Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

JAPAN சாதனையை முறியடித்த தமிழன் !!காடை (கௌதாரி)வளர்ப்பில் சாதனை வளர்ப்பில் சாதனை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

காடை (கௌதாரி)வளர்ப்பில் சாதனை வளர்ப்பில் சாதனை

https://fb.watch/5vlzqJaj1W/

Edited by புலவர்
 • Like 1
Link to comment
Share on other sites

 • புலவர் changed the title to JAPAN சாதனையை முறியடித்த தமிழன் !!காடை (கௌதாரி)வளர்ப்பில் சாதனை வளர்ப்பில் சாதனை

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • யோவ் புலவரே என்னையா இது பொது வெளில வச்சி புரோக்கர் லிங் கேட்கிறீங்க🤣. இப்ப எல்லாமே ஆன் லைனில்தானே. உங்களுக்கு traditional brokers வேண்டும் என்றால்  https://www.hl.co.uk Hargreaves Lansdown நல்லம். அவர்களும் ஒன்லைன் அப் எல்லாம் வச்சிருக்கினம். ஆனால் coinbase, binance, eToro போன்றவற்றையும் டிரை பண்ணலாம். புதிதாக தொடங்குபவர்கு நான் etoro வை பரிந்துரைப்பேன். User friendly. கொமிசன் இல்லை. ஆனால் இதை நம்பி ஏமாற வேண்டாம். Spread மிக அதிகமாக இருக்கும். அதாவது ஒரு பங்கின் விலை .10 என்றால் அவர்கள் .11 இல்தான் விற்பார்கள். பங்குகள் ஏறி கொண்ண்டிருக்கும் போது இந்த spread மேலும் அதிகரிக்கும். அதே போல் ஆட்டொமேடிக்கா take profit, stop loss ஐயும் செட் பண்ணவும் கூடும்: அதையும் பார்த்து எமக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும். ஈடோர்ரொவில் 100,000 டாலருக்கு ஒரு விளையாட்டு கணக்கு தருவார்கள். முதலில் அதில் விளையாடி பாருங்கள். அதில் கொஞ்சம் பிடிப்பு வந்ததும் நிஜத்தில் 50$ க்கு செய்து பாருங்கள் அதே போல் copy trading உம் செய்யலாம். அங்கே நல்லா உழைக்கும் ஒருவரை அப்படியே கொப்பி பண்ண ஒரு 1000 டொலரை போடுவது. நீங்கள் ஏதுவும் செய்யவேண்டியதில்லை. அவர் லாபம் என்றால் நீங்களும் லாபம். அவர் நட்டம் என்றால் நீங்களும் நட்டம். அதே போல் binance இல் அடிப்படை கணக்கு, பெரிய லெவலில் செய்பவர் கணக்கு எண்டு இரெண்டு இருக்கு. ஆனால் இது கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச். இங்கே ஸ்டொக் வாங்க முடியாது. மிக முக்கியமாக வாசியுங்கள். வசி தரும் வீடியோக்கள் போல தேர்ந்து எடுத்து பாருங்கள். ஒரு நிறுவனத்தை பற்றி முழுமையாக ஆராயுங்கள்.  கிரிப்டோவில் முதலில் mining என்றால் என்ன, proof of work என்றால் என்ன போன்ற அடிப்படைகளை விளங்கி கொள்ளுங்கள். நாம் மைன் பண்ணும் அளவுக்கு தேவையில்லை ஆனால் அடிப்படை விளங்கினால் நல்லம். அதே போல் மேலே எழுஞாயிறு சொன்ன tether பற்றியும் அறியுங்கள்.  பாய்ஸ் படத்தில் செந்தில் சொன்னது போல knowledge is wealth. அதை அடைந்து கொண்டால் பின்னர் அதை காசக்குவது அவ்வளவு கடினமாக இராது.  
  • கிருபன் , கருணா பிரியும் போது சிவராம் இவரோடு தான் இருந்தார் ...பிறகு தான் போய் புலிகளோடு ஓட்டினார் ....புலிகள் செய்த மிக கேவலமான வேலைகளில் ஒன்று இவருக்கு மாமனிதர் பட்டம் கொடுத்தது ...தலைவர் எப்ப தான் மட்டும் முடிவுகள் எடுக்காமல், பாலசிங்கம் போன்றவர்களது கருத்துக்களை செவி மடுக்காமல் கண்ட,கண்ட பினாமிகள் சொற் கேட்டு முடிவெடுக்க வெளிக்கிட்டாரோ அப்பவே சறுக்கிட்டார் . சிவராமை அவர் சார்ந்த இயக்கமே மதிப்பதில்லை ....2004 க்கு பிறகு புலிகளோடு போய் ஒட்டிய இவர் எப்படி சமஸ்ட்டி  வேணாம் என்று சொல்லி தலைவரை குழப்பி இருக்க முடியும்?...அதற்கு முதலே சமஸ்டி  ஏற்க  மாட்டோம் என்று தலைவர் சொல்லிட்டாரே  அடுத்தது சரியாய் இத்தனை மணிக்கு தான் தலைவர் இறந்தார் என்று இவர்களுக்கு எப்படி தெரியும்?...தலைவரோடு அதே இடத்தில், அதே நேரத்தில் நின்ற யாராவது தப்பி இருக்கினமோ   
  • வீடு லண்டன் நிலவரத்தை சொல்கிறேன். நீங்கள் மிக மட்டமான ஏனெஜ்சியிடம் போகதவரைக்கும் இப்படி நடக்க குறைவு. ஏற்கனவே இந்த துறையில் வீடு வாடகைக்கு விட்டு இருப்பவர்கள் நிச்சயம் ஒரு நல்ல எஸ்டேட் ஏஜெண்டை பரிந்துரைப்பார்கள். சிலர் rent guarantee அதாவது வாடைக்கு ஆள் வருதோ இல்லையோ ஏஜென்சி வாடகை தரும் என்ற ஏற்பாடும் தருவார்கள். ஆனால் அப்படியானவர்களின் கொமிசன் அதிகமாய் இருக்கும். அது உங்களுக்கு சரி வராவிடில் லோக்கல் கவுன்சில்கள் உங்களிடம் வீட்டை வாடைக்கு எடுக்க தயாராய் இருப்பார்கள். ஆனால் அவர்கள் தரும் வாடகை மாக்கெட் ரேட்டில் 10% அளவில் குறைவாய் இருக்கும். அவர்கள் கொண்டு வரும் ஆட்களும் குழப்படிகாரராய் அமையலாம். ஆனால் ஏஜெண்ட் பீஸ் இல்லை, நீண்டகால rent guarantee மற்றும் சில கவுன்சில்களில் வீட்டை வாடைக்கு விட முன் திருத்தி எடுக்க grant உம் கிடைக்கும். ஊருக்கு போவதாகின் மிக நல்ல ஐடியா நீங்கள் செய்ய நினைப்பது. எனக்கு தெரிந்த பலர் வாடைக்கு விட்டு விட்டு அமெரிகா, இலங்கை, அவுஸ், ஸ்பெயின் போயுள்ளார்கள்.  எப்போதும் வீடு நல்ல கொண்டிசனில், வாடைக்கு கிராக்கி உள்ள இடத்தில் இருந்தால் - கவுன்சிலிடம் போகாமல் எஜென்சி மூலம் கொடுப்பது லாபம். ஆனால் வருடம் அல்லது இரெண்டு வருடம் ஒரு முறை வந்து பாக்கிற மாரி இருங்கோ. எப்பவும் உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை. தவிரவும் மருத்துவ இதர செலவுக்கு இலங்கையில் காசில்லை என்றால் நாயும் சீண்டாது. ஆகவே எப்போதும் அடுத்த பிளேன்னில் ஏற தயாராகவே அங்கே போக வேண்டும் என்பது என் கருத்து.  நான் 80 (இருந்தால்) க்கு மேல் ஊரில் இருக்க விரும்பமாட்டேன். கேர் ஹோமில் இருந்து யாழில் வந்து அறழை கதையள் கதைக்க வேண்டியதுதான் (இப்பவே அதுதானே🤣). 
  • நன்றி. இந்த மெழுகுதிரியை எப்படி பார்ப்பது என்பதை யாராவது எளிய முறையில் விளங்க படுத்தினால் நல்லம். எல்லாம் தியரியை வாசிக்கும் போது விளங்குது ஆனால் அதை வைத்து கணிக்கும் போது சரியாக வருவது கஸ்டமாயிருக்கு. TRX 0.15 வரை போக கூடும் என்கிறார்கள். Take profit, stop loss போட்டு விட்டு பார்த்து கொண்டிருக்கிறேன்😎. பிட்காயினிலா போட்டனிங்கள்? 
  • பெண்கள் பிரா அணிவது அணியாததுபற்றி ஆண்களே அதிகமாக கவலைபடுகின்றனர். அவ்வளவு வெறி மாப்பிள்ளைங்களுக்கு. கேட்டால் கலாச்சாரம்பற்றி கவலைபடுகிறார்களாம். சாரம் கட்டிக்கொண்டு ஜட்டி போடாமல் முன்னாடி கலா வந்தா கூட கவலைபடாமல் காத்தோட்டமாக திரியும் ஆண்கள் பலர் கலாச்சாரம் பற்றிய கவலையில் உள்ளனர். அதுபற்றி எந்த பெண்களாவது கேள்வி கேட்டார்களா ஆய்வு கட்டுரைகள் எழுதினார்களா என்று மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கபடுகின்றன.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.