Jump to content

தற்கொடைப்படையான கரும்புலிகள் இன் படிமங்கள் | LTTE's self-benefaction force Black Tigers images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் தற்கொடைப்படையும் & சிறப்புப்படையுமான 'கரும்புலிகளின்' படிமங்கள் உள்ளன. என்னிடம் இருக்கின்ற கரும்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

 

"உயிரின் திரியில் தீமூண்டிட பகையே முடியும் !
உயரும் மலையே கரும்புலிகளின் வெடியில் தகரும் !

பகையின் திமிரும் வெடியதிர்வுடன் முழுதாய் அழியும் !
தலைவன் விழியும் கரும்புலிகளின் கதையில் கசியும் !"

--> 'விடியும் திசையில்பாடல், 'புயல் புகுந்த பூக்கள்' திரைப்படத்திலிருந்து

 

 

 

 

தரைக்கரும்புலிகளின் இலச்சினை | Land Black Tigers Logo. 1996 - end of LTTE era:-

main-qimg-1d5884ded4b3165b580b5cd1b4040e3b

 

கரும்புலிகளின் வில்லை | Land Black Tigers Badge. 1996 - 1998:-

Land Black tigers badge - 1998-2000.png

 

தரைக்கரும்புலிகளின் வில்லை | Land Black Tigers Badge. 1998 - end of LTTE era:-

Tamil Eelam Land Black Tigers Logo - LTTE.jpg

 

மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை & வில்லை | Undercover Black Tigers Logo & Badge:

main-qimg-2c20642eb2c42ea1fde404a712a02a91

"எம் தேசத்திற்காய் எங்கெங்கும்"

 

 

கடற்கரும்புலிகளின் முதலாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' first badge & Logo. Wored only in 2000. 

main-qimg-48eac31264d7ecfcf14c7bd797ca2299

 

 

கடற்கரும்புலிகளின் இரண்டாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' second badge & Logo. Wored from 2001- end of LTTE era.

main-qimg-5507e0e68b167bad26d326901d509f0e

 

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வவுனியா ஜோசப் படைத் தலைமையக தரைக்கரும்புலிகள் 

 

(அனைத்தும் திரைப்பிடிப்புத்தான். என்றாலும் இந்தப் படிமங்கள் மிகவும் முக்கியமானவை... சேகரித்து வைத்துக் கொள்ளவும்.)

 

 

"கறுப்பு வரியை 
அணியும் உடலில் 
கசியும் இதயம் வாழும்,

கசியும் இதயம் 
வாழும் போதும்
நெருப்புக் கவிதை பாடும்!"

 

 

Thalaivar-Avakaludan....-09.09.2008.jpg

கரும்புலிகள்

 

 

image (3).png

 

image (11).png

 

image (9).png

 

image (10).png

 

image (4).png

 

image (8).png

 

image.png

 

image (1).png

 

 

image (2).png

 

image (5).png

 

image (6).png

 

19731924_1356709397783032_8082983327035406830_n.jpg

 

36558229_1738162596304375_7216544633608732672_o.jpg

 

image (13).png

 

 

 

ltte_leader_11_09_2.jpg

 

ltte_leader_11_09_3.jpg

 

ltte_leader_11_09_1.jpg

 

image (7).png

'முன் பச்சை வரிப்புலியில் நிற்பவர் பிரிகேடியர் யாழினி அவர்களாகும்'

Edited by நன்னிச் சோழன்
புதிய படிமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1994 இல்

கரும்புலிகள்

 

vyt.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கரும்புலிகள் முல்லைத்தீவுக் கடற்கரையில் உலாவுகின்றனர்

2000

 

vctfyt.jpg

 

pasted image 0 (48).png

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

முதற் கடற்கரும்புலிகளில் ஒருவரான கப்டன் வினோத் அவர்களின் திருவுருவப் படிமங்கள்

 

kolins2.png

'இவர் நெஞ்சில் வரி உருமறைப்புக் கொண்ட மூன்று சோளியல்(pouch) கொண்ட தாக்குதல் கஞ்சுகம் கட்டியுள்ளார்.'

 

kolins3.png

 

kolins.png

 

 

-----------------------------------------

 

captain vinoth.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிச் சீருடையில் தலைவர் மாமா

 

leader-blacktigers.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கரும்புலிகளின் அணிநடை, 2002

 

image (3).png

 

gettyimages-1B011914_016-640x640.jpg

 

gettyimages-1B011914_024-640x640.jpg

 

image (2).png

 

black tigers.jpg

 

black tigers.jpg

 

Black Tigers LTTE Tamil Eelam.jpg

 

கிட்டிப்பு(Credit): getty images

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கட்டைப்படகு வகை கரும்புலிப் படகுகள்

 

 

main-qimg-3e1c91aeff60d935531adf3fb2881892.png

 

இந்த புளூ ஸ்ராரில் மீகாமன் அறையில் கடற்கரும்புலி அமர்ந்திருப்பதை நோக்குக:-

image (6).png

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
  • கடற்கரும்புலிகளின் அணிநடை,   2003:-

 

 

பெண் கடற்கரும்புலிகள்:-

;l,;l.png

படிமப்புரவு: alamy stock photos

 

Sea black-tigers-widely-uses-by-ltte-Naval commanders-to-sink SLN naval crafts.jpg

'படிமப்புரவு: eelam archives | கடற்கரும்புலிகள்'

 

sea black tigers.jpg

 

black-tigers.jpg

 

------------------------------------

ஆண் கடற்கரும்புலிகள்:

wejr.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இதன் வகுப்புப் பெயர் நானறியேன்

 

 

(இங்கே இணைக்கப்பட்டுள்ள படிமங்கள் இப்படகினைப் பற்றிய தகவல்களை வழங்கும் )

 

 

கடற்கரும்புலிகளான மேஜர் நகுலன்/ தோமஸ் மற்றும் மேஜர் கண்ணாளன்:

oooo.png

மேஜர் நகுலன் மேஜர் கண்ணாளன்.jpg

 

 

 

 

----------------------------------

 

 

 

கடற்கரும்புலிகளான ?????

ElWcxL2WkAAN66D.jpg

14572363_104699533331650_7652337229626973050_n.jpg

main-qimg-97f248126932bcc9424016170903a5da.png

 

 

 

------------------------------------------

 

 

 

 

கடற்கரும்புலிகளான ????

36650953_1742312849222683_5116215869638180864_n.jpg

large_hh.jpg.7674a3e02e03c4b177c704114c5

 

LTTE female Sea Black Tigers.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இதன் வகுப்புப் பெயர் நானறியேன்

 

 

  • கலப்பெயர்: வரதன் & மதன்

 

E8K8wKWXMAIEfOE.jpg

 

 

 

 

------------------------------------------------

 

 

 

Sea Black Tigers class name unidentified boat.jpg

 

LTTE Sea Black Tiegrs class name unidentified boat.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மேலுள்ள அதே விதமான குண்டுப்படகிலேதான் கப்டன் சிதம்பரம் மற்றும் கப்டன் ஜெயந்தன் ஆகியோர் சென்று பி 714 என்னும் தொடரிலக்கமுடைய அபிதா என்ற சிங்களக் கடற்படையின் கட்டளைக் கப்பல் மீது மோதி வெடித்தனர், 1991

 

அவ்விரு கடற்கரும்புலிகளும் அக்குண்டுப்படகில் நிற்பதைக் காண்க:

final reading.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

Class name unknown boats | வகுப்புப் பெயர் அறியாக் கடற்கலன்

 

 

"வெள்ளிகள் போல் துள்ளிப்பாயும் காரணம்தான் என்ன?

மகிழ்வால் துள்ளித்துள்ளி  ஆடுகிறார், தோரணம்தான் என்னே! "

 

 

 

(நல்ல படிம எழுத்து அழிப்பான் கொண்டு இதில் உள்ள நீர்வரிக்குறிகளை அழித்து விட்டு பயன்படுத்தவும்.)

vuy6y87.jpg

 

uygt76t.jpg

 

re45e.jpg

 

fuy767.jpg

 

65r5r.jpg

 

Sea Black Tigers Kifir class boat (twin engine).jpg

 

Miraj class boat

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

??? வகுப்புக் கரும்புலிக் கடற்கலன்

 

 

 

(இங்கே இணைக்கப்பட்டுள்ள படிமங்கள் இப்படகினைப் பற்றிய தகவல்களை வழங்கும் )

 

main-qimg-c96e0e432dc06062949e1ce875bd547f.jpg

 

main-qimg-eba42a365b8114781b27a02948f070b9.jpg

 

 

--------------------------

 

 

 

main-qimg-d8e2cebaf2870f178d7af624554d0475.png

'எமது படகின் கடையாலில் ஓர் ஏணி உள்ளதைக் கவனிக்குக'

 

 

 

------------------------------------

 

 

main-qimg-4b4020250e938e7094b25c8e5be56a33.jpg

 

A male Sea Black Tiger riding a Kifir class boat waving his hand towards his friends one lat time who are standing in seashore.jpg

 

pasted image 0 (34).png

 

Miraj class boat

 

main-qimg-220a0342a2896f15eb7192af0782c0a7.jpg

 

 

jsfoisd.jpg

 

fnsak.jpg

'முன்னுக்கு இன்னொரு அண்ணா இருந்து கையசைக்கிறார்... உன்னித்துப் பார்க்கவும்'

 

Miraj class boat

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகளின் படிமங்கள்:-

http://www.aruchuna.com/categories.php?cat_id=65

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இப்படகின் வகுப்புப் பெயர் நானறியேன்

 

இது மிக நொவ்விய கடற்கல (Very slender vessel) வகையைச் சேர்ந்த ஒரு கடற்கரும்புலிக் கலனாகும்.

 

main-qimg-37e8ed4ba8223727742daab8fe5eb3f9.jpg

 

main-qimg-be30e20dcf85e4a3bd3e7832c5f16ebf.jpg

 

main-qimg-15cb6c054da820312b821664df36381a.jpg

 

main-qimg-7f22e14bc2ee5fa7564312eeb656ea53.jpg

 

 

 

----------------------------------------------------

 

 

VSV.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இப்படகே வெள்ளை வகுப்புப் படகின் முன்னோடி வடிவமாக இருந்திருக்கலாம்

 

இதில் இரு இடிமுனைகள் உள்ளன. ஆனால் பின்னாளில் வந்த அனைத்திலுமே செந்தரப்படுத்தப்பட்டதாக ஒரு இடிமுனை தான் இருந்தது. மேலும் அனைத்தின் நங்கூரக் கட்டைகளும் கட்டையாக செந்தரப்படுத்தப்பட்டிருந்தன, இதைத் தவிர்த்து.

 

h.jpg

main-qimg-2328147996d73c53e04fa00c42b95767.png

'கடையால் | இரண்டு மின்னோடி உள்ளது'

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பின்னாளில் வந்த இவ்வகைப் படகுகளிலிருந்த காற்றுத்தட்டி போன்ற உறுப்பிற்குப் பகரமாக ஆடி பொருத்தப்பட்ட 'வெள்ளை வகுப்புப் படகின்' வடிவம் இவை என்று எண்ணுகிறேன். 

 

 

Vellai class boat of the ltte Sea Tigers.jpg

 

 

 

 

-----------------------------------

(இவற்றை நான் எழுதிய போது எனக்கு 'Advanced member' என்று தன்விரிப்பில்(Profile) காட்டியது. இது  என்னுடைய 1210 ஆவது இடுகையின் போது நடந்தேறியது.)

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கரும்புலிகளின் வெள்ளை வகுப்பு கரும்புலிப் படகுகள்:-

 

தொடக்க காலத்தில் இப்படகுகள் தாக்குதல் படகுகளாக பயன்படுத்தப்பட்டன. பின்னர் வேவ் ரைடர் வகைக் கலங்கள் அதிகளவில் வந்ததாலும் வேறுசில காரணங்களாலும் இவை கரும்புலிப் படகுகளாக மாற்றப் பட்டன.

 

கீழ்க்கண்ட கலமானது 1991 ஆம் ஆண்டு புலிகளிடம் இருந்து சிறீலங்காக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது ஆகும்:-

கீழ்க்கண்ட கலமானது 1991 ஆம் ஆண்டு புலிகளிடம் இருந்து சிறீலங்காக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது ஆகும்.jpg

 

 

 

----------------------------------------------------------

 

 

 

main-qimg-6ed8751faa7da9b515fbe441a7ab851c.png

hl.png

dadqw.png

'மீகாமன் அறை'

 

 

 

--------------------------------------------------------

 

 

 

main-qimg-e24da752661b7f0ea05d4a463ffc505b.png

'மூழ்கிய பின் சிங்களவரால் மீட்டெடுக்கப்பட்ட எமது படகு'

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இதுதான் முதலாவது குட்டி மிராஜ் என்று துணிபுகிறேன்.

காலம்: 1993/1994

 

 

main-qimg-e743597fd9f2f29f611e32ffd682167d.jpg

 

History-of-Seatigers.jpg

 

boat-praba.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

குட்டி மிராஜ் வகுப்பு கடற்கரும்புலி பயிற்சிப் படகுகள்

 

பயிற்சியாக இருந்தாலும் இறுதிப்போரில் இவையும் கரும்புலிப் படகுகளாகி இடித்தன.

 

"விடுதலைக்கு கடல்வழிதான் உயிர்வழி -அந்த

கடல்வழியின் காவல்விழி  கரும்புலி"

 

 

ukaana.jpg

 

fsa.jpg

 

97295717_250435099698893_522969730655453184_o.jpg

'முன்னால் நிற்பவர் கடற்கரும்புலி லெப் கேணல் அன்பு'

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பராக்கிரமபாகு நீர்மூழ்கி துரத்தல் கப்பல் மீது மோதச் சென்ற எமது கரும்புலிப் படகு பகைவரின் சூட்டிற்கு இலக்காகி எரிகிறது

 

paraakkirambaahu attack ... karumpuli boat burning.. considering 2.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இது 2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நிகழ்படம்(video) & படிமம்(image). (தலைவரின் தொப்பியில் உள்ள வெண்ணிற பளிச்சென்று தெரியக்கூடிய புலி இலச்சினை பொறிக்கப்பட்ட சதுர வடிவ சிவப்பு நிற துண்டம் ஆனது 2000 ஆம் ஆண்டில் மட்டுமே அவரது தொப்பியில் இருந்தது. எனவே இது 2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படிமம் ஆகும்)

 

தேசியத் தலைவருடன் 120 கரும்புலிகள் ஒன்றாக நிற்கும் அரிய காட்சி.:-

நிரை-  —— = 12 பேர்

வரிசை-  | = 10 பேர்

 

12x10=120 தடைநீக்கிகள்

22885758_1547100152010005_2042775675686178500_n.jpg

'வலது பக்கத்தில் இருந்து முதல் நான்கு வரிசையிலும் நிற்பது தரைக்கரும்புலிகள் (நிகழ்படத்தில் தொப்பியிலும் புயத்திலும் தெரியும் வில்லைகளை(badge) உற்று நோக்குக). ஏனையவற்றில் உள்ளவர்கள் கடற்கரும்புலிகள். இவர்கள் தமது வலது புயத்தில் குத்தியிருப்பது கடற்கரும்புலிகளின் முதலாவது(முந்தைய) சின்னம் கொண்ட வில்லை'

 

மேலும் இப்படிமத்தில் வலமிருந்து நான்காவது வரிசையில் முன்னிருந்து மூன்றாவதாக நிற்பவர் தரைக்கரும்புலி மேஜர் அன்பரசன். இவர் 08.01.2007 அன்று  நடவடிக்கைக்காக சென்ற போது வீரச்சாவடைந்து விட்டதாலும், எதிரி இவரது வித்துடலை எடுத்து விட்டதாலும், கரும்புலியின் வித்துடலை எதிரி எடுத்து விட்டான் என்று கொக்கரிக்கக் கூடாது என்பதற்காக இவருக்கு கரும்புலி என்ற நிலை வழங்கப்படாமல் மேஜர் என்ற பதவி நிலை மட்டுமே விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இதன் நிகழ்படத்தையும்(video) கண்டுபிடித்து விட்டேன்.

 

49899926_1963665683940959_8167448520337391616_o.jpg

'இடது பக்கத்தில் நிற்பவரே கரும்புலி அன்பரசன் அண்ணா'

 

 

அற்றை நாளில் எடுக்கப்பட்ட மற்றொரு நிழற்படம்:-

இது மேற்கண்ட நிழற்படத்தின் வலது பக்க மூலையில் நிற்பவர்களைக் காட்டும் படிமம் ஆகும்.

last second LBT is also an actor.. Acted in iiraththii movie.jpg

'கடைசியில் [லெப். கேணல் மாதவி எ துளசி (2009/02)] இருந்து இரண்டாவதாக நிற்பவர் ஈரத்தீ என்ற பளை சேணேவி(Artillery) படைத்தள ஊடுருவித் தாக்குதல் தொடர்பான திரைப்படத்தில் கூட நாயகியாக நடித்திருந்தார். '

 

பளை ஊடுருவித் தாக்குதலில்

  1. படைத்தளத்தினுள் நுளைந்த போது ஏற்பட்ட தொடக்க சமரில் சிங்கள நோக்கு நிலையினை(OP) லோ-ஆல் அடித்து உடைத்தபோது சுதாஜினி அக்கா நெஞ்சினில் ஏவுண்ணி மேஜர் சுதாஜினி அக்காவாகவும், 
  2. உள்நுழைந்து சிங்களத்தை விரட்டிவிட்டு தெறோச்சிகளை(Howitzer)  அழித்துக் கொண்டிருக்கும்போது தனுசன் அண்ணா ஒரு தெறோச்சிக்கு நேரக்கணிப்பு வெடிகுண்டினை அதன் சுடுகுழலில் கட்டிக்கொண்டிருக்கும்போது அது திடீரென வெடித்ததால் மேஜர் தனுசன் அண்ணாவாகவும் 

தாய்நாட்டிற்காய் உயிரீகம் செய்தனர்.

  • இவ்வூடுருவல் சமரில் படைத்தளத்தினுள் மண்ணரணைக் கடந்து உள் நுழைந்தபோது சிங்களவனின் சூட்டுக்கு இலக்காகி ஒரு கரும்புலி காயமடைந்தார். அவரை திரும்பிச் செல்லும்போது ஏனைய கரும்புலிகள் தூக்கிச் சென்றனர்.
Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலி அக்காக்கள்

 

"தாயக மேனியில் காயங்கள் - இதைத் 
தந்தவன் மேனியில் பாயுங்கள்
கோபங்கள் காயங்கள் ஆறிவிடும் - பகை
சென்று தீமூட்டிட ஓடிவிடும்!"

 

black.png

 

Black Tiger women's are running on the front and followed by the regular Land Tiger women cadres

'கரும்புலி அக்காக்கள் முன்னால் ஓடிச் செல்ல தரைப்புலிகள் பிதொடர்ந்து ஓடுகின்றனர்'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பெண் தரைக்கரும்புலிகள்

 

(கீழத்தனமான செயலான படிமம் மேல் தம் பெயரினை இடுவதை ஊடகமான 'தாரகம்' செய்துள்ளது. இந்தப் பெயர்களை அழிப்பது கொஞ்சம் கடினம்)

 

 

 

"கரும்புலி எங்கள் தலைவனின் கைகளில் ஏவுகணை
எதிர்வருபவர் வரட்டும் எரியும்பார் மாற்றவர் போரின்முனை"

 

 

 

LTTE Black Tigers கரும்புலிகள்.jpg

 

65852358_2379499379004485_6267426435367960576_n.jpg

 

 

65836317_2379499402337816_6936377525979316224_n.jpg

 

Eelam-2020-7-scaled.jpg

 

107271430_2708973566057063_8811570165065225426_n.jpg

 

SEN_0176.jpg

 

 

117908156_325686112173791_2852798557072743911_o.jpg

 

LTT Land Black Tiger - Tamil Self Benefaction Force

12301705_150061532016988_8756728758111447676_n.jpg

36510040_1739017649552203_3811031228857974784_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.