கப்டன் மில்லருக்கு முதலில் நடந்த சக்கையூர்தித் தாக்குதல்     1987 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி நெல்லியடி மகா வித்தியாலயத்தில் தரித்திருந்த சிங்கள படைவெறியர் மீது முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் நடத்திய முதலாவது சக்கையூர்தித் தாக்குதலுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதல் நடத்தப்பட்ட திகதி எனக்குத் தெரியாது. ஆனால் நடத்தியவர் & நடந்த இடம் நானறிவேன். இத்தாக்குதலானது யாழ்ப்பாண நகரத்தில் இருந்த ஒரு பெரிய அஞ்சலகம் மீது விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்டது. தா