Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

பெண் போராளி

 

118054709_325686922173710_3751958124705933937_o.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 944
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

நீருக்குள் இருந்து எழுந்து நின்று சுடும் பெண் புலி போராளிகள்

 

sfhiw.png

 

dwjhi.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் ஒருவர்

 

10857837_922934927717838_833986180426714254_n.jpg

 

10996082_963606243650706_6289165578288769437_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

LTTE women.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தரை - கடல் - புலனாய்வு

balraj-soosai-poddu1.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

74799788_2518512325095707_6805571135883706368_n.jpg

'படிமப்புரவு: ஏதோ ஒரு ஈழ வலைத்தளம்... யாதென்று நானறியேன்... வேசுபுக்கில் இருந்து இந்த படத்தை எடுத்தேன்.. ஆனால் நானிதை ஒரு வலைத்தளத்தில் கண்டுள்ளேன்.'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப் புலிகளின் மூத்த மற்றும்  சிறப்புக் கட்டளையாளர்
'சமர்க்கள நாயகன்'
பிரிகேடியர் பால்ராஜ்

 

 

குழுஉ குறி: லீமா

 

--------------------------------------------------------

சிறு வரலாற்றுக் குறிப்பு:

https://yarl.com/forum3/topic/258111-சமர்க்கள-நாயகன்-பிரிகேடியர்-பால்ராஜ்-அவர்களின்-வரலாறு/

---------------------------------------------------------

 

 

"நடமாடும் போராயுதம்"

 

 

balraja_25_05_06_01.jpg

 

Brig. balraj.jpg

 

Untitled.jpg

 

544804_337104659745132_282276450_n.jpg

 

brig. Balraj.jpg

 

balraj_annaa_2.jpg

 

balaraj.jpg

 

balraj_annaa_.jpg

 

large.98086589_557194581887209_9080515377275863040_n.jpg.6e11b970ecd8552991fd476cc3806966.jpg

படிமத்தின் மேல் தாரகம் என்ற கீழ்த்தனமான இணையத்தளம் தனது பெயரினை எழுதியுள்ளது.

 

560262_337104546411810_1760866485_n.jpg

 

541882_337104033078528_1581570590_n.jpg

 

90219996_215742866413210_1277048752405741568_n.jpg

 

98590668_260341972041539_5061032106889576448_n.jpg

 

20080521002.jpg

 

200805210041.jpg

 

col_balraj.jpg

 

col-balraj-3.jpg

 

col_balraj-2.jpg

 

commander_balraj_31.jpg

 

DSCN9028_copy 1-10-2003.jpg

ஸாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 'நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்' என்ற புத்த வெளியீட்டு விழாவின் போது, 1-10-2003

 

FB_IMG_1554910488023.jpg

'சாள்ஸ் அன்ரனியின் சிறப்புக் கட்டளையாளராய்'

 

46715779_199904060934007_689533716355088384_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வு,

22-5-2008

 

 

"புயலாகிய புலிவீரியம் துயிலாகிப் போனதுவோ!"
 

 

22_05_08_01.jpg

 

22_05_08_02.jpg

 

22_05_08_03.jpg

 

22_05_08_04.jpg

 

theepan-leaders-balraj.jpg

வலது முதலாவது கேணல் கோபால்'

 

Brig. Balraj.jpg

 

22_05_08_Balraj_02.jpg

 

22_05_08_Balraj_08.jpg

 

22_05_08_Balraj_09.jpg

 

22_05_08_Balraj_07.jpg

 

22_05_08_Balraj_06.jpg

 

22_05_08_Balraj_04.jpg

சிறுவர்களினது

 

22_05_08_Balraj_05.jpg

சிறுமிகளினது

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வு,

 

 

23-5-2008

 

 

23_05_08_balraj_funeral_06.jpg

 

23_05_08_balraj_funeral_12.jpg

 

23_05_08_balraj_funeral_14.jpg

 

23_05_08_balraj_funeral_13.jpg

 

balraj-funeral-nadesan.jpg

 

 

balraj-funeral-nadesan-2.jpg

 

 

ltte-commanders.jpg

 

23_05_08_balraj_funeral_03.jpg

 

23_05_08_balraj_funeral_04.jpg

கடற்புலிகளின் அஞ்சலி..

 

23_05_08_balraj_funeral_05.jpg

கடற்புலிகளின் அஞ்சலி..

 

Brig. Balraj.jpg

 

23_05_08_balraj_funeral_08.jpg

 

23_05_08_balraj_funeral_09.jpg

 

23_05_08_balraj_funeral_10.jpg

 

22_05_08_Balraj_01.jpg

 

23_05_08_balraj_funeral_11.jpg

 

23_05_08_balraj_funeral_121.jpg

 

Brig. Balraj 2.jpg

 

 

இதற்குள்ளும் வீரவணக்க நிகழ்வுப் படிமங்கள் உள்ளது

http://www.veeravengaikal.com/index.php/photos/lastrespect/brigadier-balraj

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள நாயகன்
பிரிகேடியர் பால்ராஜ்

 

UNSET-1.jpg

எச்சமர்க்களமென தெரியவில்லை, ஆனால் 1996-2000

 

ltte-medical-team-tamilnesan.2.jpg

மருத்துவப்பிரிவுப் போராளிகளுடன்


 

2006/2007 மெய்க்காவலர்களுடன்:-

home made kolster.png

 

difernt kolster.png

 

2006<

f0q1.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

FTPH5ofXoAEX6VF.jpg

 

 

Balraj after heart surgery in 2003.... Surgery done in a foreign country ... Believe to be in Malasiya or Singapore.jpg

2003 இதய அறுவை வைத்தியத்தினை சிங்கப்பூர் சென்று முடிந்து திரும்பியபின்

 

balraj_theepan_kili Balraj with Theepan after his heart surgery in 2003.jpg

2003 இதய அறுவை வைத்தியத்தினை சிங்கப்பூர் சென்று முடிந்து திரும்பியபின்

 

 

large.98331058_557194671887200_4992307871329812480_o.jpg.64eb3823796196bad5337a2d36dd90ba.jpg

 

Balraj with Thamilchelvan in Vaaakarai after Tsunami catastrophe.jpg

'வாகரையை ஆழிப்பேரலை தாக்கியபின் பார்வையிடச் சென்றபோது தமிழ்ச்செல்வன் அவர்களுடன்  கதைத்துக்கொண்டு நிற்கின்றார்'

 

Brigadier Balraj.jpg

 

Balraj with Sornam and Thamilchelvan in Vaakarai in 2005.jpg

வாகரையில் 2005 ஆம் ஆண்டு

 

balraj-nagulan.jpg

(கேணல்) நகுலன் அவர்களுடன்

 

Untitled20130520025904.png

(மேஜர்) வெள்ளை எ றொபேட் அவர்களுடன்

 

1174666_1400849770145489_1725521224_n.jpg

இரண்டு பேரின்ர முழியையும் பாருங்கோ

 

10653787_971405606226730_7671304038512201771_n.jpg

பால்ராஜ் அவர்களின் மெய்க்காவலரைப் பாருங்கோ.. எவ்வளவு திடகாத்திரமாய் இருக்கிறார் என்று!

 

56513102_449454259124834_2010440415634784256_o.jpg

'வலது முதலாவது: திரு ஜெயாத்தன் (தர நிலை: கேணல்)'

 

100522477_260342038708199_7964345495504027648_n.jpg

வீரவணக்க நிகழ்வொன்றில்... கூடுதலாக லெப். கேணல் மகேந்தி அவர்களினதாய் இருக்க வேண்டும்.

 

21462575_665497060315940_2590640232154928536_n.jpg

 

86318354_494455924827480_2595308420391239680_o.jpg

1989>

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

123582574_308266523916555_478662235496897597_n.jpg

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவர்களுடைய மெய்க்காவலர்களின் வீரவணக்க நிகழ்வில்

 

123566465_308266643916543_8730048255603907073_n.jpg

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் அவர்களுடைய மெய்க்காவலர்களின் வீரவணக்க நிகழ்வில்

 

LTTE Special Commander Col. Balraj garlanding the photo of late LTTE commander Col. Ramanan.jpg

கேணல் ரமணன் அவர்களுடைய  வீரவணக்க நிகழ்வில்

 

colonel_charles_0014.jpg

கேணல் சாள்ஸ் மற்றும அவருடைய மெய்க்காவலர்களின்  வீரவணக்க நிகழ்வில் 

 

colonel_charles_0034-91-1600-1600-100.jpg

கேணல் சாள்ஸ் மற்றும அவருடைய மெய்க்காவலர்களின்  வீரவணக்க நிகழ்வில் 

 

lt._colonel_thavam_0080-212-1600-1600-100.jpg

லெப் கேணல் தவம் அவர்களுடைய வீரவணக்க நிகழ்வில்

 

lt._colonel_thavam_0072-204-1600-1600-100.jpg

லெப் கேணல் தவம் அவர்களுடைய வீரவணக்க நிகழ்வில்

 

veeramani_0010-291-1600-1600-100.jpg

லெப் கேணல் வீரமணி அவர்களுடைய வீரவணக்க நிகழ்வில்

 

balraj-at-heros-day.jpg

மாவீரர் நாளொன்றில் பொதுச்சுடர் ஏற்றுகிறார்

 

129292943_877760199707669_7704759214097401559_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் மனைவியார்

 

(மட்டு. வாகரைப் பகுதியில் அரவம் தீண்டியதால் சாவடைந்தார்)

 

 

17993.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

"ஒரு விடுதலைப்புலி வீரனுக்கு ஓய்வென்பது அவனுடைய மரணத்திற்குப் பின்னர்தான்"

-->தலைவர் மாமா

 

12316370_200766096927872_1686831650882396864_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் போராளிகளுடன் லெப். கேணல் ராஜன் அவர்கள்

lt-col-rajan-2.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

எப்படையணியெனத் தெரியவில்லை

 

117820318_201478104700538_6675431620172819718_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

20882225_270340590134044_2093031767491161226_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கதை போன்ற படம்

 

10451122_922941344383863_3952672604469599052_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பதுங்குகுழி வாழ்வு

 

117642922_325686548840414_4014064672170987614_o.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ராதா வான்காப்புப் படையணியின் சில மாவீரர்களின் படிமங்கள்

 

 

10009289_1391414747798862_1274696064_n.jpg

 

 

 

 

 

WhatsApp-Image-2021-04-04-at-01.jpg

 

WhatsApp-Image-2021-04-04-at-01 (1).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

களநிலையில்

 

10451162_1558702424394296_138201918964386596_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சில மாவீரர்களின் படிமங்கள்

 

 

 

23031708_519746201726612_3496068397319055941_n.jpg

 

 

 

 

 

116431762_140373464369167_917913102834541116_n.jpg

 

 

 

 

 

 

116435082_140373441035836_6501075237257199959_n.jpg

 

 

 

 

 

 

123219372_176478810758632_3533003866838164197_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலை புலிகள் அமைப்பினை வேராய் தாங்கி வளர்த்து விதையான மூத்த உறுப்பினர்களின் 34 நிழற்படங்கள்

 

 

 

 

==============================

 

 

பல படையணிகளின் நிழற்படங்கள்: 800+

 

 

http://www.aruchuna.com/categories.php?cat_id=24

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மக்களில் இருந்துதான் புலிகள் உருவாகினர்

 

இறுதிவரை மக்களோடு வாழ்ந்து மாக்களுக்காய் மடிந்தனர்

 

 

photo423.jpg

 

photo422.jpg

 

photo419.jpg

 

photo418.jpg

 

photo420.jpg

 

photo421.jpg

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

123598309_308266717249869_7226915046075489914_n.jpg

இடது இரண்டாவது வேலவன்...

 

Imaran pandiyan (1) veelavan.jpg

இம்ரான் - பாண்டியன் படையணியின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் (வாழ்நிலை தரம்) வேலவன். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட பின்னாளில் படுகொலையானார்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.