Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

ஆர்.பி.ஜி கொமாண்டோ அணி

காலம்: 1995>

 

 

 • கவனி: இதில் உந்துகணையினை தாணிப்பவரின்(Load) கையினையும் செலுத்துபவரின் முழங்காலினையும் கவனிக்கவும். இவ்விரு அண்ணாவையும் ஒரு விதமான உருமறைப்பு வலையினை தமது உடலில் அணிந்துள்ளனர். அது தொடர்பாக விரிவாகக் காண 'இங்கு' அழுத்தவும்.

 

a4.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்+

அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி முடித்து வெளியேறும் போது எடுக்கப்பட்ட நிழற்படம். தோராயமாக 2006. இதன் மேலதிக படிமங்கள் அருச்சுனாவின் 'இம்ரான் பாண்டியன் படையணி' என்ற பகுதிக்குள் உள்ளது. அங்கு சென்று கண்டுகொள்ளவும்.

FB_IMG_1554910545696.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்+

"ஓயாத அலைகள் மூன்று சுழன்று ஆடுது"

 

sa9.jpg

 

sa9 - Copy (2).jpg

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்+

  

On 2/6/2021 at 14:34, நன்னிச் சோழன் said:
 • உயிரோடு உள்ள தமிழீழ வானோடிகள்:

kusanthan alias mullaichchelvan.jpg

'இள பேரரையர்(லெப். கேணல்) முல்லைச்செல்வன் (குசந்தன் என்றால் பலருக்கும் தெரியும்) | படிமப்புரவு: CID | சொறிலங்காக்காரர் இந்த படிமத்தை அந்த தற்சுழல்பறனை நிகழ்படத்தில்(video) இருந்தே வெட்டி எடுத்தவங்கள்.'

இவர் 2014 ஆம் ஆண்டு சிங்கள புலனாய்வுத் துறையால் மலேசியாவில் வைத்து சிறைப்படுத்தப்பட்டார். பின்னர் பல கடுமையான உசாவலுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் இவர் வவுனியாவில் பொறியியலாளராக வேலை பார்த்து வந்தவர். 

இவர் வான்புலிகளின் முதலாவது கட்டளையாளரும் தமிழீழத்தின் முதலாவது வானோடியுமான பேரரையர்(கேணல்) சங்கர் அவர்களின் மனைவியான குகா(மதி அவர்களோடு இருந்து இறந்தவர். இவரது சடலத்தை வைத்து இவரது இறப்பை வெளிநாடு ஒன்றில் உள்ள இவரது மகள் உறுதி செய்தார்) அவர்களின் சொந்தக்காரப் பெண்ணோ இல்லை அவர்களின் மகளையோ திருமணம் முடித்தவர். சரியாகத் தெரியவில்லை.

7aam-arivu-pressmeet_13208100648.jpg

'திருமண 'விழா'வின் போது'

 

 

வெள்ளை நிறம், முன்னால் இருப்பவதான் குகா அன்ரி... கபில நிற பிளௌவுசும், கறுப்பு சேலையும் அணிந்திருக்கின்றவர்.

(எதையோ தேடிச் செல்லும்போதுதான் இது கிடைத்தது... நல்ல அன்ரி)

main-qimg-dd88bcae7ee03f1328809336d462239f.png

 

 

 

 • குகா மாமி:-

வான்புலிகளின் இறுவெட்டு வெளியீட்டின்போது...

97504737_256460609096342_1578731107862446080_o.jpg

 

இது கிளிநொச்சி சந்திரன் பூங்காவில் எடுத்த நிழற்படம்:

kuka.jpg

 

பேரரையர்(கேணல்) சங்கர் அவர்களின் மாவீரர் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார்:-

FB_IMG_1602197608305.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

2000 ஆம் ஆண்டு மே மாதம் அளவில்

சங்கிலியனின் வாயிலில் பிரபாகரனின் வீரர்கள்

 

 

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் போராளிகள் இள பேரரையர்(Lt. Col.) ராஜசிங்கனுடன்:

UW-3.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
 • 25- 9 - 2005 
  காலை 8:30 இற்குள் இருந்து 12:00 மணிக்கிடையில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள்

 

மாலதி படையணியின் பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணியினர்:-

(பீகே இயந்திரச் சுடுகலன்)

25-09-2005-malathi-regiment-8.30-12.00-68-1.jpg

 

525730_373701746037465_1808336864_n.jpg

 

28197_106708189377639_2720924_n.jpg

படையணியோடு இணைக்கப்பட்ட RPG கொமாண்டோக்கள்

 

ltte-women-1.jpg

படையணியோடு இணைக்கப்பட்ட RPG கொமாண்டோக்கள்

 

25-09-2005-malathi-regiment-8.30-12.00-148-copy.jpg

படையணியோடு இணைக்கப்பட்ட RPG கொமாண்டோக்கள்

 

25-09-2005-malathi-regiment-8.30-12.00-170.jpg

படையணியோடு இணைக்கப்பட்ட RPG கொமாண்டோக்கள்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

மாலதி படையணியினர் | Troopers of Malthy Regiment

 

இந்த சிவப்பு நிற வரைகவி(BArret) எதைக் குறிக்கிறது எனத் தெரியவில்லை; இந்த சிவப்பு வரைகவி அணிந்தோருக்கும் அந்த சுற்றுக்காவல் தொப்பி(Patrol cap) அணிந்தோருக்கும் என்ன வேறுபாடு என்பதும் தெரியவில்லை. சிலவேளை வரைகவியானது அணிநடைக்கு மட்டும் என்றும், சுற்றுக்காவல் தொப்பியானது களங்களிற்கு என்றும் இருந்திருக்கலாம்.

 

malathy reg1.jpg

 

malathy reg.jpg

 

88122021_500535750870835_4753175658635460608_n.jpg

 

87032693_2525045894421562_4372691747197681664_n.jpg

 

13138910_678899038917094_5129635626504239670_n.jpg

 

மாலதி படையணி - Malathy Regiment4.jpg

 

மாலதி படையணி - Malathy Regiment2.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

மாலதி படையணியினர் கணையெக்கிப் பிரிவுடன் | Troopers of Malthy Regiment with Motor unit

 

 

மாலதி படையணி - Malathy Regiment8.jpg

 

மாலதி படையணி - Malathy Regiment6.jpg

 

மாலதி படையணி - Malathy Regiment.jpg

 

69104655_2387586798023440_3293570244731207680_o.jpg

 

 

 

 

இதே நாளில் எடுக்கப்பட்ட வேறு சில நிழற்படங்கள்:

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

மாலதி படையணியினர் | Troopers of Malthy Regiment 

 

 

மாலதி படையணி - Malathy Regiment7.jpg

 

மாலதி படையணி - Malathy Regiment5.jpg

 

மாலதி படையணி - Malathy Regiment3.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

தெந்தமிழீழமும்
எங்களின் கையிலே
வந்திடும் காலமும்
வெகு நாளுமல்ல!

 

 

மட்டக்களப்பில், போராட்டத்தின் ஆரம்பக் காலங்களில் புலிவீரர்கள்:

 

batticola cadres.png

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

வெற்றியுறுதி (ஜெயசிக்குறுய்) காலத்தில் விக்டர் கவச எதிர்ப்புப் படையணியினள் ஒருவர் 

 

Vicktor Anti-Armour Regiment - Women division.png

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

அலை மூன்றின் போது

 

Untitled.jpg

 

 

 

asda.png

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

240 ஆண்டுகால(ஒல்லாந்தர்- சிங்களம்) அடிமை விலங்கு உடைத்தெறியப்பட்டபோது தமிழர்களின் ஓங்கல் மகிழ்ச்சி

 

 

நில் எனச் சொல்ல ஒருவனும்
செல் எனச் சொல்ல மறுவனும்
கொல் எனச் சொல்ல இன்னொருவனுமாய்
எம்மண்ணிலேயே - நாம் 
கூனிக்குறுகி நின்ற காலம் மலையேறிட... 
எம்முறவுகளே எம்நிலத்தை ஆளத் தொடங்கியபோது...

 

after anaiyiravu victory- people with cadres.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

6/5/2001 அன்று வன்னியில் நடந்த தீச்சுவாலை முறியடிப்பு வெற்றி விழாவில் விடுதலைப்புலிகளின் தரைப்படையான தரைப்புலிகளின் பெண் கட்டளையாளர்களான மேழிகா(எ துர்க்கா) மற்றும் யாழினி(எ விதுசா)  ஆகிய இளநிலைக் கட்டளையாளர்கள் இள பேரரையர்(Lt. Col.) தரநிலையில் இருந்து பேரரையர்(Colonel) தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டனர்.

 

6-5-2001 Promoted to Colonel rank, after countering Fireball operation.png

 

 

மேற்கண்ட படிமத்தில் இருந்து நாம் பெறும் வரலாற்றுத் தகவல் யாதெனில், தமிழீழ படைத்துறையான தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு கட்டளையாளர் உயர் பதவியினை அடையும்போது, உயர்நிலையின் அடையாளமாக, பிறநாட்டு படைத்துறையில் வழங்கப்படும் 'வீரவாள்' போன்றில்லாமல் ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

இள பேரரையர்(Lt. Col) சுபன் அவர்கள்

 

 

UO2IWCMBEyPB50xzuCfw.jpg

 

Lt. Col. Suban.jpg

 

120094730_3686070644750337_2407932887437685698_n.jpg

 

120151862_3686070864750315_1248102976759669156_n.jpg

 

120048353_3686071268083608_7941271344555606981_n.jpg

 

119906370_3686070518083683_3046696137801781064_n.jpg

 

Commander-Lieutenant-Colonel-Suban-03.jpg

 

இடது: பேரரையர்(Col) லக்ஸ்மன் அவர்கள்

FB_IMG_1607220708313.jpg

 

Commander-Lieutenant-Colonel-Suban-04.jpg

 

Commander-Lieutenant-Colonel-Suban-07.jpg

 

119940354_3686071558083579_4828889510346218089_n.jpg

 

120075187_3686071711416897_1197034784280055224_n.jpg

 

120111354_3686070781416990_1237115897052610075_n.jpg

 

120063721_3686070394750362_4760883372732906702_n.jpg

 

சுபன் அவர்கள் டொங்கானுடன்

71176305_145746363315306_3980473053099327488_n.jpg

 

71536587_2447710048839333_6042753470593761280_n.jpg

 

21766407_476024582782785_675703088928377592_n.jpg

 

21766283_476024739449436_8258156579091585616_n.jpg

 

s12.jpg

 

supan-4.jpg

 

42369974_304309687037866_7674657952912900096_n.jpg

 

wd2.jpg

 

Commander-Lieutenant-Colonel-Suban-06.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

நான்காம் ஈழப்போரில் ஏவுண்ணலால்(bullet hit) விழுப்புண்ணடைந்த ஒரு அக்கா

 

79300180_580922319134841_2744013438152867840_n.jpg

 

 

படிமத்தின் மேல் தம் வலைத்தளத்தின் பெயரினை எழுதுவது மலத்திலும் கீழான செயல்!

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

ஏ9 வீதி திறப்பின்போது

 

A9 opening.... Brigadier Banu, Brigadier Theepan, General Savendra Silva.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

இத்தாவிலில் விக்டர் கவச எதிர்ப்புப் படையணியினரால் கருக்கப்பட்ட சிங்களத்தின் வகை - 55 AM2 தகரி ஒன்று

 

iththaavil box tank.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

 

FB_IMG_1601460202040.jpg

 

 

 

===============================

 

 

 

 

ராதா வானூர்தி எதிர்ப்பு அணியினர் - 1996


சி.பி.யூ - 2:

Radha anti-aircraft teams' cannon(ZPU-2).jpg

 

2002 இற்குப் பின்னர் இவர்களது பெயர் 'ராதா வான்காப்பு படையணி' என மாற்றமடைந்து விரிந்தது

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

மாலதி படையணியின் சிறப்பு அணி... முன்னால் வருபவர் இள பேரரையர்(Lt. Col.) அசுவினி

 

o9.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

படைய தொழினுட்பவியல் கல்லூரி

 

(அப்போராளி சீருடை அணிந்துள்ளார்)

 

KRMTRO.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3இன்

ஆறாம் ஆண்டு வெற்றி விழா

11-2-2004

 

பேரரையர்(Col.) ரமேஸ் அவர்கள்
 

Oyatha1102_04.jpg

 

 

அதியரையர்(Brig) மேழிகா அவர்கள்
 

Oyatha1102_02.jpg

பின்னால் வலது பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருப்பவர் கட்டளையாளர் பேரரையர்(Col.) பிரபா அவர்கள் ஆவார்.

 

 

இவர் ராஜன் கல்விப் பிரிவின் தெந்தமிழீழ பொறுப்பாளாரோ?

Oyatha1102_01.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

மட்டக்களப்பில் வஞ்சகத்திற்கு முன்னும் பின்னும்

 

 

கரிபள்ளா பிரிய முன்னர்...

pre traitor karuna period2 markal.jpg

'படுத்தபடி குறிபார்ப்பவர்கள் 14-3-2003 அன்று கரடியனாற்றில்  பயிற்சி முடித்து வெளியேறிய தமிழீழ அதிகாரிகள் ஆவர்.வரலாற்றுத் தகவல்: இடது பக்கத்தில் நிற்பவர் வரிப்புலியோ தெந்தமிழீழத்தின் பச்சை சீருடையோ அணியாது சிங்களத் தரைப்படை சீருடையின் உருமறைப்புப் போன்ற உருமறைப்பிலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக. இது தெந்தமிழீழத்தில் மட்டுமே அணியப்பட்ட ஒருவித சீருடை ஆகும்.'

 

 

 

கரிபள்ளா பிரிய முன்னர்...

before.jpg

'இதில் சில மரண தண்டனைக் கைதிகளும் நிற்கின்றனர்; இருப்பினும் நான் முகத்தை மறைக்கவில்லை.'

 

 

 

கரிபள்ளா பிரிய முன்னர்....

pre traitor karuna period.jpg

 

 

கரிபள்ளா பிரிய முன்னர்...

batticola pre-traitor period.jpg

 

 

 

கரிநாய் பிரிந்த பின்னர்...

after traitor's period11.jpg

'வரலாற்றுத் தகவல்: முன்னால் மலர்வளையத்தோடு நிற்பவர்கள் வரிப்புலியோ தெந்தமிழீழத்தின் பச்சை சீருடையோ அணியாது சிங்களத் தரைப்படை சீருடையின் உருமறைப்புப் போன்ற உருமறைப்பிலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக. இது தெந்தமிழீழத்தில் மட்டுமே அணியப்பட்ட ஒருவித சீருடை ஆகும்.'

 

 

கரிநாய் பிரிந்த பின்னர்...

after traitor's period 2.jpg

'வரலாற்றுத் தகவல்: பின்னால் மலர்வளையத்தோடு நிற்பவர்கள் வரிப்புலியோ தெந்தமிழீழத்தின் பச்சை சீருடையோ அணியாது சிங்களத் தரைப்படை சீருடையின் உருமறைப்புப் போன்ற உருமறைப்பிலான சீருடை அணிந்துள்ளதை நோக்குக. இது தெந்தமிழீழத்தில் மட்டுமே அணியப்பட்ட ஒருவித சீருடை ஆகும்.'

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றுக் காட்டினுள் பெண் போராளிகள்

 

8.jpg

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

இடமிருந்து வலமாக: சிங்களத் தரப்புடனான பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்ச்செல்வன்(??), அக்காலத்திய யாழ் அரசியல்துறை பொறுப்பாளர் டொமினிக் அவர்கள்,  யாழ் கோட்டைச் சமரின் முதன் மாவீரர் கப்டன் கீரோராஜ் ஆகியோருடன் சிங்கள நிகராளிகள்.

 

 

Yarl Politic - Dominic and Jaffna fort Hero Captain Heroraj.jpeg

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.