Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி 
துணைக் கட்டளையாளர்
லெப். கேணல் அமுதாப் 

 

wf23.png

 

fwe.png

 

dqw.png

 

afq3.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 944
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

கிட்டு பீரங்கிப் படையணி 
சிறப்புக் கட்டளையாளர்
பிரிகேடியர் மணிவண்ணன்

 

 

 

brigadier-aathavan-33.jpg

'இடமிருந்து: (மாவீரர்) கோபால்; பிரிகேடியர் மணிவண்ணன்; கேணல் நகுலன்; பிரிகேடியர் ஆதவன்'

 

கேணல் ரமேஸ் அவர்களுடன்

91983328_2559775357615282_6958255947651219456_n.jpg

 

SfnNCwwBIYcEYSLRzjyj.jpg

 

71494504_2557027324568166_6419541880500912128_n.jpg

 

391895_105194746264467_370380942_n.jpg

 

12931268_944095695707697_8855399561194717758_n.jpg

 

91850804_10222842490077301_8189642888393523200_n.jpg

 

92028603_10222842393474886_1272610509295714304_n.jpg

 

 

 

 

 

 

-------------------------

 

 

 

 

இவருடைய தம்பியார், சிற்றரையர்(Major) யாழ்வேந்தன் அவர்கள்

மேஐர் யாழ்வேந்தன்.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஓவியர் புகழேந்தியோடு போராளிகள்

 

FK2bJRfXMAgy5gq.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மருத்துவப்பிரிவு

 

களமாடும் புலிவீரர் உயிர்காத்த எமது படைய மருத்துவர்கள்

 

 

படைய மருத்துவர் அருண்மொழி: https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/

 

 

 

இடமிருந்து 2: மருத்துவர் தமிழ்நேசன்?

இடமிருந்து 4: மருத்துவர் சத்தியா

வலமிருந்து 4: மருத்துவர் வாமன்?

வலமிருந்து 5: மருத்துவர் அருள்/றொசான்

ltte-medical-team-with-praba.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LTTE-MED-2.jpeg

 

 

 

 

 

 

எஸ்தர் மருத்துவமனை

 

images.jpg

 

 

 

 

?????

7B0806A8-9A15-4081-97E4-072C48D64F9D.webp

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மருத்துவப்பிரிவு

 

 

 

 

76898925_2552590004832755_5855245819904524288_n.jpg

 

 

இள பேரரையர்(லெப் கேணல்/Lt. Col.) கமலினி

Lt-Col-Kamalini-medical-team.webp

 

 

 

 

மருத்துவப் போராளி சிற்றரையர்(மேஜர்/Major) வினோதரன்

மருத்துவ போராளி மேஜர் வினோதரன்.jpg

Tamil Military Dr. Major Vinotharan 2.webp

Tamil Military Dr. Major Vinotharan.webp

 

 

 

 

 

படைய மருத்துவர் தணிகை

kudaarappu.jpg

Kudaarappu landing.jpg

Ltte-Lt-Col-Isaivaanan-3.jpg

FB_IMG_1616930356849.jpg

fff.jpeg

களமுனை முன்மாதிரி மருத்துவமனையில் சேவையில் அன்னார்

 

Olimaran.jpg

 

sunami-relief-ltte-5.jpg

'அம்பாறையில் கனேடிய படைய மருத்துவர்களோடு.'

 

 

 

 

???Ltte-Lt-Col-Isaivaanan-2.jpg

 

 

 

 

 

படைய மருத்துவர் இளபேரரையர்(Lt. Col.) காந்தன்

(என்னால் மறக்க முடியா மருத்துவ அண்ணா...  5-3-2009 சாலையில் நடைபெற்ற சமரொன்றில் காயமடைந்த ஒருவருக்கு பண்டுவம் அளித்துக்கொண்டிருக்கும் போது ஏவுண்ணி படுகாயமடைந்து வீரச்சாவடைந்தார். நான் இவரை 'காந்தன் மாமா' என்டு தான் கூப்பிடுறனான். இவற்றை அப்பாவின்ர இயக்கப்பெயர் 'குணம்'. எல்லாரும் "குணம் ஐயா" என்டுதான் கூப்பிடுவினம். மரியாதையான ஆள். இவர் கிளிநொச்சி வருவாய்த்துறையில வேலை செய்து 2006 ஆம் ஆண்டு சுகயீனம் காரணமாக சாவடைந்தார்')

ltte-medical-team-6.jpg

'எமது நாட்டின் தலைநகர் திருகோணமலையின் கடற்கரை ஒன்றில் காந்தன் மாமா'

ltte-doctors-2.jpg

127146179_188098559596657_8862321127638257592_n.jpg

 

 

 

 

 

??

ltte-doctors.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

படைய மருத்துவர் தணிகை

ltte-medical-team.jpg

 

 

 

 

மருத்துவர் எழுமதி எ சாந்தி (டொக்டர் அன்ரி) 

இவர் திலீபன் மருத்துவமனைகளின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றியவர்

Ltte-Karikalan-wife-2.jpg

Ltte-Karikalan-wife.jpg

08C57FA7-D062-4207-ADEF-50E764D32065.jpeg

BD45609D-8429-4300-9A87-7AB76A423335.jpeg

73025387_770538976716749_1759661853656481792_n.jpg

 

 

 

 

 

 

 

படைய மருத்துவர் இள பேரரையர்(Lt. Col.) தமிழ்நேசன்

ltte-medical-team-tamilnesan.jpg

210294546_2202015813272072_8483299898430278005_n.jpg

 

 

 

 

படைய மருத்துவர்  பிரியவதனா (இடது), படைய மருத்துவர் மலரவன் (நடு), ??

malaravan.jpg

மலரவனும் பிரியவதனாவும்.jpg

 

 

 

படைய மருத்துவர் லெப் கேணல் சத்தியா (ஆனந்தபுரம் முற்றுகைச் சமரில்...)

ltte-doctor-1.jpg

Lt. Col. Saththiya - KIA in siege of Anandhapuram.jpg

76898925_2552590004832755_5855245819904524288_n.jpg

'வலமாக அடுத்து நிற்பது மருத்துவர் முரளி'

 

 

பல் மருத்துவர் சுதர்சன்

Medics Dental Dr. Sudharsan.jpeg

 

 

 

 

 

 

 

 

Dr. Yarlveel.jpg

இவருடைய நினைவாய் உருவானதே 'யாழ்வேள் மருத்துவமனை'

 

 

 

 

Dr.கிருபாகரன்.jpeg

'மருத்துவர் கிருபாகரன்'

Dr.கிருபாகரன்2.jpeg

' மருத்துவர் தணிகை மற்றும் மருத்துவர் கிருபாகரன்'

 

 

 

 

???

Name Unknown Tamileelam Dr..jpg

 

 

 

 

 

175913520_823989721798456_8780103728965314154_n.jpg

 

arul a roshan.jpg

Doctor Rosan.jpg

12-3-1.webp

Doctor Lt. Col. Arul Nesan.jpg

Dr. Roshan.jpg

 

 

 

18E6E923-C5F3-4B60-95E7-886DF38ED0DA.jpeg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

மருத்துவர் வாமன் என்ற இயக்கப்பெயருடைய மருத்துவர்.வ. தர்மரட்ணம் அவர்கள்

மருத்துவர் வாமன் என்று அழைக்கப்படும் Dr. V. தர்மரட்ணம்.png

 

 

 

 

 

மருத்துவர் வரதராஜா

 

மருத்துவர் வரதராஜா.jpg

 

மருத்துவர் வரதராஜா 2.jpg

 

மருத்துவர் வரதராஜா 3.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மருத்துவர் முரளி

8FD5F712-D088-4448-B118-17CFA97B1F8A.jpeg

'இறுதிப்போரில் மருத்துவர் வரதராஜாவுடன்' 

Dr. Murali.jpeg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காயமடைந்த சிங்கள புஸ்பகுமாராவும் பண்டுவம் அளித்த தமிழரும்

 

2009ஆம் ஆண்டு தை மாதம் நடைபெற்ற மிக உக்கிரமான சமரின்போது காயமடைந்து வீழ்ந்துகிடந்த நிலையில் சமர்க்களத்தில் இருந்து புலிகளால் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் வைத்து பண்டுவம் அளிக்கப்பட்டு மேற்பண்டுவத்திற்காக சிறீலங்காவிற்கு கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டார். 

 

Pushpakumara.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப் புலிகளின் படையப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் 

கேணல் சாள்ஸ் 

 

col_charles_200.jpg

 

ltte_officials_1.jpg

'முன் இ-வ: பாப்பா, கேணல் தரநிலையுடைய நகுலன், கேணல் தரநிலையுடைய பிரபா, கேணல் சாள்ஸ், கேணல் சூசை, கேணல் தரநிலையுடைய ரமேஸ், ரேகா, ரட்ணம் மாஸ்டர்'

 

 

Colonel Charles (2).jpg

 

Colonel Charles.jpg

 

 

 

 

 

சாள்ஸ் அவர்களின் படிமங்கள் இதற்குள்ளும் உள்ளது: 

http://www.veeravengaikal.com/index.php/photos/lastrespect/col-charles

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

😥 அவர்களின் வீரவணக்க நிகழ்வு

 

08_01_08_charles_06.jpg

 

08_01_08_charles_04.jpg

 

08_01_08_charles_05.jpg

 

08_01_08_charles_03.jpg

 

08_01_08_charles_02.jpg

 

08_01_08_charles_01.jpg

 

06_01_08_charlas_funeral_06.jpg

 

06_01_08_charlas_funeral_05.jpg

 

06_01_08_charlas_funeral_03 wife of charles.jpg

சாள்ஸ் அவர்களின் மனைவியார்

 

06_01_08_charlas_funeral_02.jpg

 

06_01_08_charlas_funeral_01.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காட்டுப் பயணத்தில் போராளிகள்

2000<

 

FQXxaYqX0AIMGJl.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3இன் போது

 

 

இள பேரரையர்(லெப். கேணல்) ராகவன்

92995910_232815558039274_3733373268049002496_n.jpg

 

93142568_232815594705937_1277202254536900608_n.jpg

 

 

ஓயாத அலைகள் - 3 கட்டம் ஒன்று களமுனையினை திறக்கச் செல்லும் போராளிகளுக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பும் கட்டளையாளர் அதியரையர்(Brig) பால்ராஜ்

92891513_232816024705894_64759194766540800_n.jpg

 

 

 

 

30713287_236151650277492_8600299305862955008_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர்

 

68486007_412465046284261_4935197107079348224_n.jpg

 

68567182_412465002950932_5381532599560699904_n.jpg

 

68668917_412465022950930_6867245629303685120_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

Unceasing Waves - 3

 

 

 

afqw2.png

'கட்டம் நான்கின் போது ஆனையிறவு சமர்க்களம் ஒன்றில் தொடர்சன்னத்தை கழுத்தில் போடும் பெண் போராளியொருவரும் அருகில் பிகே இயந்திரச் சுடுகலனை ஏந்தியபடி மற்றொரு பெண் போராளியும் நிற்கின்றனர்' 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஓ.ஆ. மூன்றின் போது காயப்பட்ட போராளியொருவரை சுமந்து செலும் மற்றொரு போராளி
 

 

unceasing waves 3.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1995>

 

மக்களின் குறைநிறைகளைக் கேட்டறியும் திரு கரிகாலன் அவர்கள்

 

Mr. Karikaalan with the Tamileelam citizens.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

91031228_567896097407821_1526194226084184064_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3இன்

ஆறாம் ஆண்டு வெற்றி விழா

11-2-2004

 

பேரரையர்(Col.) ரமேஸ் அவர்கள்
 

Oyatha1102_04.jpg

 

 

அதியரையர்(Brig) மேழிகா அவர்கள்
 

Oyatha1102_02.jpg

பின்னால் வலது பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருப்பவர் கட்டளையாளர் பேரரையர்(Col.) பிரபா அவர்கள் ஆவார்.

 

 

இவர் ராஜன் கல்விப் பிரிவின் தெந்தமிழீழ பொறுப்பாளாரோ?

Oyatha1102_01.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ad.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கிளிநொச்சிக்கு அருகில் இருந்த ஒரு (பெயர் அறியா) ஊரில் சுற்றுக்காவலில் ஈடுபட்டுள்ள புலிவீரன் ஒருவன், 

சூலை 12, 2007

 

(அரிய படிமம், சேமித்து வைத்துக்கொள்ளவும்)

 

"தேசத்தின் தொழிலுண்டு வரியுண்டு நாம்வாழ - வேங்கை
செத்தாலும் விடுவானா ஈழத்தை நீயாள?"

 

July 12 2007, Tamileelam soldier in patrol near a town in Kilinochchi.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கிளிநொச்சியில் சாகாட்டின்(Pickup) பின்புறத்தில் காவலிற்கு அமர்ந்திருக்கும் புலிவீரன்

 

சூலை 12, 2007

 

 

Tamil Tiger cadre on a Pickup during a patrol in Kilinochchi, rebels de-facto Tamil Eelam's capital.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அதே!

 

DSC00466 - Photo by Senthuran, Aruchuna Kalaiyakam..jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அதே!

 

 

tamil tiger in patrol - pickup.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பெப்ரவரி 10, 2005 

 

மட்டக்களப்பில் கருணா குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட லெப். கேணல் கௌசல்யன் உள்ளிட்ட போராளிகளின் வீரவணக்க நிகழ்வு

 

 

gowsalyan.jpg

 

e_kousalyan.jpg

 

kowsalyan-1.jpg

 

sep-5.jpg

'Sept 5'

 

kausalyan Trade exhibition opens in Kiran 11 oct 2003.jpg

ஒக் 11, 2003 அன்று கிரானில் வாணிப கண்காட்சி ஒன்றினை திறந்து வைக்கிறார். அன்னாருக்குப் பின்னால் கட்டளையாளர் பேரரையர்(Col) பிரபா அவர்கள் நிற்கின்றார்.

 

b607dff835e9ca318800fa0ab40cb774d05bb7a2.jpg

'சோனிகளுடன்'

 

Lt. Col. Kausalyan

 

596248959_fe3ff5a66b_o.jpg

 

standard_compressed_tamiltigrene.jpg

 

596249017_c619a0a8a5_b.jpg

 

596249185_31164ac8bc_o.jpg

 

596579207_e075ed352f_o.jpg

 

596579249_e28a3772aa_o.jpg

 

596579285_eed59d21ce_o.jpg

 

596579367_ef8bc05bb9_o.jpg

 

feb 10 2005 thandiyadi.jpg

 

596579383_7eb43e1307_o.jpg

 

596642145_328a397146_o.jpg

 

596642219_f8e2739fcc_o.jpg

 

Funeral_of_K.jpg

 

 

 

JM_at_Funeral.jpg

 

funeral_of_K-4.jpg

 

funeral_of_K-3.jpg

 

funeral_of_K-2.jpg

 

85216757_535031010694330_1996277009356947456_n.jpg

 

85065701_535031057360992_8692735600597401600_n.jpg

 

84928858_535031097360988_5089388717928349696_n.jpg

 

84898251_535031184027646_5380554352039559168_n.jpg

 

84984569_535031270694304_2669314035500974080_n.jpg

 

84937762_535031317360966_5282901050724974592_n.jpg

 

85201594_535031437360954_7316099531693621248_n.jpg

 

85171758_535031584027606_5656274849962655744_n.jpg

 

85019089_535031680694263_5790634110019960832_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

10-02-2005

 

 

2D3HYB6.jpg

 

2D3JXRT.jpg

 

2D3KCMN.jpg

 

2D3WECJ.jpg

 

2D3R0H0.jpg

 

2D3YBKF.jpg

 

2D4EP2H.jpg

 

2D3WECP.jpg

 

2D3BY8W.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.