Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் மற்றும் கொல்லப்பட்ட பொதுமக்கள் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண்

 

 

 


நாவாந்துறை:

 

1390666_10202524153167801_2137886370_n.jpg

 

Sri-Lanka-235.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

26-11-2003

 

 

 

அற்றை நாள் வரை தமிழீழ விடுதலைப் போரில் மாவீரரான 1525 திருமலை மாவட்டப் போராளிகளான  மாவீரர்களின் திருவுருவப்படங்கள் யாவும் திருமலை இந்து கலாச்சார மண்டபத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Photographs of 1525 Trincomalee LTTE martyrs including 16 Black Tigers  have been exhibited in the Hindu Cultural Hall, Trincomalee district head of the LTTE Martyrs unit head Mr.K.Thennavan, said. 2003 nov 26.jpg

 

திருமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பொறுப்பாளர் திரு உதயன் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றி வைக்கிறார்

Great_Heroes_Trinco_9 LTTE Trincomalee district military commander Uthayan is seen hoisting the Thamileelam national flag.jpg

 

 

Great_Heroes_Trinco_5.jpg

 

Great_Heroes_Trinco_6.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

2005

கிளி.

 

o7Om5tdgBGAniZM08Xza.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இவ்விடத்தில் யாழ் கோட்டையின் கட்டளையாளராய் 1986இல் பணியாற்றிய சிங்களவர் கப்டன் ஜயந்த கொத்தலாவல அவர்களை நினைவுகூறுகிறேன்.

 


அக்காலத்தில் இவர் தமிழீழ தேசியத் தலைவருடன் அமர்ந்து விருந்து உண்டவர் ஆவார்.

அதனால் சிங்கள தேசத்தில் வஞ்சகன் என தூற்றப்பட்டு பிறகு சிறிலங்கா படைத்துறையை விட்டு வெளியேறி கனடா சென்று அங்கு இவரை எதிர்த்து களமாடிய முன்னாள் புலிவீரர்களால் உதவப்பட்டு, வாழ்ந்து, 1998/1999இல் ஒரு ஊர்தி நேர்ச்சியில் உயிரிழந்தார்!

தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு மிகவும் நல்ல மனிதர் என்று எனது சுற்றத்தினன் (முன்னர் இவரை எதிர்த்து களமாடியவர்) கூறினார்.

 

Captain Koththalawa, wife and child.jpg

'அன்னார் அவருடைய மனைவி மற்றும் மகள் ருவாந்தி கொத்தலாவலவுடன்'

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வைப்பகம்

 

'ஊற்றுக்கண்' தேட்டக் கையேடு

Tamil Eelam Bank book

 

 

 

 

அவர்களால் கொடுக்கப்பட்ட விருது ஒன்றின் படிமம்

 

Tamileelam Bank

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

11/2002

 

"Military that reaches the sky
with lightning their eyes
vast host of lady Tigers
who got victory on Mannakulam"

 

11.2002 Military that reaches the sky - with lightning their eyes - vast host of lady tigers - who got victory on Mannakulam.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சிங்களவரால் படுகொலை செய்யப்பட்ட 
தமிழீழ ஊடகவியலாளர் 
இசைப்பிரியா

 

 

சிறுவயது நிழற்படம் 

 

 

"இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே !
தமிழினத்திற்காக இரந்து தீயில் எரிந்த வேங்கைகளே !"

 

 

Isaippiriya small age photo.jpg

படிமப்புரவு: vayavan.com

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சிங்களவரால் படுகொலை செய்யப்பட்ட 
தமிழீழ ஊடகவியலாளர் 
இசைப்பிரியா

 

 

"வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே !
தமிழ்வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே !"

 

Isaipriya - இசைப்பிரியா (9).jpg

 

Isaipriya - இசைப்பிரியா (1).png

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சிங்களவரால் படுகொலை செய்யப்பட்ட 
தமிழீழ ஊடகவியலாளர் 
இசைப்பிரியா

 

 

isaippiriyaa on Film on Women's sacrifice to Tamil struggle released.jpg

இவர் லெப். கேணல் தரநிலை உடையவர் ஆவார்.

 

Isaipriya - இசைப்பிரியா (1).jpg

 

Isaipriya - இசைப்பிரியா (2).jpg

 

Isaipriya - இசைப்பிரியா (6).jpg

 

Isaipriya - இசைப்பிரியா (2).webp

 

Isaipriya - இசைப்பிரியா (7).jpg

 

Isaipriya - இசைப்பிரியா.jpg

 

11200782_164167247254424_2522279769038400539_n.jpg

 

Isaipriya - இசைப்பிரியா (5).jpg

 

Tamileelam news reporter Isaippiriya

 

Isaipriya - இசைப்பிரியா.webp

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சிங்களவரால் படுகொலை செய்யப்பட்ட 
தமிழீழ ஊடகவியலாளர் 
இசைப்பிரியா

 

 

" உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வேங்கைகளே!
காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர் சொல்லும்!
இனி காலம் யாவும் நீளும் போது உங்கள் பெயர் வெல்லும்! "

 

 

சிங்களக் காடையர்களின் கொடூர பிடியில் சிக்கியிருக்கும் போது

 

Isaipriya - இசைப்பிரியா (8).jpg

'அருகில் இருப்பவர் சிங்களவரால் படுகொலை செய்யப்பட்ட உசாலினி ஆவார். இருவரின் மேலாடையும் கழற்றப்பட்டு பகரமாக துணியொன்று சுற்றிப் போர்ப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இசைப்பிரியா அக்காவின் இடது கை தோள்மூட்டில் இருக்கும் துணி அரத்தம் தோய்ந்த நிலையில் உள்ளது.'

 

Isaipriya - இசைப்பிரியா (3).jpg

 

Isaipriya - இசைப்பிரியா (1).webp

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நினைவுத்தூண்

 

  • இருந்தவிடம்: பத்திரகாளி கோவிலடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
  • உயரம்: 28 அடி
  • செய்தோர்: திர்சிகா கலைக்கூடம்
  • உதவியோர்: பத்திரகாளி கோவிலடி இளைஞர்கள்
  • எழுப்பப்பட்டது: மாவீரர் வாரம், 1990
  • வடிவ விரிப்பு: உச்சியில் வகை-56 துமுக்கியினையும் அடியில் நான்கு வாசல்களையும் உடைய இதன் தூணின் நான்கு பக்கங்களிலும் ஈழப்போர் தொடர்பான பல காட்சிகள் சட்டப்படங்களாக காட்சிப்பட்டிருந்தன. திராவிடக் கட்டிடக்கலையில் இத்தூண் அமைக்கப்பட்டிருந்தது.
  • அழிக்கப்பட்டது: யாழை 'சூரியகதிர்-1' நடவடிக்கை மூலம் சிங்களவர் கைப்பற்றிய போது

 

Maaveerar Memorial stone - Jaffna 1990.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாள் சோடினைகள்

(2003 !?)

 

யாழ்ப்பாணம்

 

10358563_1634908666736388_3927579055277829016_n.jpg

 

1495380_10205384450593449_2212273425773784422_o.jpg

 

10355704_10205422330220416_7424578245339994692_o.jpg

 

10548177_10205452041803187_1939424315158865215_o.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

????????

 

 

large.TamilEelamimages(14).jpg.9c4ee2ac8

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சாவகச்சேரி

2003

 

சாவகச்சேரி.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

????

 

அகற்றப்பட்ட வெடிக்காத எறிகணைகள்

 

large.TamilEelamimages(27).jpg.d606c0ac3

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் முகப்பில் தமிழீழ வரைபட நிழலுருப்படம் வைக்கப்பட்டுள்ளது

 

மாவீரர் வாரம், 2004

 

10389077_1634908636736391_886851845699971468_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் ஆலயம்

 

சுன்னாகம் சந்திக்கு அண்மையில் கந்தரோடை வீதியில் அமைக்கப்பட்டிருந்தது.

1994

 

 

st10.jpg

 

23550069_10214845352630087_7025927933034242631_o.jpg

 

23275545_10214809991106071_1193053544159085139_o.jpg


 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ நடைமுறையரச காலத்தின் எச்சமான தமிழ்த்தேசிய தமிழ் வலைத்தளம் -

யாழ் கருத்துக்களம்

 

1998 அன்று தொடங்கப்பட்டது

 

 

திரைப்பிடிப்பு: கிழக்கிய செந்தரப்படுத்தப்பட்ட நேரம் - மாலை ௯:௪௫ | திகதி - 0௫/௨௧/௨0௨௨

 

24 ஆண்டுகளாக இக்கருத்துக்களத்தின் பொறுப்பாளராக இருந்த திரு மோகன் அவர்கள் சூன் 5, 2022 அன்றோடு யாழை அதன் புதிய நிருவாகத்திடம் ஒப்படைத்துவிட்டு தானாகவே விலகிச்சென்றார்.

 

 

yarl.com front page.jpg

'முகப்புத் தோற்றம்'

 

(1) தமிழீழ நடைமுறையரச காலத்தின் எச்சமான இறுதி தமிழ்தேசிய தமிழ் வலைத்தளம் - யாழ் கருத்துக்களம் | திரைப்பிடிப்பு:  கிழக்கிய செந்தரப்படுத்தப்பட்ட நேரம் - மாலை ௯:௪௫ | திகதி - 0௫/௨௧/௨0௨௨

(2) தமிழீழ நடைமுறையரச காலத்தின் எச்சமான இறுதி தமிழ்தேசிய தமிழ் வலைத்தளம் - யாழ் கருத்துக்களம் | திரைப்பிடிப்பு:  கிழக்கிய செந்தரப்படுத்தப்பட்ட நேரம் - மாலை ௯:௪௫ | திகதி - 0௫/௨௧/௨0௨௨

(3) தமிழீழ நடைமுறையரச காலத்தின் எச்சமான இறுதி தமிழ்தேசிய தமிழ் வலைத்தளம் - யாழ் கருத்துக்களம் | திரைப்பிடிப்பு:  கிழக்கிய செந்தரப்படுத்தப்பட்ட நேரம் - மாலை ௯:௪௫ | திகதி - 0௫/௨௧/௨0௨௨

 

 

 

---------------------------------------------

 

 

 

 

அந்தக் காலத்து யாழ்:

 

இப்படித்தான் நடைமுறையரச காலத்தில் தோற்றமிருந்தது. அப்போது நிகழ்படங்கள் எல்லாம் இணைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Yarl.jpg

'படிமப்புரவு: விக்கி, 7 ஏப்ரல், 2008'

 

 

 

மாலை போட்டாள் அன்பு 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காலம் அறியில்லை

 

rUVuiSuLGMYoNuWFDhnI.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ மாவீரர் வாரம்

 

அப்போது தெருக்களில், சாலைகளில், வீதிகளில் வைக்கப்பட்டிருக்கும் "மாவீரர் நாள் வளைவுகள்"

 

 

127055144_393556552087281_5819727260861553308_n.jpg

 

image (14).png

 

 

 

 

27/11/2006

 

313498_131032263671489_881871243_n.jpg

 

large.25_11_06_heroes_dec_00.jpg.aa91840

 

308619_131032667004782_1487961685_n.jpg

 

376708_131032703671445_406502330_n.jpg

 

 

 

 

 

 

27-11-2007

27_11_07_01.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாள் வளைவுகள்

 

 

st13.jpg

 

st12.jpg

 

st11.jpg

 

23659712_10214916617051653_6806223381656988751_n.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நினைவு மண்டபம்

வட்டக்கச்சி

 

 

மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கான பொதுமக்களின் மலர்வணக்கத்திற்கென்று சிறப்பாக கட்டப்பட்ட மண்டபம்.

 

main-qimg-d6f60e8f08eb8d4cf543b4ffc5217525.jpg

1462905_10202524151327755_695201927_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் மண்டபம்
 

வன்னி

2002/2003

 

மாவீரரான போராளியின் வித்துடல் கொண்ட சந்தனப் பேழை முதலில் வீட்டில் வைக்கப்பட்டு உரித்துடையோரின் வீரவணக்கத்திற்குப் பின்னர், பொதுமக்களின் அஞ்சலிக்காக இவ்வாறான "மாவீரர் மண்டபங்க"ளினுள் வைக்கப்பட்டிருக்கும். இதன் பின்னரே துயிலுமில்லம் நோக்கி எடுத்துச்செல்லப்படும், ஊர்வலமாக.

இறுதி மாவீரர் மண்டபமாக, முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தை மண்டபம் விளங்கியது. இது இன்றும் அழிவடைந்த நிலையில் காணப்படுகிறது. 

 

bjuu.jpg

m .,i.jpg

guy7.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நினைவாலயம்

 

 

இதனுள் மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும். நாம் சென்று பார்வையிட்டு மலர்வணக்கம் செலுத்தலாம். இவை சாலை ஓரங்கள், சில கட்டிங்களினுள் என அமைக்கப்பட்டிருக்கும், மாவீரர் வாரங்களில் மட்டும்.

 

 

 

st09.jpg

 

A cut out in Kilinochchi, along A9 road.jpg

 

 

75412018_202963990725793_11882344851963904_n.jpg

 

302286_131032043671511_627944318_n.jpg

 

391731_135701233204592_1680844913_n.jpg

 

 

27-11-2007

316785_135701199871262_864709275_n.jpg

'புலிக்கொடிக்கு அருகில் பறப்பது மாலதி படையணிக் கொடியாகும்'

 

27-11-2007 | உள்ளே இப்படித்தான் இருக்கும்:-

27_11_07_04.jpg

 

27-11-2007 | உள்ளே இப்படித்தான் இருக்கும்:-

27_11_07_03.jpg

 

 

27-11-2007 | கிளிநொச்சி A9 வீதியின் ஓராமாக அமைந்திருந்த வேறொரு விதமான கொட்டகை

27_11_07_05.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நினைவாலயம் ஒன்றின் உட்புறம்

2006<
 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (13).jpg

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (34).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.