-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
6
By ஏராளன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
ராஜிவ்காந்தி சாகும்போது அதுவரை அருகில் இருந்த மரகதம் சந்திரசேகர் எங்கு போனார்..? மூப்பனார் குண்டு வெடிக்கும் அந்த ஐந்து நிமிடங்களில் ஏன் சிகரெட் பிடிக்க போனார்..? ராஜீவ் கொல்லப்படுவதற்கு 30நிமிடங்களுக்கு முன்பு, திருச்சி வேலுச்சாமி தொலைபேசியில், சுப்பிரமணிய சாமியை தொடர்பு கொண்ட போது... "என்ன ராஜீவ் இறந்துவிட்டார் அதைத்தானே சொல்லப்போகிறாய்" என்று கேட்டுள்ளார்.. இதை, விசாரிக்காமல் விட்டது ஏன்..? சந்திராசாமியும்., சுப்பிரமணியசாமியும் லண்டனில் யாரை சந்தித்தார்கள்..? ராஜீவ் தமிழ்நாடு வரும் வரை... கூடவே வந்த பல்கேரிய பெண் ஊடகவியலாளர், குண்டு வெடிக்கிற போது எங்கே போனார்..? ராஜீவ் வந்த விமான பைலட் மாற்றப்பட்டது ஏன்..? விசாரணை கமிசன் சுப்பிரமணியசாமியையும் சந்திரா சாமியையும் விசாரிக்க சொல்லியும் விசாரிக்காமல் விட்டது ஏன்..? எம்.கே. நாராயணனிடம் இருந்த, ராஜீவ் கொலையில் கிடைத்த... அந்த ஒரே காணொளிப் பதிவு, எப்படி தொலைந்து போனது..? பொதுக் கூட்ட மேடைக்கருகில் குண்டு வெடித்தது. மேடையில் மூப்பனாரும், வாழப்பாடி ராமமூர்த்தியும் இருந்துள்ளனர். ராஜீவ் காந்தி முன்னாள் பிரதமர் என்ற முறையிலாவது... அவர்கள் இருவரும், கீழே வந்து ...ராஜீவை வரவேற்றிருக்க வேண்டுமே. ஏன் செய்யவில்லை..? எவனாச்சும் காங்கிரஸ்காரன்... அய்யோ ராஜிவ்காந்தியை கொன்றவர்களை விடுவிக்கலாமான்னு, ஒப்பாரி வச்சா கேளுங்க... அது எப்படி... உங்க உயிர்த் தலைவனோடு குண்டு வெடிச்சப்போ மாநில தலைவரோ, முக்கிய தலைவர்களோ, காங்கிரஸ் நிர்வாகிகளோ... பக்கத்துல இல்லாமப் போனீங்கன்னு..? Ashok Kumar Singaravel Achari -
By தமிழ் சிறி · Posted
ஆட்டோவில் இருந்து, வீட்டுப் பாடம் எழுதும் மாணவிகள். பெற்றோலுக்கு காவல் நிற்கும், பாடசாலை மாணவர்கள், குடும்பத் தலைவிகள் உட்பட... பல்வேறு தரப்பட்ட மக்களின், படங்கள். -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
அமரகீர்த்தி அத்துகோரலவின், கொலையுடன் தொடர்புடைய... பிரதான சந்தேக நபர் கைது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான பேருந்தின் சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1282960 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
உடன் அமுலுக்கு வரும் வகையில்.... கேன்கள், கொள்கலன்கள், போத்தல்களில்... பெற்றோல் வழங்கப் படாது! உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலுள்ள வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளுக்கு மாத்திரமே பெற்றோல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா ஐஓசி நிறுவனத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய லங்கா ஐஓசி நிரப்பு நிலையங்களில் கேன்கள், கொள்கலன்கள் அல்லது போத்தல்களில் பெற்றோல் வழங்கப்படாது எனவும் லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1282968
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.