Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கொலைக்களமான குமுதினி..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

15.05.2021
36 ஆண்டுகள் போனாலும் குமுதினிப்படுகொலையின் கோரத்தாண்டவத்தை எப்படி எம்மால் மறக்கமுடியும்.
இதுபற்றிய எனது உணர்வை துக்கத்துடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்
நன்றிகள்.

 

  • Like 2
  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பசுவூர்க்கோபி said:

15.05.2021
36 ஆண்டுகள் போனாலும் குமுதினிப்படுகொலையின் கோரத்தாண்டவத்தை எப்படி எம்மால் மறக்கமுடியும்.
இதுபற்றிய எனது உணர்வை துக்கத்துடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்
நன்றிகள்.

 

பகிர்விற்கு நன்றி தோழர்.!👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்விற்கு நன்றி தோழர்.!👍

நன்றி தோழர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை அழிவுகளை கண்டுவிட்டோம், இன்னும் உலகம் கண் மூடிக்கொண்டேயிருக்கு, நன்றி பகிர்வுக்கு

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உரத்துக் கொக்கரிக்கும்,
என் தீவகத்தின் சேலைக் கரையே...!

உனது அழு குரல்,
அந்தச் செவிட்டுப் புத்தனின் காதுகளில்,
காந்தீயக் குல்லாய்கள் மறைக்கும் கண்களில்,
விழுமென்றொ அல்லது படுமென்றோ..,
இன்னும் நம்புகின்றாய்?

முப்பத்தாறு வருடங்கள் உருண்டாலும்..,
இப்போதும் உனது அலகளின் ஓசை,
அந்த மரணித்தவர்களின் பெயர்களைத் தான்.., 
திரும்பத் திரும்ப உச்சரிக்கின்றது....!

நினைவூட்டல் கவிதைக்கு நன்றி, கோபி...!

  • Like 3
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீனாக்காரன்… எஸ்கிமோவருக்கே, ஐஸ்கிறீம் விக்கிற ஆட்கள். 🤣 அவங்களுக்கே… அல்வாவா….  😂😂  
    • இரத்தினக்கல் தொகுதியை கொள்வனவு செய்ய 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வம் இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரத்தினக்கல் தொகுதியை (Sapphire Cluster) கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர். குருந்தம் வகைக்கு உட்பட்ட உலகின் மிகப்பெரிய நீலமணி - இரத்தினக்கல் எனக் கருத்தப்படும் இரத்தினக்கல் தொகுதி இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 510 கிலோகிராம் எடை கொண்ட இந்த இரத்தினக்கல் தொகுதி வீடொன்றிற்கு அருகில் கிணறு தோண்டும் போது கிடைத்திருப்பதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்தது; இதன் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்படுகிறது. இரத்தினக்கல் தொகுதியை கொள்வனவு செய்ய 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வம் | Virakesari.lk
    • இது அறிவுரை அல்ல. அடித்துவிடல் என்றால் என்ன என்பதற்கான உதாரணத்துடன் கூடிய விளக்கம்.  முன்பே சொல்லியுள்ளேன் .நான் அறிவுரை எல்லாம் யாருக்கும் இலவசமாக சொல்வதில்லை. அடித்து விடுவது உங்கள் உரிமை 🤣. அதை கேள்வி கேட்பது எங்கள் உரிமை🤣. 🙏🏾 நானும் உடன்படுகிறேன். மிகுதி நாதம் கையில்🤣.
    • (எம்.மனோசித்ரா) நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த போதே ரிஷாத் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலில் ஒரு கட்டமாகவே பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மீதான நெருக்கடிகள் அமைந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மைகளைக் கண்டறியாது இவ்வாறான பழிவாங்கல்களிலேயே அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவினை இன்று புதன்கிழமை குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.  இதன் போது அவருடன் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ரிஷாத் தரப்பினரை எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து நீக்கிவிட்டோம் - எதிர்க்கட்சி தலைவர் | Virakesari.lk
    • பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒருபோதும் நீக்கக்கூடாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் எங்கும் பரிந்துரைக்கவில்லை. ஒருசில தமிழ் பத்திரிகைகளில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல் முற்றிலும் பொய்யாகும் என ஆணைக்குழு நேற்று சுட்டிக்காடியது. முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று கலாநிதி ஜஹான் பெரேரா சாட்சியமளிக்கையில் இடையில் குறுக்கிட்ட ஆணைக்குழுவின் தலைவர், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கூடாது என இடைக்கால அறிக்கையில் ஆணைக்குழு பரிந்துரை செய்திருப்பதாக ஒருசில இணையத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. இது மற்றிலும் பொய்யான செய்தியாகும் என சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்து தெளிவுபடுத்துகையில், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஆணைக்குழு இரண்டுவிதமான பரிந்துரைகளை செய்திருக்கின்றது. ஒன்று குருகிய கால திட்டம் மற்றது நீண்டகால திட்டம். குருகிய கால திட்டமாக, யாரேனும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டால், அவர் தொடர்பான பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க, அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் குழு அமைக்கப்படவேண்டும். ஆலோசனைக்குழுவின் பரிந்துரைக்கமைய  ஜனாதிபதி குறித்த நபரை தடுப்புக்காவலில் நீண்டகாலம் வைக்காமல் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடல், அதேபோன்று நீண்டகாலம் ஒருவரை தடுப்புக்காவில் வைத்துக்கொண்டிருக்காமல் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருந்தால் உடனடியாக வழக்கு தொடுக்கவும் இல்லாவிட்டால் அவரை விடுவிக்கவேண்டும் போன்ற உடடியான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என பரிந்துரை செய்திருக்கின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கூடாது என ஜனாதிபதி விசாரணைக்குழு எங்கும் பரிந்துரைக்கவில்லை | Virakesari.lk
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.