Jump to content

தற்கொடைப்படையான கரும்புலிகள் இன் படிமங்கள் | LTTE's self-benefaction force Black Tigers images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

குட்டிமிராஜ் பயிற்சிவண்டி

 

கலப்பெயர்: செம்பிறை | நிறம்: கபில நிற வரி உருமறைப்புக் கொண்டது

 

large.large.kfir(3).jpg.3b1fe1e84412b767

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கவிர் வகுப்பு இடியன்

 

எழுதிடும் வரிகளும் நெருப்பாறு - கரும்
புலிகளின் கதைகளும் வரலாறு!

கடலினில் சிங்களக் கலமிறங்கும் - அதைக்
கண்டுமே கரும்புலி மனம் கொதிக்கும்!

கறுவிய மனங்களும் பலதிருக்கும் - அதில் 
தெரிந்தவர் உடன் வெடிப்படகிறங்கும்!

விடைதரும் விழிகளில் நீர் வழியும் 
கருவேங்கைகள் போய்விட மனம் கசியும்!

வரும் பகை முடித்திட கலம் விரையும் - வந்த
வீணர்கள் நெருங்கிட கடல் அதிரும்!

மூசிடும் அலைகளும் கரைமோதும் - அதில்
தாவியே இடித்தவர் கதைசொல்லும்!

விடியலின் வானத்தில் கொடியாடும் -  இந்த
வேங்கைகள் வாகையும் கொலுவிருக்கும்!

- சீர் வளர் சீர் நன்னிச் சோழன்🤪

 

large.large.kfir(2).jpg.9f6bdbac909e724d

 

large.large_kfir.jpg.f93534adfddc6b1f64e

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

  கட்டுநாயக்கா கரும்புலிகளின் 1500x1200 படப்புள்ளிகள்(pix) கொண்ட படிமங்கள் இதற்குள் உண்டு.. 

இவர்கள் யாவரும் முகம் மறைத்து காவியம் ஆனவர்கள்... இவர்களின் நினைவுகள் இவர்களின் வித்துடல் படிமங்களே.. இப்படிமங்களை சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள்... கன சிரமங்களுக்கு மத்தியில்த்தான் சேகரித்தேன்.

ஏன் சேமிக்க சொல்கிறேன் என்டால், ஒரு வேளை எதிர்காலத்தில எமக்கென்டொரு விடிவு வந்தால் கணினி வரைகலை தொழில்நுட்பங்கொண்டு கொண்டு இவங்கட திருமுகங்களை கீறி மீண்டும் எடுக்கலாம் என்டொரு ஆசை. அவ்வளவுதான்.

விரும்பினவங்கள் எடுத்து வைத்துக் கொள்ளவும்:-

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலிகளான புகழ்ச்சுடர் மற்றும் தர்சிகா

2005-2007

 

 

Photo007_DP_Car.jpg

 

Photo002_DP_SleepingCar.jpg

 

acrefore-9780199340378-e-629-graphic-004-full.jpg

 

Land Black Tigers Tharsika & Kalichchudar.jpg
 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலி தர்சிகா

2005-2007

 

 

அனைத்தும் திரைப்பிடிப்புகளே


 

இந்த அக்காவுக்கு தெத்திப்பல்🤪

Black Tiger women (12).jpg

Black Tiger women (13).jpg

Black Tiger women (9).jpg

 

Elephantpass victory function..jpg

Elephantpass victory function.jpg

'பின்னால் தெரிவது ஆனையிறவில் அழிக்கப்பட்ட தெய்ம்லர் கவச சகடம் (Daimler Armoured Car)'

 

Black Tiger women (37).jpg

 

Black Tiger women (15).jpg

Black Tiger women (16).jpg

 

Black Tiger women (32).jpg

Black Tiger women (33).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலி புகழ்ச்சுடர்

2005-2007

 

 

அனைத்தும் திரைப்பிடிப்புகளே

 

Black Tiger women (25).jpg

Black Tiger women (24).jpg

Black Tiger women (34).jpg

 

Black Tiger women (26).jpg

 

Black Tiger women (27).jpg

 

pukazhchudar BT.jpg

Black Tiger women (22).jpg

Black Tiger women (23).jpg

Black Tiger women (5).jpg

 

My Dau_the Terror3.jpg

Black Tiger women (30).jpg

 

Black Tiger women (29).jpg

Black Tiger women (28).jpg

hoy9.jpg

 

Black Tiger women (2).jpgBlack Tiger women (3).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலிகளான புகழ்ச்சுடர் மற்றும் தர்சிகா

2005-2007

 

 

Black Tiger women (4).jpg

Black Tiger women (11).jpg

 

Black Tiger women (19).jpg

 

Black Tiger women (8).jpg

Black Tiger women (7).jpg

Black Tiger women (18).jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலிகளான புகழ்ச்சுடர் மற்றும் தர்சிகா

2005-2007

 

Black Tiger women (35).jpg

'பணிமனையில் அமர்ந்து உணவு உண்கின்றனர். பணிமனையின் உள்ளலங்காரத்தை காட்டுகிறது என்பதால், திரைப்பிடிப்பு தெளிவில்லாமல் மட்டமாக இருந்தாலும் இணைத்துள்ளேன்.'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கரும்புலிகளின் தாழ் தோற்றுருவக் கலம் | Low Profile Vessal of SBT

 

முக்கியமான சில படிமங்கள்

ஈழத்தமிழர் தங்களிடம் உள்ள புலிகளின் நிகழ்படங்கள் மற்றும் நிழற்படங்களை காசுக்காக விற்கிறார்கள். சிலர் வைத்திருந்தும் தர மறுக்கிறார்கள்!

ஆனால் சிங்களவரோ தங்களிடம் உள்ள எல்லாவற்றையும், புலிகள் தொடர்பானது, வெளியிடுகிறார்கள். அப்படி, புலிகளிடமிருந்து தமக்குக் கிடைத்த ஒரு நிகழ்படத்தை சிங்களவர் வெளியிட்டிருந்த போது அதிலிருந்து என்னால் திரைப்பிடிப்புச் செய்யப்பட்ட கடற்கரும்புலிகளின் கலமொன்று.

இதன் வகுப்புப் பெயர் (Class name) அல்லது கலப்பெயர் (Craft name) யாருக்கேனும் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.... நானும் கேட்டுக்கொண்டிருக்கிறன், இதுவரைக்கும் ஆரும் சொன்னதில்லை! இனிமேலும் தெரியப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில்லை! இருந்தாலும் சும்மா கேட்கிறன், வரலாற்றிலை பதிய விரும்பினால் சொல்லுங்கோ. 

 

Sea Black Tiger's Low Profile Vessal with OBM.jpg

 

 

இதையொத்த கடற்கலன்:

main-qimg-4c214514291c9e4220d4a119c9ffea8a.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கரும்புலிகளின் தாழ் தோற்றுருவக் கலம் | Low Profile Vessal of SBT

 

 

 

முக்கியமான சில படிமங்கள்

 

இதன் வகுப்புப் பெயர் (Class name) அல்லது கலப்பெயர் (Craft name) யாருக்கேனும் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.... நானும் கேட்கிறன், இதுவரைக்கும் ஆரும் சொன்னதில்லை. இனிமேலும் தெரியப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில்லை. இருந்தாலும் சும்மா கேட்கிறன், வரலாற்றிலை பதிய விரும்பினால் சொல்லுங்கோ. 

 

Sea Black Tiger's Low Profile Vessal with OBM (2).jpgSea Black Tiger's Low Profile Vessal with OBM (3).jpg'நீரினுள் தாழ்கிறது'

 

 

 

இதையொத்த கடற்கலன்:

main-qimg-7d48e0fc3549d26d91b95f222aa9ae48.png

 

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலிகள் அகவணக்கம் செலுத்துகின்றனர்

1992-1995

 

இதனது பெரிய படம் நான் வைச்சிருந்தனான், தொலைத்துவிட்டேன்.

(இது ஒரு புத்தகம்/மாதயிதழ் ஒன்றிலிருந்தே எடுக்கப்பட்டது ஆகும். அதனது இடதுகைப்புறத்தில் இப்படம் இருக்கும். வலது கைப்பக்கத்திலும் இதே போன்ற இன்னொரு படம் இருக்கும். உங்கள் ஆருக்கேனும் கிடைத்தால் எனக்கும் தாருங்கள்.)

 

 

large.thiswastakenfromabookwhichIforgot.jpg.48d55f82937874e4831257520652f2a6.jpg

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+

பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் அதனோடான கட்டுநாயக்கா வான்படைத்தளமும் மீதான கரும்புலித் தாக்குதலின் அழிபாடுகள்

24/07/2001

 

 

"1983 முற்றுத்தெறு" (Holocaust) என்று வருணிக்கப்படும் கறுப்பு சூலை மேற்கொள்ளப்பட்ட 18 வது நினைவு நாளில் இத்தீ மூட்டப்பட்டது!

 

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BandaranaikeInternationalAirportBl

'இதில் நீங்கள் காணும் பேரூந்துகளின் சாளரங்கள் எல்லாம் சன்னங்களால் துளைக்கப்பட்டன.'

 

large.BandaranaikeInternationalAirport.j

 

large.BandaranaikeInternationalAirportBl

large.BandaranaikeInternationalAirportBl

 

large.BandaranaikeInternationalAirportBl

 

large.BandaranaikeInternationalAirportBl

 

large.BandaranaikeInternationalAirportBl

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir


large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் அதனோடான கட்டுநாயக்கா வான்படைத்தளமும் மீதான கரும்புலித் தாக்குதலின் அழிபாடுகள்

24/07/2001

 

 

Erase this watermark and use these images.

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அநுராதபுரம் வான்படைத்தளம் மீதான எல்லாளன் நடவடிக்கையின் அழிபாடுகள்

22/10/2007

 

 

large.Placewherethetigersentered.jpg.d9d

'தரைக்கரும்புலிகளின் அணிகளில் ஒன்று கம்பிவேலியை அறுத்து ஊடுருவிய இடம்'

 

large.Bellshotdown.jpg.0e0af51b023ccb9df

large.Bellshotdown.jpg.c81ff8df3b4f4f6bf

large.Bellshotdown(2).JPG.297d49ca54ea04

'ஊடுருவி நின்ற ராதா வான்காப்புப் படையணியின் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணை அணியினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட பெல் - 212'

 

large_UAV.jpg.0db0bc2ce9adc3a1f47dba68fa

'ஆளில்லா வேவு வான்கலம்'

 

large.AnuradhapuramairportoperationEllaa

 

large.k-8.jpg.8905f384e3db589402ca548a04

 

large.cover.jpg.b8b1ae4b58525e9f94865a3f

'M.I.-17'

 

large.k-8.jpg.248cca2052346a63e7d2e686e2

'k-8'

 

large.mi-24.jpg.efd4de38beca48848eca853e

'MI-24'

 

large.Aviation-Accidents-4.jpg.7189bef0f

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

குட்டிமிராஜ் வகுப்புப் பயிற்சிவண்டியில் படகோட்டிப் பயிற்சியில் ஈடுபடும் கடற்கரும்புலிகள்

காலம்: 2007இற்கு முன்னர்

 

 

இதே போன்ற பச்சை & நீல நிற வரி உருமறைப்புப் பூசப்பட்ட வேறு இரு படகுகளும் இருந்தன (இரண்டின் படிமங்களும் உள்ளன)

 

large.KuttyMiraj.jpg.27b213d7d6dc4ec5c7c

 

large.KuttyMiraj(3).jpg.c742ca22d29b9e15

 

large.KuttyMiraj(2).jpg.f0d29fd7c7f38aa4

 

 

 

 

====================

 

 

 

large.KuttyMiraj(1).jpg.9cda799f7d8c58de

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலிகள் படப்பிடிப்பின் போது

 

217-259-thickbox.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அணிவகுப்பின் போது கடற்கரும்புலிகள்

2002 

 

இரண்டாவதாக நிற்பவர் கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி (KIA: 2006)

November 27, 2002.jpg

படிமப்புரவு(Image courtessy): alamy stock photos

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

மறைமுகக் கரும்புலிகளை குறிக்கப் பாவிக்கும் சின்னம்

 

(இது மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை அன்று)

 

 

 

large.UndercoverBlackTigers.jpg.d759bd7e

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகள் நாளில் ஏற்றப்படும் வீரவணக்கக் கொடி

 

 

மஞ்சள் நிறத்திலும் இது உண்டு.

Black Tigers Rememerance flag.png

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.