Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நேயர்கள் அபிமானம் வென்ற மூத்த அறிவிப்பாளர் சரா இம்மானுவேல்


Recommended Posts

 

நேயர்கள் அபிமானம் வென்ற மூத்த அறிவிப்பாளர் சரா இம்மானுவேல்

 

 

இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும்.

தமிழ் ஒலிபரப்பாளர்கள்

எஸ். பி. மயில்வாகனம் (வர்த்தக சேவையின் முதல் தமிழ் அறிவிப்பாளர்)

வீ. சுந்தரலிங்கம் (சுந்தா சுந்தரலிங்கம்)

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்

வீ. ஏ. கபூர்

எஸ். புண்ணியமூர்த்தி

எஸ். கே. பரராஜசிங்கம்

சற்சொரூபவதி நாதன்

கே. எஸ். ராஜா

பி. எச். அப்துல் ஹமீட்

விமல் சொக்கநாதன்

சரா இம்மானுவேல்

சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம்

ராஜேஸ்வரி சண்முகம்

பி. விக்னேஸ்வரன்

ஜோர்ஜ் சந்திரசேகரன்

எஸ். நடராஜசிவம்

எஸ். எழில்வேந்தன்

ஜோக்கிம் பெர்னாண்டோ

மயில்வாகனம் சர்வானந்தா

ஹ‌லிஸ்றா லூக்க‌ஸ்

புவ‌ன‌லோஜினி ந‌ட‌ராஜ‌சிவ‌ம்

செல்வ‌ம் ஃபெர்ணான்டோ

கமலினி செல்வராஜன்

அருந்த‌தி சிறீர‌ங்க‌நாத‌ன்

ரேல‌ங்கி செல்வ‌ராஜ‌ன்

ந‌டேச‌ ச‌ர்மா

எஸ். ந‌ட‌ராஜ‌ன்

வீ. என். ம‌திய‌ழ‌க‌ன்

நாக‌பூஷணி க‌ருப்பையா

பஸ்ஹான் நவாஸ்

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதில் சிலரின் குரல்கள் சொறீலங்கா சிங்கள அரச பொய்பிரச்சாரத்துக்கு அடிக்கடி.. பயன்படுத்தப்பட்டதால்... இப்பவும் கேட்கப் பிடிப்பதில்லை.

இதில் தயானந்தா விடுவப்பட்டிட்டார். இப்ப அவர் இங்கிலாந்தில் அசைலம் அடிச்சு செற்றிலாகிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழோசையின்

ஆனந்தி அக்கா
சங்கர் அண்ணா
விமல் சொக்கநாதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவியன் நமசிவாயம்.  வானொலி மாமா என்ற சிறுவர் நிகழ்ச்சி செய்தவர்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.