Jump to content

64 பைரவர்களின் பெயர்களை காணலாம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
64 பைரவர்களின் பெயர்களை காணலாம். காலபைரவர், சிவபெருமானின் ருத்திர ரூபம் . முதலில் தோன்றிய பைரவர் சொர்ண பைரவரே ஆவார். ஒரு வடிவம் பின்பு 8 பைரவர்களாக மாறியது. பின்னர் 8 பைரவ வடிவங்கள் ஒவ்வொன்றும் 8 வடிவங்களாக மாறி 64 பைரவர்களாக வெளிப்பட்டனர். கங்கைக் கரையில் 64 கட்டங்களில் 64 பைரவர்கள் உள்ளனர்.
 
1.நீலகண்ட பைரவர்
2.விசாலாட்சி பைரவர்
3.மார்த்தாண்ட பைரவர்
4.முண்டனப் பிரபு பைரவர்
5.ஸ்வஸ்சந்த பைரவர்
6.அதிசந்துஷ்ட பைரவர்
7.கேர பைரவர்
8.சம்ஹார பைரவர்
9.விஸ்வரூப பைரவர்
10.நானாரூப பைரவர்
11.பரம பைரவர்
12.தண்டகர்ண பைரவர்
13.ஸ்தாபாத்ர பைரவர்
14.சீரீட பைரவர்
15.உன்மத்த பைரவர்
16.மேகநாத பைரவர்
17.மனோவேக பைரவர்
18.சேத்ர பாலக பைரவர்
19.விருபாச பைரவர்
20.கராள பைரவர்
21.நிர்பய பைரவர்
22.ஆகர்ஷ்ண பைரவர்
23.ப்ரேசத பைரவர்
24.லோகபால பைரவர்
25.கதாதர பைரவர்
26.வஞ்ரஹஸ்த பைரவர்
27.மகாகால பைரவர்
28.பிரகண்ட பைரவர்
29.ப்ரளய பைரவர்
30.அந்தக பைரவர்
31.பூமிகர்ப்ப பைரவர்
32.பீஷ்ண பைரவர்
33.சம்கார பைரவர்
34.குலபால பைரவர்
35.ருண்டமாலா பைரவர்
36.ரத்தாங்க பைரவர்
37.பிங்களேஷ்ண பைரவர்
38.அப்ரரூப பைரவர்
39.தாரபாலன பைரவர்
40.ப்ரஜா பாலன பைரவர்
41.குல பைரவர்
42.மந்திர நாயக பைரவர்
43.ருத்ர பைரவர்
44.பிதாமக பைரவர்
45.விஷ்ணு பைரவர்
46.வடுகநாத பைரவர்
47.கபால பைரவர்
48.பூதவேதாள பைரவர்
49.த்ரிநேத்ர பைரவர்
50.திரிபுராந்தக பைரவர்
51.வரத பைரவர்
52.பர்வத வாகனே பைரவர்
53.சசிவாகன பைரவர்
54.கபால பூஷண பைரவர்
55.சர்வவெத பைரவர்
56.ஈசான பைரவர்
57.சர்வபூத பைரவர்
58.சர்வபூத பைரவர்
59.கோரநாத பைரவர்
60.பயங்க பைரவர்
61.புத்திமுக்தி பயப்த பைரவர்
62.காலாக்னி பைரவர்
63.மகாரௌத்ர பைரவர்
64.தட்சணா பிஸ்தித பைரவர்

Read more at: https://tamil.oneindia.com/astrology/news/kalabhairavashtami-2019-64-bhaivar-names-and-importance-368902.html?story=1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அன்புத்தம்பி said:

எங்கள் ஊரில்... “அரசடி வைரவர்” இருக்கிறார். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

எங்கள் ஊரில்... “அரசடி வைரவர்” இருக்கிறார். 🙂

என்ரை ஊரிலை எங்கையெல்லாம்  பெரிய மரங்கள் நிற்குதோ அங்கையெல்லாம் ஏதாவது ஒரு வைரவர் குடியிருப்பார். 🔥🥥💐🙏🏽
ஆதலால் வைரவர்மடைக்கும் பஞ்சமில்லை.😎

நவற்கிரி அப்பா வைரவர் இணையம் : நவற்கிரி ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய மடை 24.03.18

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

என்ரை ஊரிலை எங்கை  பெரிய மரங்கள் நிற்குதோ அங்கையெல்லாம் ஏதாவது ஒரு வைரவர் குடியிருப்பார்.🙏🏽
ஆதலால் வைரவர் மடைக்கும் பஞ்சமில்லை.😎

நவற்கிரி அப்பா வைரவர் இணையம் : நவற்கிரி ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய மடை 24.03.18

மற்ற சாமிகளுக்கு படைப்பதை விட... வைரவருக்கு படைக்கும் படையல் அதிகம்தான்.

வைரவர்... சாப்பாட்டு பிரியர் போலுள்ளது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

மற்ற சாமிகளுக்கு படைப்பதை விட... வைரவருக்கு படைக்கும் படையல் அதிகம்தான்.

வைரவர்... சாப்பாட்டு பிரியர் போலுள்ளது. 😁

வைரவர் எங்கடை காவல் தெய்வம் எல்லோ? அதோடை நாயோடை திரியிறவர். அதாலதான் அள்ளி படைக்கிறம்.

வைரவருக்கு அரோகரா..🙏🏽

100 Best Images, Videos - 2021 - கால பைரவர் துணை - WhatsApp Group, Facebook  Group, Telegram Group

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என்ரை ஊரிலை எங்கையெல்லாம்  பெரிய மரங்கள் நிற்குதோ அங்கையெல்லாம் ஏதாவது ஒரு வைரவர் குடியிருப்பார். 🔥🥥💐🙏🏽
ஆதலால் வைரவர்மடைக்கும் பஞ்சமில்லை.😎

நவற்கிரி அப்பா வைரவர் இணையம் : நவற்கிரி ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய மடை 24.03.18

உங்கை யாழிலும், ஒரு வைரவர், அப்பப்ப வந்து சீமான் எண்டால் செல்லமா சன்னதம் ஆடி, வரட்டே போட்டு எண்டு, போயிடுவார்... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வைரவர் எங்கடை காவல் தெய்வம் எல்லோ? அதோடை நாயோடை திரியிறவர். அதாலதான் அள்ளி படைக்கிறம்.

வைரவருக்கு அரோகரா..🙏🏽

100 Best Images, Videos - 2021 - கால பைரவர் துணை - WhatsApp Group, Facebook  Group, Telegram Group

வையிரவருக்கு வாய்ச்ச நாய் மாதிரி எண்டு சொல்லுவினம்....

போர்த்துக்கேயர் காலத்தில், பிற மத வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போது, சூலத்தை நட்டு வச்சு, கும்புடுவதும், போர்த்துகேயன் அந்த பக்கம், கேள்விப்பட்டு வந்தால், தேங்காய் உரிக்க தான் வைச்சிருக்கிறோம் எண்டு, கும்பிடாத நேரங்களில் ஒரு தேங்காயினை தூக்கி சூலத்தில குத்தி வைக்கிறதும் வழக்கமாக இருந்திருக்கிறது.

நாய், போய் அந்த சூலத்துக்கு பக்கத்தில, நிண்டு, தேங்காயை இழுக்க நிண்டு, நிண்டு..... நாய்க்கும், வையிரவருக்கும், ஒரு கானெக்சின் வந்துடுது.

மறைந்த செங்கை ஆழியான் என்ற எழுத்தாளர் சொல்லுவார்.... போர்த்துக்கயேன் வந்து, 'என்ன நீ வேற சாத்தானை கும்புடுகிறாயாம்' என்றால்..... 'சிவ, சிவா... எண்ட ஜேசுவை நான் மறப்பேனா' என்று பாமரத்தனமாக சொல்லும் வழக்கம், கர்ண பரம்பரையாக இருந்ததாம்.

போர்த்துகேயனுக்கு, பே, பிசாசு பயம் காட்டி, தங்கள் வழிபாடுகளை தடை இல்லாமல் செய்ய, வையிரவர் உதவினார் என்று சொல்வார்கள்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

வைரவர் எங்கடை காவல் தெய்வம் எல்லோ? அதோடை நாயோடை திரியிறவர். அதாலதான் அள்ளி படைக்கிறம்.

வைரவருக்கு அரோகரா..🙏🏽

100 Best Images, Videos - 2021 - கால பைரவர் துணை - WhatsApp Group, Facebook  Group, Telegram Group

என்ன கு சாமி அண்ணை ,இது வைரவர் சாமியோ சிவனுக்கு பின்னாலை நாய் வாகனம் மாதிரி இருக்கு ,,எனக்குத்தான் கண்பார்வையில்லை ஏதேனும் கோளாறோ ,,

5 hours ago, தமிழ் சிறி said:

எங்கள் ஊரில்... “அரசடி வைரவர்” இருக்கிறார். 🙂

எனக்கு தெரிஞ்சும் நிறைய வயிரவர் இருக்கு,

நீங்க சொன்ன மாதிரி
அரசடி வைரவர்
வேம்படி வைரவர்
மாவடி வைரவர்
கொண்றயடி வைரவர்

,,,,
கு சாமி அன்னை சொன்ன மாதிரி பெரிய மரம் நிக்கிற இடமெல்லாம் வைரவரும் நிப்பார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.