Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

 • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

 • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

-----------------------------------------------------------------------------------------

"மீட்பர்களாய் நடந்தார்கள் புலிவீரர்கள்

மீளமுடியாது பகை தோற்றோடினார்கள்"

-----------------------------------------------------------------------------------------

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

Edited by நன்னிச் சோழன்
 • Like 5
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

மட்டு-அம்பாறை படையணிகள் மூன்று

 

கீழே மூன்று விதமான சீருடை அணிந்தோர் நிற்கின்றனர்: (பச்சை, பச்சை வரிப்புலி, ஒருவித Olive/sap பச்சை)

 

 

"மாவீரன் வினோதன் படைத்தைக் கேளு
திடமென முழங்கும் விசாலகன் அணியும்
இரண்டுமே போரென ஒலிக்கட்டுமாடு
........................
.......................
மாருதியன் படையது ரெடியானது"

 

1622140_798977000113632_682639462979492101_n.jpg

 

1620986_798976903446975_2582738521572301576_n.jpg

 

10157218_798976910113641_2595070439887207560_n.jpg

 

10150774_798976876780311_1213652455191785400_n.jpg

'Two different colours of uniform'

 

10308231_798976753446990_4525170294149301234_n.jpg

 

10288700_798976680113664_2244271599320287393_n.jpg

 

10168066_798976606780338_794334917777209511_n.jpg

 

10307169_798976586780340_1130239706882867939_n.jpg

 

10268619_798976480113684_3343665343607060139_n.jpg

'Two different colours of uniform'

 

10262056_798976346780364_7996788824746045315_n.jpg

 

10247356_798977090113623_698660549413106621_n.jpg

 

10150688_798976443447021_6988585155540081837_n.jpg

 

10167935_798976703446995_6676888754231870876_n.jpg

 

1187010_798976733446992_7487030851306205976_n.jpg

 

10271595_798976363447029_6244650735935521237_n.jpg

 

10277224_798976686780330_1213175166793884185_n.jpg

 

10177439_798976906780308_5594503114877699497_n.jpg

 

10247479_798977123446953_5865791407973669229_n.jpg

 

27067526_211019242790733_2295052936049871450_n.jpg

Edited by நன்னிச் சோழன்
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

இப் பெண்போராளியின் இயக்கப்பெயர் தமிழ்விழி என்பதாகும். இவர் விடுதலைப் புலிகளின் களப்படப்பிடிப்பாளர் ஆகும். இவருடைய வீடு கிளிநொச்சியில் உள்ளது. ஓமந்தையில் இருந்து இரண்டு மணித்தியால துரவில் இவருடைய வீட்டினை அடையலாம். இவர் மிதிவெடியில் தன்னுடைய கால் ஒன்றினை இழந்துள்ளார்.

 

tumblr2.jpg

'தமிழ்விழி அவர்கள் அவருடைய நிலைக்கு அருகில் உள்ள கண்ணிவயலில் நிற்கின்றார் | படிமப்புரவு: தோமஸ் காகேர்சுவீன்'

 

 

 

 

tumblr.jpg

'பெண்போராளி | படிமப்புரவு: தோமஸ் காகேர்சுவீன்'

 

 

 

10245314_798976996780299_3521780561202469898_n.jpg

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

பெண் போராளிகள் 

 

 

fw3.png

 

2334.jpg

 

aer21.png

 

23.jpg

 

Untitled (1).jpg

 

 

dead.png

 

fwq.png

 

gew.png

 

f23.png

 

sa.png

 

Edited by நன்னிச் சோழன்
 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

பெண் போராளிகள் 

 

6989.png

 

9798.png

 

qye9.png

 

qe912.png

 

e2edj.png

 

290.png

 

dw9.png

 

6878.jpg

 

6983.jpg

 

t768.jpg

 

57653.png

 

124.jpg

 

8764.jpg

 

98.jpg

 

6879.png

 

u0.png

 

789.jpg

 

78979.png

 

7897.png

 

698.png

 

q31.png

 

34.png

 

2.png

 

70.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

இம்மூன்றும் இம்ரான் பாண்டியன் படையணியின்ர போராளிகள். 29.12.2006 அன்று பயிற்சி முடிந்த பின்னர் எடுக்கப்பட்டது. 

 

39593986_2136721786562681_3448504592864641024_n.jpg

 

10994335_1562754830655722_4952978707037314143_n.jpg

 

10354675_1562754677322404_143646359989429448_n.jpg

 

11043083_1562754763989062_2718100871227305876_n.jpg

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

பெண் போராளிகள் 

 

Untitled.jpg

 

dh2.png

 

y293.png

 

Untitledd.png

 

908.jpg

 

897.png

 

 

q2y9.png

 

e120dx.png

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப் புலிகளின்  கொடியேற்றல் நிகழ்வு & உறுதியுரை ஏற்றல் & அகவணக்கம் செலுத்தல்:

 

 

(இந்த நிகழ்படத்தை(video) எதிர்காலத்திற்காக பாதுகாத்து வைக்கவும். அரியது)

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நன்னிச் சோழன் said:

விடுதலைப் புலிகளின்  கொடியேற்றல் நிகழ்வு & உறுதிமொழி ஏற்றல் & அகவணக்கம் செலுத்தல்:

 

 

(இந்த நிகழ்படத்தை(video) எதிர்காலத்திற்காக பாதுகாத்து வைக்கவும். அரியது)

100 வருடங்களுக்கு முன்பு நடந்ததை மீண்டும் தேடிப்போய், தங்களுக்கு நடந்தவற்றை, வரலாற்றை மறையவிடாமல் ஆவணப்படுத்துகிறார்கள் ஆபிரிக்க அமெரிக்கர்கள்.. 

அதே போல இவையும் பாதுகாக்கப்படவேண்டும்

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Just now, பிரபா சிதம்பரநாதன் said:

100 வருடங்களுக்கு முன்பு நடந்ததை மீண்டும் தேடிப்போய், தங்களுக்கு நடந்தவற்றை, வரலாற்றை மறையவிடாமல் ஆவணப்படுத்துகிறார்கள் ஆபிரிக்க அமெரிக்கர்கள்.. 

அதே போல இவையும் பாதுகாக்கப்படவேண்டும்

 

கண்டிப்பாக ஐயா.... வரலாறு இல்லாத இனம் வரலாறே அற்றுப் போகும் என்பது சான்றோர் கருத்து. எமக்கு அதைத்தான் சிங்களவன் செய்ய நினைக்கிறான்.. 

அதை நாம் நடந்தேற்ற விடக்கூடாது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

ஆண் போராளி ஒருவர் துவக்கைத் தூக்கிப் பிடித்தபடி நிற்கிறார்

 

as.png

 

sfw.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

யாழ்ப்பாணம் திக்கத்தில் நடந்த கண்ணிவெடித்தாக்குதலில் சிதைந்து போயுள்ள பகைவரின் படையப் பாரவூர்தி,

1984

 

 

37682734_1564240130347015_3733796953687851008_n.jpg

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

 யாழ் | May 1995

 

 

 

iuu.jpg

 

b87.jpg

 

 • LTTE cadres in their traditional battle dress (சமருடை)

 

o9n5.jpg

 

9v5.jpg

 

hiu9.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

.

இதயத்தின் உயிர்நாடியே !

தமிழ் ஈழத்தின் உயிர்நாடியே !

 

A song about Manalaru | மணலாறு பற்றிய பாடல்: https://eelam.tv/watch/மணல-ற-பற-ற-ய-ப-டல-manalaaru-song-tamil-eelam-songs_DFiiuegFjfneWHx.html

 

 

மணலாற்றுக் காட்டினுள் புலிகளின் முகாம்கள்:

 

image (18).png

 

image (16).png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

2002

தமிழீழம்(வன்னி)

 

சிறிலங்கா பாதை திறப்பின்போது எல்லையில் வைத்து எடுக்கப்பட்டவை:

 

21317962_145770046026922_4264147357713965299_n.jpg

 

Tamil eelam tamil tigers liberation tigers of tamil eelam women cadres.jpg

 

tamil-tigers-2.jpg

 

tigers_020216.jpg

 

ltte_female_cadre.jpg

 

b8n.jpg

 

niu87.jpg

 

ui8.jpg

 

bui6vc.jpg

 

gy7.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

யாழ்ப்பாணத்தில் பயிற்சியின்போது

13 April 1995

 

 

78859674_584693905424349_4723467155100663808_n.jpg

 

image (9).png

'பெண்களின் வான்காப்பு அணி '

 

image (8).png

 

image (7).png

 

image (6).png

 

image (5).png

 

image (4).png

 

guy.jpg

'பெண் போராளிகளின் கணையெக்கி அணி'

 

buy0.jpg

'பெண்போராளிகளின் கணையெக்கி அணி'

 

 

 

பின்னேரத்தில் ஒரு இறங்குதுறையில் நடக்கின்றனர்

image (3).png

 

image (2).png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

யாழ்ப்பாணத்தில் பயிற்சியின்போது

13 April 1995

 

 

tamil tiger women tamil eelam ltte

 

tamil-sri-lanka-shutterstock-editorial-242535a.jpg

 

tamil-sri-lanka-shutterstock-editorial-242535i.jpg

 

tamil-sri-lanka-shutterstock-editorial-242535h.jpg

 

tamil-sri-lanka-shutterstock-editorial-242535e.jpg

 

tamil-sri-lanka-shutterstock-editorial-242535f.jpg

 

tamil-sri-lanka-shutterstock-editorial-242535d.jpgt-tigresses-3.jpg

 

Shutterstock_242535g.jpg

 

இரு கைகளையும் இழந்த ஒரு அக்கா

13 april 1995.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

ராதா வான்காப்பு படையணி

யேசுதாஸ் பாதுகாப்பு அணி 

 

கீழே உள்ள அனைவரும் ஏ.கே. 74u ஏந்தியுள்ளனர். கீழ்க்கண்ட படிமங்கள் யாவும் கிளிநொச்சி செய்தியாளர் சந்திப்பில் (ஏப்ரல் 10, 2002)  எடுக்கப்பட்டவை.

 

 

 • கவியுகன் 

(ஆயுதம் மௌனித்து சரணடைந்து காணாமலாக்கப்பட்டவர்)

252263_386346808106292_1562074099_n.jpg

 

t5.jpg

 

vhf65.jpg

 

buyf.jpg

 

buy78.jpg

 

vyu6r5.jpg

'பின்னால் நின்ற ஒருவர் விலகிச் சென்றபோது திரும்பிப் பார்க்கிறார்'

 

---------------------------------------------------------

 

இவர் பெயர் எனக்குத் தெரியாது.

bu7f4.jpg

 

9m6v.jpg

 

8b.jpg

 

 

---------------------------------------

 

இள பேரரையர்(Lt. Col.) வள்ளுவன் மாஸ்டர்... 5 ஆம் மாதம் வீரச்சாவடைந்தவர்.

Lt. Col. Valluvan Master, Bodyguard of Hon. V. Prabhakaran, Jesuthas Security Team, Radha Airdefence Regiment - இள பேரரையர் வள்ளுவன் மாஸ்டர், மேதகு பிரபாகரன் அவர்களின் மெய்க்காவலர், யேசுதாஸ் பாதுகாப்பு அணி, ராதா வான்காப்பு படையணி - april 10, 2002.jpg

 

 

--------------------------------------------

 

இவர்களின் பெயர் அறியேன்

56520998_277951509795928_8059515395188457472_n.jpg

 

--------------------------------------------

 

இவர் பெயர் அறியேன்

LTTE, Tamil Tigers.jpg

 

 

---------------------------------

---------------------------------

 

இது வேறெங்கையோ எடுக்கப்பட்டிருக்கிறது!  இவரின் பெயரும் நான் அறியேன்.

1004939_184991708349130_933823290_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
 • கிளிநொச்சி செய்தியாளர் சந்திப்பின்போது புலனாய்வுத்துறை படப்பிடிப்பாளர் 

2002.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

ஒரு சிற்றூரிற்குச் சென்று பொதுமக்களை சந்திக்கின்றனர், போராளிகள்

 

 

nugt.jpg

 

 • பயிற்சியின் போது

nih.jpg

 

bu7d4.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
 • களப்படப்பிடிப்பாளர் பயிற்சியின்போது, கிளிநொச்சி, 2003

uy8.jpg

 

un9.jpg

 

u5v.jpg

 

om.jpg

 

nuo.jpg

 

n7b.jpg

 

n6.jpg

 

m6.jpg

 

in7.jpg

 

in6.jpg

 

3vu.jpg

 

buy7.jpg

 

bu70.jpg

 

8n7.jpg

 

5v.jpg

 

0m7b4.jpg

 

nu9.jpg

 

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

4v5.jpg

 

heroes.jpg

 

uy74.jpg

'களப்படப்பிடிப்பாளர் நதியின் உயிர்த்தோழியான மாவீரர் கப்டன் யசோதா'

 

y6.jpg

'மாவீரர் துயிலுமில்லத்தில் களப்படப்பிடிப்பாளர் நதி '

 

6b7.jpg

 

m5.jpg

 

3c5.jpg

 

b7.jpg

 

buyg6 2002.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

8n6.jpg

 

LTTE tamil women cadre - tamil tiger women soldier.jpg

 

8n.jpg

 

bui80n7.jpg

 

u77.jpg

'புலிகளின் களபடப்பிடிப்பாளர்கள் & பரப்புரையாளார்கள்'

 

byu7.jpg

 

bui8.jpg

'களப்படப்பிடிப்பாளர் நதி'

 

nadhi.jpg

'களப்படப்பிடிப்பாளர் நதி'

 

mun.jpg

'களப்படப்பிடிப்பாளர்'

byu.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

சந்திரிக்கா அம்மையாரின் தூதுக் குழுவினர் யாழிற்கு வருகை புரிந்த போது, 1994

 

திரைப்பிடிப்புப் புரவு(courtessy): Gettyimages 

h.png

 

 

afi.png

 

jaffna.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
 • இது யாழில் 93-இல் எடுக்கப்பட்டது

buy7.jpg

Link to comment
Share on other sites


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

 • Topics

 • Posts

  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • https://www.facebook.com/100001034390116/posts/pfbid02erYLr4AFaaNQikWP1rFPxi2tQZ4BjYqyxuQS9E6b7dkPmeASKq6FNbV9F22JwNqol/https://www.facebook.com/1797810269/posts/pfbid0STW3dCxy77fUJewMZqDSRRs3ESrNNZMrRNcxiuPixU3Hmbz76vhDmCw4NZgcug2kl/
  • வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 12: ஆசியாவில் அதிவலதின் எழுச்சி       தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ         அதிவலதுசாரி தீவிரவாதம் என்பது, பொதுப்புத்தி மனநிலையில் மேற்கத்தைய உதாரணங்களுடனேயே நோக்கப்படுவதுண்டு.  குறிப்பாக, முஸ்லிம்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் எதிரான அதிவலதுசாரி செயற்பாடுகள், அதிக ஊடகக் கவனத்தைப் பெறுகின்றன. ஆனால், அதிவலதுசாரி தீவிரவாதத்துக்கு ஆசியாவும் விலக்கல்ல; ஆனால், அவை கவனம் பெறுவது குறைவு.  இந்தியாவில் மோடியின் இந்து தேசியவாதம், பிலிப்பைன்ஸில் டுடெர்ட்டின் போதைப்பொருள் போரும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும்,  தாய்லாந்து அரசியலில் இராணுவம் மற்றும் முடியாட்சியின் மறுபிரவேசம், ஜப்பானில் ஷின்சோ அபேயின் பழைமைவாதம் நோக்கிய திருப்பம், ஜைனிச்சி கொரியர்கள் (பின்கொலனித்துவ ஜப்பானில் வசிக்கும் கொரிய சிறுபான்மையினர்) மீதான வெறுப்பரசியல் - எதிர்ப்புப் போராட்டங்கள், தென் கொரியாவில் மத்திய இடது அரசாங்கத்துக்கு எதிராக அதிவலதுசாரி டேகியூக்கி (தென் கொரிய தேசிய கொடி) அமைப்பால் அணிதிரட்டப்பட்ட பேரணிகள் போன்றவை, தீவிர வலதுசாரிகளின் அரசியல் செயற்பாட்டிலிருந்து, ஆசியா விடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.  மேற்சொன்ன இவ்வரசியல் முன்னேற்றங்கள் உதாரணங்கள் மட்டுமே! ஆசிய ஜனநாயக நாடுகளின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் வகையில், அதிவலதுசாரிகளின் எழுச்சி, புதிய அரசியலை நோக்கி நகர்த்துகிறது. இது தீவிரவாதத்தை நியாயப்படுத்தி, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிராகரிக்கின்றது.  இந்தப் பிராந்தியத்தின் எதேச்சதிகாரப் போக்கின் மையப் பங்குதாரர்கள் யார்? அவர்கள் எந்த வகையான அரசியல் நிகழ்ச்சி நிரல் மற்றும் கதையாடல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்? ஜனநாயக அரசியலில் அவற்றின் தாக்கங்கள் என்ன ஆகியவற்றைப் புரிந்துகொள்வதில், எங்களின் அறிவு கணிசமாக வரையறுக்கப்பட்டுள்ளது.  அதிவலதுசாரி அரசியலை ஆதரிக்கும் நிறுவன உயரடுக்குகள், தமக்கான அடிமட்ட அமைப்புகளை ஆதரிக்கின்றன. அவை பெரும்பாலும் கீழ்மட்ட சிவில் சங்கங்கள் போல அணிதிரட்டுகின்றன. இந்த இயக்க வகை குழுக்கள், ஜனநாயகச் சீரழிவுடன் தொடர்புடையவை. இவ்வகைப்பட்ட அதிவலதுசாரி குழுக்களின் எழுச்சிக்கு, ஜனநாயகச் செயற்பாட்டில் அக்கறையற்ற மக்கள் திரளும் பங்களிக்கிறது.   உலகெங்கிலும் தீவிரவாதம் மற்றும் ஜனநாயக பலவீனத்தின் தொந்தரவான அரசியலைப் பற்றி பேசும்போது, ஆசிய சூழலில் தீவிர வலதுசாரி என்பதன் அர்த்தம், விளக்கத்தை வேண்டி நிற்கிறது.  மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் உள்ள அதிவலதை, ஜனரஞ்சக, தேசியவாத, இனவெறி என விவரிக்கின்றனர். இந்தியாவின் வலதுசாரி அரங்காடிகள் பற்றிய ஆய்வுகளில், இதே போன்ற விளக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இந்தக் கருத்தியல் கட்டமைப்புகள், ஆசியா முழுவதும் உள்ள தாராளவாத சக்திகளுக்கு சமமாகப் பொருந்துமா? ஆசியா முழுவதிலும் உள்ள தீவிர அதிவலதுசாரி குழுக்கள் மற்றும் அவர்களின் அரசியல் உரிமைகோரல்கள், மற்ற நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள அவர்களது சகாக்களுக்கு ஒத்ததா அல்லது வேறுபட்டதா? அவர்களின் கூற்றுகள், சித்தாந்தங்கள் வேறுபட்டால், அவை எங்கிருந்து பெறப்படுகின்றன? இந்த வரலாற்று தருணத்தில், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தீவிர வலதுசாரி அணிதிரட்டலை ஏற்படுத்தும் செயல்முறைகள் மற்றும் காரணங்கள் என்ன? தென்னாசியா எவ்வாறு ஏனைய ஆசியப் பிராந்தியங்களில் இருந்து வேறுபடுகிறது? மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் தற்போதைய ஆய்வுகள், நவீன தாராளமய உலகமயமாக்கல் மற்றும் மக்கள்தொகை மாற்றத்தால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடிகள் மற்றும் இன வெறுப்பு ஆகியவையே அதிவலதின் எழுச்சியின் பின்னணியில் இருப்பதாக வாதிடுகின்றன.  அடிப்படையில் இவை அனைத்தும், ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளின் பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய பிற ஆய்வுகள், அரசியல் கட்சிகளின் உத்திகள், இடதுசாரி-முற்போக்குக் கட்சிகளின் தோல்விகள், கவர்ச்சியான தலைவர்களின் பங்கு போன்ற மேல்-கீழ் செயல்முறைகளில் கவனம் செலுத்துகின்றன.  கேள்வி யாதெனில், ஆசியாவில் தீவிர அரசியலை செயற்படுத்துவதற்குப் பின்னால், இதே போன்ற காரண காரியங்களும் சக்திகளும் செயற்படுகின்றனவா அல்லது தாராளவாத சித்தாந்தத்தின் ஒரு குறிப்பிட்ட பாதிப்பைத் தூண்டும் தனித்துவமான நிலைமைகள் உள்ளதா? இந்தப் பிராந்தியத்தின் அதிவலதை ஒரு பரந்த ஒப்பீட்டு அளவுகோலில் எவ்வாறு வைக்கலாம்? இந்த வினாக்கள் முக்கியமானவை. இவற்றை விளங்க, ஆசியா என்ற பெருங்கண்டத்தின் பிராந்தியப் பிரிவுகளை மனங்கொண்டு, அதனடிப்படையில் வலதுசாரி தீவிரவாதத்தின் இயங்குதிசைகளை இனங்காணவியலும்.  ஒருதளத்தில் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்தில் தீவிர தாராளவாத அரசியலின் வெளிப்பாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த மூன்று ஆசிய நாடுகளும், தீவிர வலதுசாரி அணிதிரட்டலின் வடிவங்களைப் புரிந்துகொள்வதற்கான முக்கியமான நிகழ்வுகளை முன்வைக்கின்றன. ஏனெனில் அவற்றின் புவிசார் அரசியல் வரலாறுகள், அதற்கான பொதுவான தளத்தை வழங்குகின்றன, அதேநேரத்தில், நிறுவன வேறுபாடுகள் தனித்துவமான நிலைமைகளை அமைக்கின்றன. மிக முக்கியமாக, அவை அனைத்தும் பிராந்தியத்தில் கெடுபிடிப்போரின் குறிப்பாக கடுமையான மோதல்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.  கெடுபிடிப்போர் காலத்தில், ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளிகளாக, மூன்று நாடுகளும் ஓர் அரசியல் நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. அவை, கெடுபிடிப்போர் கூட்டணி உறவுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் விருப்பத்திலிருந்து, இந்நாடுகளில் அரசியல் நிறுவனங்களை உருவாக்குவதிலும், உலகளாவிய கம்யூனிச எதிர்ப்பு திட்டத்துடன் இணைந்த அரசியல் உயரடுக்குகளை வளர்ப்பதிலும் ஆழ்ந்த ஈடுபாடு காணப்பட்டது.  ஜப்பான், தாய்லாந்தில் பழைமைவாத தாராளவாத அரசியலுக்கான முடியாட்சி மரபுகள், சித்தாந்தத்தின் மையத்தன்மையை கெடுபிடிப்போர் புவிசார் அரசியல் ஏற்பாடுகள் இல்லாமல் புரிந்து கொள்ள முடியாது. கொலனித்துவ மற்றும் போர்க் குற்றங்களின் பொறுப்புக்கூறலில் இருந்து, ஜப்பானின் ஹிரோஹிட்டோ பேரரசரை அமெரிக்கா காப்பாற்றியது, மேலும், ஜப்பானில் உள்ள தீவிர வலதுசாரிகளின் மைய அரசியல் சின்னமாக, பேரரசர் பணியாற்றினார்.  தாய்லாந்தில், இராணுவ ஜெனரல்களுடனும் முடியாட்சியுடனும் அமெரிக்கா  கூட்டுச் சேர்ந்தது. 1932இல் முழுமையான முடியாட்சியைத் தூக்கியெறிந்த பிரிடி பானோமியோங்கின் நாடுகடத்தலுக்கு உதவியதோடு, அவரது ஆதரவாளர்களின் அடக்குமுறைக்கும் ஒத்துழைத்தது. தாய்லாந்தில் ஓர் அரசியலமைப்பு முடியாட்சி, இராணுவத்துடன் தனது கூட்டாண்மை மூலம் மாநில விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.  சமகால ஆசியாவில் தீவிர தாராளவாத அரங்காடிகளை அடிபணிய வைக்க, அமெரிக்கா இராணுவத்தைப் பயன்படுத்துவது கெடுபிடிப்போர் அரசியலின் மற்றொரு மரபு. ஜப்பானிய ஏகாதிபத்தியங்களுடன் ஒத்துழைத்த இராணுவத் தலைவர்களின் கறைபடிந்த சாதனைகளை மீறி, தாய்லாந்திலும் தென் கொரியாவிலும் இராணுவத்துடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா எப்போதும் தயாராக இருந்தது.  எனவே, அமெரிக்கா இந்த எதேச்சதிகார நிறுவனங்களை பலப்படுத்தியது. அவை அரசியலில் அடிக்கடி தலையிட்டு, அரசாங்க அதிகாரத்தை ஏற்றுக்கொண்டன. போருக்குப் பிந்தைய தாய்லாந்தில் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் இராணுவ சதிப்புரட்சிகளுக்கு இடையே நீண்ட கால ஊசலாட்டம் தொடர்ச்சியாக இருந்தது.  இராணுவம் சமீபத்தில் மீண்டுமொருமுறை அதிகாரத்துக்குத் திரும்பியது. இவையனைத்தும் கெடுபிடிப்போரின் விளைவிலான புவிசார் அரசியலின் உறுதியான தன்மையை நிரூபிக்கின்றன. இருந்தாலும், 1980களின் பிற்பகுதியில் தென்கொரியா, பல தசாப்தங்களாக நீடித்த இராணுவ சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு மாறியது. 21ஆம் நூற்றாண்டின் வலதுசாரி அரங்காடிகள், 1960களில் தென்கொரியாவை ஆண்ட பார்க் சுங் ஹீ போன்ற எதேச்சதிகார இராணுவத் தலைவர்கள் மீது, தங்கள் அரசியல் பார்வையை மையப்படுத்தினர். 1970களில் அவரது மகள் பார்க் கியூன்-ஹே இதன் நீட்டிப்பாகக் கருதப்பட்டார்.  அமெரிக்காவின் வலுவான தலையீட்டின் கீழ், இந்த மூன்று நாடுகளிலும் கெடுபிடிப்போர் ஒழுங்கு வெளிப்பட்டது. பாகுபாடான விவாதங்கள், அரசியல் ‘மற்றவர்களை’ உருவாக்கும் தீவிர வலதுசாரி நிகழ்ச்சிநிரல் ஊக்குவிக்கப்பட்டது.  மேற்குலகில் உள்ள தீவிர வலதுசாரி சக்திகளைப் போல், பெரும்பாலும் மக்கள் என்ற பெயரில் அணிதிரளும் ஜனரஞ்சக சொல்லாட்சியுடனான அரசியலில், ஆசியாவில் உள்ள தீவிர வலதுசாரிக் குழுக்கள் இயங்கவில்லை.  மாறாக, ஜப்பானில் உள்ள தீவிர வலதுசாரிகள், கொலனித்துவ காலத்தில் ஜப்பானுக்கு முதன்முதலில் குடிபெயர்ந்த இன சிறுபான்மையினரின் உடல் ரீதியாக வேறுபடுத்த முடியாத ஜைனிச்சி கொரியர்களைத் தாக்குகிறார்கள். தென் கொரிய தீவிர வலதுசாரிகள், கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும்  இடையிலான இராணுவக் கூட்டணியின் தீவிர ஆதரவாளர்களாக, பல தசாப்தங்களாக ‘மக்கள்’ என்ற பெயரில் ஜனநாயகத்துக்காகப் போராடிய மத்திய-இடது முற்போக்காளர்களை சட்டபூர்வமற்றதாக மாற்றுவதற்கு கம்யூனிச எதிர்ப்பு கட்டமைப்பைப் பயன்படுத்துகின்றனர்.  தாய்லாந்தில், முடியாட்சி மற்றும் இராணுவத்தின் கூட்டணி மன்னராட்சிக்கு விசுவாசமற்றவர்கள் என, இராணுவ அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அனைவரையும் தண்டிக்கிறது. இவ்வாறு ஆசியாவில் அதிவலது, ஆழமான விசாரணையை வேண்டி நிற்கிறது.  https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வலதுசாரி-தீவிரவாதத்தின்-நிழலில்-12-ஆசியாவில்-அதிவலதின்-எழுச்சி/91-311474
  • சிக்கலில் தள்ளும் சீனாவின் அவகாசம்?   சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் இலங்கையின் நம்பிக்கைக்கு சீனாவின் 2 வருட அவகாசம் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பரிந்துரைத்த கடன் செலுத்துவதற்கான 10 வருட அவகாசத்துக்கு பதிலாக, சீனாவின் எக்ஸிம் (ஏற்றுமதி-இறக்குமதி) வங்கி இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ளது. இலங்கையின் கடனை 15 வருட காலத்துக்கு மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாரிஸ் கிளப் பரிந்துரைத்துள்ளதாகவும் நிலையில் சீன எக்ஸிம் வங்கியின் அவகாசம் இலங்கையின் பொருளாதார வலிகள் மேலும் நீடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாரிஸ் கிளப் ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு இணங்க, இலங்கைக்கு நிதி மற்றும் கடன் நிவாரணம் வழங்குவதாக இந்தியா ஏற்கெனவே எழுத்து மூலம் தெரிவித்துள்ளது. 10 வருட கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் 15 வருட கடன் மறுசீரமைப்பு கால அவகாசம் வழங்குவதன் மூலம் இலங்கையின் கடன் நிலைத்தன்மை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வுக்கு இந்தியா ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அந்த ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. https://www.tamilmirror.lk/செய்திகள்/சககலல-தளளம-சனவன-அவகசம/175-311500
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.