Jump to content

உனக்கு ஒண்ணுமே ஏறாது .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டீச்சர் :  வணக்கம் பிள்ளைகளே 

மாணவர்கள் : வணக்கம் டீச்சர் 

டீச்சர் :  எல்லோரும்  வீ ட்டுப்பாடம் கொண்டு வந்து  மேசையில் 

வையுங்ககோ . நாங்க நேற்றைய பாடத்தை மீண்டும் தொடருவோம் 

கேசவன் : டேய்  தாமு வீட்டுப் பாடம் செஞ்சியாட ? இல்லடா 

நான்  பழைய பேப்பர் பொறுக்க போய்டடேன் .

தாமு :  நானும் தான் . வெறும் நோட்டுப்புத்தகத்தை வைப்போம்டா 

 டீச்சர் : கேசவன்  5 ம் வாய்ப்பாடு சொல் .... 5 x  5 = 25 ...5 x9 =40 ...

(மாணவர்கள் கொல் என்று சிரித்தனர் )

டீச்சர் : உனக்கு ஒண்ணுமே  மண்டையில் ஏறாது . 

தாமு : தொடர்ந்து சொல் ..5 x 10 = 50   5 x11= 55

 டீச்சர் : உட்க்கார் 

தாமு :  டீச்சர் டீச்சர்   அவன்  தலையை பாருங்க பாருங்க 

டீச்சர் : சொல்லுடா ...  எறும்பு   ஏறுது   டீச்சர்  

டீச்சர்  : தூக்கி  அங்கால  போடுடா ...

தாமு : அவன் மண்டையில் ஒண்ணமே ஏறாது என்று சொன்னீங்க ...

(மு ணு முணுக்கிறான்.) 

மாணவர்கள் : ஹா  ஹா  

டீச்சர் :  சைலன்ஸ !

டிங்  டிங்  டிங் ...........,(மதிய இடைவேளை )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்ணுமே ஏறாது என்ற மண்டையில் எறும்பு ஏறிடுச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்லுங்கள்.....இந்தக் கதையில் "தாமு" நீங்கள்தானே.........!   😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.