Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சன் ஜுவின் அறிவுரைகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

1.Treat your men as you would your own beloved sons. And they will follow you into the deepest valley.

உனது வீரர்களையும் மகனாக நேசி அவர்கள் மிக பெரிய வெற்றியை பெற்று தருவார்கள்
2.who wishes to fight must first count the cost
யார் போரில் பங்கேற்கறார்களா அதன் விளைவுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்
3.
When the enemy is relaxed, make them toil. When full, starve them. When settled, make them move
எப்போது எதிரிகள் நிதானமாக பதற்றமடையாமல் இருக்கிறார்களா அப்போது நாம் எதிரிகளை அதிகம் வேலை வாங்க வேண்டும். எப்போது எதிரிகள் நிம்மதியாக இருக்கிறார்களா அப்போது அவர்களின் நிம்மதியை கெடுக்க வேண்டும். எப்போது எதிரிகள் வலிமையோடு  ஒர் இடத்தில் இருக்கிறார்களோ அவர்களை அந்த இடத்தை விட்டு நகர்த்த வேண்டும்
4.know yourself and you will win all battles
எவர் ஒருவர் தன்னை பற்றியும் தனது படைகளின் போர் புரியும் திறன் பற்றி தெரிந்து கொள்கிறாறா அவரை போர் களத்தில் வெல்வார்
5.To win one hundred victories in one hundred battles is not the acme of skill. To subdue the enemy without fighting is the acme of skill.
நூறு போர்களில் வெற்றி பெறுவது திறனல்ல .சன்டை போடாமல் வெற்றி பெறுவது திறன்
 
 
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தலைவர் பிரபாகரன் அவர்களுடைய வழிகாட்டி சன் ஜு

https://tamilnation.org/ltte/vp/070423us.htm

Edited by raja.m1982
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

6 . Supreme excellence consists of breaking the enemy's resistance without fighting

அதிக தாக்குதல்கள் இல்லாமல் எதிரிகளின் எதிர்ப்பு நடவடிக்கையை முறையடிப்பது மிகவும் நல்ல வெற்றியாகும்
7.
Let your plans be dark and impenetrable as night, and when you move, fall like a thunderbolt
உங்களது திட்டம் யாருக்கும் தெறியாமல் இருக்க வேண்டும்.இரவில் ஒளி நுழையாமல் இருப்பது போல திட்டம் இருக்க வேண்டும். திட்டத்தை நிறைவேற்றும்போது எதிரிகள் மீது இடி விழுந்தது போல நிறைவேற்ற வேண்டும்
8.Victorious warriors win first and then go to war, while defeated warriors go to war first and then seek to win
வெற்றி பெற்
ற வீரர்கள் மக்கள் இதயங்களை வென்று விட்டு போர்க்கு செல்வார்கள்.
தோல்வி பெற்ற வீரர்கள் போர்க்கு சென்ற பின்னர் மக்கள் இதயங்களை வெல்வார்கள்
9.In the midst of chaos, there is also opportunity
ஒரு நாட்டில் குழப்பம் ஏற்படும் போது அந்த குழப்பத்தை நீக்கவதற்கான வாய்ப்பும் ஏற்படுகிறது
10.The greatest victory is that which requires no battle.
ஒரு மிகப்பெரிய போரியல் வெற்றி என்பது குறைந்த உயிர் சேதம் எற்படுகின்ற களமாகும்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

11.

If orders are not properly delivered and soldiers cannot understand orders then it is commanders mistake

உத்தரவுகள் தெளிவாகவும் துல்லியமாகவும் இல்லையென்றால்,படைவீரர்கள் அவற்றைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் அது தளபதியின் தவறு

12.

If victory in real war takes more time then morales of soldiers will be weakened

நிஜமான போரில் ஈடுபடும் பொழுது, வெற்றி கிட்டுவதற்கு நீண்டகாலம் பிடிக்கிறது எனில், படை வீரர்களின் ஆயுதங்கள் மழுங்கிப் போய்விடும்; அவர்களுடைய உத்வேகத்தின் தீவிரம் குறைந்துவிடும்.

13.

Go for war when there is peace 
Go for peace when there is war

அமைதிக் காலத்தில் போருக்குத் தயாராகு , போர்க்காலத்தில் அமைதிக்குத் தயாராகு

14.

Losed enemy can be accepted in winned army 

தோல்வியுற்ற பகைவனைத் தன் சொந்த வலிமையைப் பெருக்கிக் கொள்வதற்கு உபயோகப்படுத்தல் நல்லது

Edited by raja.m1982
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

15.

War is not to be handled like a game

போர் என்பது விளையாட்டாகக் கையாளக்கூடிய விஷயம் அல்ல

16.

Political regiment and military regiment administration should be different

இராணுவ மண்டலமும் அரசியல் மண்டலமும் முற்றிலும் வெவ்வேறானவை.

17.Military strategist who are not interfered by king will be successful

இராணுவ ஆற்றலைப் பெற்றிருப்பவனும், அரசனால் இடையூறு செய்யப்படாதவனும் எவனோ அவன் வெற்றியடைவான்.

18.

The opportunity to win the enemies is given by enemies

எதிரியைத் தோற்கடிப்பதற்கான சந்தர்ப்பம் எதிரியாலேயே வழங்கப்படுகிறது.

19.

Controlling large military is same as controlling small military.It depends on how we are grouping military soldiers into different regiments and administer them

ஒரு பெரிய படையைக் கட்டுப்படுத்தும் பணி, அடிப்படையில் ஒரு சில படை வீரர்களைக் கட்டுப்படுத்தும் பணியைப் போன்றது தான்: அவர்களின் எண்ணிக்கை பலத்தைப் பிரித்து நிர்வகிக்க வேண்டும், அவ்வளவே!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

20.

Taking sudden decisions by military leadership will leads to successful in war.This is like catching prey by Bonneli's Eagle

'முடிவெடுத்தல்' எனும் பண்பு, தன் இரையைத் தாக்கி அழிக்க இராஜாளிப் பறவைக்குச் சக்தியளிக்கும் தக்க தருணத்தில் நிகழும் திடீர்ப் பாய்ச்சலைப் போன்றது.

21.

எதிரிகளிடம் தன்னுடைய இராணுவ கட்டமைப்பு பலமிழந்ததாக கான்பித்தல் போது எதிரிகள் திமிராக இருப்பார்கள்.
அப்போது அவர்களை தாக்க வேண்டும்

Pretend to be weak, that he may grow arrogant

22.

எதிரிகளின் படைப் பிரிவுகள் ஒற்றுமையாக இருந்தால் அதை பிரிக்க வேண்டும்

If his forces are united, separate them

23.Attack him where he is unprepared

எதிரிகளின் இராணுவ கட்டமைப்பு தயார் நிலையில் இல்லாதபோது அவர்களை தாக்கி அழிக்க வேண்டும்
24.There is no instance of a nation benefitting from prolonged warfare.
ஒரு நீண்ட காலப்போர் எந்த பலனையும் தராது
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2021 at 11:12, raja.m1982 said:

தலைவர் பிரபாகரன் அவர்களுடைய வழிகாட்டி சன் ஜு

https://tamilnation.org/ltte/vp/070423us.htm

சன் ஜுவின் அறிவுரைகள்.... நன்றாக உள்ளது. தொடருங்கள் ராஜா. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2021 at 21:29, தமிழ் சிறி said:

சன் ஜுவின் அறிவுரைகள்.... நன்றாக உள்ளது. தொடருங்கள் ராஜா. 

நன்றி

24.He will win who knows when to fight and when not to fight.

தளபதி யார் ஒருவர் எப்போது அமைதியாக இருக்க வேண்டும் எப்போது போர் புரிய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்களா அப்போது அந்த நாடு வெற்றி பெறும்
25.
எந்த தளபதி பலமிக்க இராணுவ த்தையும் பலமில்லாத இராணுவ த்தையும் போரில் கையாளுகிறார்களா அந்த நாடு வெற்றி பெறும்
He will win who knows how to handle both superior and inferior forces.
Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Popular Now

 • Topics

 • Posts

  • வீட்டில் "இந்தப்பூனையும் பால் குடிக்குமா" என்று இருக்கும் அந்நிய ஆண்களுடன் கண்டம் விட்டு கண்டம் பறந்து சென்று டேற்ரிங் பண்ணிட்டு வருகுதுகள்.....சில மாதங்களில் வேறுஒருத்தரை மணமுடிக்குதுகள்....! சகோதரங்களுக்குள்ளேயே விடாப்பிடியாய் நின்று மணமுடிக்குதுகள்....இப்படி நிறைய பார்த்து மனசு மரத்து போய் விட்டது......! மரத்துக்கும் மரத்துக்கும் கலியாணம், கழுதைக்கும் கழுதைக்கும் கலியாணம்,நாய்க்கும் மனுசனுக்கும் கலியாணம் என்றும் நிறைய பார்த்தாச்சுது.......! வாழ்த்துவதாய் இருந்தால் அது மனப்பூர்வமாய் இருக்க வேண்டும்...... அது முடியவில்லை....! இதையெல்லாம் இரண்டு குலை போட்ட வாழை, நாலு கிளையுடன் நிக்கும் பனை என்று செய்தியாக பார்த்து கடந்து போக வேண்டும்......அவ்வளவுதான்.......!  
  • (ஆர்.யசி)   பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சகலரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையும்,  அண்மைக் காலங்களில்  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பல கைதுகள் இடம்பெற்றுள்ளமை, பொது மக்களின் காணி அபகரிப்பு, ஜனநாயக செயற்பாடுகள் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளமை போன்ற பல்வேறு விடயங்களை இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எடுத்துக்கூறியுள்ளதுடன் சிறுபான்மை மக்களின் நீண்டகால உரிமைகளை பெற்றுக்கொள்ளும் ரீதியில் அரசாங்கத்திற்கு அழுத்தங்கொடுக்க ஜி.ஸ்.பி பிளஸ் சலுகையை நீக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.       இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயும் நோக்கில் இலங்கை வந்க்துள்ள  ஐவர் கொண்ட  ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் இன்று மாலை  தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் கலந்துரையாடியிருந்தனர் . தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் மாலை 5.15 மணியளவில்  இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.   இந்த சந்திப்பில் தலைவர் சம்பந்தனுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன்,இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி தலைவர்களான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் கூறுகையில், வருடா வருடம் அவர்களின் மீளாய்வு  குழுவினர் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்வது வழமையான ஒன்றாகும். அவ்வாறே இம்முறையும் அவர்களின் கண்காணிப்புக்குழு இலங்கை வந்துள்ளதுடன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற விதத்தில் எம்முடனும் அவர்கள் கலந்துரையாடி தமிழர் தரப்பின் பிரச்சினைகள் மற்றும் நிகழ்கால அரசியல் செயற்பாடுகள், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்தும், தற்போது நாட்டில் காணப்படும் மனித உரிமை செயற்பாடுகள், நல்லிணக்க முயற்சிகள், ஜனநாயகத்திற்கு எவ்வாறான சவால்கள் ஏற்பட்டுள்ளன, சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நெருக்கடி நிலைமைகள் குறித்து ஒவ்வொன்றாக எம்மிடம் கேட்டறிந்து கொண்டனர், இதே வேளையில் பயங்கரவாத பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டியதன் தேவை குறித்து நாம் எடுத்துக் கூறினோம். குறிப்பாக தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், அதேபோல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சகலரும் விடுவிக்கப்பட வேண்டும். நீண்ட காலமாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அண்மைய கால செயற்பாடுகளின் போதும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பல கைதுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் நாம் அவர்களிடத்தில் எடுத்துக் கூறியுள்ளோம், தேசிய பாதுகாப்பு விடயங்களை போலவே ஜனநாயகமும் பாதிக்கப்படக்கூடாது என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். அவ்வாறு இருக்கையில் அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது மிக மோசமான செயற்பாடு என்பதை நாமும் எடுத்துக்கூறினோம் மேலும் நாட்டில் இடம்பெறும் நில ஆக்கிமிப்பு செயற்பாடுகள் குறித்தும் இராணுவத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் குறித்தும் எடுத்துக்கூறினோம். வடக்கு கிழக்கில் இதுவரை இடம்பெற்றுள்ள ஆகிரமிப்பு செயற்பாடுகள், தமிழ் பேசும் மக்களின் காணிகள்  எவ்வாறு எப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற ஆதாரங்களுடன் நாம் உரிய காரணிகளை எடுத்துக்கூறியுள்ளோம். நீண்டகால அரசியல் தீர்வு விடயங்களில் எமது எதிர்பார்ப்பு என்னவென்பதை கூறியுள்ளோம், தமிழ் மக்க்களின் நீண்டகால அபிலாசைகள் ,சுய உரிமைகளை, கௌரவத்தை உறுதிபடுத்தும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதுவரை காலமாக எமக்கான சம உரிமைகள் நிராகரிக்கப்பட்டதன் விளைவாக தமிழ் மக்கள் பலவற்றை இழந்துள்ளோம். அதற்கான நியாயம் கேட்டு இன்று நாம் போராடிக்கொண்டு உள்ளோம். தேசிய ரீதியிலான எந்தவித முன்னேற்றகரமான நகர்வுகளும் அவதானிக்க முடியாத காரணத்தினால் தான் நாம் சர்வதேச தரப்பை நம்பி செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுளோம். ஆகவே தமிழ் மக்களின் உரிமைகள், சுய கௌரவம், சமத்துவம் மொழி உரிமைகள் உறுதிப்படுத்தும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தியதுடன், சர்வதேச ரீதியில் அவர்களின் ஒத்துபைப்பையும் நாம் கேட்டுக்கொண்டும். மேலும், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இல்லாமால் போனால் நாடாக சகலருக்கும் அதில் பாதிப்பு ஏற்படும். ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதரத்தைத்தையும் அது பாதிக்கும். ஆகவே அதற்கு நாம் விரும்பாது போனாலும் கூட, எமது மக்களுக்கான உரிமைகளை, அந்தஸ்தை  பெற்றுக்கொள்ளவும், நீண்டகால முரண்பாடுகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளவும் எந்த வகையிலேனும் அழுத்தங்களை பிரயோகித்து எமது இலக்கை அடைய வேண்டியுள்ளது என்பது வெளிப்படையாகவே நாம் தெரிவித்துள்ளோம். ஆகவே நாட்டில் இல்லாது போயுள்ள மனித உரிமைகளை பெற்றுக்கொள்ளவும், சிறுபான்மை மக்களை இலக்குவைத்து பாயும் சட்டங்களிய நீக்கிக்கொள்ளவும் அதற்கான வழியில் அரசாங்கத்தை இயங்க வைக்கும் நோக்கத்தில் ஜி.எஸ்,பி பிளஸ் சலுகையை ரத்து செய்யுமாறும் நாம் ஐரோப்பிய ஒன்றிய விசேட  குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள், மற்றும் அண்மைக்கால மனித உரிமை மீறகள் குறித்து அவர்கள் அறிந்திருந்த விடயங்களை ஒவ்வொன்றாக அவர்கள் எம்மிடம் கேட்டறிந்துகொண்டனர். சுமார் ஒரு மணிநேரம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. ஏனைய எதிர்க்கட்சி தரப்பினருடனும் அவர்கள் காலையில் இருந்து பேச்சுவாரத்தைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சகல தரப்பின் காரணிகளையும் அவர்கள் கருத்தில் கொண்டுள்ளனர். நாளைய தினம் (இன்று) அரசாங்கத்துடன் அவர்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ள நிலையில் நாம் முன்வைத்துள்ள சகல காரணிகளையும் அரச தரப்பிடம் கூறி அதன் பின்னர் அவர்களின் நிலைப்பாட்டையும், தாம் சேகரித்துள்ள காரணிகளையும் தமது அறிக்கையில் முன்வைப்பதாகவும் நாம் கூறியுள்ள காரணிகளையும் குறித்த அறிக்கையில் இணைப்பதாகவும் கூறியுள்ளனர் என்றார். ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விடுத்துள்ள கோரிக்கை | Virakesari.lk
  • நீங்கள் இருவரும் சொல்வதில் ஒன்றுடன் உடன்படுகிறேன்.  மேற்குலகை பொறுத்தவரை ஹோமோசெக்சுவாலிட்டி இப்போ ஒரு settled matter சட்டரீதியாகவேனும். இப்போ இங்கே பேசு பொருள் gender dysphoria, ஆண்/பெண்ணாக மாறுவது, எந்த வயதில் ஆப்பரேசன் செய்யலாம், அது சம்பந்தமான உரிமைகள் பற்றியே. இப்போ யார் பெண் என்பதே இங்கே பேசுபொருளாக இருக்கிறது. Women v trans women, are trans women, women ? இவைதான் இங்கே பேசப்படுகிறன.
  • நடந்த நிகழ்ச்சிக்கும் இங்கு வாழ்த்துக்கள் கூறியவர்களுக்கும் எந்த சம்பந்தமில்லை நாங்கள் வாழ்த்தவிட்டாலும். எதிர்காலத்தில் இப்படி நடைபெறும்...இருந்தும் வாழ்த்தியது  ஒரு ஊக்குவிப்பு என்பதை எற்றுக்கொள்கிறேன்.  ஆனாலும் வாழ்த்துவதைவிட வேறு வழி இல்லை 
  • Free யா விடுங்க பங்கு 😀. வரலாறு என்பது காட்டாறு, அதை தடுக்க முடியாது.  இந்த வரைவிலக்கணம் நாட்டுக்கு நாடு வேறுபடும். யூகேயில் ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும் சிவில் திருமணம் செய்யலாம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.