Jump to content

எந்த ஊர் என்றவரே..!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.png

கீழேயுள்ள கோவில் இருக்கும் இடம் "சென்னை பெசன்ட் நகர் பீச்" என நான் அடித்துச் சொன்னால் நம்பவா போகிறீர்கள்..?🤭😜

நீங்களே ஊகித்து சொல்லுங்களேன்..! :)

Untitled.jpg

எந்த ஊர் என்றவரே..!
இந்த ஊரைச் சொல்லவா..?

இந்த ஊர் நீரும்கூட
அறிந்த ஊர் அல்லவா..?

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 146
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

வீதி... முடியும் இடத்தில், ஒரு தேவாலயம். அதன் பின் கடல்.
ஆச்சரியம் நிறைந்த,   வித்தியாசமான... படமாக உள்ளது, ராஜ வன்னியன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

வீதி... முடியும் இடத்தில், ஒரு தேவாலயம். அதன் பின் கடல்.
ஆச்சரியம் நிறைந்த,   வித்தியாசமான... படமாக உள்ளது, ராஜ வன்னியன். 

யாழில் இருக்கும் உறவு எளிதில் கண்டுபிடித்துவிடுவார், பார்க்கலாம். 😜

Just now, குமாரசாமி said:

கச்சதீவு.

இல்லை, தவறு.

நான் அடிக்கடி தமிழ் நாட்டின், ஈழத்தின் காணொளிகளை தெரு தெருவா பார்ப்பது வழக்கம்.. அப்படி பார்த்த போது, இந்த இடம் வித்தியாசமாக இருந்தது.

யாழ் உறவுகள், இந்த இடத்தை அறிந்திருப்பார்களா..? என சோதிக்கலாம் என பதிந்துள்ளேன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

கச்சதீவு.

Just now, ராசவன்னியன் said:

யாழில் இருக்கும் உறவு எளிதில் கண்டுபிடித்துவிடுவார், பார்க்கலாம். 😜

குமாரசாமி அண்ணை... சொன்னது, சரி போல் தெரிகின்றது.

எனக்கு... ஒரு முறையாவது, 
கச்ச தீவுக்குப் போய்... பார்க்க வேண்டும் என்று ஆசை உள்ளது.
அது.. நிறைவேறுமோ, என்ற சந்தேகமும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலூர் என்பது என் ஊகம்.

படத்தில் தூரத்தில் கரை தெரிவது போல் உள்ளது (முகிலோ தெரியாது). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... சொன்னது, சரி போல் தெரிகின்றது.

எனக்கு... ஒரு முறையாவது, 
கச்ச தீவுக்குப் போய்... பார்க்க வேண்டும் என்று ஆசை உள்ளது.
அது.. நிறைவேறுமோ, என்ற சந்தேகமும் உள்ளது.

தமிழ் சிறீ, உங்கள் அண்ணை சொன்னது தவறான பதில்

கச்சத் தீவில், கிருத்துவ தேவாலயம் தான் உள்ளது.

1 minute ago, goshan_che said:

கடலூர் என்பது என் ஊகம்.

படத்தில் தூரத்தில் கரை தெரிவது போல் உள்ளது (முகிலோ தெரியாது). 

தவறான ஊகம், கோசான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... சொன்னது, சரி போல் தெரிகின்றது.

எனக்கு... ஒரு முறையாவது, 
கச்ச தீவுக்குப் போய்... பார்க்க வேண்டும் என்று ஆசை உள்ளது.
அது.. நிறைவேறுமோ, என்ற சந்தேகமும் உள்ளது.

எனக்கும் உந்த ஆசை இருக்கு. இலங்கை பாஸ்போர்ட் இருந்தால் திருவிழா நேரம் யாழ் ஆயர் மூலம் பதிந்து போகலாம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு தூண்கள், கூம்பு போல ஓடுகளால் வேய்ந்த கூரை..!

கட்டிட கலையை வைத்தே ஓரளவு எந்த பகுதியென ஊகிக்கலாமே?

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ராசவன்னியன் said:

யாழில் இருக்கும் உறவு எளிதில் கண்டுபிடித்துவிடுவார், பார்க்கலாம். 😜

இல்லை, தவறு.

நான் அடிக்கடி தமிழ் நாட்டின், ஈழத்தின் காணொளிகளை தெரு தெருவா பார்ப்பது வழக்கம்.. அப்படி பார்த்த போது, இந்த இடம் வித்தியாசமாக இருந்தது.

யாழ் உறவுகள், இந்த இடத்தை அறிந்திருப்பார்களா..? என சோதிக்கலாம் என பதிந்துள்ளேன்..!

ஓ நம்மூராகவும் இருக்க கூடுமா? 

தலைமன்னார்

1 minute ago, ராசவன்னியன் said:

நாலு தூண்கள், கூம்பு போல ஓடுகளால் வேய்ந்த கூரை..!

கட்டிட கலையை வைத்தே ஓரளவு எந்த பகுதியென ஊக்கிகலாமே?

அந்த சீமெந்திலானா கிராதிகளை பார்த்தால் இலங்கை என்றுதான் படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல் கொண்ட.. ராமநாதபுரம்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது அங்காலை தீவுப்பக்கம் போல கிடக்கு. சார் யூரியூப் வீடியோ ஸ்கிரீன் சொட் எடுத்து அசத்துறார்.😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

உது அங்காலை தீவுப்பக்கம் போல கிடக்கு. சார் யூரியூப் வீடியோ ஸ்கிரீன் சொட் எடுத்து அசத்துறார்.😁

இப்படி நாலு ஊர்களை பிடிச்சி போட்டால், அவற்றை எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்தானே?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ராசவன்னியன் said:

Picture1.png

கீழேயுள்ள கோவில் இருக்கும் இடம் "சென்னை பெசன்ட் நகர் பீச்" என நான் அடித்துச் சொன்னால் நம்பவா போகிறீர்கள்..?🤭😜

நீங்களே ஊகித்து சொல்லுங்களேன்..! :)

Untitled.jpg

எந்த ஊர் என்றவரே..!
இந்த ஊரைச் சொல்லவா..?

இந்த ஊர் நீரும்கூட
அறிந்த ஊர் அல்லவா..?

ஆ இப்படி ஒரு இடம் இருக்கிறதா ஊரில..இதன் அமைப்பு மடுமாதா போல் அல்லவா இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியும் முதலுமா புங்குடுதீவு.

குமுதினி படகு படுகொலை நினைவுசின்னமாக இருக்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, யாயினி said:

ஆ இப்படி ஒரு இடம் இருக்கிறதா ஊரில..இதன் அமைப்பு மடுமாதா போல் அல்லவா இருக்கிறது.

இல்லை அம்மணி.

11 minutes ago, தமிழ் சிறி said:

கடல் கொண்ட.. ராமநாதபுரம்.

இல்லை சிறீ

14 minutes ago, goshan_che said:

தலைமன்னார்

இல்லை கோசான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

கடைசியும் முதலுமா புங்குடுதீவு.

குமுதினி படகு படுகொலை நினைவுசின்னமாக இருக்கலாம்?

சிங்களம் புது ரோட்டு போட்டு குடுத்திருக்குமா சார்?

Untitled.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ராசவன்னியன் said:

யாழில் இருக்கும் உறவு எளிதில் கண்டுபிடித்துவிடுவார், பார்க்கலாம். 😜

இது ஈழம் தான்.

நான் சொன்ன பதிவை வைத்தும், கோவில் கட்டிடக்கலையை வைத்தும் இது "ஈழம்" என சொல்லிவிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

சிங்களம் புது ரோட்டு போட்டு குடுத்திருக்குமா சார்?

நயினா தீவு நாகவிகாரைக்கு போக வேணும் எல்லே?

நான் கடைசியா போகேக்க கல்லு பறிச்சவை.

ஆனால் ஒரு நினைவு மண்டபம் கட்ட விடமாட்டங்களே?

சுனாமி நினைவு மண்டபமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா இப்போதுள்ள  யுபிஎஸ்  மாதிரி பிழை.பிழையாக ஏதோ சொல்லித் தந்திருக்கிறது..அப்புறம் வாறன்..🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

கடைசியும் முதலுமா புங்குடுதீவு.

குமுதினி படகு படுகொலை நினைவுசின்னமாக இருக்கலாம்?

அதென்ன கடைசி லாயரே..?

ஒரு க்ளூ சொல்றேன்..

இந்த ஊருக்கு பக்கத்து ஊர் பெயரில் தமிழ்நாட்டின் ஊர் பெயரும் உள்ளது..!

இனி, சரியான பதில் வலு சிம்பிள்..!

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

அதென்ன கடைசி லாயரே..?

ஒரு க்ளூ சொல்றேன்..

இந்த ஊருக்கு பக்கது ஊர் பெயரில் தமிழ்நாட்டின் ஊர் பெயரும் உள்ளது..!

இனி, சரியான பதில் வலு சிம்பிள்.

நாகர்கோவில்......

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

நாகர்கோவில்......

அதுக்கு பக்கத்துல என்ன ஊர்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

அதுக்கு பக்கத்துல என்ன ஊர்..?

அம்பன்,குடத்தனை.......ஆழியவளை....செம்பியன்பற்று

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.