Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ரட்ணம் மாஸ்டர் அவர்களின் மற்றொரு படிமம்

 

(இடது முதலாவது)

Ratnam master.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1995

 

சிங்களவரின் அன்ரனோவ் ராதா வான்காப்புப் படையணியின் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணை அணியினரால் சுடப்பட்ட போது

 

 

1995 Antanov shotdown.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் ஒரு பிரிவு

 

இதன் பெயர் எனக்குத் தெரியாது.

அறிந்தவர்கள் தெரிவித்து உதவவும்🙏

 

 

மகுடக்கவி(Hat) அணிந்திருப்பதை வைத்து ஊகிக்கும் போது ஏதேனும் படையணி அதிரடிப்படையினராக இருந்திருக்கலாம். சும்மா ஒரு ஊகம்தான். பிழையெண்டால் அறுவாளை தீட்டவேண்டாம்!😆

 

Unknown unit of Tamil Tigers (2).jpg

 

Unknown unit of Tamil Tigers.jpg

 

Unknown unit of Tamil Tigers (1).jpg

 

(இதே போன்ற ஆனால் கொஞ்சம் வெளிறிய நிறத்திலான - சாம்பல் நிறம் - சீருடையினையே அன்பரசி படையணியினர் அணிந்தனர்.)

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பக்கம் 27-29 வரை மொத்தம் ~300 படிமங்களை பதிவிட்டிருக்கிறேன்.

 

 

(யாழ் எப்போது வேண்டுமானாலும் மூடப்படலாம்!

அதனால் எங்கும் சில்லறையாகவே படிமங்களை இணைத்திருக்கிறேன். தகவல்கள் அவ்வளவாக எழுதப்பட்டு இருக்காது. நான் ஒன்றும் ஞானி அல்லன். ஏதோ ஆங்காங்கு கிடைத்தவற்றையும் அனுபவத்தின் ஊடாக அறிந்தவற்றையும் கொண்டே இதனை எழுதி இணைத்து வருகிறேன். படிமங்களையும் எழுதப்பட்ட தகவல்களையும் மட்டும் பிற்காப்புப் படுத்திக்கொள்ளவும்.)

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

"தமிழர் நாங்கள் படையெடுத்தால்
தடைசெய்ய உலகம் ஓடிவரும்! 

தமிழர் எங்கள் குடியழிந்தால்
ஏனோ உலகம் மறந்துவிடும்! 

போரை நாங்கள் விரும்பவில்லை - எங்கள்
பூக்களின் தோட்டத்தில் குண்டுமழை!"

--> 'பூக்கள் எரிகிறதே' பாடலிலிருந்து

 

 

 

 மனமில்லாமல் முற்றும்!

🙏😢🙏

 

 
Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.