Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

அளம்பில் பகுதியூடாக முல்லைத்தீவு நகர் நோக்கிய படையெடுப்பின் முறியடிப்புத் தாக்குதல்

22/12/2008

 

 

large_xwq.jpg.9cb8edc4dd6818a0a61d4bb487

 

large.mullai3.jpg.d5c2ab7a0344b772bbeb8c

 

large.22-12-20084.jpg.8a20dddc119552022c

 

large.22-12-20083.jpg.b14a2d06a9e571bc41

 

large.22-12-20081.jpg.5a15aebb1bdd595998

 

large.22-12-2008.jpg.735e4beeb977f86c478

 

large.22-12-20086.jpg.5ed0b47ca14e075395

 

large.22-12-20085.jpg.48b054e4d37df8edc2

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 944
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

அளம்பில் பகுதியூடாக முல்லைத்தீவு நகர் நோக்கிய படையெடுப்பின் முறியடிப்புத் தாக்குதல்

27/12/2008

 

 

large.mullai.jpg.70eecd6309d6780efb2600e

 

large.27-12-2008d.jpg.a6fabd9a7c36b44bc8

 

large.27-12-2008c.jpg.8e4276ac05d0f7cd3d

 

large.27-12-2008e.jpg.ea809ed246768b70c6

 

large.27-12-2008dx32.jpg.e639d6b7726394c

 

large.27-12-2008tf.jpg.1464bffca977ef62a

 

mullaithivu_fighting_2 28 DECEMBER 2008.jpg

 

mullaithivu_fighting_3 28 DECEMBER 2008.jpg

வகை-81 LMG

 

28_12_08_vanni_x_1.jpg

BDM

 

28_12_08_vanni_x_3.jpg

 

28_12_08_vanni_x_6 the language of Pakistan, which states- the grenade is ready to charge.jpg

'பாக்கிஸ்தானின் உருது மொழியில் எழுதப்பட்டுள்ளது:  "கைக்குண்டு வீசத் தயாராக உள்ளது" '

 

28_12_08_vanni_x_4.jpg

 

28_12_08_vanni_02.jpg

 

28_12_08_vanni_x_5.jpg

 

28_12_08_vanni_x_2.jpg

 

 

 

 

 

mullaithivu_fighting_1 28 DECEMBER 2008.jpg

28_12_08_vanni_01 Dead bodies of SLA soldiers from Mullaiththeevu district.jpg

28_12_08_vanni_x_14 g.jpg

 

28_12_08_vanni_x_16.jpg

 

28_12_08_vanni_x_9.jpg

 

 

கொல்லப்பட்ட 17 வயது சிறுவர் படைஞரின் அடையாள அட்டை:

28_12_08_vanni_x_17 Identity card of a young SLA recruit killed in the battlefield of Mullaiththeevu.jpg28_12_08_vanni_x_18 Identity card of a young SLA recruit killed in the battlefield of Mullaiththeevu.jpg

 

28_12_08_vanni_x_12.jpg

 

28_12_08_vanni_x_11.jpg

 

28_12_08_vanni_x_7.jpg

 

28_12_08_vanni_x_10.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நாகர்கோவில் முறியடிப்புத் தாக்குதலின் முடிவாய்

30/09/2007

 

 

Naakarkoayil offensive sept 30 2007 3.jpg

 

Naakarkoayil offensive sept 30 2007.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மன்னார்-வவுனியா எல்லையில் பாலமோட்டையூடாக பாலம்பிட்டி நோக்கி முன்னகர முயன்ற சிறிலங்காப் படையினர் மீதான  முறியடிப்புச் சமரின் முடிவாய்

 

02/05/2007

 

 

02_05_07_sla_03_03 Vavuniya Mannar border.jpg

 

02_05_07_sla_01_01 Vavuniya Mannar border.jpg

 

 

வவுனியா பாலமோட்டையில் கொல்லப்பட்ட இரு படையினரின் சடலங்கள் செ.ச. ஒப்படைக்கப்படும் காட்சி:
 

05_05_07_slabodies_02 Vavuniya Mannar border.jpg

 

05_05_07_slabodies_01 Vavuniya Mannar border.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

2008

 

கோனாவில் நான்காம் நாள் முறியடிப்புத் தாக்குதல்:

konavil_fighting4_in நான்காவது நாள் முறியடிப்புச சமர்----படம்; தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி.jpg

 

கோனாவில் ஐந்தாம் நாள் முறியடிப்புத் தாக்குதல்:

konavil_fighting_1 ஐந்தாம் நாள் முறியடிப்புத் தாக்குதல்கள் - படம்; தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

06/12/2007

 

மன்னார் குறிசுட்டகுளம் முறியடிப்புச் சமரில் கொல்லப்பட்ட சிங்களப் படையினரின் சடலங்கள் (04) ஒப்படைப்பு

 

 

06-12_07_mnr_1 advance towards Ku'risuddaku'lam in Mannaar. 4 corpses.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

05/05/2008

 

முகமாலையில் நடைபெற்ற ஒரு முறியடிப்புச் சமர்

 

05_05_08_mukamalai_02.jpg

 

05_05_08_mukamalai_01.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

10-4-2008

 

தென்னங்குத்தி சுமந்து காப்பரண் அமைக்கும் பெண் போராளிகள்

 

 

women_of_the_ltte-33.jpg

 

49898079_2255563454731412_6521731805446406144_n.jpg

 

49796430_2255566898064401_2201790253872709632_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இரண்டாம் அக்னிகீலவும் அனல் கக்கிய புலிகளும் 

11-10-2006

 

இந்த வெற்றிகர முறியடிப்புத் தாக்குதல் தொடர்பான நிகழ்படம்: https://eelam.tv/watch/வடப-ர-ம-ன-ய-ல-ம-ற-யட-ப-ப-த-த-க-க-தல-counter-attack-in-northern-frontier-nte-11-10-2006_Ww8QUm5xwirs3RN.html

 

குறித்த நாளில் வடபோர்முனையில் - கிளாலி-முகமாலை-நாகர்கோவில் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் - நடைபெற்ற தீச்சுவாலை போன்றதொரு நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் பாரிய இழப்புகளைச் சந்தித்தனர். இந்நடவடிக்கையில் 200-250 வரையிலான சிறீலங்கா தரைப்படையினர் கொல்லப்பட்டதுடன் 600 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் 300 பேரளவில் படுகாயங்களுக்கு உள்ளானதாக 13ஆம் திகதி மட்டில் தகவல்கள் வெளியாகின. இவர்களில் மூவர் 13ம் திகதியே பண்டுவத்தின் போது இறந்துவிட்டனர். கொல்லப்பட்டடோரில் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்ட 74 படையினரின் சடலங்கள் கிளிநொச்சி கொணரப்பட்டு 13ம் திகதி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அவை ஓமந்தையில் சிறீலங்கா படைத்துறையிடம் கையளிக்கப்பட்டன. இவற்றைத் தவிர மேலும் 50+ சடலங்கள் சூனியப் பகுதியிலும் புலிகளின் சமர்முனையிலும் சிதறிக் கிடப்பதாக விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். 

சிங்களவரின் இந்த முன்னேற்ற வலிதாக்குதலின் போது வலுவெதிர்ப்பில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் தரப்பில் 22 போராளிகள் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டதாக அவர்களால் அறிவிக்கப்பட்டது. ஆனால் தம் தரப்பின் காயமடைந்தோரின் எண்ணிக்கையினை புலிகள் வெளியிடவில்லை. எனினும் அது வெகுகுறைவாகவே இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் சிறீலங்கா படையினர் தாம் புலிகளை 'ஒற்றாடல்' செய்ததன் மூலம் (வழமையாகக் கூறும் சாட்டு) அவர்கள் தரப்பில் 23 பேர் கொல்லப்பட்டதுடன் 101 பேர் காயமடைந்தனர் என்பது தெரியவந்துள்ளதாக அறிவித்தனர்.

இந்த 6 மணிநேரச் சமரில் சிறீலங்கா படைத்துறை 10 கவசவூர்திகளை இழந்தனர் - 2 கவச ஆளணி காவிகள், 2  கவச சண்டை ஊர்திகள் மற்றும் 4 வகை-55 ஏ.எம்.-2 தகரிகள் அழிக்கப்பட்டனவுடன் மேலும் 2 வகை-55 ஏ.எம்.-2 தகரிகள் சேதமாக்கப்பட்டன - என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இச்சமரில் புலிகளின் மண்ணரணில் வைத்து அழிக்கப்பட்ட சிங்களத்தின் முதன்மை சமர் தகரியான வகை-55 ஏ.எம்.-2 தகரியுடன் புலிவீரர்கள்:

10898294_932875536723777_4145175574501516630_n.jpg

 

 புலிவீரர்கள் அத்தகரியில் இருந்து அதன் அலங்கத்தின்(turret) மேலிருந்த DshkM சுடுகலனை கழட்டி எடுக்கின்றனர்:

LTTE removing the guns from a destroyed SLA's MBT.jpg

 

தகரி எதிர்ப்புக் கண்ணிவெடியில் சிக்கி சங்கிலி அறுந்துபோய்க் கிடக்கும் முதன்மை சமர் தகரியான வகை-55 ஏ.எம்.-2 தகரி:

During the battle on 16&17.12.2008 in Kilinochi.. more than 400 SLA state terrorists were killed... That tuesday was called balck tuesday and blood tuesday by Sunday Times nad Lakvima Newspapers respectively.jpg

 

 

 

11ம் திகதி போர்க்கைதியாகிய வெலிமடையைச் சேர்ந்த 18 வயதான சமந்த வீரசிங்கா என்ற கெமுனு காவல் தரைப்படையணியின் காயப்பட்ட படைஞரும் அவருக்கு முதலுதவி செய்யும் தமிழீழ காவல்துறையின் மருத்துவ உதவியாளரும்:

காயப்பட்ட 18 வயதான சமந்தா வீரசிங்க என்ற சிங்களப் படைஞர்.jpg

 

The captured Singhalese soldier being treated by a Tamil Eelam Paramedic on 2006.jpg

 

முதலில், 11ம் திகதி இரவு, கொணரப்பட்ட 20 சடலங்கள்:

asd.jpg

 

13ம் திகதி, தமிழீழ அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் திரு. பாவரசன், செஞ்சிலுவைச் சங்க நிகராளி திருமதி கட்ச இலாரன்சிடம் சிங்களப் படையினரின் உடல் பைகள் பற்றிய விரிப்புகளை கையளித்தார்:

தமிழீழ அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் திரு. பவரசன், செஞ்சிலுவைச் சங்க நிகராளி திருமதி கட்ச இலாரன்சிடம் சிங்களப் படையினரின் உடல் பைகள் பற்றிய விரிப்புகளை கையளித்தார்..jpg

 

13ம் திகதி, மீட்கப்பட்ட சடலங்கள் கறுப்புப் பைகளில் அடைக்கப்பட்ட கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தில் சிறீலங்கா கங்காணிப்பு நடவடிக்கை அதிகாரிகள் இலார்சு பிளைமான் மற்றும் குணார் இயொகான்சன். சூழ பொதுமக்கள் நின்று சடலங்களை காண்கின்றனர்:

மீட்கப்பட்ட சடலங்கள் கறுப்புப் பைகளில் அடைக்கப்பட்ட கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தில் சிறீலங்கா கங்காணிப்பு நடவடிக்கை அதிகாரிகள் இலார்சு பிளைமான் மற்றும் குணார் இயொகான்சன்..jpg

 

dead bodies.jpg

 

ltte victory.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

2-6-2007

போக்கறுவன்னி ஊடறுப்புத் தாக்குதல்

 

 

வவுனியா-மன்னார் எல்லையில், ஓமந்தையின் மேற்குப் பகுதியில் பம்பைமடுவில் உள்ள போக்கறுவன்னி என்ற இடத்தில், சிங்கள வல்வளைப்புப் படைகள் அமைத்திருந்த முன்னரங்க நிலைகளை ஊடறுத்து அதிரடித்தாக்குதல் மேற்கொண்ட புலிகள் அங்கிருந்த சிங்களப் படைகளின் 7 கணையெக்கிகளை தாக்கியழித்ததோடு (Tamilnet) இரண்டு கணையெக்கிகளையும் கைப்பற்றினர் (Puthinam).

சிங்களச் சீருடை அணிந்து சிங்களத்தில் சரளமாகப் பேசியபடி விடுதலைப் புலிகள் தாக்குதலை மேற்கொண்டதாகவும் சீருடையில் ஊடுருவிய புலிகள் அங்கிருந்த கஜபாகு படையணியின் படையினரை முன்னுக்கு வருமாறு சிங்களத்தில் அழைத்தபோது அழைப்பை சந்தேகிக்காத படை அதிகாரி தனது படையினருடன் முன்னுக்கு வந்தபோது, திடீரென விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான சுடுகலச் சூட்டில் லெப். தர அதிகாரி அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் தமிழாக்கமாக புதினத்தில் (10-6-2007) வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலின் போது 30 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டதோடு 40இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். எமது தரப்பில் 18 அண்ணாக்கள் வீரச்சாவடைந்தனர்.

 

((அவன்ர மொழியில கதைச்சு அவனுக்கே நல்ல அடி குடுத்திருக்கிறாங்கள், அண்ணாக்கள்!))

 

 

vavuniya Attack (5).jpg

 

vavuniya Attack (4).jpg

 

vavuniya Attack (3).jpg

 

vavuniya Attack (2).jpg

'சிங்களச் சீருடை அணிந்த புலிவீரனொனுருவன் பரம்பப்பட்ட படைக்கொட்டிலினுள் நடந்து செல்லும் காட்சி.'

 

LTTE_03_06_07_02 vavuniya artillery battrey.jpg

''பரம்பப்பட்ட கணையெக்கி ஏவுநிலைகள்''

 

இவ்வலிதாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட இயுனிபஃவல் :

vavuniya Attack.jpg

 

Buffel APC seized by the Tigers. captured on 03 June 2007

 

 

 

ஊர் பிடிக்க வந்தவரின் நிலைமையைப் பாருங்கோ:

Vavuniya.jpg

 

 

 

விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட 15 சடலங்களில் நல்ல நிலையில் இருந்த 12 சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும் காட்சி:

Head of ICRC delegation in Ki'linochchi receiving dead bodies of SLA troopers killed in Tiger raid Sunday.jpg

12 bodies.jpg

va.jpg

 

 

 

 

 

 

 

 

 

4-6-2007 அன்று அ.செ.ச.- ஆல் கையளிக்கப்பட்ட உயிரிழந்த சிங்கள படைத்துறை வீரர்களின் சடலங்களை சிங்கள அரசாங்கம் ஏற்க மறுத்ததால் அவற்றை கொக்காவிலில் (முந்தி ஓ.அ. - 1இன் ~1500 சடலங்கள் எரியூட்டப்பட்ட இடம்) 5-6-2007 அன்று உரிய படைத்துறை மரியாதையுடன் எரியூட்டும் தமிழீழ விடுதலைப்புலிகள்

 

ஆனால் சிங்களம் என்ன செய்யும் தெரியுமா... எம்போரளிகளினது வித்துடல்களை கைப்பற்றிய பின்னர் அவற்றின்மேல் கத்தியால் கீறியும், கோடாரிகளால் கொத்தியும் பெண்களினது என்றால் மார்பகங்களை அறுத்தும் அவற்றை அலங்கோலப்படுத்திய பின்னரே புலிகளிடம் ஒப்படைக்கும்... வீரச்சாவடைந்த பெண் போராளிகளினது வித்துடல்களோடே களமுனையிலேயே உடலுறவு கூட சிங்கள படைவெறியர் கொண்டனர் என்பது வரலாற்றுப் பற்றியம். (லெப் கேணல் சாந்தகுமாரி அவர்களினது வித்துடலிற்கு இவ்வாறு நடந்தது

 

 

சொந்தப் படைவீரர்களின் சடலத்தைக்கூட வாங்கத் திராணியற்று திருப்பி அனுப்பிய சிங்களம். 10 சடலங்களை திருப்பி அனுப்பியது:

06_06_07_slabodies_01_01.jpg

'அவற்றை மீளக்கொணர்ந்து எரியூட்டும் இடத்திற்கு எடுத்துச் செல்லும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர்'

 

06_06_2007_kokkaavil.jpg

'படைய அகவணக்கம் செலுத்தும் புலிவீரர்கள்'

 

06_06_07_slabodies_02_02.jpg

'எரிந்துகொண்டிருக்கும் சடலங்கள்'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

07/02/2008

 

வடபோர்முனை முறியடிப்புச் சமர்

 

SLA FDL seen from LTTE FDL at Naakarkoayil, a bulldozer is seen damaged on top of an SLA fortification bunker on 07 February 2008..jpg

'இடிவாருவகம் (backhoe) ஒன்று சிங்களவரின் கட்டியெழுப்பப்பட்ட அரணக் காப்பரண் ஒன்றின் மேல் சேதமாகி நிற்பதைக் காண்க'

 

07_02_08_sla_arms_03.jpg

'சூனியப் பரப்புக்குள் சமர் நடைபெறும் காட்சி'

 

 

கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள்:

07_02_08_sla_arms_02.jpg

 

07_02_08_sla_arms_01.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நிகழ்படம்(video) https://eelam.tv/watch/14-01-2009-ltte-silaavaththai-repulsive-battle-ச-ல-வத-த-ம-ற-யட-ப-ப-ச-சமர_4LfussQp9GZ1D2q.html

 

 

14-01-2009  சிலாவத்தை முறியடிப்புச் சமர்

 

 

269795_131154786968204_2820878_n.jpg

''கைப்பற்றிய படைக்கலங்களுடன் எமது முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையிலிருந்த மண்ணரணிற்குப் பின்னால் நின்று நிழற்படத்திற்குப் பொதிக்கின்றனர், அடிபாட்டாளர்கள்''

 

14012009 silaavaththai_Moment3.jpg

 

14012009 silaavaththai_Moment2.jpg

'புலிகளின் அதிரடிப்படையினர். கபில நிற கோல்சர் அதிரடிப்படை தான் அணிவதென்று சின்னவயதில் கேள்விஞானம்'

 

14012009 silaavaththai_Moment PK GPMG ltte cadre.jpg

 

Tamils Assualt vest with utility pack attached.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இவை எனக்கு வேசுபுக்கில் இருந்து கிடைத்தவை... இவை ஏதோ ஒரு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் என்ன புத்தகம் என்று எனக்குத் தெரியவில்லை. யாருக்கேனும் தெரிந்தால் கொடுத்துதவவும்.

 

68799517_527826574620935_2609966860304646144_n.jpg

 

68646538_363670350975860_6594210774430777344_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மட்டு வாகனேரியில் நடைபெற்ற சமரொன்றின் முடிவாய்

14/07/2006

 

14_07_06_02_200.jpg

'SLMM'

 

14_07_06_04_200.jpg

 

14_07_06_07_200.jpg

 

14_07_06_01_435 Vakaneri - 12 bodies captured.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நான்காம் ஈழப்போரின் சில காட்சிகள்

 

252125_120002834750066_2885128_n.jpg

 

இப்படிமங்கள் மேல் eelampress என்ற வலைத்தளம் தனது பெயரினை எழுதி கீழ்தனமான செயலை செய்துள்ளது.

 

252445_122466607837022_4010356_n.jpg

 

254190_122466534503696_4870271_n.jpg

 

263751_124141961002820_1836912_n.jpg

 

eraddaivaikal samar.jpg

இரட்டைவாய்க்காலில்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வடபோர்முனையில் எம்மவர் முன்னரங்க நிலைகளை காட்டும் வரைபடம்

 

2007

 

HLFA.png

 

VADAPOORMUNAI.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

22-4-2008

 

முகமாலை முறியடிப்புச் சமர்

 

 

பிரிகேடியர் தீபன்

mukamalai.jpg

 

mukaad.png

 

mukamalai.png

 

 

 

 தமிழீழ விடுதலைப் போராட்ட போராளி தகபாலன்:

thakapaalan - mukamalai soldier.png

 

d2312.jpg


 

e121.png

 

HDKAWQE21.png

 

200006 mukamaila.png

 

 

அற்றை நாள் சமரில் கைப்பற்றப்பட்ட சிங்களப் படைக்கலன்கள் & சடலங்கள்:

 

22_04_08_sla_arms_05.jpg

 

22_04_08_sla_arms_07.jpg

 

22_04_08_sla_arms_03.jpg

 

22_04_08_sla_arms_02.jpg

 

22_04_08_sla_arms_01.jpg

 

22_04_08_mukamalai_06.jpg

 

22_04_08_03.jpg

 

 

 

 

24/04/2008

 

முந்தநாளைய சமரில் கொல்லப்பட்டவர்களில் கைப்பற்றப்பட்ட 28 சிறிலங்காப் படையினரின் சடலங்களை விடுதலைப்புலிகள் செஞ்சிலுவைச்சங்கம் ஊடாக ஒப்படைக்கும் காட்சி.

 

24_04_08_02 28 bodeis.jpg

 

24_04_08_01.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நான்காம் ஈழப்போரில் ஒரு ஆற்றைக் கடந்து செல்லும் போராளிகள்

நாள் & இடம் அறியில்லை

 

 

 படிமங்களுக்கு மேலே எழுதாதீங்கடா, ஈன(ழ)த் தமிழர்களே! உங்கட கோத்தையின்ர சொத்தில்ல இது.😡

247329_122466427837040_6455014_n.jpg

 

 

 

 

32149268391_0fb41e063e_o.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

செம்மன்குன்று முறியடிப்புத் தாக்குதல்

2008

 

செம்மன்குன்று முறியடிப்புத் தாக்குதல் ... படம்; தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

16&17 - 12- 2008  கிளிநொச்சி சமரில்...

'சமர்க்கள மானவர்'(Field Marshal) சரத் பொன்சேகாவின் கிளிநொச்சி பிடிக்கும் கனவினை மொங்கினர், புலிவீரர்...


400 மேற்பட்ட சிங்கள வன்வளைப்புப் படையினர் கொல்லப்பட்டன... 

பொலன்னறுவை மலர்ச்சாலை முட்டி வழிந்தது, சிங்களச் சடலங்களால்!


இச்சமரினை சிங்கள சார்பு வாரயேடுகளான 

Sunday Times - Black Friday

Lakbima - Blood Tuesday

என்றும் அழைத்து நகைத்தன.

 

 

வரும்பகை விரட்ட ZPU-1 உடன் எல்லையில்.....🐯

duirng kili battl.png

 

கொட்டும் மழையின் நடுவிலும்...

kili battle.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

2008 ஆம் ஆண்டு மன்னார் களமுனையில் காயமடைந்த போராளி ஒருவரை காவிச் செல்லும் போராளிகள்

 

11043024_1564890880442117_7231355233979331826_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நான்காம் ஈழப்போரில்...

 

 

 

மழையால் ஏற்பட்ட சேற்றினுள்  W85 கன இயந்திரச் சுடுகலனுடன் போராளிகள்

70678574_2364226240495934_4303130830533820416_n.jpg

 

 

68723116_412470709617028_966744894347411456_n.jpg

 

 

 

 

 

-----------------------------------------------

 

 

 

 

 

14991987_1135453399910591_5083333998701531954_n.jpg


 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையிலுள்ள மண்ணரணில் நின்றபடி வகை 85 சுடுகலனை இயக்கும் பெண் போராளி ஒருவர்

 

12-5-2008

களமுனை அறியில்லை

 

large.121349361_2651509291732640_4660910706885851006_n.jpg.bbde38a9b2dddb59e43cca854d9ee70f.jpg

 

(தாரகம் என்ற கீழான இணையத்தளம் கீழ்த்தனமான செயலான படிமத்தின் மேல் தம் பெயரை எழுதும் செயலினைச் செய்துள்ளது)

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நான்காம் ஈழப்போரில்

 

 

1604390_932874326723898_8630373898237562489_n.jpg

இவ்விரு புலி வீரரும் ஒரு விதமான நீல நிற சீருடை அணிந்துள்ளனர்

 

 

kilali_20081216-1.jpg

கிளாலி  | 2008-12-16
 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

07-10-2008

 

முறிகண்டி மேற்கு(அக்கராயன்குளம்) முறியடிப்புத் தாக்குதல்

 

 

நிகழ்படம்https://eelam.tv/watch/7-10-08-ம-ற-கண-ட-ம-ற-க-அக-கர-யன-க-ளம-ம-ற-யட-ப-ப-த-த-க-க-தல-akkaraayankulam-counter-battle_3mX7YNqCfAMC41M.html

7-10-08  முறிகண்டி மேற்கு(அக்கராயன்குளம்) முறியடிப்புத் தாக்குதல்.jpg

 

10308140_788864147913447_4306778043616897577_n.jpg

 

7-10-08  முறிகண்டி மேற்கு(அக்கராயன்குளம்) முறியடிப்புத் தாக்குதல் (7).jpg

 

7-10-08  முறிகண்டி மேற்கு(அக்கராயன்குளம்) முறியடிப்புத் தாக்குதல் (6).jpg

7-10-08  முறிகண்டி மேற்கு(அக்கராயன்குளம்) முறியடிப்புத் தாக்குதல் (4).jpg

 

7-10-08  முறிகண்டி மேற்கு(அக்கராயன்குளம்) முறியடிப்புத் தாக்குதல் (5).jpg

 

7-10-08  முறிகண்டி மேற்கு(அக்கராயன்குளம்) முறியடிப்புத் தாக்குதல் (3).jpg

 

7-10-08  முறிகண்டி மேற்கு(அக்கராயன்குளம்) முறியடிப்புத் தாக்குதல் (2).jpg

 

7-10-08  முறிகண்டி மேற்கு(அக்கராயன்குளம்) முறியடிப்புத் தாக்குதல் (1).jpg

 

7-oct-08 | முறிகண்டி மேற்கு(அக்கராயன்குளம்) முறியடிப்புத் தாக்குதல்

 

7-oct-08 | முறிகண்டி மேற்கு(அக்கராயன்குளம்) முறியடிப்புத் தாக்குதல்

 

7-oct-08 | முறிகண்டி மேற்கு(அக்கராயன்குளம்) முறியடிப்புத் தாக்குதல்

 

 

10455650_788864177913444_4464145168201454671_n.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அனால், மேற்கின் கவனம், அரசியல் போர்வையில் உக்கிரைன் வளமான நிலங்களை கையகப்படுத்துவது (கணிசமான அளவு செய்து விட்டது, கீழே இணைப்பை பார்க்கவும்), ( தலைப்பை மொழிபெயர்த்து இருக்கிறேன்.      யுத்த அல்லோலகல்லோலங்களுக்கு மத்தியில், உக்கிரைன் விவசாய நிலங்கள் கபடமாக கையகப்படுத்தப்படுவதை  அம்பலப்படுத்துகிறது (இந்த) புதிய அறிக்கை.  ) (கிட்டத்தட்ட இதையே, மிலேனியம் கொடையில் தொடக்கப்பார்த்தது அமெரிக்கா இலங்கையில், அனால் இப்போது சிங்களம் அதன் மோட்டு தனத்தால் அதுவாகவே சிக்கி கொண்டு இருக்கிறது. ) உக்கிரைனில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதன் நோக்கம், உணவு உற்பத்தி, வழங்கலை மேற்கு, மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது.    இப்படி, மேற்கு அரசியல் / இரணுவ  சமநிலையை குழப்ப எத்தனித்து, கபடமாக செய்வதுடன் (எரியும் வீட்டில் கொல்லி புடுங்கும் மேற்குடன்) , சீனா செய்வதை ஒப்பிட்டால், சீன மிகுந்த வெளிப்படை தன்மையோடு செய்கிறது; அதுவும் சாதரண பொருளாதார, கட்டுமான நிதி அல்லது கடன் என்று வரும் போது (அனால், புள்ளி விபரப்படி, அதன் நிகழ்தகவு   மிகவும் குறைவு). (உக்கிரைன், மற்ற எல்லா முறுகல், முரண்பாடு, யுத்த முனைப்புகளின் மேற்கின், குறிப்பாக US இன்  உந்துதல், இங்கே சிலர் குத்திமுறிவது போல சனநாயக, உரிமைகள் ... அல்ல (அனால் அது போர்வையாக பாவிக்கப்படுகிறது) . மேற்கின், குறிப்பாக US இன் அடுத்த கட்ட முயற்சி (மேலாண்மையை தக்க வைக்க), உலகின் முக்கிய பொருளாதாரங்களை USக்கு, மேற்கிற்கு rentier பொருளாரமாக மாற்றுவதற்கு, மற்ற பொருளாதரங்கள் முதலாளித்துவ தன்மையை கொண்டு இருந்தாலும்).      (US இல், மற்றும் மேற்கில் இருப்பது plutocracy பக்கம், plutocracy, oligarchy கலவையான அதிகார அமைப்பு (ஆம், சனநாயக, உரிமைகள் ... போர்வைகள், சோடனைகள், சில யதார்த்தங்களுடன்). )   https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund. https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund.   Amidst Chaos of War, A New Report Exposes the Stealth Take-over of Ukrainian Agricultural Land   ... Oakland, CA — One year after the Russian invasion of Ukraine, a new report from the Oakland Institute, War and Theft: The Takeover of Ukraine’s Agricultural Land, exposes the financial interests and the dynamics at play leading to further concentration of land and finance. “Despite being at the center of news cycle and international policy, little attention has gone to the core of the conflict — who controls the agricultural land in the country known as the breadbasket of Europe. Answer to this question is paramount to understanding the major stakes in the war,” said Frédéric Mousseau, Oakland Institute’s Policy Director and co-author of the report. The total amount of land controlled by oligarchs, corrupt individuals, and large agribusinesses is over nine million hectares — exceeding 28 percent of Ukraine’s arable land. The largest landholders are a mix of Ukrainian oligarchs and foreign interests — mostly European and North American as well as the sovereign fund of Saudi Arabia. Prominent US pension funds, foundations, and university endowments are invested through NCH Capital, a US-based private equity fund. Several agribusinesses, still largely controlled by oligarchs, have opened up to Western banks and investment funds — including prominent ones such as Kopernik, BNP, or Vanguard — who now control part of their shares. Most of the large landholders are substantially indebted to Western funds and institutions, notably the European Bank for Reconstruction and Development (EBRD) and the World Bank. Western financing to Ukraine in recent years has been tied to a drastic structural adjustment program that has required austerity and privatization measures, including the creation of a land market for the sale of agricultural land. President Zelenskyy put the land reform into law in 2020 against the will of the vast majority of the population who feared it would exacerbate corruption and reinforce control by powerful interests in the agricultural sector. Findings of the report concur with these concerns. While large landholders are securing massive financing from Western financial institutions, Ukrainian farmers — essential for ensuring domestic food supply — receive virtually no support. With the land market in place, amidst high economic stress and war, this difference of treatment will lead to more land consolidation by large agribusinesses. The report also sounds the alarm that Ukraine’s crippling debt is being used as a leverage by the financial institutions to drive post-war reconstruction toward further privatization and liberalization reforms in several sectors, including agriculture. .....
    • ஆனல், இவை பெரிய தொகையில் கொடுக்க முடியுமா என்பது கேள்வி? இவை ஒவ்வொன்றும் ஆக குறைந்தது $1.5 மில்லியன். மற்றது, ரஷ்யாஇவற்றை தேடி அழிக்கும், தடுக்கும்  முயற்சி. அத்துடன், ரஷ்யா இப்பொது retooling செய்து வருகிறது, அதுக்கு சீன பல்உபயோக பொருட்களை விற்பதாக US   அனுப்பி இருக்கிறது Blinken ஐ  சீனவை எச்சரிப்பதற்கு, சீன (நமுட்டுச்) சிரித்துக் கொண்டே வரவேற்றது.           
    • பாராளுமன்ற பகிஸ்கரிப்பு என்றால் தாங்கள் ஏதோ வெற்றி மந்திரம் என்று நினைத்து காலமும் இருந்தது இன்று கழுதை தேய்ந்து கடடேறும்பு ஆனது தான் உண்மைநிலை என்று பல அய்யாமார்கள் அண்ணைமார்கள் சொல்ல அறிந்துள்ளேன்..
    • ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோக பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார். தற்போது வரையில் அவரது பயண ஒழுங்கிலோ, அல்லது நிகழ்ச்சி நிரலிலோ எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோன்று, ஈரான் ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் மட்டக்குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜதந்திரத் தரப்பினர் தெரிவிக்கின்றார்கள்.  குறிப்பாக, பாதுகாப்பு உள்ளிட்ட இதர ஏற்பாடுகளுக்காக இந்தக் குழுவினர் கொழும்பில் முகாமிட்டிருப்பதாகவும், ஈரான் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அவர்கள் பிரசன்னமாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் ஈரான் அரசின் உதவித் திட்டத்தின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனம் மற்றும் நீர்மின் சக்தி வளாகத்தை திறந்து வைப்பதற்காகவே அவர் வருகை தரவுள்ளார். அத்தோடு இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்வதில் இரு தரப்பும் ஆர்வம் செலுத்தியுள்ளமையால் கூட்டு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நிறுவுதல் உட்பட இருதரப்பு உடன்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உமா ஓயாத் திட்டத்திற்கான  ஆரம்ப மதிப்பீடுகள் 1989ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் பிரகாரம் தல்கொல்ல ஓயாவின் குறுக்கே ஒரு அணையை அமைத்து சுரங்கப்பாதை ஊடாக நீரை மின்திட்டத்துக்கு அனுப்பப்படுகிறது.   உமா ஓயாவின் துணை நதிகளான மாத்தட்டிலா ஓயாவுக்கு குறுக்கே மற்றொரு அணை கட்டப்பட்டு சுரங்கப்பாதை வழியாக உமா ஓயா மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவதே இலக்காக இருந்தது. எவ்வாறாயினும் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் அங்குராட்பணம் செய்யப்பட்டன.  மொத்த திட்டச் செலவாக சுமார் 529 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் அதில் 85சதவீதம் ஈரான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.  முன்னதாக, நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பக்க நிகழ்வாக ஈரான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியபோதே அவருக்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே, ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயமானது ஏலவே திட்டமிடப்பட்டதொன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், தற்போதைய சூழலில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இராஜதந்திரப் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இஸ்ரேலில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.  அதன் பின்னர் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் பணியாற்றிய ஈரானிய ஜெனரலான ராசி முஸாவி, இஸ்ரேலின் வான் தாக்குதலினால் உயிரிழந்தார். இவ்வாறு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் தற்போது நேரடியான மோதல் நிலைமைக்கு வந்துள்ளது.  கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவின் டமஸ்கஸ் நகரிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் ஐந்து ஆலோசகர்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி ஈரானால் இஸ்ரேலின் டெலிஷ் நகருக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேல் குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அத்துடன், ஈரானின் இஸ்பஹான் நகரில் வெடிச்சம்பவங்கள் கேட்டதாகவும் அங்கு கடமையாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். எனினும், தமது நாட்டில் எந்தவொரு பகுதி மீதும் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லையென ஈரானின் தேசிய சைபர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளதோடு அந்தக் கட்டமைப்பு அவசரமான கூட்டமொன்றையும் நடத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார். அவருடைய வருகையானது உண்மையில் இலங்கைக்கு இரண்டு வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தவதாக உள்ளது. முதலாவதாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் முக்கியமானதாகின்றது. இஸ்ரேல், ஈரான் அதிகாரிகள் உள்ளிட்டவர்களை இலக்கு வைத்து வேறெந்த நாடுகளின் எல்லைகளுக்குள்ளும் உட்புகுந்து ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் ஊடாக தாக்குதல்களைச் செய்வதில் தயக்கம் காண்பிப்பதில்லை ஏற்பதற்கு கடந்த காலச் சம்பவங்கள் சான்றுபகிர்கின்றன. அவ்விதமானதொரு சூழலில் இலங்கைக்கு ஈரானிய ஜனாதிபதியின் வருகையின் போது அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கணிசமான பொறுப்பு இலங்கைக்கும் உள்ளது. இஸ்ரேல் போன்ற நாடுகள் பயன்படுத்துகின்ற நவீன ஆயுத தளவாடங்களுடன் ஒப்பிடுகையில், அவற்றுக்கு பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அப்பால் அவற்றை அடையாளம் காண்பதற்கான வல்லமைகள் இலங்கையிடம் இருக்கின்றதா என்கிற கேள்விகள் இருக்கின்றன. ஆகவே, ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கை வந்து திரும்பும் வரையில் தேசிய பாதுகாப்பையும், நட்புநாட்டின் தலைமையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் இலங்கைக்கு மிகக்பெரும் நெருக்கடிகள் ஏற்படப்போகின்றன. இரண்டாவதாக, சமகால நிலைமைகளை அடுத்து ஈரான் ஜனாதிபதி ரைசியுடன் இலங்கை நெருக்கமான உறவுகளை கொள்வதையோ, இருதரப்பு உடன்பாடுகளை மேலும் மேம்படுத்துவதையோ இஸ்ரேல் விரும்பவில்லை.  குறிப்பாக, இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகளின் நிலைப்பாடுகளின் பிரகாரம், இலங்கை தவறானதொரு தெரிவினை நோக்கிச் செல்கின்றது. இதனால் பாரிய தவறை இழைக்கப்போகின்றது என்ற அடிப்படையில் தான் காணப்படுகின்றது. இதன் காரணத்தினால் இஸ்ரேல் இலங்கைப் பணியாளர்களை மையப்படுத்தி வழங்கிவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை மட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக, இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் அரசின் திட்டவட்டமான தொழிற்சந்தைத் துறைகளில் தற்காலிகமாக தொழிலில் அமர்த்துவதற்கு இஸ்ரேல் அரசுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும், அதற்காக, இருதரப்பினருக்கும் இடையில் அடிப்படை ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு 2020.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், குறித்த உடன்பாடு 2023ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் திகதி இருநாடுகளுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அமைவாக, இதுவரையில் விவசாயத்துறையில் பணியாற்றுவதற்காக 602பேர் நாட்டிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்துள்ளனர். அத்துடன் பத்தாயிரம் வரையிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் இலங்கையர்கள் மேலும் இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைவிடவும், முதியோர் பராமரிப்பு, பொதுஊழியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதனைவிடவும். இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகே இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் விமான சேவைகளை அதிகரித்தல், விமான, கப்பல்துறை பிரிவுகளில் தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களிலும் இணக்கம் காண்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே, பொருத்தமற்ற தருணத்தில் இலங்கை அரசாங்கம் அளவுக்கதிகமாக ஈரானுடன் ஆதரவுக்கரத்தினை நீண்டுவது இஸ்ரேலுக்கு எதிர்மறையான மனோநிலையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்;லை. இலங்கை அரசாங்கம், ஈரானுடன் கிட்டிய உறவுகளைப் பேணுவதன் ஊடாக எரிபொருட்கள் உள்ளிட்ட விடயங்களில் நெருக்கடியற்றதொரு சூழலை ஏற்படுத்தலாம் என்றொரு இராஜதந்திரக் கணக்கினை போடலாம். ஆனால், இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள ஓரிரு நாட்களிலேயே மசகு எண்ணெயின் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. அந்த அதிகரிப்பு நிச்சயமாக இலங்கையிலும் தாக்கத்தைச் செலுத்தாது இருக்கப்போவதில்லை.  அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஈரானுடனான நெருக்கமான உறவுகள் கைகொடுக்கும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத் தனமான நப்பாசையாகவே இருக்கும்.  இலங்கை அணிசேராக் கொள்கையை பின்பற்றுவதாக தன்னை அடையாளப்படுத்தி வருகின்றபோதும், கடந்த காலங்களில் சீன சார்பு நிலையால், அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பூகோளப் போட்டித்தளமாக தன்னை மாற்றிக்கொண்டது. அது தற்போது வரையில் நீடிக்கின்றது. அதன்பின்னர் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்தி பலஸ்தீனத்தின் அதிருப்திக்கு ஆளானது. எனினும், பலஸ்தீன் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக இருக்கவில்லை என்பதால் நெருக்கடிகள் உருவாகவில்லை. இந்நிலையில் தற்போது ஈரானுடன் நேசக்கரம் நீட்டி இஸ்ரேலின் அதிருப்தியைச் சம்பாதிக்கிறது. இஸ்ரேலின் அதிருப்தி என்பது அமெரிக்கா உட்பட மேற்குல நாடுகளின் அதிருப்தியை சம்பாதிப்பதற்கு நிகரானது என்பதை இலங்கை புரிந்துகொள்வதற்கு வெகுகாலம் நீடிக்காது.  https://www.virakesari.lk/article/181712
    • இப்போது சுற்றுலா பிரயாணம் செய்யும் போது தெரிந்த ஈழ தமிழர்கள் சிலர் bon voyage  என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கின்றனர். அது பிரெஞ்சு என்று அவர்களுக்கே தெரியாது 🤣   ஒருவர் bon voyage சொல்ல வழக்கம் போல மற்றவர்களும் அதை சொல்கின்றனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.