Jump to content

உடான்ஸ் சாமியார் அருளுரைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இவர் அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டிருக்கிறார் என்பதால்.....
அண்ணலுக்கு மேலைத்தேயவர்களின் உணவு முறைகள் தெரியவில்லை என்பதை ஆணித்தரமாக கூறுகின்றேன்.

எங்க வீட்டுல இன்னிக்கு சோறும் உருள  கிழங்கும் உங்க வீட்டுல என்னா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எங்க வீட்டுல இன்னிக்கு சோறும் உருள  கிழங்கும் உங்க வீட்டுல என்னா?😂

என்ரை லெவல் வேற லெவல்......😎
எல்லாம் கத்தி கரண்டியால சாப்பிடுற சாப்பாடுகள்தான்:cool:

Spargel kochen: Mit diesen Kochtöpfen gelingt die Zubereitung

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

என்ரை லெவல் வேற லெவல்......😎
எல்லாம் கத்தி கரண்டியால சாப்பிடுற சாப்பாடுகள்தான்:cool:

Spargel kochen: Mit diesen Kochtöpfen gelingt die Zubereitung

எங்கட யாழ்கள குமாரசாமியர் எப்பேர்பட்ட பிரபுக்கள் பரம்பரை மொமண்டூ.. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.