Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

சந்திரிக்கா மாமியோட தூதுக்குழுவினர் (நான்கு பேர்) தங்கியிருந்த வீட்டின் காவலிற்கு நிற்கும் புலிவீரர்கள்

 

13/10/1994

 

 

 

Tamil rebels stand guard at a hotel in the guerrilla-held northern Jaffna town, Thursday, Oct. 13, 1994 where a four member government delegation arrived to hold peace talks.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 944
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

சாகாடு (Pickup) ஒன்றில் யாழில் சுற்றுக்காவல் உலா வரும் போராளிகள்

சனவரி 1995

 

 

இதில் புலிவீரர்கள் அணிந்துள்ள சீருடையினை நோக்குக. இதுவே யாழிலிருந்து புலிகள் வெளியேறும் வரை அணிந்த சீருடை ஆகும். அப்ப்போது அவர்கள் சுற்றுக்காவல் தொப்பி (Patrol cap) அணிந்ததில்லை. வரைகவியினையே (Berret) அணிந்திருந்தனர்.

 

Tamil rebels on a pickup truck patrol northern Jaffna Peninsula in this file picture taken in January, 1995..jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மட்டக்களப்பில் உழுபொறி ஒன்றின் பெட்டியிலிருந்து குத்தித்து இறங்கும் போராளிகள்

18/11/1995

 

 

Nov. 18, 1995. S TE.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கிளிநொச்சி ஏ9இல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பெண் போராளிகள்

 

11-07-2007

 

A young female Tamil Tiger fighter stands guard on the main A9 highway close to Kilinochchi, July 11, 2007..jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கருணா பிரிவினையின் போது மட்டக்களப்பு செங்கலடியில் இரு புலிவீரர்கள் படைக்கலங்களை பரிமாறிக்கொண்ட போது

 

12/04/2004

 

 

Tamil Tiger cadres from the main northern faction of rebels exchange a radio and a grenade after having taken control of the town of Chenkallady, 6 miles (10 kms) from Batticaloa in Eastern Sri Lanka on Monday, April 12, 2004..jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கருணா பிரிவினையின் போது வாகரையில் புலிவீரனொருவன் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்

11/04/2004

 

stands guard at Vaharai, 70 kilometers (44 miles) from Batticaloa, in Eastern Sri Lanka, Sunday, April 11, 2004..jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

'மகளீர்' கண்ணிவெடியகற்றும் குழுவின் உறுப்பினர்கள் கிளிநொச்சியில் கண்ணிவெடி நிலப்பகுதியை கடந்து செல்கின்றனர்

 

24/02/2004

 

Members of the all female demining group pass a minefield area in Kilinochchi in the northern peninsula of Sri Lanka, Feb. 24, 2004.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மட்டக்களப்பில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் புலிகளின் கைவிடப்பட்ட காவலற்ற சோதனைச் சாவடியைக் கடந்து தமிழ்ப் பொதுமக்கள் சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டுப் பரப்புகளுக்கு நடந்து செல்கின்றனர்

 

12/4/2004

 

large.ATamilTigercheckpointremainsunguar

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

Ap Archieves இற்கு நேர்காணல் வழங்கும்போது

 

 

 

19-04-2007

 

AP070419013274.jpg

 

april 19 2007..jpg

 

AP070419013324.jpg

 

 

 

 

 

 

 

 

12-07-2007

 

AP070712011728.jpg

 

 

 

 

 

 

 

AP Archieves ஓடான நேர்காணல் ஒன்றின் போது மேனோக்கி பார்க்கும் அன்னார்

 

15-01-2005

 

S.P. Thamilselvan, head of the political wing of the Tamil Tiger rebels, looks on during an interview with The Associated Press at the rebel-controlled city of Kilinochchi, Sri Lanka, Saturday, Jan. 15, 2005..jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

23-02-2006

 

 

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவின் புறநகர் பகுதியான செலிக்னியில் உள்ள போகிஸ்-போஸ்ஸி சத்தியூவில் சிறிலங்காவின் அரசாங்க தூதுக்குழுவுடனான இரண்டு நாள் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து செய்தியாளர் சந்திப்பின் போது தமிழீழ தலைமை பேச்சுவார்த்தையாளர் அன்ரன் பாலசிங்கம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விடை பகரும் போது.

 

AP06022306517.jpg

 

AP060223040399.jpg

 

Anton Balasingham speaks during a press conference of the two delegations at the Geneva peace talks at the second day of Geneva Sri Lanka Peace Talks in the Castle of Bossey in Bogis-Bossy (VD), Switzerland feb 23, 2006.jpg

 

Anton Balasingham, right, chief negotiator and political strategist of Liberation Tigers of Tamil Eelam (LTTE), shakes hands with Nimal Siripala De Silva, left, Sri Lanka's chief negotiator,.jpg

 

AP060223026356.jpg

 

Go head of Delegation Nimal Siripala de Silva, foreground right, is greeted by LTT chief negotiator Anton Balasingham, second right, as UN Ambassador for Sri Lanka in New York Prasad Kariya left, Eco Rohita Bogollagama, 2nd left,.jpg

 

AP060223017041.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

22-02- 2003

 

சிறிலங்கா அரசாங்க நிகராளிகளுடனான இரண்டு நாள் சந்திப்பிற்கு முன்னதாக  சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவின் புறநகர் பகுதியான செலிக்னியில் உள்ள போகிஸ்-போஸ்ஸி சத்தியூவில்

 

head of delegation Anton Balasingham, left, and his wife Adele Balasingham, take their seats prior to their two-day meeting , feb 22.jpg

 

feb 22.jpg

 

feb 22..jpg

 

feb 22...jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

25-01-2006

 

 

தமிழீழத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது

 

Chief negotiator and political strategist of Liberation Tigers of Tamil Eelam (LTTE), Anton Balasingham, center, speaks to media during a press conference at rebel-stronghold town of Kilinochchi, jan 25.jpg

 

ad.jpg

 

Chief negotiator and political strategist of Liberation Tigers of Tamil Eelam (LTTE), Anton Balasingham speaks to the media during a press conference, jan 25, 2006.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள்

 

28-09-2005

 

 

Wednesday, Sep 28, 2005..jpg

 

 

 

 

 

==============================

 

 

 


கருணா புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டதை அறிவிக்கிறார்

மார்ச் 6, 2004

 

 

announces the removal of Karuna march 6 2004.jpg

 

 

 

 

 

 

==============================

 

 

 

 

 

செய்தியாளர்களோடு சமாதானச் செயலகத்திலிருந்து கதைக்கிறார்

மே 3, 2004

 

 

S.P. Thamilselvan, the political head of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), speaks to journalists at the LTTE Peace Secretariat's Office in the rebel-controlled town of Kilinochchi, Sri Lanka, Monday, May 3, 2004.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

09-05-2006

 

 

தமிழீழக் காவலர்: தமிழீழ காவல்துறை முதன்மை ஆய்வாளர்

AP060509025312.jpg

 

சப்பானிய சமாதானத் தூதுவர் யசுசி அகாசி, புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளார், புலிகளின் சமாதானச் செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன், இடதுபுறம் மற்றும் சப்பானியத் தூதுவர் அக்கியோ சுதா, இரண்டாவது இடப்புறம்.

Japanese peace envoy Yasushi Akashi, second right, arrives for talks with Tamil Tiger rebels along with S. Pullithevan Chief of peace secretariat of Tigers, left, and Japanese ambassador Akiyo Suda, second left, may 9 2006.jpg

 

 

சப்பானிய சிறப்பு அமைதித் தூதர் யசுசி அகாசி, கிளிநொச்சியில் சந்திப்பதற்கு முன்னதாக, புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்த போது கைகுலுக்குகிறார்.

Japanese special peace envoy Yasushi Akashi, left, arrives for talks with S.P. Thamilselvan, right, head of the political wing of Tamil Tigers, prior to their meeting in Tiger controlled town.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

20-04-2006

 

இலங்கைக்கான நோர்வேயின் சமாதானத் தூதுவர் இயோன் இஃகேன்சன்-பௌர், தமிழீழ நகரமான கிளிநொச்சியை வந்தடைந்தார்.

 

Norwegian peace envoy for Sri Lanka Jon Hanssen-Bauer arrives in Tamil rebel held town of Kilinochchi, Stamil eelam, Thursday, April 20, 2006.jpg

 

Norwegian peace envoy for Sri Lanka Jon Hanssen-Bauer, right, talks to leader of the Tamil Tigers' political wing S.P. Thamilselvan in Tamil rebel-held town of Kilinochchi, april 20, 2006.jpg

 

Norwegian peace envoy for Sri Lanka Jon Hanssen-Bauer, second left, holds talks with leader of the Tamil Tigers' political wing S. P. Thamilselvan, third right, april 20, 2006.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

29-09-2006

 

 

"ஜெனிவாவில் சிறிலங்கா அமைதிப் பேச்சுவார்த்தை" ஒத்திவைக்கப்படுவது குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது

 

 

 

Oct. 29, 2006, geneva.jpg

மையத்தில் இருப்பவர் இயோன் இஃகேன்சன் பௌர், இலங்கையின் அமைதிக்கான நோர்வேயின் சிறப்புத் தூதர் ஆவார். வலது பக்கம் இருப்பது ஆரெண்டு தெரியும் தானே?

 

Oct. 29, 2006 geneea.jpg

 

Oct. 29, 2006 genee.jpg

 

Oct. 29, 2006 gene.jpg

 

Oct. 29, 2006 gene..jpg

 

Oct. 29, 2006 genay.jpg

 

Oct. 29, 2006gen.jpg

'அந்த மற்ற ஆள், நிமால் டி சிறிபால சில்வ, சிங்கள முதன்மைத் தூதுவர்'

 

Oct. 29, 2006 genaa.jpg

 

Oct. 29, 2006 gena...jpg

பெண்: சுவிஸ் தூதுவர் கெய்தி ரக்லியாவினி, பன்னாட்டு விவகாரங்களின் சமஸ்டி திணைக்கள அரசியல் விவகார நெறியகத்தின் தலைவர்

 

Oct. 29, 2006 ge,.jpg

 

Oct. 29, 2006   gen.jpg

 

Oct. 29, 2006 gen..jpg

 

Oct. 29, 2006 gen.jpg

 

Oct. 29, 2006 gee..jpg

 

Oct. 29, 2006 genaa..jpg

 

Oct. 29, 2006 gee.jpg

 

Oct. 29, 2006 gena.e.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

16-09-2002

 

தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள ஒரு தங்ககத்தில் பேச்சுவார்த்தையின் தொடக்க விழாவின் போது பாலா தாத்தாவும் வெள்ளை அன்ரியும்

 

Anton Balasingham, right, is accompanied by his wife and Secretary of the LTTE Adele Balasingham at the opening ceremony of talks at a hotel in Pattaya, Thailand, Monday, Sept. 16, 2002..jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

16-09-2002

 

நரியும் புலியும் தாய்லாந்து கடற்படைத் தளத்தில் கைகுலுக்குகினம்

 

G.L. Peiris, right, shakes hands with the rebel Tamil Tiger delegation's chief negotiator Anton Balasingham as Norway's chief facilitator of the talks Vidar Helgesen, center, looks on at a Thai naval base Monday, Sept. 16, 2002..jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

08-06-2006

 

ஒஸ்லோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சு.ப. தமிழ்செல்வன் 

 

 

AP060608027714.jpg

 

Sri Lankan leader of the political wing of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), S. P. Thamilselvan speaks at press conference in Oslo late Thursday June 8, 2006..jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

25-01-2006

 

தமிழீழ சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், எரிக் சொல்கெய்ம், மற்றும் அரசியல்துறை துணைத் தலைவர் தங்கன்

 

Political leaders of Tamil Tiger rebels S. Pulithevan, left , and Suda Master, right, welcome Norwegian peace envoy Eric Solheim, center, as he arrives at rebel-stronghold town of Kilinochchi, jan 25, 2006.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

08-02-2003

 

 

இடமிருந்து, பேர்லினில் உள்ள நோர்வே தூதரகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் அன்ரன் பாலசிங்கம், நோர்வேயின் அரச செயலாளர் விதார் கெல்கெசன் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தையின் ஐந்தாவது சுற்றுக்குப் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ...

 

feb 8, 2003, 5th round.jpg

 

Chief negotiator of the Liberation Tigers of Tamil Eelam, Anton Balasingham, Norway's State Secretary Vidar Helgesen and G.L. Peiris, from left, listen to questions.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

31-03-2003

 

டோக்கியோவின் மேற்கே ஹகோனில் உள்ள தங்ககத்தில் நான்கு நாள் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு

 

 

பீரிஸின்ர முகரக்கட்டை இதிலதான் நல்ல வடிவா இருக்குது🤡🤣🤣

march 21, 2003 hotel inhakone, west of tokyo.jpg

 

 

 

 

 

 

AP03032101482.jpg

 

AP03032101534.jpg

 

hotel in Hakone, Friday, March 21, 2003. Balasingham said, The Liberation Tigers have made a radical decision, to explore a federal model to resolve the ethnic conflict, and this is rather remarkable progress..jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

S. Puleedevan, Secretary General of Liberation Tigers of Tamil Eelam LTTE Peace Secretariat, right, and Bernard Goonetilleke, Director General of the Peace Secretariat Sri Lanka, left, and Swiss Foreign Minister Micheline.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளர் திரு. இளந்திரையன், ஜூன் 27, 2005 இல் மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் காணப்படுகிறார்.

 

Tamil Tiger Batticaloa political chief Ilanthirayan, is seen in his office, in the eastern town of Batticaloa, june 27, 2005.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் புலித்தேவன் அவர்கள் கொழும்பில் நடைபெற்ற செய்தி மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசுகிறார்

 

19/05/2004

 

Seevaratnam Pulithevan, who heads the Tamil Tiger rebels' peace coordinating office, talks at a news conference in Colombo, Sri Lanka, Wednesday, May 19, 2004..jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.