Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கரும்புலிகளின் படிமங்கள்(LTTE Black Tigers Images)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற கரும்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.


"கசியும் இரவில்
கரிய புலிகள் வீசும்
இருளைத் துடைத்து
வழியை முழுதும் காட்டும்"


தரைக் கரும்புலிகளின் இலச்சினை | Land Black Tigers Logo. 1998 - 2000:-

(இது கரும்புலி தரைச் சிறுத்தைகளால் அணியப்பட்டதாக நம்பப்படுகிறது)

Land Black tigers badge - 1998-2000.png

 

தரைக் கரும்புலிகளின் இலச்சினை | Land Black Tigers Logo. 1996 - end of LTTE era:-

main-qimg-1d5884ded4b3165b580b5cd1b4040e3b

 

தரைக் கரும்புலிகளின் வில்லை | Land Black Tigers Badge. 1996 - end of LTTE era:-

main-qimg-7ce50ed270b9e3f6428e5f96eaa65a57

 

 

மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை & வில்லை | Undercover Black Tigers Logo & Badge:

  • முழக்கம்:

"எம் நேரத்திற்குள்

எங்கெங்கும்"

main-qimg-2c20642eb2c42ea1fde404a712a02a91

 

 

கடற்கரும்புலிகளின் முதலாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' first badge & Logo. Wored only in 2000. 

main-qimg-48eac31264d7ecfcf14c7bd797ca2299

 

 

கடற்கரும்புலிகளின் இரண்டாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' second badge & Logo. Wored from 2001- end of LTTE era.

main-qimg-5507e0e68b167bad26d326901d509f0e

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • வவுனியா ஜோசப் படைத்தளத் தரைக்கரும்புலிகள் | Vavuniya Joseph Camp Tamil Black Tiger Commandos 

 

Thalaivar-Avakaludan....-09.09.2008.jpg

 

 

 

image (3).png

 

image (11).png

 

 

image (9).png

 

 

image (10).png

 

 

image (4).png

 

image (8).png

 

 

image.png

 

 

image (1).png

 

 

image (2).png

 

image (5).png

 

 

image (6).png

 

 

image (12).png

 

 

19731924_1356709397783032_8082983327035406830_n.jpg

 

 

36558229_1738162596304375_7216544633608732672_o.jpg

 

 

image (7).png

 

 

image (13).png

 

 

-------------------------------------------------------

 

  • மேற்கண்ட மறவர்கள் இந்தியக் காவாலிகளின் நரித்தனத்தை அம்பலப்படுத்திய மகிழ்வோடு மீளாத் துயிலுக்குச் சென்ற பின்..

**

Edited by நன்னிச் சோழன்
மாவீரர்களின் வித்துடல்களின் படங்கள் நீக்கப்பட்டுள்ளன
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1994 இல்

vyt.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கடற்கரும்புலிகள் முல்லைத்தீவுக் கடற்கரையில் உலாவுகின்றனர், 2000

vctfyt.jpg

 

pasted image 0 (48).png

 

 

pasted image 0 (46).png

கடற்புலிகளின் சேர்ப்பர்(அட்மிரல்) சூசை அவர்களுடன் கடற்கரும்புலிகள்

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • முதற் கடற்கரும்புலிகளில் ஒருவரான கொச்சரையர்(கப்டன்) வினோத் அவர்களின் திருவுருவப் படிமங்கள்

 

kolins2.png

'இவர் நெஞ்சில் வரி உருமறைப்புக் கொண்ட மூன்று சோளியல்(pouch) கொண்ட தாக்குதல் கஞ்சுகம் கட்டியுள்ளார்.'

 

kolins3.png

 

kolins.png

 

 

-----------------------------------------

 

captain vinoth.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கரும்புலிச் சீருடையில் தலைவர் மாமா

 

leader-blacktigers.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கடற்கரும்புலிகளின் அணிநடை, 2002:-

 

image (3).png

 

gettyimages-1B011914_022-640x640.jpg

 

gettyimages-1B011914_016-640x640.jpg

 

gettyimages-1B011914_024-640x640.jpg

 

image (2).png

 

--------------------

கிட்டிப்பு(Credit): getty images

 

iu.png

 

iuoiyut.png

 

jliu.png

 

io.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கட்டைப்படகு வகை புளுஸ்ரர் வகுப்பு கரும்புலி படகுகள்

 

 

main-qimg-3e1c91aeff60d935531adf3fb2881892.png

 

இந்த புளூ ஸ்ராரில் மீகாமன் அறையின் கடற்கரும்புலி அமர்ந்திருப்பதை நோக்குக:-

image (6).png

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • கடற்கரும்புலிகளின் அணிநடை,   2003:-

 

 

பெண் கடற்கரும்புலிகள்:-

;l,;l.png

படிமப்புரவு: alamy stock photos

 

cer.jpg

 

Sea black-tigers-widely-uses-by-ltte-Naval commanders-to-sink SLN naval crafts.jpg

'படிமப்புரவு: eelam archives | கடற்கரும்புலிகள்'

 

sea black tigers.jpg

 

black-tigers.jpg

 

------------------------------------

ஆண் கடற்கரும்புலிகள்:

wejr.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இதன் வகுப்புப் பெயர் நானறியேன்

 

 

கடற்கரும்புலிகளான சிற்றரையர்(மேஜர்) நகுலன் மற்றும் சிற்றரையர்(மேஜர்) கண்ணாளன்:

oooo.png

 

36662227_1743774412409860_5327635205287051264_n.jpg

 

மேஜர் நகுலன் மேஜர் கண்ணாளன்.jpg

 

14572363_104699533331650_7652337229626973050_n.jpg

 

main-qimg-97f248126932bcc9424016170903a5da.png

 

 

 

------------------------------------------

 

கடற்கரும்புலிகளான கொச்சரையர்(கப்டன்) இளமதி மற்றும் சிற்றரையர்(மேஜர்) சந்தனா:-

36650953_1742312849222683_5116215869638180864_n.jpg

 

image (17).png

 

large_hh.jpg.7674a3e02e03c4b177c704114c5

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

Kfir class boats | கிபிர் வகுப்புக் கரும்புலிக் கடற்கலம்

 

vuy6y87.jpg

 

uygt76t.jpg

 

re45e.jpg

 

fuy767.jpg

 

65r5r.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிபிர் வகுப்புக் கரும்புலிக் கடற்கலம்

 

இவற்றால் 1.5 தொன் அளவிலான வெடிமருந்துகளை காவிச் செல்ல முடியும்.

 

"வெள்ளிகள் போல் துள்ளிப்பாயும்
காரணம்தான் என்ன?

மகிழ்வால் 
துள்ளி துள்ளி  ஆடுகிறார்
தோரணம்தான் என்ன? "

 

main-qimg-c96e0e432dc06062949e1ce875bd547f.jpg

 

main-qimg-eba42a365b8114781b27a02948f070b9.jpg

 

 

main-qimg-4b4020250e938e7094b25c8e5be56a33.jpg

 

main-qimg-d8e2cebaf2870f178d7af624554d0475.png

'எமது படகிற்கு முன்னால் எதிரியின் இரண்டு பாரிய கப்பல்கள் தெரிவதை கவனிக்குக'

 

pasted image 0 (34).png

 

main-qimg-220a0342a2896f15eb7192af0782c0a7.jpg

 

 

jsfoisd.jpg

 

fnsak.jpg

'முன்னுக்கு இன்னொரு அண்ணா இருந்து கையசைக்கிறார்... உன்னித்துப் பார்க்கவும்'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தரைக்கரும்புலிகள் ~2000 

fsw21.png

 

 

efw.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கட்டுநாயக்கா கரும்புலிகளின் 1500x1200 படப்புள்ளிகள்(pix) கொண்ட படிமங்கள் இதற்குள் உண்டு.. 

இவர்கள் யாவரும் முகம் மறைத்து காவியம் ஆனவர்கள்... இவர்களின் நினைவுகள் இவர்களின் வித்துடல் படிமங்களே.. இப்படிமங்களை சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள்... கன சிரமங்களுக்கு மத்தியில்த்தான் சேகரித்தேன்.

ஏன் சேமிக்க சொல்கிறேன் என்டால், ஒரு வேளை எதிர்காலத்தில எமக்கென்டொரு விடிவு வந்தால் கணினி வரைகலை தொழில்நுட்பங்கொண்டு கொண்டு இவங்கட திருமுகங்களை கீறி மீண்டும் எடுக்கலாம் என்டொரு ஆசை. அவ்வளவுதான்.

விரும்பினவங்கள் எடுத்து வைத்துக் கொள்ளவும்:-

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இதுகாலம் வரையில் பல நூறு முகவர்!
இவர்கள் வெளியே தெரியா வண்ணம் திரிந்தார்கள்!
நாளை விடியும்போதும் சிலபேர் வெளியே தெரியார்கள்!

 

பல வெற்றிகளுக்குப் பின் இருந்த எமது நாட்டின் முகவர்களுக்கும் மறைமுகக் கரும்புலிகளுக்கும் அகவணக்கம்.

hfaks.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

தமிழீழ வான்கரும்புலி இள பேரரையர்(லெப். கேணல்) சிரித்திரன் அவர்களின் உடலில் இருந்து சிங்களவரால் எடுக்கப்பட்ட இரட்டைக் குப்பியும் அநுராதபுரத்துக் கரும்புலிகளின் பட அட்டையும்.

 

 

11875258_10207858457522076_5542681659554655917_o.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

கரும்புலிகளின் படிமங்கள்:-

http://www.aruchuna.com/categories.php?cat_id=65

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • இவை 'வெள்ளை வகுப்பு கரும்புலி படகின்' தொடக்க கால வடிவம் என்று எண்ணுகிறேன்.

 

 

h.jpg

 

unnamed (5).png

 

main-qimg-2328147996d73c53e04fa00c42b95767.png

'கடையால் | இரண்டு மின்னோடி உள்ளது'

 

uw.png

 

pasted image 0 (78).png

 

pasted image 0 (43).png

 

-----------------------------------

(இவற்றை நான் எழுதிய போது எனக்கு 'Advanced member' என்று தன்விரிப்பில்(Profile) காட்டியது. இது  என்னுடைய 1210 ஆவது இடுகையின் போது நடந்தேறியது.)

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கடற்கரும்புலிகளின் வெள்ளை வகுப்பு கரும்புலி படகுகள்:-

 

தொடக்க காலத்தில் இப்படகுகள் தாக்குதல் படகுகளாக பயன்படுத்தப்பட்டன. பின்னர் மிராஜ் வகைக் கலங்கள் அதிகளவில் வந்ததாலும் வேறுசில காரணங்களாலும் இவை கரும்புலிப் படகுகளாக மாற்றப் பட்டன.

 

கீழ்க்கண்ட கலமானது 1991 ஆம் ஆண்டு புலிகளிடம் இருந்து சிறீலங்காக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது ஆகும்:-

கீழ்க்கண்ட கலமானது 1991 ஆம் ஆண்டு புலிகளிடம் இருந்து சிறீலங்காக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது ஆகும்.jpg

 

 

 

----------------------------------------------------------

 

 

 

hiuhoi.jpg

 

pasted image 0 (47).png

 

image (13).png

 

7980.png

 

Untitled.png

கடற்கரும்புலி இள பேரரையர்(லெப்.கேணல்) சல்மான்

 

vellai.png

 

main-qimg-e05a1ac7d98b06256c5fd0516e257315.png

 

few.png

 

 

 

 

----------------------------------------------------------

 

 

 

main-qimg-6ed8751faa7da9b515fbe441a7ab851c.png

 

hl.png

 

dadqw.png

'மீகாமன் அறை'

 

 

 

--------------------------------------------------------

 

 

 

 

main-qimg-e24da752661b7f0ea05d4a463ffc505b.png

'மூழ்கிய பின் சிங்களவரால் மீடெடுக்கப்பட்ட எமது படகு'

 

 

 

---------------------------------------------------------

 

 

 

main-qimg-e66c12b949f6c92042430dd880a989f3.png

'2007'

 

 

 

-----------------------------------------------------

 

 

 

 

ko.png

 

 

 

--------------------------------------------------

 

 

 

 

pasted image 0 (77).png

 

main-qimg-ea59d46836b76a8a9f14fde25ba6b117.png

 

geky.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

குட்டி மிராஜ் வகுப்பு கடற்கரும்புலி பயிற்சிப் படகுகள்

 

பயிற்சியாக இருந்தாலும் இறுதிப்போரில் இவையும் கரும்புலிப் படகுகளாகி இடித்தன.

 

"விடுதலைக்கு கடல்வழிதான் உயிர்வழி -அந்த

கடல்வழியின் காவல்விழி  கரும்புலி"

 

இதுதான் முதலாவது குட்டி மிராஜ் என்று நினைக்கிறேன். காலம்: ~1995:-

main-qimg-e743597fd9f2f29f611e32ffd682167d.jpg

 

History-of-Seatigers.jpg

 

boat-praba.png

 

----------------------------------------------------

 

ukaana.jpg

 

main-qimg-f17767ae7debe99a38ed1ff220c60fd4.png

 

jljl.png

 

main-qimg-03bf2b1ee146996ffb6833f13187634d.png

 

fsa.jpg

 

main-qimg-813040d7b23d8be9302e75f3acbfa957.jpg

 

main-qimg-9cbc2d37e9a49f745abf63b80a235ede.png

'இது கைப்பற்றிய பின் எடுக்கப்பட்ட படம் ஆகும் | மேற்கண்ட கலத்தின் இடிக்கும் 'கவர்(Prong)' கள். அருகில் தாடியுடன் நிறபவர் சிங்கள கடற்படை வீரர் ஆவார். | அந்தப் படகினுள் இரு கரும்புலிகளின் வித்துடல் இருந்தது, கைப்பற்றியபோது. ஒரு கடற்கரும்புலி சிவப்பு நிற T-shirt அணிந்திருந்தார். ' 

 

kutti miraj bow and prong connection.jpg

 

 

97295717_250435099698893_522969730655453184_o.jpg

'முன்னால் நிற்பவர் கடற்கரும்புலி இள பேரரையர் (லெப் கேணல்) அன்பு'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தரைக்கரும்புலி, 2005

black-tiger-day-5.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கடற்கரும்புலிகள், 2003 இல்

 

இரண்டாவதாக நிற்பவர் கடற்கரும்புலி இள பேரரையர்(லெப்.கேணல்) கவியழகி 

November 27, 2002.jpg

படிமப்புரவு(Image courtessy): alamy stock photos

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தரைக்கரும்புலிகள் 2005

 

217-259-thickbox.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இது 2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நிகழ்படம்(video) & படிமம்(image). (தலைவரின் தொப்பியில் உள்ள வெண்ணிற பளிச்சென்று தெரியக்கூடிய புலி இலச்சினை பொறிக்கப்பட்ட சதுர வடிவ சிவப்பு நிற துண்டம் ஆனது 2000 ஆம் ஆண்டில் மட்டுமே அவரது தொப்பியில் இருந்தது. எனவே இது 2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படிமம் ஆகும்)

 

தேசியத் தலைவருடன் 120 கரும்புலிகள் ஒன்றாக நிற்கும் அரிய காட்சி.:-

நிரை-  —— = 12 பேர்

வரிசை-  | = 10 பேர்

 

12x10=120 தடைநீக்கிகள்

22885758_1547100152010005_2042775675686178500_n.jpg

'வலது பக்கத்தில் இருந்து முதல் நான்கு வரிசையிலும் நிற்பது தரைக்கரும்புலிகள் (நிகழ்படத்தில் தொப்பியிலும் புயத்திலும் தெரியும் வில்லைகளை(badge) உற்று நோக்குக). ஏனையவற்றில் உள்ளவர்கள் கடற்கரும்புலிகள். இவர்கள் தமது வலது புயத்தில் குத்தியிருப்பது கடற்கரும்புலிகளின் முதலாவது(முந்தைய) சின்னம் கொண்ட வில்லை'

 

மேலும் இப்படிமத்தில் வலமிருந்து நான்காவது வரிசையில் மூன்றாவதாக நிற்பவர் தரைக்கரும்புலி சிற்றரையர்(மேஜர்) அன்பரசன். 08.01.2007 அன்று இவர் நடவடிக்கைக்காக சென்ற போது வீரச்சாவடைந்து விட்டதாலும், எதிரி இவரது வித்துடலை எடுத்து விட்டதாலும், கரும்புலியின் வித்துடலை எதிரி எடுத்து விட்டான் என்று கொக்கரிக்கக் கூடாது என்பதற்காக இவருக்கு கரும்புலி என்ற நிலை வழங்கப்படாமல் மேஜர் என்ற பதவி நிலை மட்டுமே விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இதன் நிகழ்படத்தையும்(video) கண்டுபிடித்து விட்டேன்.

 

49899926_1963665683940959_8167448520337391616_o.jpg

'இடது பக்கத்தில் நிற்பவரே கரும்புலி அன்பரசன் அண்ணா'

 

 

அற்றை நாளில் எடுக்கப்பட்ட மற்றொரு நிழற்படம்:-

இது மேற்கண்ட நிழற்படத்தின் வலது பக்க மூலையில் நிற்பவர்களைக் காட்டும் படிமம் ஆகும்.

last second LBT is also an actor.. Acted in iiraththii movie.jpg

'கடைசியில் இருந்து இரண்டாவதாக நிற்பவர் ஈரத்தீ என்ற பளை சேணேவி(Artillery) படைத்தள ஊடுருவித் தாக்குதல் தொடர்பான திரைப்படத்தில் கூட நாயகியாக நடித்திருந்தார்'

 

பளை ஊடுருவித் தாக்குதலில்

  1. படைத்தளத்தினுள் நுளைந்த போது ஏற்பட்ட தொடக்க சமரில் சிங்கள நோக்கு நிலையினை(OP) லோ-ஆல் அடித்து உடைத்தபோது சுதாஜினி அக்கா நெஞ்சினில் ஏவுண்ணி சிற்றரையர்(மேஜர்) சுதாஜினி அக்காவாகவும், 
  2. உள்நுழைந்து சிங்களத்தை விரட்டிவிட்டு தெறோச்சிகளை(Howitzer)  அழித்துக் கொண்டிருக்கும்போது தனுசன் அண்ணா ஒரு தெறோச்சிக்கு நேரக்கணிப்பு வெடிகுண்டினை அதன் சுடுகுழலில் கட்டிக்கொண்டிருக்கும்போது அது திடீரென வெடித்ததால் சிற்றரையர்(மேஜர்) தனுசன் அண்ணாவாகவும் 

தாய்நாட்டிற்காய் உயிரீகம் செய்தனர்.

  • இவ்வூடுருவல் சமரில் படைத்தளத்தினுள் மண்ணரணைக் கடந்து உள் நுழைந்தபோது சிங்களவனின் சூட்டுக்கு இலக்காகி ஒரு கரும்புலி காயமடைந்தார். அவரை திரும்பிச் செல்லும்போது ஏனைய கரும்புலிகள் தூக்கிச் சென்றனர்.
Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பெண் தரைக்கரும்புலிகள்

 

(கீழத்தனமான செயலான படிமம் மேல் தம் பெயரினை இடுவதை மலத்திலும் கீழான ஊடகமான 'தாரகம்' செய்துள்ளது. இந்தப் பெயர்களை அழிப்பது கொஞ்சம் கடினம்)

 

65852358_2379499379004485_6267426435367960576_n.jpg

 

 

65836317_2379499402337816_6936377525979316224_n.jpg

 

SEN_009-43-1200x520.jpg

 

107271430_2708973566057063_8811570165065225426_n.jpg

 

SEN_0176.jpg

 

 

117908156_325686112173791_2852798557072743911_o.jpg

 

12301705_150061532016988_8756728758111447676_n.jpg

 

 

36510040_1739017649552203_3811031228857974784_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

    • By நன்னிச் சோழன்
      'நம் வரலாற்றை
      நாமே எழுதுவோம்'
      ------------------------
      எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
      என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
       
      மட்டு-அம்பாறை படையணிகள் மூன்று  | 3 Mattu-Amparai Regiments கீழே மூன்று விதமான சீருடை அணிந்தோர் நிற்கின்றனர்(பச்சை, வரி, ஒருவித Olive/sap பச்சை)

       
       

       
       

       
       

      'Two different colours of uniform'
       

       

       

       

       

      'Two different colours of uniform'
       
       

       
       

       
       

       
       

       

       
       

       
       

       

       
       

       

       
    • By நன்னிச் சோழன்
      "தோற்றிடேல், மீறி 
      தோற்றிடினும் வரலாறின்றி சாகேல்!"
      -நன்னிச் சோழன்
       
      எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!  

      'முல்லைத்தீவுக் கடலில் சிறிலங்காக் கடற்படையின் டோறாவை இடிக்க நெருங்கும் கடற்கரும்புலிகளின் இடியன்'
       
      எல்லா(hello)...
      வணக்கம் …/\… தோழர்களே!
      இன்று நாம் பார்க்கப்போவது கடற்கரும்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றியே... இவர்கள் ஈழத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் ஓர் படைப் பிரிவினர் ஆவர். இந்தக் கடற்கரும்புலிகள் இருவகைப் படுவார்கள்.
      நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் - இவர்கள் ஓர் கடற் தற்கொடைப் படையினர் ஆவர். இவர்கள் தம் படகில் வெடிமருந்தினை நிரப்பி, அப்படகினை ஓட்டிச்சென்று, எதிரியின் கலத்தின் மீது மோதி வெடிக்கச் செய்து, அதை அழித்து தாமும் அழிந்துபோவார்கள். அப்படகிற்கு குண்டுப்படகு என்று பெயர். இவர்கள் ஆண்களிற்குத் தனியாக பெண்களிற்குத் தனியாக என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருந்தனர். செவ்வானம் கடற்கரும்புலிகள் அணி புகழரசன் கடற்கரும்புலிகள் அணி நீரடி நீச்சல் கரும்புலிகள் (நீர்முழுகிகள்)- இவர்களும் ஓர் கடற் தற்கொடைப் படையினர் தாம். இவர்கள் நீரிற்கு அடியாற் நீந்திச் சென்று சென்று எதிரியின் கலத்தின் அடிப்பாகத்தில் குண்டினைப் பொருத்திவிட்டு அது அசைந்துவிடாதபடி பிடித்துக் கொண்டு நிற்பார்கள். அக்குண்டு நேரக் கணிப்பி பொருத்தியதாகவும் இருக்கும்; சிலவேளை உடனே வெடிப்பதாகவும் இருக்கும். குறித்த நேரம் வந்ததும் அக்குண்டு வெடித்து பொருத்தப்பட்டிருந்த கப்பலும் அழிய தாமும் அழிந்துபோவார்கள். சில வேளைகளில் இவர்களின் இலக்கிற்கு சிறிது தூரம் வரை கடற்புலிகளின் கலங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு எட்டத்தில் இறக்கிவிடப்படுவதும் உண்டு. இந்த நீர்முழுகிகளும் இரண்டு பிரிவாக இருந்தனர், ஆண்களிற்குத் தனியாக பெண்களிற்குத் தனியாக என்று. அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு → (இப்பிரிவானது 1995 வரை அங்கயற்கண்ணி நீரடித் தாக்குதற் பிரிவு என அழைக்கப்பட்டு வந்து அதன் பின்னர், 96 வரை 'அங்கயற்கண்ணி விசேட நீரடி நீச்சல் பிரிவு' என அழைக்கப்பட்டு, அதன் பின்னர் 96-இல் இருந்து அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு என அழைக்கப்படலாயிற்று. ) கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு → (இப்பிரிவானது 1995 வரை சுலோயன் நீரடித் தாக்குதற் பிரிவு என அழைக்கப்பட்டு வந்து அதன் பின்னர், 96 வரை 'சுலோயன் விசேட நீரடி நீச்சல் பிரிவு ' என அழைக்கப்பட்டு, அதன் பின்னர் 96-இல் இருந்து சுலோயன் நீரடி நீச்சல் பிரிவு என அழைக்கப்படலாயிற்று. சுலோயன் என்று இருந்த இதன் பெயர், 2008 இல் இருந்து கங்கை அமரன் என்று பெயர் மாற்றமடைந்தது)  
      கடற்கரும்புலிகள் (முந்தைய இலச்சினை) - 2000
       
      கடற்கரும்புலிகள் (பிந்தைய இலச்சினை) - 2001-2009 end
       
      இக்கட்டுரையில் நாம் இவர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றி காணப் போகிறோம். சரி வாருங்கள் இனி கட்டுரைக்குள் போவோம்..
      இவர்களிடம் இருந்த கலங்களின் எண்ணிக்கை
      கலங்கள் - தேவைப்படும் போது கலங்களை உண்டாக்குவார்கள். ஓரிரண்டு எப்போதும் இருப்பில் வைத்துக் கொள்வார்கள். நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் (Diver propulsion device) - 20+ மன்னியக்க சத்தி மடவைப் பலகை (manually powered paddle board)- 6+ தாழ் மட்ட கலங்கள் (low planning vessel)= 5–10 மிக நொவ்விய கல (Very slender vessel) = 4–6 மாந்த ஏவரி(Human Torpedo) = 1/2 இப்படி அலைமேற்செல்லும் கரும்புலிக் கடற்கலங்களை குண்டுப்படகு/ கரும்புலிப் படகு என்று அழைப்பார்கள். புலிகளிடம் மொத்தம் 13 விதமான குண்டுப்படகுகள் இருந்ததாக அறியப்படுகிறது.
      இந்த கரும்புலிக் கலங்களின் அணியத்தின் முனையில் பொதுவாக ஒரு 2/ 4/ 5/ 6 அழுத்த உருகிழை(pressure fuse) பொருத்தப்பட்டிருக்கும். இவைதான் எதிரியின் கலத்தோடு இடியன்கள் மோதும் போது அவற்றின் அணியத்தில் வைக்கப்பட்டிருக்கும் சக்கையை(வெடிபொருள்) உயிர்பித்து வெடிக்க வைக்கும் இயற்றினங்கள்(instrument) ஆகும். இதனால் எதிரியின் கடற்கலன் சுக்குநூறாகவோ அ இரண்டாகப் பிளந்தோ அ அதன் அடியில் பெரும் ஓட்டை விழுந்தோ கடலினுட் மூழ்கும். ஒருவேளை கரும்புலித்தாக்குதலில் அந்தக் கலன் தப்பினாலும் அதற்கு ஏற்பட்ட பெரும்சேதத்தினைப் பயன்படுத்தி சண்டைவண்டிகள் அக்கலத்தினை தாட்டுவிடும்(will sink).
      இது தவிர இவர்கள் கட்டுரமங்கள், மன்னியக்க ஆற்றல் மடவைப் பலகை (manually powered paddle board) போன்றவற்றையும் தற்கொடைத் தாக்குதலிற்குப் பயன்படுத்தினார்கள். இதில் குறிப்பிடத் தக்கது இவர்களின் மாந்த ஏவரிகள்(Human Torpedos) தாம். இவற்றினை இவர்கள் பயனுறுத்தினார்களா என்பது பற்றிய செய்திகள் அறியில்லை.
      இனி இக்கலங்களிற்கான கலப்பெயர்களைப் பார்ப்போம்:
      கரும்புலிக் கலங்கள்: இடியன் வகுப்பு: தணிகை (முதலாவது இடியனின் கலப்பெயர்) குட்டி மிராஜ் வகுப்பு: செம்பிறை வெள்ளை வகுப்பு: தீக்கதிர், வாமன், தர்சன் திரிக்கா வகுப்பு: முத்துமணி டிங்கி வகுப்பு: தியாகன் குருவி வகுப்பு: குமரப்பா, புலேந்திரன், அப்துல்லா அமுதன் (வகை பெயர் தெரியவில்லை) இசைமாறன் (வகை பெயர் தெரியவில்லை) மாந்த ஏவரி(Human Torpedo): MS-380 சரி இனி இந்த அலைமேற்செல்லும் கலங்கள் பற்றிக் காண்போம். அதற்கு முன்னர் இந்தக் கடற்கலங்களின் நீள அகலத்தினைப் பற்றி ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இவை பற்றி நான் கீழே எழுதியிருப்பதெல்லாம் இதோ இந்தக் கொழுவியில் இருந்து எடுக்கப்பட்டவையே. இது சிங்களவரால் வெளியிடப்பட்டது ஆகும்.
      முக்கிய சொற்கள்:- கதுவீ = RADAR கலவர் = crew அணியம் - bow கடையால் - stern உருமறைப்பு = camouflage வெளியிணைப்பு மின்னோடி= out board motor அ = அல்லது கடற்கலன் - sea vessel சத்தார் = a cornered angle ஓடு = shell கூடு = hull கவர் - prong  
      — இடியன் வகுப்புக் கலன் (Idiyan class craft)
      நீளம் = 26' அகலம்= 9' வெளியிணைப்பு மின்னோடி = 1 x 250 HP/ 2x200HP நிறம் = உருமறைப்பு வேகம் = 50–55 kts கலவர் = 2 எடை = 45-kilotone தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 01 x T-81; 01 x LMG (முன்) முதன் முதலில் உண்டாக்கப்பட்டது: 1995 முதலில் நாம் பார்க்கப்போவது பரவலாக கரவுக்கலன்(stealth vrssel) என்று அறியப்பட்ட கடற்கரும்புலிக் கலத்தினைப் பற்றித்தான். இவையே புலிகளின் முதன்மையான கரும்புலிக் கலங்களாகும். இவ்வகைக் கலங்கள் சிறியவகை கலங்கள் ஆகும். இவை ஆமையோட்டினை கவிழ்த்து வைத்திருப்பது போன்ற தோற்றம் கொண்டதால் ஆமையோடு என அழைக்கப்படலாயினது. இதில் 2 விதம் உண்டு.
      இந்த கடற்கலன்களின் பக்கவாட்டில் உள்ள உள்ள இறகு போன்ற அமைப்பானது இவற்றின் அணியத்தினை(bow) வேக ஓட்டத்தின் போது மேலே தூக்க உதவியது. இதனால் இவற்றின் வேகம் நன்கு அதிகரிக்கப்பட்டது. மேலும் இவற்றின் கரவு அமைப்பானது எதிரியின் கதுவீ கண்ணில் மண்ணைத் தூவியது எனலாம். ஆனால் இவற்றால் அகச்சிவப்பு கரணங்களின் (infrared device) கண்களில் இருந்து தப்ப இயலாது.. அதில் இவற்றின் உருவம் தென்பட்டுவிடும். ஆனால் இவற்றைக் குறிவைத்துச் சுடுவது என்பது மிகவும் இயலாத ஒரு காரியம். அவ்வளவு வேகமாய்க் கடலில் ஓடும்; ஓட்டுவார்கள் கரும்புலிகள்.
      இப்படகு எவ்வாறு உண்டாக்கப்பட்டது என்று இக்கொழுவியில்(link) விளக்கியிருக்கிறார்கள்:தமிழீழ விடுதலைப்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு குறித்த பார்வை …
      இந்த வகைக் கலங்கள் கதுவீ(Radar) திரையில் இப்படித்தான் தெரியும்.. கண்ணில் படுவதே அரிது:

      முன்பக்கத்தில் உள்ள அசாதாரண சட்டகம்(frame) ஆனது இக்கலத்தினை ஏனைய கலங்களின் கண்களிலில் இருந்து தென்படாமல் விலக்குகிறது . மேலும், சட்டகம் மற்றும் ஓடு(shell) ஆகிய இரண்டிற்குமான தந்திரிகை(wire) கலங்களின் உடல் வழியாக திரிக்கப்படாமல்(threaded) பக்கவோரம்(gunwale) மீது செல்கிறது.

      'ஆமையோடு வகைக் கரும்புலிக் கலனில் உள்ள அழுத்த உருகிழை'
      → இந்த இடியன் வகைக் கலங்கள் சிறப்பு நடவடிக்கைகளின் போது போராளிகளின் போக்குவரவிற்கு பயன்படுத்தப்பட்டது.
      விதம் 1:
      இவ்விதக் கலங்கள் தான் முதன் முதலில் இவ்வகையில் விளைவிக்கப்பட்டவை ஆகும். இவைதான் அதிகளவில் விளைவிக்கப்பட்ட கலங்களும் ஆகும். இந்தக் கடற்கலத்தின் இரு மருங்கிலும் இருக்கும் அந்த இறகு போன்ற உறுப்பில் பீகே சுடுகலன் பூட்டி தமிழரின் சிறப்புப்படைகள் களம் புகுந்தன.



      'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை'

      'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை'

      'மூலைப்பார்வை'
      விதம் 2 :

       
      விதப் பெயர் தெரியாக் கடற்கலம் வேறுபாடான இடியன் வகுப்புக் கடற்கலத்தின் தோற்றத்தினை ஒத்த கடற்கலம்.
      இதன் அணியத்தில் ஆட்கள் ஏறி அமர்ந்திருக்கலாம்!



      'நீரினில் பாயும் கடற்கலம்'

      'கடையால்'
       
      — குட்டிமிராஜ் வகுப்புக் கலன் (kutti-miraj class craft)
      இவற்றிற்கு இரன்டு கவர்கள்(prong) மட்டுமே உண்டு. அதிலிருந்து செல்லும் சக்கைக்கான தந்திரிகையானது(wire), அணியத்தின் மேற்புறத்தால் சென்று சன்னத் தடுப்பு கட்டமைப்பில் ஓட்டையிட்டு உட்செல்கிறது.
      நீளம் = 16' அகலம்= 71/2' வெளியிணைப்பு மின்னோடி = 1 x 85 HP நிறம் = உருமறைப்பு வேகம் = 30–35 kts கலவர் = 2 தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 01 x T-81; 01 x LMG (முன்) Facebook - இருந்து எடுக்கப்பட்ட செய்தி:
      "கடற்புலிகளின் படகோட்டி பயிலுனர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட பயிற்சிப்படகு. இக்கலங்களில் மூன்று இருக்கைகள் உள்ளன. (முன்னால் ஒன்று, பின்னால் இரண்டு).
      ஆழ்கடல் வினியோக நடவடிக்கைக்காக தொடக்ககாலத்தில் பயன்படுத்திவந்த 'மிராஜ்' எனும் படகின் வடிவமைப்பை ஒத்த சிறிய வகைப் படகாக எம்மால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இப்படகை குட்டிமிராஜ் எனும் பெயர் சூட்டி அழைத்தோம்.
      கடற்கரும்புலிகளுக்கான படகோட்டி பயிற்சிக்கும்,பயிற்சிக்காக கடலில் மிதக்கவிடப்படும் எதிரியின் படகுபோன்ற மிதவைமீதும் இப்படகால் துல்லியமாக நடுச்சாம இருளில் மோதிப் பார்த்து தாக்குதலுக்கான ஒத்திகைகளை மேற்கொள்வதற்கும் இப்படகு பெரும் உதவியாக இருந்தது.
      இப்படகின் மூலம் சிறந்த திறமைமிக்க படகோட்டிகளை உருவாக்கும் பயிற்சிகளை,
      → இள பேரரையன் (லெப் கேணல்) நிசாந்தன்,
      → இள பேரரையன்(லெப் கேணல்) எழிற்கண்ணன்.
      → இள பேரரையன்(லெப் கேணல்) பழனி,
      → இள பேரரையன்(லெப் கேணல்) தன்ராஜ்,
      ஆகிய கடற்புலிகளின் கட்டளையாளர்கள்(Commanders) வழங்கியிருந்தனர்."
      பின்னர் இறுதிப்போரின் கடைசிக்காலங்களில் இவையும் எதிரியின் கலங்களை மூழ்கடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
      1)

      'தோல்வியுற்ற கடற்சமரின் முடிவாய் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டபோது'

      'இதன் இரு கவர்கள்'
      2)

      'பயிற்சியின் போது'
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இவ்வகைக் கலங்கள் இவை எல்லாம் தாழ் தோற்றுருவ கலங்கள் (low profile vessel) ஆகும். இதில் 2 விதம் உண்டு.
      உயரம் = 2.0 (type 2) வெளியிணைப்பு மின்னோடி:- விதம் - 1(சிறியது) = 1x <150HP உள்ளிணைப்பு மின்னோடி:- விதம் - 2(பெரியது) = 1x <150HP நிறம் = உருமறைப்பு, சாம்பல் கலவர் = 1/2 வேகம் - 30 kts ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் விதம் 1:
      1)இதன் அணியத்தில் சுடுகலனிற்கான தண்டு உள்ளது.

      மேற்கண்ட கலத்தின் மீகாமன் அறை:

      2)

      விதம் 2: 1.

      மேற்கண்ட கலத்தின் கடையால் :

      2)

      3)

      மேற்கண்ட கலத்தின் பின் பகுதி:

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இவ்வகைக் கலங்கள் இவை எல்லாம் தாழ் மட்ட கலங்கள் (low planing vessel) ஆகும். இவை 30 அடி நீளமும் 3.5 அடி உயரமும் கொண்டவையாகும்.
      வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP(mercury) 1)


      'ஓட்டியிருக்கை'

      'கடையால் (பக்கவாட்டுப் பார்வை)'

      'நடுப்பக்கம் (பக்கவாட்டுப் பார்வை)'

      அணியம்(பக்கவாட்டுப் பார்வை)

      'கடையால்'


      'கடையால்'
      2)


      அணியம்'

      'ஓட்டியிருக்கை'


      'கடையால்'
       
      — கிபிர் வகுப்புக் கலன் (kfir class Craft)
      இவ்வகைக் கலங்கள் கரும்புலிக் கலங்கள் ஆகும். இவற்றால் 1.5 தொன் அளவிலான வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும். இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும்
      நீளம் = 30’ அகலம்= 9½’ வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP நிறம் = உருமறைப்பு வேகம் = 45–53 kts கலவர் = 2 தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 1x GPMG/ LMG
      'பக்கவாட்டுத் தோற்றம்'

      'சத்தார் தோற்றம்'

      'கடையால், கழுகு சத்தார் பார்வை'

      'கடையால்'
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      நீளம் = 26’ அகலம் = 7 ½’ உள்ளிணைப்பு மின்னோடி = 2 x X HP நிறம் = சாம்பல் கலவர் = 2 + தொலைத்தொடர்பு = VHF 1)

      'படத்தில் முன்னே உள்ளதுதான் கரும்புலிக்கலன்.. பின்னால் தெரிவது தாழ்தோற்றுருவ மிக நொவ்வு கலன் (LPV- VSV)'

      'பக்கவாட்டுத் தோற்றம்'
      2)

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இது மிக நொவ்விய கல (Very slender vessel) வகையைச் சேர்ந்த ஒரு கரும்புலிக் கலனாகும்.
      வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200Hp நிறம் = சாம்பல், பச்சை கலவர் = 1/2 1)

      2)




       
      — வெள்ளை வகுப்புக் கலன் (Vellai class crafts)
      வெள்ளை நிற மோல்டால் செய்யப்பட்டதால் வெள்ளை என்றே இவ் வகை கலங்களை அழைக்கலாயினர். இவ்வகைக் கலங்கள் கடற்புலிகளின் தொடக்க காலத்தில் சண்டைக் கலங்களாக பயன்படுத்தப்பட்டவை ஆகும். பின்னாளில் முராஜ், தல்ராஜ் வகைக் கலங்கள் சண்டைக்கு வந்ததால் இவை கரும்புலிக் கலங்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என்பது என் துணிபு . இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு முனை போன்ற கட்டமைப்பு வெளியில் நீண்டபடியிருக்கும். அணியத்தின் மேற்பகுதியில் 6 கவர்கள் நீண்டுகொண்டிருக்கும். இவையே சக்கைக்கான இயங்கு சக்தியை வழங்குகின்றன.
      நீளம் = 42' அகலம்= 12' வெளியிணைப்பு மின்னோடி = 3 x 200Hp நிறம் = உருமறைப்பு, வெள்ளை கலவர் = 2/3/4 வேகம் = 45kts தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 1x.50/ 1xFN MAG(முன்), 1xPK LMG (பின் ), 01 x RPG புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது இவற்றால் 5தொன் அளவிலான பொருட்களைக் காவிச்செல்ல இயலும். இவை கரும்புலிக் கலங்களாக களத்தில் ஆடிய போது 1.5 தொன் அளவு வெடிமருந்தினைக் காவிச்சென்றன.

      வெள்ளா வகையின் முதலாவாது கலம் இதுதான்:-

      இதன் உட்புறம் இப்படி இருக்கும்:-

      இதிலிருந்த சிச்சிறு குறைகள் எல்லாம் களையப்பட்டு செந்தரப்படுத்தப்பட்டு பல படகுகள் கீழ்க்கண்ட வடிவில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன:-
      1)

      'சிறீலங்காப் படைகளால் கைப்பற்ற்ப்பட்ட கரும்புலிக் கலன்
      2)

      3)

      'பக்கவாட்டுக் காட்சி'

      'மேற்கண்ட கலத்தின் அணிய மேலோட்டின் தோற்றம் (கீழிருந்து மேல்நோக்கிய பார்வை)'

      'கலத்தின் கடையால்'

      'பின்னிருந்து முன்னோக்கிய காட்சி'
      இந்த வெள்ளை வகுப்புக் கலங்கள் முதலில் தாக்குதல் கலங்களாக பயன்படுத்தப்பட்டதாக நான் முன்னர் கூறினேன் அல்லாவா. அப்போது புலிகளிடம் இருந்த இரு கலங்களின் பெயர் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அவை ஆவன:
      நெடுமாறன், டீசல்  
      — குருவி வகுப்புக் கலன் : (kuruvi class craft)
      இவ்வகைக் கலங்கள் 1995 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலப்பகுதியில் கிளாலி நீரேரியில் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டன. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட கலங்களின் பெயர்களாவன (எனக்குக் கிடைத்தவரை) - குமரப்பா, புலேந்திரன் - என்பதாகும். இக்கலங்களில் கடற்கரும்புலிகளான மேயர் வரதன்/நிலவன் உம் சேர்வைக்காரர்(கப்டன்) மதன் உம் முறையே உயிராயுதமாகிச் சென்றனர்.
      நீளம் = 18' அகலம்= 9' வெளியிணைப்பு மின்னோடி= 1 x 150HP நிறம் = உருமறைப்பு வேகம் = 35 kts கலவர் = 1 ஆய்தம் = 1xRPG & 1x.50cal /1x7.52mm pk
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இவை எல்லாம் ஒரு தாழ் தோற்றுருவ கல (LPV) வகையினைச் சேர்ந்த கரும்புலிக் கலங்களாகும்.
      கலவர் = 1 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP

      'ஓட்டியிருக்கை'

      'முன்பகுதிப் பார்வை' | அணியத்திற்குள் இருப்பது தெறோச்சி எறிகணை (howitzer shell).. இதுவே இக்கலத்தின் சக்கையாகும்(explosive content).


      'பின்பகுதி'
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாகவும் சரக்குக் காவிக் கலங்களாகவும் பயன்படுத்தப்பட்டன
      வெளியிணைப்பு மின்னோடி = 2x 200hp நிறம் = நீலம், பச்சை தொலைத்தொடர்பு = VHF கலவர் = 2 1)கரும்புலிக் கலங்களாக
      இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் இரண்டு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும்.

      'படிமப்புரவு: இன்சுராகிறாம்'

      'அண்மையாக்கப்பட்ட கடையால் & ஓட்டியிருக்கை'
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் இரண்டு கவர்(prong) முனை போன்ற கட்டமைப்பு வெளியில் நீண்டபடியிருக்கும்.
      வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP நிறம் = வண்ணமயம் கலவர் = 1/2
      மேற்கண்ட கலத்தின் அணியம்:-

       
      2)இவற்றின் ஒரு சிலதின் மீகாமன் அறைக்கு கூடு போன்ற கட்டமைப்பு போடப்பட்டிருக்கிறது. அந்த கூட்டின் இருபக்கத்திலும் சன்னல் உள்ளது. முன்பக்கத்தின் அடிபகுதியில் ஒரு சதுர வடிவ ஓட்டை போன்ற கட்டமைப்பு உள்ளது. அணியத்தில் சரக்கறையும் உண்டு.

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இது கட்டைப்படகு (dinghi class craft) வகை புளு ஸ்ரார் வகுப்பு கலன் ஆகும். இவை தாக்குதல் கலங்களாக காவிகளாக இடியன்களாக எனப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
       
      இருப்பில் இருந்தவை: 100 - 120 (சிங்களம் கொடுத்த புலனம்) நீளம் = 18.9' அகலம் = 4.10' உயரம் = 3' தொலைத்தொடர்பு = VHF கலவர் = 1/2 வெளியிணைப்பு மின்னோடி = 1x 85HP நிறம் = வெவ்வேறு நிறங்கள் வேகம் - 25- 30 kts இடியன்களாக…..
      ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் கலவர் = 1/2 தொலைத்தொடர்பு = VHF/ GA antenna 1)

      2)இக்கலத்தின் பெயர் தியாகன் என்பதாகும்.

      3)

      4)

      'புளூஸ்ராரில் போகும் கரும்புலி வீரன்'
      5)


       
      — திரிக்கா வகுப்புக் கலன் (thirikka class craft)
      இவ்வகைக் கலங்கள் சரக்குக் காவ அல்லது ஆட்காவப் பயன்படுத்தப்பட்டன. கரும்புலிக் கலங்களாகவும் தாக்குதல்களின் போதும் சில வேளைகளில் பயன்படுவதுண்டு.
      நீளம் = விதம் - 45' விதம் - 35 ' அகலம்= 9 1/2' உயரம் = 5' வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP நிறம் = உருமறைப்பு, கறுப்பு கலவர் = 4–5 (தாக்குதலின் போது), 10–15(ஆட்காவுதலின் போது) தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் வேகம் : 40-45 kts எடை = 45-kilotonne ஆய்தம் = 14.7 mm / .50 முன் / பின் , சிறியளவிலான ஆய்தங்கள் வகுப்பு 1(I) இது கரும்புலிக் கலனாகும். இக்கலங்களால் 1.5தொன் அளவு பொருட்களைக் காவிச் செல்ல இயலும். இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும்.

      வகுப்பு 1(II) மேற்கண்ட வகுப்பு 1 வடிவம் தான் இது.. இதற்கும் சன்னத் தடுப்பு கட்டமைப்பு உண்டு. . இதன் பொறி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு ஒரு பெட்டி போன்ற கவசம் கட்டப்பட்டுள்ளது.. இக்கலங்களால் 1.5தொன் அளவு வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும். இவை கரும்புலிக்கலங்களாகவும் தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டன.
      உள்ளிணைப்பு மின்னோடி = 2 ஆய்தம் = 1x .50mm 1) கரும்புலிக்கலங்களாக…






      'சக்கை வைக்கும் உட்பகுதி'


      'உ.மி. வைக்கும் பின்புறம்'

      'பொறி உள்ள பின் பகுதி'


      'ஓட்டியின் இருக்கை'

      'திரிக்கா வகைக் கரும்புலிக் கலனில் உள்ள கவர்கள் '
       
      கட்டுமரங்களையும் கரும்புலித்தாக்குதலுக்கு பயன்படுத்துவார்கள். அவற்றில் 5 குதிரை வலு கொண்ட வெளியிணைப்பு மின்னோடிகள் இருந்தன.  
      புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றி அறிய இக்கொழுவியினைச் சொடுக்கவும்…
      சரி, இனி நீரடிக் கலங்கள் பற்றிக் காண்போம்.. கடற்புலிகள் திரையோடும் கடற்கலங்களை மட்டுமல்லாது நீரடிக் கலங்களையும் உருவாக்கியிருந்தனர் என்பது நாமறிந்தது.. இது பற்றி சென்ற விடையினில் நான் விரிவாக எழுதியிருந்தேன்.. இப்போது அவர்கள் பயன்படுத்திய நீர்மூழ்கிகள் என்னும் சொல்லினுள் அடங்காத கடற்கலங்கள் பற்றிப் பார்க்கப்போகிறோம்... இவை மிகவும் வேறுபாடான பற்பல வடிவுகளைக் கொண்டிருந்தன.. இவற்றின் வடிவங்கள் மலைக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் எந்தவொரு வளங்கள் அற்ற இடத்தில் இயங்கிய ஒரு இயக்கம் இப்படியெல்லாம் உருவாக்கியது ஆச்சரியத்தின் உச்சமே!
      மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரி(diver aimed floating torpedo) இதில் புலிகள் பல்வேறு வகையினை உருவாக்கியிருந்தார்கள். அவற்றின் வகைப் பெயர்க் குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
      1)
      வெளியிணைப்பு மின்னோடி = 1x 15Hp கலவர் = 1

      'மிதக்கும் நீர்முழுகி இலக்கு ஏவரியுடன் ஒரு நீர்முழுகி கரும்புலி '

      'மிதக்கும் நீர்முழுகி இலக்கு ஏவரியுடன் ஒரு நீர்முழுகி கரும்புலி'
      2)
      இருபுறமும் இரு உருளைவடிவ குழாய்கள், நடுவில் வெடிமருந்து நிரப்பப்பட்ட குழாய் என்பன உலோகமற்ற பொருளினால் இணைக்கப்பட்டுள்ளது.
      வெளியிணைப்பு மின்னோடி= 1x 15Hp கலவர் = 1



      3)இது சோதனைப் பதிப்பாக உருவாக்கப்பட்டிருந்த கலமாகும்.


      'பக்கவாட்டுப் பார்வை'

      'மேலிருந்து சத்தார்ப்பார்வை'
      மேற்கண்ட கலத்தின் பின்பகுதி:

       
      — மன்னியக்க சத்தி மடவைப் பலகை (manually powered paddle board)
      கடற்புலிகள் ஒற்றலுக்கும் ஊடுருவலுக்கும் இவற்றைப் பயன்படுத்தினார்கள். சிலது கரும்புலி கரணங்கள்(device) என்று விவரிக்கப்பட்ட்டாலும் இவை வெடிபொருட்களை நேரடியாக இலக்குக்கு கொண்டு செல்லவும் பயன்பட்டிருக்கலாம்.

      'இப்படத்தில் 6 வகையான மன்னியக்க சத்தி மடவைப் பலகைகள் காட்டப்பட்டுள்ளன'
      1.

      2.


      'எவ்வாறு இதன் இயக்கம் இருந்திருக்கும் என்று போலச்செய்கிறார் சிறீலங்காத் தரைப்படை வீரன்'
      3.

      4.

      'எவ்வாறு இதன் இயக்கம் இருந்திருக்கும் என்று போலச்செய்கிறார், சிறீலங்காத் தரைப்படை வீரன்'

      5.


      'இந்த வளைந்த கம்பி போன்று இருப்பதுதான் ஓட்டியிருக்கை'
       
      நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்(diver propulsion device): 1) உள்ளூரில் உருவாக்கப்பட்ட நீர்முழுகி பிலிறுந்தக் கரணம். ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel)


      'சுக்கான் (மேலிருந்த பார்வை)'
      2)
      கடற்புலிகளின் நீரடி நீச்சல் அணிகளான கங்கை அமரன் & அங்கயற்கண்ணி அணிகள் பழைய உருசியா (Russia) உண்டாக்கிய(made) படைத்துறைத் தர கருவிகளான மீளுயிர்ப்பி(Re-breather) மற்றும் நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் (diver propulsion device) உள்ளிட்ட சிறிய அளவிலான கருவிகளைக் கொண்டிருந்தனர்.

      'நிழற்படத்தின் முன்னால் இருப்பது உருசிய உருவாக்க நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்; பின்னால் இருப்பது IDA71 மீளுயிர்ப்பி'

      'உருசியா உண்டாக்கிய (russian made) நீர்முழுகி பிலிறுந்தக் கரணத்தின் மேற்பகுதி | பின்னால் இருப்பது 'IDA71 மீளுயிர்ப்பி'

      'உருசிய உண்டாக்கிய நீர்முழுகி பிலிறுந்தக் கரணத்தின் அடிப்பகுதி'
      3) APOLLO AV-1 நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்

       
      நீர்முழுகி உடைகள் & அணிகலங்கள்
      சிறிய(சாம்பல், & மஞ்சள்) பெரிய(இளநீலம் ) ஒக்சியென் உருளைகள்(oxygen cylinders)
      இரண்டு பெரிய ஒக்சியென் உருளைகளை பக்கவாட்டிலும் ஒரு மீளுயிர்ப்பியை நடுவிலும் கொண்ட ஓர் கரணம். இது என்னவென்று எனக்கு சரியாகத் தெரியவில்லை.. இதை ஒருவர் தன்னந்தனியாக முதுகில் காவிச் செல்லலாம்.




      'IDA71 மீளுயிர்ப்பி'

      'IDA71 மீளுயிர்ப்பி'

      மீளுயிர்ப்பிக்குள் இருக்கும் ஒக்சியென் குடுவை, சீரியக்கி(regulator) , counter lung, scrubber canisters .

      மீளுயிர்ப்பி அணிந்த ஓர் சராசரி நீர்முழுகியின் தோற்றம் (கடற்புலிகளிடம் நீலம் மற்றும் கறுப்பில் நீர்முழுகி உடை இருந்தது)

      'கடற்புலிகளின் நீர்முழுகி பிரிவினர் நீருக்குள் செல்கின்றனர்'

      'நீரினுள் மிதக்கும் கடற்புலிகளின் நீர்முழுகி பிரிவினர்'

      'தூவிகள் (fins)'

      'IDA-71 முகமூடி'

      'நீர்முழுகிகளால் அணியப்படும் உடைகள்'

      'நீரடி நீச்சல் முட்டுகள் (gears)'

      'AQUACOM STX-101 மேற்பரப்பு நிலைய தொடர்புப் பகுதி (surface station communication unit)'

      'BAUER mariner 200 காற்று அமுக்கி(air compressor)'

      மற்றுமொரு விதமான நீர்முழுகி உடை. சிறீலங்கா இராணுவ வீரரின் வயிற்றில் உள்ள அந்த பைக்குள்தான் ஒக்சியென் குடுவை உள்ளது.


      'இந்த ஒக்சியென் குடுவைதான் அந்த செம்மஞ்சள் நிற பைக்குள் இருந்தது'
       
      இடிப்பதற்கு சில மணிதுளிகள் முன்...
      நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் தம் கடற்கலத்தால் எதிரியின் கடற்கலத்தோடு மோத முன்
      என்று முழங்கி, அதன் பின்னர்
      என்று முழங்கி மோதி வெடிப்பார்கள்.
       
      உசாத்துணை:
      Facebook களத்தில் - இதழ் விடுதலைப் புலிகள் -இதழ் - இங்கிருந்துதான் இதனை பிரித்தெடுத்துள்ளேன். ஆதலால் உசாத்துணையை தனியா பிரித்தெடுக்க முடியவில்லை. மறந்து விட்டேன் ஆக்கம் & வெளியீடு:
      நன்னிச் சோழன்
    • By நன்னிச் சோழன்
      "தோற்றிடேல், மீறி 
      தோற்றிடினும் வரலாறின்றி சாகேல்!"
      -நன்னிச் சோழன்

       
      --------------------------------------------------------------------------------
      கட்டு-பண்டார நாயக்காவில் கருகிய கழுகுகளும் கருக்கிய தீப்பந்தங்களும்
      .(https://tamilila-vitutalaip-porattam.quora.com/)
      இத்தாக்குதல், சூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலிகளால் சிறீலங்காவின் கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீதும் அதன் அருகில் இருந்த பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம் மீதும் நடத்தப்பட்டது. இத்தாக்குதலிற்குச் சென்ற 14 கரும்புலிகளுள் சிலர் தரைக் கரும்புலிகள் என்றும் ஒருசில தகவல்கள் தெரிவிக்கின்றன. வேறு சில தகவல்கள் இவர்களில் 14 இற்கும் மேற்பட்ட கரும்புலிகள் சென்றதாகவும் சிலர் பாதுகாப்பாக தளம் திரும்பி விட்டதாகவும் தெரிவிக்கின்றன.
      2001 சூலை 23 அன்று மாலை 8.30 மணிக்கு, 14 கரும்புலிகளும் வான்படைத்தளத்திற்கு அருகில் இருந்த ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினதாக ஒருசில தகவல்கள் தெரிவிக்கின்றன். மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது. அடுத்தநாள் 24ஆம் நாள் அதிகாலை 3:30 மணியளவில் வான்படைத்தளத்தில் தாக்குதல் தொடங்கப்பட்டு அருகில் இருந்த வானூர்தி நிலையத்திலும் நடந்தேறி காலை 8.30 மணியளவில் முற்றாக முடிவுற்றது.
      இத்தாக்குதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் தாக்குதலிற்குச் சென்ற 14 கரும்புலிகளும் கொல்லப்பட்டதாகவும் தமது வான்படை தரப்பில் 6 வான்படை வீரர்கள், ஒரு அதிரடைப்படைஞர் உட்பட மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டு 12 வான்படை வீரர்கள் காயமுற்றதாகவும் சிங்கள அரசு செய்தி வெளியிட்டது. அத்துடன் வானூர்தி நிலையத்தில் இருந்த எந்தவொரு பொதுமக்களும் காயமடையவோ கொல்லப்படவோ இல்லையென்றும் தகவல்கள் வெளியாகின.
      இத்தாக்குதலின்பின் சிங்கள அரசாங்கமானது தாம் வெறும் 14 வானூர்திகளை மட்டுமே இழந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது. இதே வேளை விடுதலைப் புலிகள், தாம் 18 வானூர்திகளை அழித்ததோடு 10 வானூர்திகளை சேதமாக்கிவிட்டதாக செய்தி வெளியிட்டிருந்தனர். (மொத்தம் 28 வானூர்திகள் சரி)
       
      அழிக்கப்பட்டவை:
      ஏர்பசு - 3 A - 340 - 300's - 2 A - 330 -200 - 1 கிபிர் குண்டுதாரிகள் - 4 கே-8 பயிற்சி வானூர்திகள் - 3 மிக்-27 சண்டைதாரிகள் - 2 எம்.ஐ.-17 உலங்குவானூர்திகள் - 2 பெல் 412 - 2 பெரும்புள்ளி 412 உலங்குவானூர்தி- 2  
      சேதமாக்கப்பட்டவை:
      ஏர்பசு - 3 A 320's - 2 A -330 - 1 கிபிர் குண்டுதாரிகள் - 4 எம்.ஐ. 24 உலங்குவானூர்தி - 1 அன்ரனோவ் போக்குவரவு வானூர்தி - 1 பெல் 412 உலங்குவானூர்தி - 1  
      ஆனால் சார்பற்ற நிறுவனமொன்று 12 வானூர்திகள் அழிக்கப்பட்டதோடு 14 வானூர்திகள் சேதமாக்கப்பட்டதாக (மொத்தமாக 26 வானூர்திகள்) அறிக்கை வெளிட்டிருந்தது.
      அந்த 26 வானூர்திகளினுள் அழிக்கப்பட்டவையாக வெளியிடப்பட்டிருக்கும் 12 வானூர்திகளாவன ,
      (சண்டைதாரி தாரை = Fighter jet)
      கிபிர் சண்டைதாரி தாரை - 2 மிக் - 27 சண்டைதாரி தாரை - 1 எம்.ஐ.24 தாக்குதல் வானூர்தி - 1 எம்.ஐ.17 தாக்குதல் வானூர்தி - 1 K- 8 தாரை பயிற்சி வானூர்தி - 3 எயர்பசு A340 - 1 (4R-ADD) எயர்பசு A330s - 2 (4R-ALE and 4R-ALF) எயர்பசு A320 - 1 (4R-ABA) அந்த 26 வானூர்திகளினுள் சேதமாக்கப்பட்டவையாக வெளியிடப்பட்டிருக்கும் 14 வானூர்திகளாவன,
      கிபிர் சண்டைதாரி தாரை - 5 K- 8 தாரை பயிற்சி வானூர்தி - 5 மிக் - 27 சண்டைதாரி தாரை - 1 எயர்பசு A340 - 1 (4R-ADC) எயர்பசு A320 - 1 (4R-ABB) மற்றுமொரு இனந்தெரியா படைத்துறை வானூர்தி - 1 இத்தாக்குதலின் மூலம் சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான வானூர்திகள் அழிக்கப்பட்டது. இதனால் இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் சுற்றுலாத்துறை பெரும் வீழ்ச்சியடைந்தது.

      'கரிய வேங்கைகள் உட்புகுந்த வழித்தடம்'
      இத்தாக்குதலின் திட்டமிடல் கட்டளையாளர் 'பேரரையன்(Col.) சாள்ஸ்'
      → இத்தாக்குதலிற்கு தலைமையேற்றுச் சென்ற கரும்புலி மாவீரர் பிரசாத் அண்ணா

      → இத்தாக்குதலில் பங்கேற்ற கரும்புலி மாவீரர் கண்ணன் அவர்கள்

      'படிமப்புரவு: எதிரி.com'
      இத்தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்ட 14 கரும்புலிகளில் 8 பேர் கட்டுநாயக்காவிலும் 6 பண்டார நாயக்காவிலும் விழிமூடினர். விழிமூடினோரில் இருவர் வெடியுடையினை இயக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது (இருவரது படமுமே கிடைத்துள்ளது). வீரச்சாவடைந்தோரின் வித்துடல்களின் படங்கள் 9 மட்டுமே சிங்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன; கிடைக்கப்பெற்றுள்ளன.
      இத்தாக்குதலின்போது வீரச்சாவடைந்த கரும்புலிகளின் வித்துடல்கள்:-
      1) இந்த கரும்புலி அண்ணா வெடியுடையினை(சாஜர்) இயக்கியுள்ளார். எனவேதான் இவரது வித்துடல் இரண்டாக உள்ளது (தலைவேறு முண்டம் வேறாக). ஆகவே இவரது வித்துடல் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை.

      'கரும்புலி அண்ணாவின் தலை'

      'கரும்புலி அண்ணாவின் முண்டம்'

      'தலையும் முண்டமும்'
      2) வெடியுடை இயக்கி வீரச்சாவடைந்த இரண்டாவது கரும்புலி அண்ணாவின் வித்துடல்

      3)அடிநெஞ்சு மற்றும் பளுவில் ஏவுண்ணி வீரச்சாவைடைந்துள்ளார், இக்கரும்புலி அண்ணா.

      4)

      5) இந்த கரும்புலி அண்ணாவின் நெஞ்சு சிதைந்துள்ளது.

      6)


      7) இந்த அண்ணாவின் தாடையோடு சேர்ந்த கழுத்துப்பகுதி சிதைந்துள்ளது.

      8 )



      9)

      ஆக்கம் & வெளியீடு
      நன்னிச் சோழன்
       
  • Topics

  • Posts

    • @பிரபா சிதம்பரநாதன் @பெருமாள்  இது தான் இணைப்பு என்று நினைக்கிறேன்   
    • இரண்டு சம்பவங்களும் படிக்க படிக்க கிளுகிளுப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.....அட இப்படி என்றால் நானும் குதிரை ஓடியாவது பல்கலைக்கழகத்துக்கு போயிருப்பேன்.....ம்....யாருக்குத் தெரியும் அங்கு படிப்பைத் தவிர இதெல்லாம் இருக்கும் என்று......!   😂
    • கறுப்பு யூலை – 38ம் ஆண்டு- பிரித்தானியா Posted on July 25, 2021 by சமர்வீரன்  19 0 1983 யூலை இன அழிப்பைத்தொடர்ந்து இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை தமிழ்மக்கள் தமது ஆன்மாவில் உரமேற்றிக் கொண்டதுமான நாள் யூலை 23 ஆகும். தமிழீழ மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் 1983ம் ஆண்டு மேற்கொண்ட இன அழிப்புப்போர் நடைபெற்று இந்த ஆண்டுடன் 38 ஆண்டுகள் ஓடிவிட்டன. தொடர்ச்சியாக ஒருவார காலம் மேற்கொண்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இனப்டுகொலை செய்யப்பட்டும் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் பெரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். 38ம் ஆண்டு நினைவேந்தலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இலக்கம் 10 டவுனிங் ஸ்ட்ரீட் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். நிகழ்வானது அகவணக்கத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்தும் நடைபெற்றது. https://www.kuriyeedu.com/?p=342793
    • கொழும்பான் இது பம்பா ஹிந்து பழைய மாணவர், ரேடியோ அறிவிப்பாளர் முகுந்தனா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.