Jump to content

யாழ்பாணத்திற்கும் கேரளாவுக்கும் உள்ள நீண்ட கால வரலாற்றுத் தொடர்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

கட்டுரையில் மற்றும் கீழே உள்ள விமர்சனத்தில் இருந்து சில வரிகள்.

அந்த பக்கமா நம்மாட்களும் கம்பு சுத்துகினம் நாதமுனியரும் நிக்கிறார் .

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

தற்செயலாக எனது கண்ணில் பட்டது இந்த கட்டுரை.

https://www.colombotelegraph.com/index.php/surnames-of-sri-lankan-malays-are-gradually-disappearing/

முன்பு சொல்லிய,  முஸ்லீம், மலாய், வேறுபாடே (அதாவது ஏற்கனவே இருந்தவர்கள் முஸ்லீம்கள், வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் மலாய்கள், இரு மக்களும் அடிப்படையில் முஸ்லிம்கள் ஆயினும்.) என்பதே தமிழ், மலபாரிகள் (அதாவது ஏற்கனவே இருந்தவர்கள் தமிழர்கள், வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் மலபாரிகள், அனால் இவர்கள் பாவித்த தமிழ் வேறுபாடாக இருந்திருக்கலாம் )  எனும் வகைப்படுத்தலிலும் இருக்க வேண்டும் என்பதற்கான புற, சூழ்நிலை ஆதாரத்தை உறுதியாக்கிறது.

கட்டுரையில் மற்றும் கீழே உள்ள விமர்சனத்தில் இருந்து சில வரிகள்.

"According to Prof Hussainmiya’s writings, the community’s ancestors are primarily from what is now known as Indonesia, formerly known as Dutch East Indies, which came under Dutch Colonial rule in the 17th century"

விமர்சனத்தில் இருந்து சில வரிகள்

"It is a pitty that all historians and authors who write about the History of the Malay Community in Sri Lanka had always forgotten to remember or mention the Malays of “KINNIYA” a rural village in the district of Trincomalee or the Malays who moved into Colombo from the rural Sri Lanka, then Ceylon and excelled public administration, business/trade and politics."

நன்றி கடஞ்சா,

நான் இதே திரியோ அல்லது இன்னொரு திரியிலோ முன்னம் ஒரு முறை சொல்லியுள்ளேன். எனது பார்வையில்;

நாகர், இயக்கர், வேடர் என்ற ஆதி திராவிட (இந்த சொல் கசக்கிறது என்றால் பழந்தமிழ் என்று மாற்றி வாசிக்கலாம்) வாழ்ந்த மண் ஈழம். அந்த பூர்வ குடிகளின் வழித்தோன்றல்கள்தான் தமிழர். நிச்சயமாக எம்முள், தமிழக, மலையாள, தெலுங்கு கலப்பு உண்டு.

இதை வைத்து மேலே சொன்னது போல் நாம் சேனன் குத்திகனோடு வந்த வந்தேறிகள் என்று திரிக்கிறது இலங்கை.

ஆனால் உண்மையாதெனில் நாம் பல அலைகளாக தென்னிந்திய குடியேற்றத்தை விரும்பி ஏற்ற தமிழ் பூர்வ குடிகள்.

ஆனால் இதை நாம் பேச மறுப்பதால் - அவர்கள் எல்லருமே வந்தேறிகள் என சொல்ல வாய்பாக அமைகிறது.

பிகு

கொழும்பு டெலிகிராபின் கட்டுரையாளர்கள் ஓரளவு நம்பகத்தன்மை உடையவர்கள். நான் வேறு பெயரில் கட்டுரைகள் முன்பு எழுதியுள்ளேன் - ஏன் சொந்த பெயர் பாவிக்க மாட்டீர்கள், உங்கள் தராதரம் என்ன போல சில அடிப்படை கேள்விகளை கேட்டே பிரசுரிப்பார்கள்.

ஆனால் கொமெண்ட்ஸ் எழுதுபவர்கள், யாழ்களத்தில் எழுதுவதை விட மோசமான தரத்தில் எழுதுவார்கள். இங்கே இருக்கும் நிர்வாக கண்காணிப்பு போல் அங்கே இல்லை. மிகவும் அரிதாக மோசமாக திட்டி எழுதினால்தான் நீக்குவார்கள். தவிரவும் யாழில் விடயதான அறிவு உள்ளவர்கள், வேறு வேறு துறைகளில் உள்ளார்கள், எனவே இங்கே இஸ்டம் போல் அடித்து விட்டால் கேள்வி எழும்.

இப்போ பார்தீர்களானால் “நான் ரத்தெல்ல சிங்களவன், நீ கரையோர கூன்” என்ற லெவலில் அங்கே சம்பாசணை இறங்கி விட்டது 🤣.

So take what’s said there with not a pinch but a sack of salt.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2021 at 16:18, goshan_che said:

🤣 diamond cutting diamond. 

என்னை விடுங்கோ நான் மாறி மாறி கதைக்கும் வெறும்பயல்.

🤔

On 28/5/2021 at 23:34, goshan_che said:

இவை எல்லாமே வரலாறும் சமூக கல்வியும் ஆண்டு 9, 10, 11 இல் கற்பிக்க படுகின்றன. 

ஆதாரம் - இலங்கையில் நானே படித்த ஆண்டு 9,10,11 வரலாறு.

தேவைப்படின் கல்வி வெளியீட்டு திணைக்கள புத்தக pdf இணைப்பை தேடிப்பார்கலாம்.

இதன் பின்னர் வந்த திரியிலும் இதையே சொல்கிறீர்கள், தல...

நீங்கள் படித்தீர்கள் என்பது சரிதான்.... ஆனால் அவர்கள் உண்மையினை சொல்கிறார்களா என்பதே கேள்விக்குறி?

இப்போது பாருங்கள், லியோனி, தமிழகத்தில், கருணாநிதி.... தமிழர்களின் கண்கண்ட தெய்வம் என்கிற ரீதியில் அடுத்த 5 வருடங்கள், மாணவர் தலையில், அடித்து விட, வலு மும்மரமான வேலையில் இருக்கிறார்.

அந்த வகையில், இலங்கை கல்வி வெளியீட்டு திணைக்களம் உண்மையைத்தான் படிப்பித்து என்று எப்படி உறுதியாக நம்புகிறீர்கள்?

நாம் தமிழர்கள் பூர்வ குடிகள் என்கிறோம், சிங்கள கல்வி அமைச்சு அவ்வாறு சொல்லுமா? அப்படியானால், தமிழர்கள் கள்ளத்தோணிகள் என்ற எண்ணம் சிங்க மக்கள், மாணவர் மத்தியில் எப்படி வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

சிங்கள வரலாற்று புனைவாளர்கள் முட்டாள்கள் இல்ல நாதம். குறிப்பேடுகளில் இருக்கும் வரலாற்றை, குறிப்பாக ஐரோப்பியர் வருகை காலத்தை அவர்கள் திரிப்பதில்லை. அப்படி திரித்தால் எல்லாம் கெட்டு போகும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

மாறாக “யாழ்பாண இராச்சியமும் இருந்தது” அது இன்ன ஆண்டு வீழ்ந்தது என்று ஒற்றை வரியில் கடந்து போவார்கள்.

நீங்கள் இலங்கை ஐரோப்பிய வருகையில் ஒரு நாடாக இருந்தது என்று சிங்களர்களுக்கு போதிக்க படுகிறது என்றீர்கள். அதைதான் அப்படி இல்லை என்றேன். என்ன போதிக்க படுகிறது என்பதை நிறுவ, கல்வி வெளியீட்டு திணைக்கள புத்தகங்களை மேற்கோள் காட்டினேன். போத்துகீசர் வருகையின் போது எத்தனை வேறு பட்ட ராச்சியங்கள் இருந்தன, அவை எப்போ, எப்படி வீழ்ந்தன என்பதை இந்த புத்தகங்கள் (வேறு வழி இல்லாமல்) உள்ளது உள்ளபடியேதான் சொல்கிறன. 

On 28/5/2021 at 23:34, goshan_che said:

சிங்களவர் நாடு முழுவதும் தமது என நம்புவது - மஹாவம்சத்தில் இருந்தும், விஹாரமகாதேவி, துட்டு கெமுனிவில் இருந்து வருகிறது.

மூத்த சிவன் என்ற தமிழ் மன்னனை இருட்டடிப்பு செய்து அவன் மகனை சிங்கள மன்னன் என உருமாற்றுவதில் ஆரம்பிக்கிறது.

வடமத்திய இலங்கையில் ஆட்சி செய்த இன்னும் பல தமிழ் மன்னர்களை இருட்டடிப்பு செய்கிறது அல்லது சிங்கள மயப்படுத்துகிறது.

திரிக்கபட்ட இலங்கை வரலாறு - சேனன் குத்திகனோடு குதிரை விற்க வந்தவர்கள் தமிழர், பின்னர் சோழர் படை எடுப்பில் இன்னும் அதிகம் வந்தார்கள், சோழர் ஆட்சியில் சிங்கள தேசமே அடிமைபட்டு கிடந்தது அதை துட்டு காமினி மீட்டான்,  எனினும் காலப்போக்கில் சிங்கள தேசமான முழு இலங்கையில் தமக்கு என வடக்கில் ஒரு கலக இராச்சியத்தை தமிழர் நிறுவி கொண்டார்கள். 

எப்போதெல்லாம் சிங்கள அரசு பலம் பெற்றதோ அப்போதெல்லாம் தமிழர்களின் கலக அரசை அடக்கினார்கள். 

ஆனால் சிங்கள அரசுகள் பலமிழக்கும் சமயத்தில் மீண்டும் கலக தமிழரசுகள் உருவாகின. 

இதுதான் இலங்கையின் போதிக்கபடும் திரிபு வரலாறு.

👆🏼இதில் இருந்து வருகிறது.

12 minutes ago, Nathamuni said:

அப்படியானால், தமிழர்கள் கள்ளத்தோணிகள் என்ற எண்ணம் சிங்க மக்கள், மாணவர் மத்தியில் எப்படி வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

சிங்கள வரலாற்று புனைவாளர்கள் முட்டாள்கள் இல்ல நாதம். குறிப்பேடுகளில் இருக்கும் வரலாற்றை, குறிப்பாக ஐரோப்பியர் வருகை காலத்தை அவர்கள் திரிப்பதில்லை. அப்படி திரித்தால் எல்லாம் கெட்டு போகும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

மாறாக “யாழ்பாண இராச்சியமும் இருந்தது” அது இன்ன ஆண்டு வீழ்ந்தது என்று ஒற்றை வரியில் கடந்து போவார்கள்.

நீங்கள் இலங்கை ஐரோப்பிய வருகையில் ஒரு நாடாக இருந்தது என்று சிங்களர்களுக்கு போதிக்க படுகிறது என்றீர்கள். அதைதான் அப்படி இல்லை என்றேன். என்ன போதிக்க படுகிறது என்பதை நிறுவ, கல்வி வெளியீட்டு திணைக்கள புத்தகங்களை மேற்கோள் காட்டினேன். போத்துகீசர் வருகையின் போது எத்தனை வேறு பட்ட ராச்சியங்கள் இருந்தன, அவை எப்போ, எப்படி வீழ்ந்தன என்பதை இந்த புத்தகங்கள் (வேறு வழி இல்லாமல்) உள்ளது உள்ளபடியேதான் சொல்கிறன. 

👆🏼இதில் இருந்து வருகிறது.

நயினாதீவு, வராத புத்தர் வந்தார் என்று நாகதீப என்கிறார்கள். குருந்தூர் மலை ஆட்டையை போடுகிறர்கள்.

தமிழ் பௌத்த அடையாளமான கந்தரோடை, சங்கமித்த, மகிந்த வந்து இறங்கிய இடம் என்று பிடித்து வைத்து, சிங்கள மக்களை யாத்திரைக்கு கொண்டு வருகிறார்கள். (நாகதீபவும் சேர்த்து).

2500 வருசமா இன்னும் இருக்குது எண்டு பேழையில் எதையோ வைத்து புத்தரின் பல் என்கிறார்கள்.

வெந்நீர் ஊற்று கிண்ணியா எடுத்து விட்டார்கள். சிவனொளி பாதமலைகும் வராத மனிதர் புத்தர், கால் உள்ள மலை என்று வரலாறு சொல்கிறார்கள்.

இலங்கை சிங்களவர் நாடு, தமிழர்கள் தமிழகத்தில் இருந்து, குதிரை வியாபாரம் செய்ய வந்த சேனன், குத்திகன் வம்சம் என்று அடித்து விடுகிறார்கள்.

அனைத்துக்குமே தமது வரலாறு எழுதி சொல்கிறார்கள். அனைத்துக்கும் மேலாக, சிங்கத்துக்கும், மனித இளவரசிக்கும் பிறந்த, சிங்கபாகு, சிங்கவள்ளி என்ற அண்ணன், தங்கையின் வம்சமே சிங்கள இனம் என்கிறார்கள்.

நீங்களோ, ரிலாக்ஸ் ஆக, சிங்கள கல்வித் திணைக்களம் சொல்லி, நீங்கள் படித்தது தான் சரி என்கிறீர்கள்? எப்படி?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

நான் வேறு பெயரில் கட்டுரைகள் முன்பு எழுதியுள்ளேன் - ஏன் சொந்த பெயர் பாவிக்க மாட்டீர்கள், உங்கள் தராதரம் என்ன போல சில அடிப்படை கேள்விகளை கேட்டே பிரசுரிப்பார்கள்.

எங்களுக்கு தனி மயிலில் 🦃 தட்டி விடுங்க தலை பள்ளிக்கூட பக்கம் ஒதுங்காமல் இருந்த எங்களுக்கு உங்க ஆக்கத்தை படித்தாவது  அறிவு வளருதா  என்று பார்ப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

எங்களுக்கு தனி மயிலில் 🦃 தட்டி விடுங்க தலை பள்ளிக்கூட பக்கம் ஒதுங்காமல் இருந்த எங்களுக்கு உங்க ஆக்கத்தை படித்தாவது  அறிவு வளருதா  என்று பார்ப்பம் .

துளஞ்சியல்.... தல... பத்தி, பத்தியா இறக்கப்போறார்....  🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

எங்களுக்கு தனி மயிலில் 🦃 தட்டி விடுங்க தலை பள்ளிக்கூட பக்கம் ஒதுங்காமல் இருந்த எங்களுக்கு உங்க ஆக்கத்தை படித்தாவது  அறிவு வளருதா  என்று பார்ப்பம் .

9 minutes ago, Nathamuni said:

துளஞ்சியல்.... தல... பத்தி, பத்தியா இறக்கப்போறார்....  🥴

இண்டைக்கு…. “என்ரரெய்ன்மென்ற்” இருக்கு. 😂 🤣 😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நயினாதீவு, வராத புத்தர் வந்தார் என்று நாகதீப என்கிறார்கள். குருந்தூர் மலை ஆட்டையை போடுகிறர்கள்.

தமிழ் பௌத்த அடையாளமான கந்தரோடை, சங்கமித்த, மகிந்த வந்து இறங்கிய இடம் என்று பிடித்து வைத்து, சிங்கள மக்களை யாத்திரைக்கு கொண்டு வருகிறார்கள். (நாகதீபவும் சேர்த்து).

வெந்நீர் ஊற்று கிண்ணியா எடுத்து விட்டார்கள். சிவனொளி பாதமலைகும் மனிதர் புத்தர், கால் உள்ள மலை என்று வரலாறு சொல்கிறார்கள்.

இலங்கை சிங்களவர் நாடு, தமிழர்கள் தமிழகத்தில் இருந்து, குதிரை வியாபாரம் செய்ய வந்த சேனன், குத்திகன் வம்சம் என்று அடித்து விடுகிறார்கள்.

அனைத்துக்குமே தமது வரலாறு எழுதி சொல்கிறார்கள். அனைத்துக்கும் மேலாக, சிங்கத்துக்கும், மனித இளவரசிக்கும் பிறந்த, சிங்கபாகு, சிங்கவள்ளி என்ற அண்ணன், தங்கையின் வம்சமே சிங்கள இனம் என்கிறார்கள்.

நீங்களோ, ரிலாக்ஸ் ஆக, சிங்கள கல்வித் திணைக்களம் சொல்லி, நீங்கள் படித்தது தான் சரி என்கிறீர்கள்? எப்படி?  

🤣 நல்லா மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கு முடிச்சு போடுறீங்க நாதம் நானா🤣.

நான் நீங்கள் மேலே சொன்ன அத்து மீறல்கள் எதையும் உண்மை வரலாறு என்று சொல்லவில்லை.

கல்வி வெளியீட்டுத்திணைக்களம் எழுதும் எல்லாமும் உண்மை என்று சொல்லவில்லை.

வேறு பல ஐரோப்பிய முதன்மை தரவுகளில் இருப்பதால் - ஐரோப்பிய வருகையின் போது இலங்கை எப்படி இருந்தது என்பதை உள்ளது உள்ளபடியே வேறு வழியில்லாமல் க வெ தி சொல்கிறது என்றே சொல்கிறேன். 

சிங்ளவர்கள் தம்மை பூர்வகுடிகள் என்று எண்ணுவதும், எம்மை வந்தேறிகள் என எண்ணுவதும் மஹாவம்ச மனோ நிலை. இதை மிக தெளிவாக மேலே விளக்கி உள்ளேன். இது நான் கண்டுபிடித்தல்ல. 

பாலா அண்ணை சொன்னது.

ஆனால் 👆🏼 இதை ஏற்க - முதலில் சிங்களவரில் பெரும்பான்மையானோர் இனவாதிகள் என்பதை ஏற்றாக வேண்டும். ஆனால் இலங்கை மீது பேரபிமானம் கொண்ட, இலங்கை தந்த இலவச கல்விக்கு வாழ்நாள் கடன் பட்டதாக சொல்லும் உங்களாலதான் அது முடியாதே🤣.

பிகு:

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

எங்களுக்கு தனி மயிலில் 🦃 தட்டி விடுங்க தலை பள்ளிக்கூட பக்கம் ஒதுங்காமல் இருந்த எங்களுக்கு உங்க ஆக்கத்தை படித்தாவது  அறிவு வளருதா  என்று பார்ப்பம் .

யாழ்களத்தில் இல்லாத கருத்து அதில் ஒன்றும் இல்லை. 

ஆனால் அரைகுறை ஆங்கிலத்தில், தரவு பிழைகளோடு, யுடீயூப் ஆதாரங்களை முன்னிறுத்தி - பொது வெளியில் சிங்களவர் முன் தமிழர் மானத்தை கப்பல் ஏற்றும் வகையில் நான் எழுதவில்லை என்பதை உறுதி பட கூறுகிறேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣 நல்லா மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கு முடிச்சு போடுறீங்க நாதம் நானா🤣.

நான் நீங்கள் மேலே சொன்ன அத்து மீறல்கள் எதையும் உண்மை வரலாறு என்று சொல்லவில்லை.

கல்வி வெளியீட்டுத்திணைக்களம் எழுதும் எல்லாமும் உண்மை என்று சொல்லவில்லை.

வேறு பல ஐரோப்பிய முதன்மை தரவுகளில் இருப்பதால் - ஐரோப்பிய வருகையின் போது இலங்கை எப்படி இருந்தது என்பதை உள்ளது உள்ளபடியே வேறு வழியில்லாமல் க வெ தி சொல்கிறது என்றே சொல்கிறேன். 

சிங்ளவர்கள் தம்மை பூர்வகுடிகள் என்று எண்ணுவதும், எம்மை வந்தேறிகள் என எண்ணுவதும் மஹாவம்ச மனோ நிலை. இதை மிக தெளிவாக மேலே விளக்கி உள்ளேன். இது நான் கண்டுபிடித்தல்ல. 

பாலா அண்ணை சொன்னது.

ஆனால் 👆🏼 இதை ஏற்க - முதலில் சிங்களவரில் பெரும்பான்மையானோர் இனவாதிகள் என்பதை ஏற்றாக வேண்டும். ஆனால் இலங்கை மீது பேரபிமானம் கொண்ட, இலங்கை தந்த இலவச கல்விக்கு வாழ்நாள் கடன் பட்டதாக சொல்லும் உங்களாலதான் அது முடியாதே🤣.

பிகு:

பிந்திய ஈத் வாழ்துகள்

1 hour ago, goshan_che said:

அவருக்கு 1988 இற்கு பின் வந்த இலங்கை பாட புத்தகத்தில் என்ன படிபிக்கபடுகிறது என்பது தெரியவில்லை. 

அப்போ என்னை விட வயது கூடியவர்தானே?

தல.... தொழில் தானே ஊகத்தின் அடிப்படையில் போடக்கூடாது என்று நியானி சொல்கிறார் என்று மட்டும் நினைக்கிறியளோ தெரியவில்லை.

இனமும், சாதியும் , மதமும் கூட தான் என்பதை மறந்திடுறியள் போல கிடக்குது.

ஒருவர் தானே சொல்லாத ஒன்றை ஊகத்தில், அடித்து விடுவது, மலினமானது, கண்டணத்துக்கு உரியது. மேலும், இஸ்லாமிய மார்கமும், இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்வர்கள் அல்ல.

அதால, உந்த வேலையை விட்டுப்போட்டு, சாதாரணமாகவே கருத்தாடுவதே சிறப்பு.

இந்த கல்வி வெளியீட்டு திணைக்களம் வெளியீட்டை தானே இங்கே எல்லோரும் படித்து வந்திருக்கிறோம்.

அது எப்படி நீஙகள் மட்டுமே  அதை படித்து வந்தது போல, அணைததுமே சரி என்று வக்காலத்து வாங்குகிறீர்கள் என்று புரியில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அவருக்கு 1988 இற்கு பின் வந்த இலங்கை பாட புத்தகத்தில் என்ன படிபிக்கபடுகிறது என்பது தெரியவில்லை. 

அப்போ என்னை விட வயது கூடியவர்தானே?

பள்ளிக்கூடமே ஒதுங்காத நாங்களும் உங்களை விட வயது குறைந்தவர்தான் பாஸ் .🤣

4 hours ago, goshan_che said:

ஆனால் அரைகுறை ஆங்கிலத்தில், தரவு பிழைகளோடு, யுடீயூப் ஆதாரங்களை முன்னிறுத்தி - பொது வெளியில் சிங்களவர் முன் தமிழர் மானத்தை கப்பல் ஏற்றும் வகையில் நான் எழுதவில்லை என்பதை உறுதி பட கூறுகிறேன்🤣

சிங்களவர் விடும் பிழைகள் நிறைய கருத்து பகுதிகளில் என்ன அவர்களின் கல்வியாளர்கள்  சிங்கள தேசியத்தில் பற்று கூடியவர்கள் என்ன இருடென்றாலும் கொப்பிலக்கார் சிங்கள இனவாதம் வந்து கொட்டும்.

நம்மடையல் 90களில்  வந்தவர்கள் சொல்லி வேலையில்லை நீங்கள் சொல்லும் ரகம் ஆனால் கல்வியாளர்கள் எனப்படும்  அநேகர்  புலியை எதிர்க்கிறம் என்று சொல்வது பேஷனாகி போனது காலக்கொடுமை அதே கோபத்தை  தமிழ் தேசியத்தில் காட்டி  காயடிப்பவர்கள் நிறைய .அதே போல் யாழ் நூலகத்தை எரித்துவிட்டு தமிழ் உலகின் பேராசிரியர் என்ற வர்களை வைத்து நாலு புனைவு செருகல்களை செருகி பின்பு அதுவே வரலாறாகி அதற்கு முதல் யாழில் இணைத்து யார் என்ன எழுதினாலும் உண்மை பொய் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் ஏனென்றால் நூலகமும் ஒரு ஒழுங்கான தலைமையும் இல்லாத கூட்டத்துக்குள் வந்தவன் போனவன் எல்லாம் சரித்திரம் எழுதி பிழைக்க தமிழ் மொழி ஒன்றும் 1000 வருடங்களுக்குள் பின்  தோன்றிய மொழி அல்ல .

அதனால் நீங்கள்  நிச்சயம் அப்படி எழுதி இருக்க மாட்டிர்கள் ஆனால் இங்குள்ள புனை பெயரில் எதோ ஒரு ஆக்கம் ஒன்று ஆங்கிலத்தில் வந்தது போல் நினைவு உள்ளது தேடணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

தல.... தொழில் தானே ஊகத்தின் அடிப்படையில் போடக்கூடாது என்று நியானி சொல்கிறார் என்று மட்டும் நினைக்கிறியளோ தெரியவில்லை.

இனமும், சாதியும் , மதமும் கூட தான் என்பதை மறந்திடுறியள் போல கிடக்குது.

ஒருவர் தானே சொல்லாத ஒன்றை ஊகத்தில், அடித்து விடுவது, மலினமானது, கண்டணத்துக்கு உரியது. மேலும், இஸ்லாமிய மார்கமும், இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்வர்கள் அல்ல.

அதால, உந்த வேலையை விட்டுப்போட்டு, சாதாரணமாகவே கருத்தாடுவதே சிறப்பு.

இந்த கல்வி வெளியீட்டு திணைக்களம் வெளியீட்டை தானே இங்கே எல்லோரும் படித்து வந்திருக்கிறோம்.

அது எப்படி நீஙகள் மட்டுமே  அதை படித்து வந்தது போல, அணைததுமே சரி என்று வக்காலத்து வாங்குகிறீர்கள் என்று புரியில்லை.

நான் எழுதியது விளங்கேல்ல போல. திருப்பி விளங்கும் மொழி நடையில் எழுதுகிறேன்.

யா…அல்லாஹ்…

உங்களுக்கு நான் செல்லியது விளங்கலையா?

நீங்க என்னிய விட வயசு கூட இல்லியா? அது ஷுட்டி ஒங்களைய நானா எண்டு சென்ன.

13 minutes ago, Nathamuni said:

இஸ்லாமிய மார்கமும், இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்வர்கள் அல்ல.

நான் அப்படி ஒரு அர்த்தத்தில் எழுதவில்லை. எனது நண்பர்கள் பலரும் முஸ்லீம்கள்தான். 

 ஆனா நான் எழுதியது இஸ்லாமிய கள உறவுகள் செஞ்சை புண்படுத்தி இருக்கும் போல் படுகிறது (#தசை ஆடும்).

அப்படி என்றால் ஒரு சிறு விளக்கம்.

நான் வெறுப்பது முக்காட்டுக்குள் இருந்து கை காட்டுபவர்களைத்தான் ஒழிய முக்காடு போடுபவர்களை அல்ல.

18 minutes ago, Nathamuni said:

இந்த கல்வி வெளியீட்டு திணைக்களம் வெளியீட்டை தானே இங்கே எல்லோரும் படித்து வந்திருக்கிறோம்

அப்படி என்றால் - இலங்கையில் மாணவர்களுக்கு ஐரோப்பிய வருகையின் போது இலங்கையில் இருந்த நிலை பற்றி தவறாக போதிக்கபடுகிறது என்று ஏன் புருடா விட்டீர்கள்?

படிக்கேக்க ஒழுங்கா படிக்காமல் இப்ப வந்து ஏனையா உயிர வாங்கிறீங்க🤣.

21 minutes ago, Nathamuni said:

அணைததுமே சரி என்று வக்காலத்து வாங்குகிறீர்கள் என்று புரியில்லை.

எனக்கு அணைத்தது பற்றி தெரியாது🤣. ஆனால் அவர்கள் சொல்லும் அனைத்தும் சரி என நான் சொல்லவில்லை.

அவர்கள் வேறு வழியின்றி (ஐரோப்பிய சான்றுகள் இருப்பதால்) ஐரோப்பிய வருகையின் போது இலங்கையில் பல ராச்சியங்கள் இருந்தன என்பதை சொல்கிறார்கள் என்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

பள்ளிக்கூடமே ஒதுங்காத நாங்களும் உங்களை விட வயது குறைந்தவர்தான் பாஸ் .🤣

சிங்களவர் விடும் பிழைகள் நிறைய கருத்து பகுதிகளில் என்ன அவர்களின் கல்வியாளர்கள்  சிங்கள தேசியத்தில் பற்று கூடியவர்கள் என்ன இருடென்றாலும் கொப்பிலக்கார் சிங்கள இனவாதம் வந்து கொட்டும்.

நம்மடையல் 90களில்  வந்தவர்கள் சொல்லி வேலையில்லை நீங்கள் சொல்லும் ரகம் ஆனால் கல்வியாளர்கள் எனப்படும்  அநேகர்  புலியை எதிர்க்கிறம் என்று சொல்வது பேஷனாகி போனது காலக்கொடுமை அதே கோபத்தை  தமிழ் தேசியத்தில் காட்டி  காயடிப்பவர்கள் நிறைய .அதே போல் யாழ் நூலகத்தை எரித்துவிட்டு தமிழ் உலகின் பேராசிரியர் என்ற வர்களை வைத்து நாலு புனைவு செருகல்களை செருகி பின்பு அதுவே வரலாறாகி அதற்கு முதல் யாழில் இணைத்து யார் என்ன எழுதினாலும் உண்மை பொய் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் ஏனென்றால் நூலகமும் ஒரு ஒழுங்கான தலைமையும் இல்லாத கூட்டத்துக்குள் வந்தவன் போனவன் எல்லாம் சரித்திரம் எழுதி பிழைக்க தமிழ் மொழி ஒன்றும் 1000 வருடங்களுக்கு முன் தோன்றிய மொழி அல்ல .

அதனால் நீங்கள்  நிச்சயம் அப்படி எழுதி இருக்க மாட்டிர்கள் ஆனால் இங்குள்ள புனை பெயரில் எதோ ஒரு ஆக்கம் ஒன்று ஆங்கிலத்தில் வந்தது போல் நினைவு உள்ளது தேடணும் .

இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழனும், தமிழ் இலக்கியமும், மிருகத்துக்கும், மனிதனுக்கும் பிறந்த சிங்கள இனம் என்று சிங்க கொடியே வைத்திருக்கும் இனத்திடம், அவமானப்பட எதுவும் இல்லை.

நாற்பது மொழிகளில், மொழி பெயர்கப்பட்டுள்ள, திருக்குறள், உலகின் ஒரே ஒரு, மத சார்பில்லாத, அவ்வாறு பல மொழிகளில் வந்துள்ள ஆக்கம் என்னும் பெருமை பெருகிறது. சிங்களத்திலும் வந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

பள்ளிக்கூடமே ஒதுங்காத நாங்களும் உங்களை விட வயது குறைந்தவர்தான் பாஸ் .🤣

சிங்களவர் விடும் பிழைகள் நிறைய கருத்து பகுதிகளில் என்ன அவர்களின் கல்வியாளர்கள்  சிங்கள தேசியத்தில் பற்று கூடியவர்கள் என்ன இருடென்றாலும் கொப்பிலக்கார் சிங்கள இனவாதம் வந்து கொட்டும்.

நம்மடையல் 90களில்  வந்தவர்கள் சொல்லி வேலையில்லை நீங்கள் சொல்லும் ரகம் ஆனால் கல்வியாளர்கள் எனப்படும்  அநேகர்  புலியை எதிர்க்கிறம் என்று சொல்வது பேஷனாகி போனது காலக்கொடுமை அதே கோபத்தை  தமிழ் தேசியத்தில் காட்டி  காயடிப்பவர்கள் நிறைய .அதே போல் யாழ் நூலகத்தை எரித்துவிட்டு தமிழ் உலகின் பேராசிரியர் என்ற வர்களை வைத்து நாலு புனைவு செருகல்களை செருகி பின்பு அதுவே வரலாறாகி அதற்கு முதல் யாழில் இணைத்து யார் என்ன எழுதினாலும் உண்மை பொய் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் ஏனென்றால் நூலகமும் ஒரு ஒழுங்கான தலைமையும் இல்லாத கூட்டத்துக்குள் வந்தவன் போனவன் எல்லாம் சரித்திரம் எழுதி பிழைக்க தமிழ் மொழி ஒன்றும் 1000 வருடங்களுக்கு முன் தோன்றிய மொழி அல்ல .

அதனால் நீங்கள்  நிச்சயம் அப்படி எழுதி இருக்க மாட்டிர்கள் ஆனால் இங்குள்ள புனை பெயரில் எதோ ஒரு ஆக்கம் ஒன்று ஆங்கிலத்தில் வந்தது போல் நினைவு உள்ளது தேடணும் .

உண்மைதான் பெருமாள் யாழ்ப்பாண பல்கலை கழக தமிழ் துறை தலைவர், பேராசிரியர் சொல்றத நம்பேலாதுதான்.  நீங்கள் மேலும் இதை பற்றி ஆராய்ந்து உண்மையை நிறுவ வாழ்துகள்.

உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாமே என்பதால் சொல்கிறேன். இந்த பெயரில் நான் அங்கே எழுதுவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நான் எழுதியது விளங்கேல்ல போல. திருப்பி விளங்கும் மொழி நடையில் எழுதுகிறேன்.

யா…அல்லாஹ்…

உங்களுக்கு நான் செல்லியது விளங்கலையா?

நீங்க என்னிய விட வயசு கூட இல்லியா? அது ஷுட்டி ஒங்களைய நானா எண்டு சென்ன.

நான் அப்படி ஒரு அர்த்தத்தில் எழுதவில்லை. எனது நண்பர்கள் பலரும் முஸ்லீம்கள்தான். 

 ஆனா நான் எழுதியது இஸ்லாமிய கள உறவுகள் செஞ்சை புண்படுத்தி இருக்கும் போல் படுகிறது (#தசை ஆடும்).

அப்படி என்றால் ஒரு சிறு விளக்கம்.

நான் வெறுப்பது முக்காட்டுக்குள் இருந்து கை காட்டுபவர்களைத்தான் ஒழிய முக்காடு போடுபவர்களை அல்ல.

அப்படி என்றால் - இலங்கையில் மாணவர்களுக்கு ஐரோப்பிய வருகையின் போது இலங்கையில் இருந்த நிலை பற்றி தவறாக போதிக்கபடுகிறது என்று ஏன் புருடா விட்டீர்கள்?

படிக்கேக்க ஒழுங்கா படிக்காமல் இப்ப வந்து ஏனையா உயிர வாங்கிறீங்க🤣.

எனக்கு அணைத்தது பற்றி தெரியாது🤣. ஆனால் அவர்கள் சொல்லும் அனைத்தும் சரி என நான் சொல்லவில்லை.

அவர்கள் வேறு வழியின்றி (ஐரோப்பிய சான்றுகள் இருப்பதால்) ஐரோப்பிய வருகையின் போது இலங்கையில் பல ராச்சியங்கள் இருந்தன என்பதை சொல்கிறார்கள் என்கிறேன்.

தல, சகலமுமே, ஊகத்தின் அடிப்படையில் தான் எழுதுகிறீர்கள்.

கல்வி வெளியீட்டுதிணைக்களம், சிங்களவருக்கு ஒன்றையும், தமிழருக்கு வேறு ஒன்றை யும் வரலாறு என்ற பெயரில் திணிக்கிறது என்ற இலங்கை தமிமழாசிரியர் சங்க குற்றச்சாட்டாக வைத்துள்ள கதை தெரியுமா, இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

அட இந்த பெயரிலும் எழுதியுள்ளேன்🤣. தேடி பிடித்தமைக்கு நன்றியப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உண்மைதான் பெருமாள் யாழ்ப்பாண பல்கலை கழக தமிழ் துறை தலைவர், பேராசிரியர் சொல்றத நம்பேலாதுதான்.  நீங்கள் மேலும் இதை பற்றி ஆராய்ந்து உண்மையை நிறுவ வாழ்துகள்.

உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாமே என்பதால் சொல்கிறேன். இந்த பெயரில் நான் அங்கே எழுதுவதில்லை. 

தலை ஜகா வாங்காதீங்க 2013ல் வந்த உங்கடை  ஆக்கம்தான் ஓம் என்று சொல்லியும் உள்ளீர்கள் சரி பரவாயில்லை அந்த கட்டுரைக்கு எதிர்வினை .நிறைய வந்துள்ளது பாவம் அந்த கோசான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

தல, சகலமுமே, ஊகத்தின் அடிப்படையில் தான் எழுதுகிறீர்கள்.

கல்வி வெளியீட்டுதிணைக்களம், சிங்களவருக்கு ஒன்றையும், தமிழருக்கு வேறு ஒன்றை யும் வரலாறு என்ற பெயரில் திணிக்கிறது என்ற இலங்கை தமிமழாசிரியர் சங்க குற்றச்சாட்டாக வைத்துள்ள கதை தெரியுமா, இல்லையா?

தெரியும். நான் அதை பற்றி எதையும் எழுதவில்லையே. இலங்கையில் க.வெ. தி ஐரோப்பிய வரலாறு பற்றி என்ன சொல்கிறது என்பதைதான் நான் சொன்னேன்.

நான் சொன்னது பிழை என்றால் - நிறுவவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் எனக்கு அல்சிமர் ஆக்கும் என்று பயந்து விட்டேன் தலை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

தலை ஜகா வாங்காதீங்க 2013ல் வந்த உங்கடை  ஆக்கம்தான் ஓம் என்று சொல்லியும் உள்ளீர்கள் சரி பரவாயில்லை அந்த கட்டுரைக்கு எதிர்வினை .நிறைய வந்துள்ளது பாவம் அந்த கோசான் .

அட கீழே அடுத்த கொமெண்டை பாருங்கப்பு - அது நான்தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அட கீழே அடுத்த கொமெண்டை பாருங்கப்பு - அது நான்தான் 

அப்படியே இங்கு தமிழில் போட்டு விடுங்க பாஸ் உங்கள் கருத்துக்கள் நாலு பேருக்கு தெரியணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

அந்த பக்கமா நம்மாட்களும் கம்பு சுத்துகினம் நாதமுனியரும் நிக்கிறார் .

இருக்கலாம். வேறு விடயம் கூகுளை இல் தேடும் போது தற்செயலாக பார்த்து, வாசித்ததும் தற்செயலானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

அப்படியே இங்கு தமிழில் போட்டு விடுங்க பாஸ் உங்கள் கருத்துக்கள் நாலு பேருக்கு தெரியணும் .

நேரம் கிடைக்கும் போது மொழி மாற்றி போடுறன். ஆனால் நான் யாழில் எழுதியதை விட குறிப்பாக 2013 பகுதியில் நான் எழுதியதை விட வேறு ஏதும் அதில் இல்லை.

சாராம்சம்

1. வட மாகாணசபை தேர்தல் பற்றிய ஒரு அமைப்பின் பக்க சார்பான அறிக்கை, அதன் மீதான இன்னொரு டாக்டர் ஒருவரின் பக்க சார்பான கட்டுரை இவற்றுக்கு பதிலாக எழுதியது அது.

2. வடக்கில் தீவுபகுதிகளில் ஈபிடிபியும், ஏனைய பகுதிகளில் புலிகளும் கட்டுப்படுத்திய தேர்தல்களை போல அன்றி இந்த தேர்தல் மக்கள் ஆணையை மிக தெளிவாக பிரதிபலித்தது.

3. மக்கள் மிக தெளிவாக UPFA கூட்டுக்கு தம் எதிர்ப்பை காட்டி உள்ளனர்.

4. அபிவிருத்தியா? உரிமையா? என்ற கேள்விக்கு உரிமை என ஆணித்தரமாக கூறி உள்ளனர்.

5. போர் வெற்றி மமதையில் இனவாத சிங்களவர் நினைப்பது போல் எமது உரிமைக்கான போராட்டம் புலிகளோடு அழியவில்லை என ஆணித்தரமாக கூறியுள்ளனர்.

6. தமிழ்நாட்டில் இருந்து, புலம் பெயர் தேசத்தில் இருந்து தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டார் என்று சி வி விக்னேஸ்வரன் மீது வைக்கப்பட்ட விசம தாக்குதலை புறந்தள்ளி அவரை பெரு வெற்றி அடைய செய்து - தாம் ஒன்று பட்ட இலங்கைக்குள் சுயாட்சி தீர்வையே வேண்டுகிறோம் என ஆணித்தரமாக கூறியுள்ளனர்.

இவைதானே நான் யாழிலும் அப்போ எழுதியது?

இப்போதும் நான் யாழில் எழுதும் கருத்து நிலைக்கும் இதற்கும் அதிக வேறுபாடில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.