகளுக்கு மிகவும் விளக்கமாக சிறப்பாகவும் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. சுமந்திரன், திரு சாணக்கியன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். இது போன்ற நிகழ்வுகள் தொடரவேண்டும். 

ஆனால் இது ஏற்கனவே இணைக்கப்பட்ட பழைய நிகழ்வின்  விடியோ பதிவு. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.