Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ரட்ணம் மாஸ்டர் அவர்களின் மற்றொரு படிமம்

 

(இடது முதலாவது)

Ratnam master.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

போராளிகள்

 

ltte images (6).jpg.

 

ltte images (7).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலிகளின் ஒரு பிரிவு

 

இதன் பெயர் எனக்குத் தெரியாது.

அறிந்தவர்கள் தெரிவித்து உதவவும்🙏

 

 

மகுடக்கவி(Hat) அணிந்திருப்பதை வைத்து ஊகிக்கும் போது ஏதேனும் படையணி அதிரடிப்படையினராக இருந்திருக்கலாம். சும்மா ஒரு ஊகம்தான். பிழையெண்டால் அறுவாளை தீட்டவேண்டாம்!😆

 

Unknown unit of Tamil Tigers (2).jpg

 

Unknown unit of Tamil Tigers.jpg

 

Unknown unit of Tamil Tigers (1).jpg

 

(இதே போன்ற ஆனால் கொஞ்சம் வெளிறிய நிறத்திலான - சாம்பல் நிறம் - சீருடையினையே அன்பரசி படையணியினர் அணிந்தனர்.)

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பக்கம் 27-29 வரை மொத்தம் ~300 படிமங்களை பதிவிட்டிருக்கிறேன்.

 

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ விடுதலைப்புலிககளால் இறுதிப்போரில் பயன்படுத்தப்பட்ட அகழியுடைய மண்ணரண்கள்:

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கொச்சரையர்(Captain) அக்கினோ

 

 

மின்னலில் மின்னலாய் வெட்டினாய் - ஈற்றிலே
உருவமிழந்து மூடிய சந்தனப்பேழையில் வீடு வந்தாய் - ஒடுவிலே
உருகக் கட்டியணைக்க எதை விட்டுச் சென்றாய்?😭

 

 

Captain Akkinoo, Maamanithar Irajaratnam's daughter.jpg

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

2008

வெள்ளத்தின் போது

 

 

3066401698_9131f0c1bf_o.jpg

'பொதுமக்களோடு போராளிகள் பயணித்த ஈரிருக்கை சாகாடு(2 seat Picup) ஒன்றினை வெள்ளாத்தினூடே தள்ளும் பொதுமக்களும் தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்களும்'

 

3065560975_d6d40a4b7e_o.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ராதா வான்காப்புப் படையணி
வானூர்தி எதிர்ப்பு ஏவுகணையணி

 

23/10/2000

 

ltte cadre carrying stinger missile launcher during a attack in capital Trincomalee, 2000 Dec - Tigers shotdown one MI24 during this attack

தலைநகர் திருக்கோணமலை மார்பிள் பீச்சில் இசுரிங்கர் (Stinger) ஏவுகணையோடு வான்காப்புப் போராளி

 

 

அற்றை நாளில் திருமலை துறைமுகத்தினுள் புகுந்த கடற்புலிகளாலும் கரும்புலிகளாலும் துறைமுகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் "லங்காராணி" வழங்கல் கப்பல், "கன்சியா" விரைவு படைக்காவி கப்பல், சுப்பர் டோறா விரைவு தாக்குதல் கலம் ஒன்று மற்றும் ஒரு இனந்தெரியா கடற்படைக் கலம் என மொத்தம் நான்கு கடற்கலன்கள் மூழ்கடிக்கப்பட்டன. பின்னர் கடற்படைக்கு உதவவென வந்த ஒரு எம்.ஐ. 24 தாக்குதல் உலங்குவானூர்தி மீது திருமலை துறைமுகத்திற்கு அருகில் மார்பிள் பீச்சில் இருந்து வான்காப்புப் போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் சுட்டுவீழ்த்தப்பட்டது.

இத்தாக்குதலின் போது தவிபு தரப்பில் 6 கடற்கரும்புலிகள் உட்பட 10 கடற்புலிகள் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர். 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சில செய்மதிப் படிமங்கள்

2003-2005 காலப்பகுதியில் எடுக்கப்பட்டவை, கூகிளால்

 

 

படிமப்புரவு: cerno

 

Tiger military base, North of the former Elephant Pass Sri Lanka Army base, 2003-2005.jpg

'தர்மகேணி, பச்சிலைப்பள்ளி, கிளிநொச்சியில் (தென்மராட்சி) இருந்த புலிகளின் பின்தளக் கட்டுமானங்களில் ஒன்று'

 

 

தற்போதைய நிலைமை: https://goo.gl/maps/awabQofaMGZjBNEQA

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலிவீரனொருவன் வகை- 81 துமுக்கியை ஏந்தியபடி நிற்கின்றார்

1990-1994

 

Edoih2QXoAEKv_o.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

1990-1992

 

 

படையப் பாரவூர்தியொன்றில் மக்கள் முன் தோன்றியுள்ள புலிவீரர்கள்

 

BavNeM1WK6TQ6K7Oh08p.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இம்ரான்-பாண்டியன் படையணி துணைக் கட்டளையாளர்

இள பேரரையர்(Lt. Col.) றெஜித்தன்

 

 

Lt. Col. rejithan.webp

 

Lt. Col. Regiththan

 

 

 

 

 

அன்னாரின் வீரவணக்க நிகழ்வின் போது

 

 

Lt-Col-Rejithan-funeral.jpg

தலைமையகப் பொறுப்பாளர் நீதன்

 

Lt-Col-Rejithan-funeral-6.jpg

வணக்க உரையாற்றும் ஆற்றும் பேரரையர்(கேணல்/Col.)கீதன்

 

Lt-Col-Rejithan-funeral-5.jpg

 வீரவணக்க உரையாற்றும் அதியரையர்(பிரிகேடியர்/Brig.) ஆதவன்

 

Lt-Col-Rejithan-funeral-4.jpg

அதியரையர்(பிரிகேடியர்/Brig.) ஆதவன்
 

Lt-Col-Rejithan-funeral-2.jpg

யாரிவர்????

 

Lt-Col-Rejithan-funeral-3.jpg

இம்ரான் - பாண்டியன் படையணி சிறப்புக் கட்டளையாளர் பேரரையர்(கேணல்/Col.) தரநிலையுடைய வேலவன்

 

Lt-Col-Rejithan-funeral-7.jpg

பேரரையர்(கேணல்/Col.) சூசை
 

 

Lt-Col-Rejithan-funeral-8.jpg

'கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில்'

 

 

 

 

 

தலைமைச் செயலக செயலர் சீரன்
மருத்துவ பிரிவுப் பொறுப்பாளர் மாறன்
தளபதி வசந்தன்
ராதா படையணி தளபதி சுயாஜி
லெப். கேணல் நவம் அறிவுக்கூடப் பொறுப்பாளர் தேவன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

 

Lt. Col. Regiththan

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மாவீரர்

 

இள பேரரையர்(லெப். கேணல்) ஈழவன்

 

 

(ராதா வான்காப்புப் படையணி போராளி)

 

lt-col-eelavan-4.jpg

'QBZ-95'

 

Lt. Col..jpg

 

Lt. Col. Eelavan.jpg

 

Lt-Col-Elavan.jpg

 

1947883_225850594286042_857571828_n.jpg

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

_1996-2000 ooyathalai 3.png

'மண்ணரணில் காப்பெடுத்தவாறு உந்துகணை செலுத்தத் தயாராகும் ஆர்.பி.ஜி கொமாண்டோ போராளி ஒருவர்'

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆ.க.வெ. சமரில் உப்பளக் காற்றோடு கரைந்தவர்

 

 

இவவின்ர பெயர் XXXX,

 

 

11024213_963604286984235_605707351078581528_n.jpg

 

 

 

கப்டன் லக்சி

கப்டன் லக்சி.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

மணலில் வரிசையாக நிற்கும் போராளிகள்

 

29684146_231823547376969_7291648120511801023_n.jpg

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

நான்காம் ஈழப்போரின் போது தெந்தமிழீழக் காடு ஒன்றினுள் கரந்தடிப்போர்முறை வாழ்வின் போது அவிக்கப்பட்ட குழள்புட்டை கட்டளையாளர் கேணல் நகுலன் அவர்களுக்கு பரிமாறும் மற்றொரு போராளி

 

Col. Nakulan inside the Southern Tamileelam jungles.jpg

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

நான்காம் ஈழப்போரின் போது தென்தமிழீழ காடு ஒன்றினுள் அமர்ந்து மதிய உணவு உண்ணும் கரந்தடிப்போர்முறைப் போராளிகள்

 

 

Inside the Southern Tamileelam's forests.jpg

 

Inside the Southern Tamileelam's forests (2).jpg

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

கேணல் கீதன் மாஸ்டர்

 

 

kithan.jpg

 

Col-Keethan-2.jpg

 

Col-Keethan.webp

 

 

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

மகளிர் ஆர்பிஜி கொமாண்டோக்கள்

 

ஜெயசிக்குறுய் காலம்

 

RPG Commandos of Tamileelam Army.png

 

 

 

 

 

 

 

 

 

1990களின் தொடக்கம்

pl2a.jpg

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

 

மருத்துவப்பிரிவினர் முதலுதவி அளிக்கின்றனர்

 

Medicine.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

2008<


கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கெஏணல் சூசை, வடபோர்முனைக் கட்டளையாளர் பிரிகேடியர் தீபன், கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப் கேணல் நிலவன் மற்றும் பலர்

 

 

Sea Tigers Special Commander Col. Soosai, Northern War Frontier Commander Brig. Theepan, One of the Sea Tigers' Attack Commanders Lt. Col. Nilavan.jpg

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

இள பேரரையர்(லெப். கேணல்/ Lt. Col.) டேவிட்

 

 

லெப் கேணல் டேவிட்.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

1995

 

சிங்களவரின் அன்ரனோவ் ராதா வான்காப்புப் படையணியின் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணை அணியினரால் சுடப்பட்ட போது

 

 

1995 Antanov shotdown.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.