Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி மற்றும் மாலதி படையணி ஆகியவற்றின்
 

 சிறப்பு உந்துகணை செலுத்திப் பிரிவு 

 

 

பயிற்சி நிறைவின்போது, 6-8-2004

 

 

Logo of Special RPG Unit of LTT.jpg

 

 

படிம கிட்டிப்பு(Image credit: அலெக்ஸ், தவிபு 

 

Special RPG unit 5 06 August 2004 -- credit. alex5.jpg

'போராளிகள் அதிவிசேட மரியாதை நிலையில் நிற்கின்றனர்'

 

Special RPG unit 5 06 August 2004 -- credit. alex6.jpg

 

Special RPG unit 5 06 August 2004 -- credit. alex7.jpg

 

Special RPG unit 5 06 August 2004 -- credit. alex 9.jpg

 

Special RPG unit 5 06 August 2004 -- credit. alex 10.jpg

 

Special RPG unit 5 06 August 2004 -- credit. alex 8.jpg

 

Special RPG unit 5 06 August 2004 -- credit. alex.jpg

 

leader-prabakaran-2.jpg

 

Special RPG unit 5 06 August 2004 -- credit. alex2.jpg

 

Special RPG unit 5 06 August 2004 -- credit. alex3.jpg

 

hiu9.jpg

 

gwe.jpg

 

Special RPG unit 5 06 August 2004 -- credit. alex 11.jpg

 

Special RPG unit 5 06 August 2004 -- credit. alex 12.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 944
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

கப்டன் இசைச்செல்வி...

(முகமாலைச் சமரொன்றில் வீராச்சாவடைந்தவர்)

 

 

இசைச்செல்வி அக்கா!


 

இவரது படத்தினை கொண்ட 'பரப்புரை பதாகை' இவர் உயிருடன் வாழும்போதே கிளி. முத்தவெளி மைதானத்தில் மத்திய கல்லூரியிலிருந்து ஏ9 வீதியூடாக செல்லும்போது வரும் தொடக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் பாடசாலைக்குச் சென்றுவரும் போது இதனைக் காண்போம். அதில் "அண்ணாக்களே, நான் களத்திற்குச் சென்று விட்டேன், நீங்கள் எப்போது வருவீர்கள்" என்ற பொருளுடைய வாசகம் எழுதப்பட்டிருந்தது. எனக்கு சின்னவயசில இவரை நல்லாப் பிடிக்கும். இவரது 'வீரச்சாவு வீட்டிற்கு' திரளான மக்கள் சென்றிருந்தனர். இவர் வீரச்சாடைந்தபின் அந்த பதாகைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

"காவலரணில் காத்திருந்தாலென் கற்பனைத் தேரோடும்!
ஊர்வலம் போகும் வேளையிலென் தேசத்தின் எழில்பாடும்!"

 

 

Captain Isaichchelvi.jpg

'03-07-2006 கிளாலி-முகமாலை-நாகர்கோவில் அச்சில் இருந்த காவலரணில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் பெண் போராளி கப்டன் இசைச்செல்வி'

 

Captain Isaichchelvi | கொச்சரையர் இசைச்செல்வி | 03-07-2006

'03-07-2006 கிளாலி-முகமாலை-நாகர்கோவில் அச்சில் இருந்த காவலரணில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் பெண் போராளி கப்டன் இசைச்செல்வி'

 

03-july-2006 | கிளாலி-முகமாலை-நாகர்கோவில் அச்சில் காவலரணில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் பெண் போராளி கொச்சரையர் இசைச்செல்வி | ltte cadre CaptainIsaichelvi is standing at her point in Muhamalai.jpg

'03-07-2006 கிளாலி-முகமாலை-நாகர்கோவில் அச்சில் இருந்த காவலரணில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் பெண் போராளி கப்டன் இசைச்செல்வி'

 

கொச்சரையர் இசைச்செல்வி - Captain Isaichelvi  03-july-2006  கிளாலி-முகமாலை-நாகர்கோவில் அச்சில் இருந்த காவலரணிலிருந்து பெண் போராளி ஒருவர் வெளியில் வருகிறார்  LTT women militant coming out from her point

'03-07-2006 கிளாலி-முகமாலை-நாகர்கோவில் அச்சில் இருந்த காவலரணில் இருந்து வெளியில் வருகிறார் பெண் போராளி கப்டன் இசைச்செல்வி'

 

 

 

 

===============================

 

 

 

"மாலதி அக்காவும் இசைச்செல்வி அக்காவும் நண்பர்கள்!

- ஆங்கில வலைத்தளத்தளம் ஒன்றிலிருந்து எடுத்த தகவல்

155911_355540611230361_434576632_n.jpg

 

 

 

கிளிநொச்சி முத்தவெளி மைதானத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பதாகை

 

வாசகம்:-

"நான் எனது 
தாயகத்தினை மீட்கப் 
புறப்பட்டுவிட்டேன்.
அண்ணாக்களே!
இன்னும் பொறுப்பற்று
தெருவில் 
அலையப்போகிறீர்களா?
இன்றே புறப்படுங்கள்
என்னுடன் 
எமது தாய்நாட்டினை
மீட்க,"

image.png

''வீரச்சாவடைந்த பின் மலர்மாலை அணிவிக்கப்பட்டுள்ளது''

 

 

ஈழநாதம் நாளிதழில்...

image (1).png

 

 

 

 

2005, இவர் ஓவியர் புகழேந்தியிடம் ஓவியப் பயிற்சி பெற்றவராவார். 

captian isaichchelvi.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

26 சனவரி 2006 அன்று கிளிநொச்சி ஏ9 வீதியில் சாகாட்டில்(Pickup) அமர்ந்து சுற்றுக்காவலில் ஈடுபடும் புலிவீரர்கள்

 

அறிவமுது பொத்தசகாலையின் பெயர்ப்பலகை தெரிகிறது. எனவே இது பாண்டியன் சுவையூற்றில் இருந்து கிளிநொச்சி மகாவித்தியாலயம் நோக்கிச் செல்லும் கண்டிவீதியாகும். (காவல்துறை நடுவப்பணியகத்தின் பெயர்ப்பலகையும் தெரிவதை கவனிக்குக.)

 

 

"கண்டிவீதி நீபிடித்து கைகுலுக்கவோ - முன்னர்
ஆண்டிருந்த நிலம்முழுதும் நாமிழக்கவோ ?"

 

January 26, 2006, kilinochchi, Tamileelam Soldiers patroling in a pickup - சாகாட்டில் அமர்ந்து சுற்றுக்காவலில் ஈடுபடும் புலிவீரர்கள்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சுற்றுக்காவலில் ஈடுபடும் புலிவீரர்கள்

 

உதயநகர் கிழக்கு கிளிநொச்சி, 23 மே 2006

 

 

"வீட்டிற்கு வீடிங்கு வேங்கையாய் மாறணும்
வெங்களமாடியே விடுதலை தேடணும்
மானத் தமிழ்க்கொடி வானில் பறக்கணும்
மாவீரர் கனவினை நாம் நனவாக்கணும்"

 

சுற்றுக்காவலில் ஈடுபடும் புலிவீரர்கள் | Uthayanagar east kilinochchi, 23 may 2006.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பயிற்சியின் போது

 

 

LTT training.jpg

 

LTT training (4).jpg

 

LTT training (3).jpg

 

LTT training (2).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாலதி படையணி

 

 

  • 25- 9 - 2005 
    காலை 8:30 இற்குள் இருந்து 12:00 மணிக்கிடையில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள்

 

பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணியினர்:-

(பீகே இயந்திரச் சுடுகலன்)

25-09-2005-malathi-regiment-8.30-12.00-68-1.jpg

 

525730_373701746037465_1808336864_n.jpg

 

 

 

 

 

படையணியோடு இணைக்கப்பட்ட RPG கொமாண்டோக்கள்:

 

28197_106708189377639_2720924_n.jpg

 

LTTE RPG Commandos.jpg

படையணியோடு இணைக்கப்பட்ட RPG கொமாண்டோக்கள்

 

25-09-2005-malathi-regiment-8.30-12.00-148-copy.jpg

படையணியோடு இணைக்கப்பட்ட RPG கொமாண்டோக்கள்

 

25-09-2005-malathi-regiment-8.30-12.00-170.jpg

படையணியோடு இணைக்கப்பட்ட RPG கொமாண்டோக்கள்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாலதி படையணியினர் | Troops of Malthy Regiment

 

இந்த சிவப்பு நிற வரைகவி(Barret) எதைக் குறிக்கிறது எனத் தெரியவில்லை; இந்த சிவப்பு வரைகவி அணிந்தோருக்கும் அந்த சுற்றுக்காவல் தொப்பி(Patrol cap) அணிந்தோருக்கும் என்ன வேறுபாடு என்பதும் தெரியவில்லை. சிலவேளை வரைகவியானது அணிநடைக்கு மட்டும் என்றும், சுற்றுக்காவல் தொப்பியானது களங்களிற்கு என்றும் இருந்திருக்கலாம்.

 

malathy reg1.jpg

 

malathy reg.jpg

 

88122021_500535750870835_4753175658635460608_n.jpg

 

87032693_2525045894421562_4372691747197681664_n.jpg

 

13138910_678899038917094_5129635626504239670_n.jpg

 

மாலதி படையணி - Malathy Regiment4.jpg

 

b9a2be18-3d84-44f5-9c15-7cd8ea39b497.jpg

 

8ae14519-3eed-4a1a-af56-ecd0d5bb5953.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 மாலதி படையணியினர் கணையெக்கிப் பிரிவுடன் | Troopers of Malthy Regiment with Motor unit

 

 

மாலதி படையணி - Malathy Regiment8.jpg

 

மாலதி படையணி - Malathy Regiment6.jpg

 

மாலதி படையணி - Malathy Regiment.jpg

 

69104655_2387586798023440_3293570244731207680_o.jpg

 

 

 

 

இதே நாளில் எடுக்கப்பட்ட வேறு சில நிழற்படங்கள்:

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாலதி படையணியினர் | Troopers of Malthy Regiment 

 

 

மாலதி படையணி - Malathy Regiment7.jpg

 

மாலதி படையணி - Malathy Regiment5.jpg

 

ddf9b82b-13c1-45d0-b3ef-8c904551df07.jpg

 

மாலதி படையணி - Malathy Regiment3.jpg

 

554e33f1-bcbc-43c1-b466-6c0d624fc74c.jpg

 

large.TamilEelamwomensoldiers(2).jpg.6df

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1990s

 

10991136_1555034524761086_3845486904067953952_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

2002-10-10 ஆம் ஆண்டு 'மாலதி' அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளில்

 

 

(படிம எழுத்து அழிப்பான் செயலி ஏதேனும் ஒன்றிம் மூலம் அந்த  நீர்வரிக்குறியை அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும்.)

 

 

 

 

LTTE images Malathy regiment - 2002 oct.jpg

malathy regiment - 2002 oct 2.jpg

'மாலதி படையணி போராளிகள் அணிவகுப்பிற்காக கிளிநொச்சி முத்தவெளி மைதானம் நோக்கி செல்வதற்காக பேருந்து நோக்கிச் செல்கின்றனர்.'

 

ltte images Leopard Force - 2002 oct 11.jpg

ltte images Leopard Force - 2002 oct 10.jpg

ltte images Leopard Force - 2002 oct .jpg

பேருந்திற்காகக் காத்திருக்கும் தரைச் சிறுத்தைப்படை பெண்போராளிகள்

 

2002 tamil women march past 432.jpg

2002 tamil women march past 6.jpg'

2002 tamil women march past 3.jpg

அணிவகுப்பை பார்வையிடுவதற்காக பந்தலினுள் அமர்ந்திருக்கும் கட்டளையாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் போராளிகள்

 

 

2002.jpg

 

images (1).jpg

மாலதி படையணி

 

sothiya regiment.jpg

சோதியா படையணி

 

sothiya regiment 2.jpg

சோதியா படையணி

 

2002 tamil women march past - leopard force tamil commandos.jpg

தரைச் சிறுத்தைப்படை

 

2002 tamil women march past.jpg

படையணி நிகராளி ஒருவர் கொடிபிடித்தபடி அணிவகுப்பில் முன்வருகிறார்.

 

2002 tamil women march past 5.jpg

அணிவகுத்து நிற்கும் பல்வேறு மகளீர் படையணிப் போராளிகள்

 

2002 tamil women march past 4.jpg

அணிவகுத்து நிற்கும் பல்வேறு மகளீர் படையணிப் போராளிகள்

 

2002 tamil women march past eq.jpg

அணிவகுத்து நிற்கும் பல்வேறு மகளீர் படையணிப் போராளிகள்

 

2002 tamil women march past 2.jpg

மாலதி படையணியினர்

 

2002  ,.jpg

அணிவகுத்து நிற்கும் பல்வேறு மகளீர் படையணிப் போராளிகள்

 

2002 tamil women march past 2e.jpg

அணிவகுத்து நிற்கும் பல்வேறு மகளீர் படையணிப் போராளிகள்

 

 

 

 

2002 tamil women march past 67.jpg

 

2002 tamil women march past 7987.jpg

காவல்துறை மகளீர் படையணியின் வாத்தியக் குழுவாள் ஒருவர்

 

2002 tamil women march past68.jpg

'அணிவகுத்தபடி நிற்கும் காவல்துறை மகளீர் படையணியினர்'

 

2002 tamil women march past 687.jpg

'காவல்துறை படையணிக்கு அடுத்ததாக நிற்பது அன்பரசி படையணியினர் ஆவர்.'

 

fhj.jpg

அணிவகுத்தபடி முன்னே செல்லும் பல்வேறு மகளீர் படையணிப் போராளிகள்

 

2002 tamil women march past 23.jpg

அணிவகுத்தபடி முன்னே செல்லும் பல்வேறு மகளீர் படையணிப் போராளிகள்

 

kb.jpg

'குட்டிசிறி மோட்டார் படையணி'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

2002-10-10 ஆம் ஆண்டு 'மாலதி' அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளில் தமிழீழ மகளீர் படைப்பிரிவுகளில் 7 படையணிகள், ஒரு துறை படையணி, ஒரு படை(Force), ஒரு அணி, ஒரு பிரிவு  என்பவற்றின் அணிநடையின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்களின் படிமங்கள்.

 

 

 

oct 2002 malathy 15 th aniversary.png

'கட்டளையாளர்கள்'

 

malaythu 15.png

 

 

on malathy 15.png

'நிகராளிகள்(Representatives) வலமிருந்து: அன்பரசி படையணி, மாலதி படையணி, திலகா படையணி, சோதியா படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி, சிறுத்தைப்படை, விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி, பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு, கடற் படையணி'

 

 

main-qimg-300c8f2b22d4ec35f651d5a5902a21e5.jpg

அன்பரசி படையணி

 

malathy reg.png

மாலதி படையணி

 

2nd Lt. Malthy Regiment cadres during a marchpast in kilinochchi 10-10-2002.jpg

மாலதி படையணி

 

Malathy Regiment - 2002 Oct 10 Tamileelam women uprising day celebration marchpast - ltte images.jpg

மாலதி படையணி

 

Malathy Regiment, oct, 10, 2002.jpg

மாலதி படையணி

 

sothiya regiment.jpg

சோதியா படையணி

 

sothiya regiment.png

சோதியா படையணி

 

GPMG ani.png

பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி

 

mathay 15 - pothuwookkuu iyanthira thuppaakki ani.png

பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி

 

LTT Victor Anti-armour Regiment (F) & General Purpose Machine Gun Teams (B)

விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி & பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி

 

Oct 10, 2002, LTT Victor Anti Armour Regiment' Women's Unit during a parade on Tamil Eelam Women's Uprising Day.jpg

விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி

 

gui.png

விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி

 

das.png

திலகா படையணி

 

the-special-commander-of-the-LTT-Malathy-Regiment-Brigadier-Thurka-alias-Yazhini-receives-a-guard-of-honour-from-Kuttisri-Mortar-Brigade-during-womens-day-celebration-in-Kilinochchi-standing-right-behind-her-the-commander-of-the-Thilaka-regiment-Oct-10-02

குட்டிசிறி மோட்டார் படையணியின் படைய மரியாதையை ஏற்றுக்கொள்கிறார், பிரிகேடியர் துர்க்கா எ யாழினி

 

ltt Kuttisri Mortar Brigade in womens day marchpast, 2002 oct 10 - ltte images.jpg

குட்டிசிறி மோட்டார் படையணி

 

Female tigers of Kuttisri Mortar Brigade march during the womens uprising day on 2002 OCt 10.jpg

குட்டிசிறி மோட்டார் படையணி

 

photo3.jpg

 

photo5.jpg

 

photo4.jpg

 

siruththai..be careful.png

சிறுத்தைப்படை

 

siruththai kaving knife on palu.png

சிறுத்தைப்படை

 

kavalthurai.png

தமிழீழ காவல்துறை படையணி

 

photo3.jpg

 

photo7.jpg

 

photo2.jpg

 

photo4.jpg

 

photo5.jpg

 

photo6.jpg

se women.png

கடற் படையணி - கடற்கலவர்

 

sea tigers womens.png

கடற் படையணி - கடற்கலவர்

 

se.png

கடற்புலிகளின் கனவகை ஆயுதப் பிரிவு | ZPU-2

 

2D1RMK0.jpg

கடற்புலிகளின் கனவகை ஆயுதப் பிரிவு | DShK 

 

DC2MK0 Senthuran.jpg.jpg

கடற்புலிகளின் கனவகை ஆயுதப் பிரிவு | PKMS

 

malathy day, oct 10, 2002.jpg

 

oct 2002, 10, kili.jpg

 

Fighting-boat-of-sea-tigers-2.jpg

 

Fighting-boat-of-sea-tigers-3.jpg

 

36865318_236492907163651_4031074377800876032_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கனவகை ஆயுதப் பிரிவு தரைப்பணிச் சீருடையில்

மாலதி நினைவெழுச்சி நாளில், 2002

 

 

 

(படிம எழுத்து அழிப்பான் செயலி ஏதேனும் ஒன்றிம் மூலம் அந்த  நீர்வரிக்குறியை அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும்.)

 

 

வானூர்தி எதிர்ப்புக் காண்புகள் பூட்டப்பட்ட DShK

2002 tamil women march past 34.jpg

 

10371733_1442365592684259_5187633476701947344_n.jpg

 

 

 

40mm கைக்குண்டு செலுத்தியுடன்

2002 tamil women march past wr.jpg

 

 

ZPU-2:

2002 tamil women march past wr3.jpg

 

2002 tamil women march past qw.jpg

 

2002 tamil women march past e2.jpg

 

 

20mm GIAT:

2002 tamil women march past wr32.jpg

 

122002 tamil women march past.jpg

 

2002 tamil women march past e2q.jpg

 

2002 tamil women march past 234.jpg

 

2002 tamil women march past r.jpg

 

2002 tamil women march past r2.jpg

 

2002 tamil women march past d3.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அற்றை நாளில் அவ்விடத்தின் சுற்றாடலில் எடுக்கப்பட்ட படிமங்கள்

 

2002-10-10

 

 

2002 tamil women march past wqrqw.jpg

 

oct 10, 2002.jpg

 

Patriotic soldiers of Tamil eelam

 

hlk.png

 

oct 2002, 10,.jpg

 

ஒக் 10, 2002 அன்று மாலதி அக்காவின் நினைவு நாளில் நடந்த பெண்கள் எழுச்சி மாநாட்டின் போது இந்த ஐயா ஊசியால் சிவப்பு மஞ்சள் முக்கோணக் கொடியை தன் உடலில் குத்தியுள்ளார். அணிநடை போடுபவர்கள் சோதியா படையணியினர் ஆவர்..jpg

'ஒக் 10, 2002 அன்று மாலதி அக்காவின் நினைவு நாளில் நடந்த பெண்கள் எழுச்சி மாநாட்டின் போது இந்த ஐயா சிவப்பு மஞ்சள் முக்கோண நிறங்களை (எழுச்சிக்கொடி) ஊசியால் தன் உடலில் குத்தியுள்ளார். அணிநடை போடுபவர்கள் சோதியா படையணியினர் ஆவர்'

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

இத்திரி இன்று 50 ஆயிரம் பார்வைகளைத் தொட்டது!

 🤩

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இப்பெண்போராளியின் இயக்கப்பெயர் செல்வி என்பதாகும். இவர் எதிரியின் கைக்குண்டின் சிதறு துண்டத்தினால் தனது கண் ஒன்றினை இழந்தார்.

 

2 (2).jpg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணியைச் சேர்ந்த பெண் போராளியொருவர் காவலரணில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளார்

 

 

" ஈழ மண்ணிலே உனது படைகளின் இருப்பேதும் நிலையாது! "

 

 

The-Bunker-is-Where-You-Sleep-Maaveerarkal-2.jpeg

 

The-Bunker-is-Where-You-Sleep-Maaveerarkal-3.jpeg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

6-9-2004

பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி

 

 

 

EHLFFighter_14-1.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காவலரணில் காவலில் ஈடுபட்டுள்ள பெண் போராளிகள்

 

12657189_10208805719723039_2770959079699944541_o.jpg

 

EE5XTETJW4I6RIZVYRID2BA6V4.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வித்துடல் ஒன்று விடுதலை வயல் நோக்கி எடுத்துச் செல்லப்படுகிறது

காலம்: நான்காம் ஈழப்போரின் பிற்காலம்
இடம்: பரந்தன்

 

  • விடுதலை வயல் - 2008 போல வெளியான சாந்தன் அவர்களின் பாடலில் துயிலுமில்லத்தைக் குறிக்கப் பாவிக்கப்பட்ட சொல்.

large.kilinochchia9roadImg.creditAmarath

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

திட்டமிடல் ஒன்றின் போது இளநிலைக் கட்டளையாளர்களுடன் பிரிகேடியர் சொர்ணம் & பிரிகேடியர் லக்ஸ்மன்

 

F0yuFVrWIAETOqJ.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி | Charles Antony Special Regiment (CASR)

 

கனவகை ஆயுதப் பிரிவு

 

தானியங்கி கைக்குண்டு செலுத்தி-17 (AGS-17)  உடன்

 

 

Charles Antony Special Regiment(CASR).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி | Charles Antony Special Regiment (CASR)

 

கனவகை ஆயுதப் பிரிவு

 

தானியங்கி கைக்குண்டு செலுத்தி-17 (AGS-17)  உடன்

 

56430953_2313759902245100_1603892044189663232_n.jpg

 

10150796_798976630113669_1349328205914195305_n.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ரட்ணம் மாஸ்டர் (மாவீரர்- 2009/05/17)

 

(இடது முதலாவது)

Ratnam master.jpg

 

Ratnam Master - MI

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

போராளிகள்

 

ltte images (6).jpg.

 

ltte images (7).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.