Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

கரிகாலன் அவர்கள்

 

karikaalan 2.jpg

'வெளிநாட்டில் உரையாற்றுகையில்'

 

karikaalan.jpg

 

 

 

 

Mr. Karikalan and Maj. Gen. Sunil Tennekoon observing two minutes of silence before the conference to pay homage to the war dead in the northeast. - 03 July 2002.png

'கரிகாலன் மற்றும் சிறு நாயகம்(Major General) சுனில் தென்னகோன் ஆகியோர் மாநாட்டிற்கு முன்னர் வடகிழக்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். - 03 ஜூலை 2002'

 

Mr. Basheer Segu Dawood, (left) Mr. Karikalan (centre) and Maj. Gen. Sunil Tennekoon at the coneference. - 3 july.png

'மாநாட்டில் திரு.பஷீர் சேகு தாவூத், (இடது) திரு. கரிகாலன் (நடுவில்) மற்றும் சிறு நாயகம்(மேஜர் ஜெனரல்/ Maj. gen.) சுனில் தென்னகோன். - 3 ஜூலை'

 

The General Officer Commanding of the Sri Lanka army's23 Division, Maj. Gen Sunil Tennekoon ex.-United National Party MP for Batticaloa, Mr. Alisahir Moulana left and Mr. Karikalan at the discussion Tuesday - 02 July 2002.png

'சிறிலங்காத் தரைப்படையின் 23வது படைப்பிரிவின் கட்டளையாளர் சிறு நாயகம் சுனில் தென்னக்கோன், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. அலிசாஹிர் மௌலானா மற்றும் திரு. கரிகாலன் ஆகியோர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். | செவ்வாய்க்கிழமை - 02 ஜூலை 2002 '

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

செந்தாழன் 

 

(அண்மையில் (2022/09) சுகயீனம் காரணமாக சாவடைந்த முன்னாள் போராளி மற்றும் செயற்பாட்டாளர்.)

 

'Olinjaayiru' Lt. Col. Tamilmaaran and Senthaazhan in Norway.jpg

'அன்னார் 'ஒளிஞாயிறு' லெப். கேணல் தமிழ்மாறன் நோர்வேயிற்கு வருகை தந்திருந்த போது அவருடன் நோர்வேயின் பனிப்போர்க் காலத் தகரியான எம்24 தகரியிற்கு முன்னால் நின்று நிழற்படத்திற்குப் பொதிக்கிறார்'

 

Senthaazhan with a norwegian soldier.jpg

'நோர்வே படைஞர் ஒருவருடனான சந்திப்பின் போது நிழற்படத்திற்குப் பொதிக்கிறார்'

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்+

எச்சமர்க்களங்கள் எனத் தெரியவில்லை

 

16388222_1413187682147754_1684156860881166715_n.jpg

 

SFA.png

 

14955968_1168296853303506_8675886312653657795_n.jpg

 

14520485_200970206998523_4368284227214636173_n.jpg

 

14469594_200970203665190_8186263076331302133_n.jpg

 

15284842_207941802992533_4689985572299301965_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

இடமிருந்து வலமாக: சிங்களத் தரப்புடனான பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்ச்செல்வன்(??), அக்காலத்திய யாழ் அரசியல்துறை பொறுப்பாளர் டொமினிக் அவர்கள்,  யாழ் கோட்டைச் சமரின் முதன் மாவீரர் கப்டன் கீரோராஜ் ஆகியோருடன் சிங்கள நிகராளிகள்.

 

 

Yarl Politic - Dominic and Jaffna fort Hero Captain Heroraj.jpeg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

இடமிருந்து வலமாக: இனத்துரோகி கருணாவால் உப்புக்கண்டம் போடப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட ஆரையம்பதியைச் சேர்ந்த இள பேரரையர்(லெப். கேணல்) நீலன், அம்மான், தெரியவில்லை

DtFJk9aXoAAr2Ov.jpg

 

 

 

 

 

கருணாவால் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட
இள பேரரையர் (Lt. Col.) நீலன் அவர்களின் வித்துடல் மாவீரர் துயிலுமில்லத்தினுள் காவிச்செல்லப்படுகிறது.

 

லெப். கேணல் நீலன்.webp

 

லெப். கேணல் நீலன் 2.webp

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

2003

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி போராளிகள் அப்போதைய படையணி சிறப்புக் கட்டளையாளர் கேணல் நகுலனோடு

Charles Antony Special Regiment (CASR) soldiers with Special Commander Col. Nakulan.jpg

(அக்காலத்தில் அவர்தான் கட்டளையாளர். பின்னாளில் (2006 - லெப். கேணல் வீரமணியிற்குப் பிறகு) தான் அவர் அருகில் நிற்கும் கேணல் கோபித் சிறப்புக் கட்டளையாளராய் பணியாற்றினார்.)

 

FJS8N1jXIAInQnl.jpg

 

wef.jpg

'இந்த இடது பக்கத்திலிருப்பதுதான் கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னமாகும்'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

நான்காம் ஈழப்போரில் புலிவீரர்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்

 

(இவற்றின் பெரியளவிலான படிமங்கள் யாரிடமேனும் இருந்தால் கொடுத்துதவுங்கள், ஆவணப்படுத்த)

 

22771_108803232465841_2714286_n.jpg

 

mukamalai_3day_fighting_out.jpg

 

13177441_221700014879320_4045926701114723121_n.jpg

 

20774_1109529118730_8368684_n.jpg

 

amparai_kanjikudisaru_jungle_fighting_in.jpg

 

nallor_ponakary_fighting_in.jpg

 

puthumurapu_fighting_in.jpg

 

 

mukamalai_fighting_16_11_2008_out.jpg

 

20774_1109827686194_3822682_n.jpg

 

ltte_rpg_team_in.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

 

மட்டக்களப்பிற்கு சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் வருகை புரிந்த போது அவரோடு கேணல் ராம், பிரிகேடியர் பானு மற்றும் ஏனைய போராளிகள் & பொதுமக்கள்

 

front.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

'புலிகளின் குரல்' பொறுப்பாளர்

ஜவான் எ தமிழன்பன்

 

Javan alias Thamizhanpan.jpg

 

 

poddu-7.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

விக்டர் கவச எதிர்ப்புப் படையணியின் முதலாவது மகளீர் ஆர்.பி.ஜி. கொமாண்டோவினருடன் அப்படையணியின் சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் அக்பர்

 

First women Victor Anti-Armour Regiment's cadres | Middle: Lt. Col. Akbar

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

யாழ்தேவி எதிர்ச்சமர்

 

 

image (2).png

 

 

பாய்ந்த பாச்சலில் கருகி சில்லகோலமாகி கிடக்கும் சிங்களத் தகரி ஒன்று:-

 

120422658_1085434331911820_666298881928983674_n.jpg

 

109519286_191856142329401_6203552993965290339_n.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

எச்சமர்க்களம் எனத் தெரியவில்லை..

தெரிந்தோர் கூறவும்../\..

 

17493147_644499709072090_5311224228801238835_o.jpg

 

Northern Frontier Commander of Tamileelam Brigadier Theepan

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

கட்டளையாளர்கள் குழாமுடன் தேசியத் தலைவர்

 

LTTE-leader-V.-Pirapaharan-with-leaders.webp

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

நிதர்சனம் "தமிழ்க்கவி அன்ரி"

 

 

"சட்டாப்பிய மௌத். சட்டியைத் தலையில கவிழ்"

புலிகளின் குரல் வானொலியில் நான் கேட்ட இவரது பம்பல்களில் ஒன்று... இந்த முழுப் பகிடி எனக்கு ஞாபகமில்லை

Thamizhkkavi aunty.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

மகளீர் இளநிலை அதிகாரிகள் பயிற்சி நெறி 
நிறைவுவிழா

01-03-2006

 

1 March 2006.jpg

 

01 March 2006.jpg

 

 

கூடுதல் தகவல்களுக்கு:

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=17364

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

 

 

சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களுடனான வெள்ளையர்களின் சந்திப்பின் போது பாதுகாப்பு அணியினர் கிளிநொச்சியின் தெருவொன்றில் சுற்றுக்காவல் செல்கின்றனர்

25/01/2006

 

 

Tamil Tiger security team soldiers patrolling in a Kilinochchi street

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் (மாவீரர்) திலக் அவர்கள் சம்பூர் மாவீரர் நாள் நிகழ்வில் குத்துவிளக்கை ஏற்றி வைக்கிறார்.

 

25/11/2002

 

 

trinco_maaverarnaal_3_251102 Mr.Tilak, Trincomalee district LTTE political head is seen lighting the traditional oil lamp at Sampoor Maveerar Day celebrations.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நான்காம் ஈழப்போரின் போது காப்பரணொன்றிற்குள் அமர்ந்தவாறு கட்டளையாளர்களான பிரிகேடியர் ஜெயம், சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கட்டளையாளர் கேணல் கோபித் (இடது-1) முதலியோர் மறிப்புச் சமரொன்றிற்கான திட்டத்தைத் தீட்டுகின்றனர்

 

Brigadier Jeyam and CASR Special Commander Col Gopith.jpg

 

 

 

 

 

இவர்கள் சமர்க்களத்தில் நடந்து சென்று உண்ணோட்டமிடும் போது

 

Tamil Tigers Eelam War 4.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்+

வடபோர்முனைப் பதுங்ககழி ஒன்றின் மண்மூட்டைகள் மேல் பெண் போராளிகள் அமர்ந்திருப்பதைக் காண்க, 2006

 

LTTE women cadres, Palai 2006 bunker.jpg

 

 

 

 

போராளிகளுடன் பொதுமக்கள்

யாழ் எல்லையில் 1996

At the border- Jaffna 1998.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.