Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

 • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

 • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற தமிழீழத்தின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

 

"இதுவரை ஈழத் 
தமிழர்கள் எவரும் 
சிரித்தது கிடையாது!

நாம் அழுதிடும் பொழுது
பெருகிய கண்ணீர்
அளவுகள் கிடையாது!

இனிமேல் அழுதிட விழியில்லை - படும்
இழிவுகள் சொல்லிட மொழியில்லை!

தனியே பிரிந்திட விடவில்லை - அட
தமிழருக் கானதைத் தரவில்லை!"

                                                                           --> "விடுதலை எவரும் தருவதுமில்லை"  பாடலிலிருந்து...

 

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

யாழில்

 

1991-1995

 

12079882_831590220307506_2165760197743914583_o.jpg

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

பருத்தித்துறை

 

1990-1995

 

FTrdFpiWQAEzs2G.jpg

 

23674716_10214881383890846_3362352256318056691_o.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

யாழ்:-

 

????

 

23511120_10214829583875878_5135893004938761870_o.jpg

 

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

''மேஜர் ரஞ்சன் சித்தப்பா சிறுவர் பூங்கா"

பருத்தித்துறை

 

மேஜர் ரஞ்சன் சித்தப்பா சிறுவர் பூங்கா.jpg

 

 

 

பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் அமைந்திருந்த மேஜர் ரஞ்சன்/சித்தப்பா நிழலுருப்படம்.

 

FOTGGYzX0AQUhLq.jpg

 

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

In Jaffna | யாழில்

 

 

vbuyyt.jpg

 

hui8.jpg

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

வன்னி:-

17203133_10212429100185286_7275513845957363915_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
 • தமிழீழ வரைபடங்கள் | Tamil eelam maps:

 

கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் முதலாவது வரைபடம். இது யாழ்ப்பாண அரசியத்தின் நிலக் கட்டுப்பாட்டு ஆளுமையினை அடிப்படையாக வைத்து வரையப்பட்டது. இது வரையப்பட்ட காலத்தில் இதில் காட்டப்பட்டுள்ள தென் பகுதிகளில் தமிழர் வாழ்ந்திருந்தாலும் நடைமுறையில் பல சிக்கல்களைக் கொண்ட சாத்தியமில்லாத வரைபடம் ஆகும்.

89638639_2741012092634861_4225442474241294336_n.jpg

படிமப்புரவு: fb

 

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
 • தமிழீழ வரைபடங்கள் | Tamil Eelam maps:

 

கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் இரண்டாவது வரைபடம். இது கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் காட்டப்பட்ட வரைபடம். இங்கு கதை என்னென்றால் இந்த வரைபடத்தினை விடுதலைப்புலிகள் இறுதி வரை பயன்படுதினர் என்பதே ஆகும். ஏனென்று எனக்குத் தெரியவில்லை.

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 7 மண்டலங்களாவன (இடமிருந்து வலமாக) :

 1. முத்து மண்டலம் ,
 2. மேல் மண்டலம்,
 3. யாழ் மண்டலம்,
 4. வன்னி மண்டலம்,
 5. நடு மண்டலம்,
 6. கிழக்கு மண்டலம்,
 7. தென் மண்டலம்.

என்பனவாகும். எனக்கு இதுதான் பிடிக்கும். ஏனென்றால் தலைநகரத்தைச் சுற்றிலும் நிறைய வட்டங்கள்(பிரதேசம் தமிழல்ல) உண்டு. நேரடி இடரேதும் ஏற்படாது. மேலும் இதில் காட்டப்பட்டுள்ள கிழக்குதான் உண்மையான கிழக்கு மாகாணம். பதவியா எல்லாம் தமிழரின் தோற்றுவாய் நிலங்களே. இதில் உள்ள பல நிலங்கள் பிடுங்கப்பட்டு சுற்றியிருந்த சிங்கள் மாகாணங்களோடு இணைக்கப்பட்டு விட்டன.

15110948_1017147735097633_3800851711246782199_o.jpg

 

Tamileelam Map - தமிழீழ வரைபடம்.jpg

 

2002/ 2003/ 2004 இல் எடுக்கப்பட்ட இப்படத்தில் தலைவர் மாமாவிற்கு பின்னால் இவ்வரைபடம் தெரிவதை கவனிக்குக:

fil3908.jpg

 

இதேபோல இன்னுமொரு படிமம் வைத்திருந்தனான். அதில் தலைவர் மாமா இந்த வரைபடத்தை தனது கையால் சுட்டிக் காட்டுவது போன்று(இதே பின்னணியில்). அதை எங்கோ தொலைத்து விட்டேன்.

 

கீழ்கண்டது தவிபு இன் ஒரு படைத்தளத்தில் இருந்து 2009 சிங்களவன் எடுத்தது. (3 திரைப்பிடிப்புகளை ஒன்றாக்கியுள்ளேன்)

ewf.png

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
 • தமிழீழ வரைபடங்கள் | Tamil Eelam maps:

 

கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் மூன்றாவது வரைபடம்.  இதுதான் உலகத் தமிழர்களின் கனவுத் தமிழீழம். இதைத்தான் தவிபுவினர் எல்லா இடங்களிலும் பயன்படுத்தினர். ஆனால்...

(நாங்காவதைக் காணவும்)

tamil eelam Atmin.jpg

படிமப்புரவு(Image Courtesy) : நோர்வேயில் உள்ள தமிழர் ஒருவர். பெயர் ஞாபகமில்லை

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
 • தமிழீழ வரைபடங்கள் | Tamil Eelam maps:

 

கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் நான்காவது மற்றும் கடைசி  வரைபடம். புத்தளத்தை கழற்றிவிடுவதா இல்லையா எனப் புலிகள் சிந்தித்ததால் வெளியான வரைபடமிது.

இறுதிவரை புத்தளத்தை சேர்ப்பதா இல்லையா எனப் புலிகள் சிந்தித்தனர். ஏனெனில் அது முற்றிலும் ஒரு சிங்கள மயப்படுத்தப்பட்ட இடமாக மாறிவிட்டதாலும்(கற்பிட்டி மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் மட்டுமே தமிழர்கள் வாழ்கின்றனர் என அறிகிறேன். குறிப்பாக அந்த கச்சாயப்(cape) பகுதியானது தமிழர்கள் ஐதாக வாழும் ஒரு இடம்.) அதை உள்வாங்குவதால் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதாலும் அதை கழற்றி விட்டனர்(சிந்திக்கத் தொடங்கிவிட்டனர் என்பதே என்னைப் பொறுத்தமட்டில் நல்லம்) அவர்கள் ஒப்பந்தக் காலத்தில் கூட புத்தளத்தை ஆட்சி வரையறைக்குள் சேர்க்கவில்லை. எனவே அப்போதே தமிழீழ-புத்தளம் மீதான புலிகளின் பார்வை மாறத்தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tamil_eelam_map.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
 • தமிழீழ வரைபடங்கள் | Tamil Eelam maps:

 

கீழ்கண்டதுதான் தமிழீழத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி  வரைபடம். புத்தளத்தை கழற்றிவிட்ட பின்னர் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட வரைபடமிது.

இந்த வரைபடமானது விடுதலைப்புலிகளின் ''சமாதானச் செயலகத்தின்" வலைத்தளமான 'www.ltteps.org' இல் 2007 ஆம் ஆண்டு வாகரையினை சிங்களம் கைப்பற்றிய பின்னர் 'Flushing out the tigers – About Vaharai' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஓர் படவில்லையில்(Slide) இருந்து எடுக்கப்பட்டதாகும். தவிபுஇன் அதிகாரநிறைவான வலைத்தளத்திலே இவ்வாறான வரைபடம் வெளியிடப்பட்டிருப்பதால் இதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டியது தேவையாகும். ஏனெனில் விடுதலைப் புலிகளே புத்தளத்தினை தமிழீழத்தின் ஒரு மாவட்டமாக கொள்ளாமல் கழற்றிவிட்டிருக்கின்றனர்.  

சிங்களத்தின் தொடர் குடியேற்றங்களாலும், தம்மை தமிழர் என்றோ இல்லை தமிழ் பேசும் முசிலீம்கள் என புலிகளே வரையறுத்த அடிப்படையிலோ ஏற்காமல் 'சோனகர்கள்' என்ற புதுவிதமான கொள்கையின்(மத அடிப்படையில்) அடிப்படையில் தம்மை தனியினமாக அறிவித்துக்கொண்ட தமிழர் அல்லாதவர்கள்(அவர்கள் மொழியில்) மிக அதிகமாக வாழும் இம்மாவட்டத்தினை உள்வாங்குவதால் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதாலும் அதை கழற்றி விட்டனர்.

மேலும், 2006 தவிபுஇன் சமாதான அறிக்கைகளிலும் வடகிழக்கு என்றுதான் குறிபிடப்பட்டது. புத்தளம் என்ற சொல் குறிப்பிடப்படவில்ல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் புத்தளத்தினை இழந்தது வேதனையே. பொம்பரிப்பு முதலான பண்டைய தமிழர்களின் வாழ்விடங்களைக் கொண்ட புத்தளத்தின் சில பகுதிகளையாவது எதிர்காலத்தில் அமையப்போகும் தமிழீழத் திருநாட்டின் ஒரு பகுதியாக கொண்டிருத்தல் இன்றியமையாததாகும். வரலாற்றை இழந்தால் வரலாறே இல்லாமல் போய்விடுவோம் என்பது ஞாபகமிருக்கட்டும்.

 

Untitled.jpg

படிமப்புரவு: சமாதானச் செயலகத்தின் வலைத்தளம், 2007

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

வட தமிழீழம் மற்றும் தலைநகர் திருகோணமலையின் வட பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழீழப் பகுதிகள்.

srilanka_stokke1.jpg

'படிமப்புரவு: பொருண்மிய மதியுரையகதின் வலைத்தளம், 2004'

 

 

 

தென் தமிழீழத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த சில இடங்களான சம்பூர், மூதூர், இலக்கந்தை, மலைமுந்தல், தோப்பூர், ஈச்சிலம்பற்று, வெருகல் ஆற்றுப் பகுதிகள், கதிரவெளி, வாகனேரி, பனிச்சங்கேணி  மற்றும் வாகரை ஆகிய கோட்டங்களைக் காட்டும் வரைபடம்

 

 

"தமிழீழ மாமண்ணில் என்றென்றும்
புலிவீரர் நடந்த கால்தட மிருக்கும்

தமிழ் மாந்தர் உள்ளவரை என்றென்றும்
அவர் நெஞ்சில் மாவீரர் படமிருக்கும்"

 

 

vaharai.png

படிமப்புரவு: சமாதானச் செயலகத்தின் வலைத்தளம், 2006, dec

 

ltte in batti north.jpg

படிமப்புரவு: சமாதானச் செயலகத்தின் வலைத்தளம், 2006, dec

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ தேசப்படம்

 

படிமப்புரவு: "பள்ளி மாணவர்களுக்கான நிலவரை இலங்கை", tamilnation.org வழியாக

 

 

Tamileelam - Tamil Eelam map - தமிழீழம் வரைபடம், தேசப்படம்

 

Taamileelam Jaffna, Killinochchi map - தமிழீழம் யாழ்ப்பாணம் _ கிளிநொச்சி வரைபடம்

 

Tamileelam Mullaitivu map - தமிழீழம் முல்லைத்தீவு வரைபடம்

 

Tamileelam Vavuniya map - தமிழீழம் வவுனியா வரைபடம்

 

Tamileelam, Mannar map - தமிழீழம் மன்னார் வரைபடம்

 

Tamileelam Puttalam map - தமிழீழம் புத்தளம் வரைபடம்

 

Capital of Tamileelam Trincomale map - தமிழீழத் தலைநகர் திருக்கோணமலை, திருகோணமலை, திருமலை வரைபடம்

 

Tamil eelam Batticaloa map - தமிழீழம் மட்டக்களப்பு வரைபடம்

 

Tamil Eelam Amparai map - தமிழீழம் அம்பாறை வரைபடம்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

யாழ்:-

 

1991-1995

 

 

bui7.jpg

 

bu.jpg

 

buy6.jpg

 

bu7.jpg

 

image.png

 

image (3).png

 

image (1).png

 

image (2).png

 

 

 

LTTE camp entrance in Jaffna

image (4).png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாள் சோடினைகள்

2002-2006

 

10358563_1634908666736388_3927579055277829016_n.jpg

 

1495380_10205384450593449_2212273425773784422_o.jpg

 

10355704_10205422330220416_7424578245339994692_o.jpg

 

10548177_10205452041803187_1939424315158865215_o.jpg

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

யாழ். கிட்டு பூங்கா

 

படிமப்புரவு(Image courtessy): gettyimages

gettyimages-637672724-2048x2048.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

முல்லைத்தீவில்:

 

திலீபன் நினைவாலயம்

 

mullaitiivu.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

அலுமினியத்தில் இருந்து ஒரு செயற்கைக் காலை உருவாக்குகிறார், வெண்புறா பணியாளர்

 

A technician from White Pigeon, a local NGO, fashions an artificial leg out of aluminiu.jpg

 

 

கிளிநொச்சியில் புலிகளின் பணியாளர் ஒருவர் ஆழிப்பேரலை தணிப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுகிறார்:

A Tamil Tiger (LTTE) official in Kilinochchi town discusses tsunami relief in the northeastern coast of Sri Lanka, an area also ravaged by civil war.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

தீருவில் நினைவுச் சின்னம்

இந்தைய இலங்கை கூட்டுப் படைகளின் நயவஞ்சகத்திற்கு இலக்காகி தீருவிலிலே காவியமான 12 வேங்கைகளின் நினைவாக தவிபுவினரால் எழுப்பப்பட்ட சின்னம்.... கீழே நிற்கும் மனிதரின் உயரத்தை வைத்து இதன் உயரத்தை கணக்கிடுக

 

~90களின் முற்பகுதி

Theeruvil monument photographed in early 90's [TamilNet Library Photo].jpg

 

129644255_877758023041220_7651965846658177201_n.jpg

 

120728835_1088871208234799_2735610688418768166_n.jpg

 

23794746_1494223527359776_246879887894432352_n.jpg

 

 

 

 

---------------------

 

 

ஓவியர்....

72404035_2449749642011811_3935469943390208_n.jpg

 

71692974_2449749535345155_3492755520656244736_n.jpg

 

72666571_2449749562011819_2174975677827121152_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

சாவகச்சேரி

2004

சாவகச்சேரி.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

சுதுமலை சாற்றாணையின் போது | During the Suthumalai Proclamation

 

 

hdjsa.png

 

suthumalai 8.jpg

 

Thousands-of-people-gathered-to-listen-Prabhakaran-and-other-LTTE-leader’s-speeches..jpg

 

சுதுமலை சாற்றாணையின் போது.jpg

'சாற்றாணையினை காண வந்திருக்கும் மக்கள்'

 

 

 

 

 

1385471_704949996195765_1107994830_n.jpg

 

sudumalai-300x200.jpg

 

sudu-300x200.jpg

 

large.117189887_314067076669028_19936015

 

suthumalai 7.jpg

 

suthumalai 6.jpg

 

suthumalai 4.jpg

 

suthumalai 3.jpg

 

suthumalai 2.jpg

 

 

Colonel-Kittu-27.jpg

 

Colonel-Kittu-31.jpg

 

116371492_180417663456247_3482270688703790340_n.jpg

 

109703136_191886762326339_3444256963829102522_n.jpg

 

wqe2.jpg

 

Colonel-Kittu-23-scaled.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

மல்லாவியில் இருந்த மாவீரர் திருவுருவப்படங்கள்

2004

 

மல்லாவி.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ தேசியக்கவி 

புதுவை இரத்தினதுரை

 

 

பிறந்த திகதி: டிசம்பர் 3, 1947

 

1463036_10202615112241721_1516155841_n.jpg

 

29541040_1628356357285000_6157336946163611656_n.jpg

 

29542364_1628356430618326_6167213831807370237_n.jpg

 

29595269_1628356407284995_4089170108130844033_n.jpg

 

pasted image 0 (42).png

 

29571421_1628356460618323_7469686196817856065_n.jpg

 

29513277_1628356537284982_8592167992534216292_n.jpg

 

photo_69750351_1.jpg

 

Puthuvai_ratnathurai.jpg

 

puthuvai-ratnathurai-74.jpg

 

puthuvai-ratnathurai-6.jpg

 

29595240_1628356497284986_2059588947912848604_n.jpg

 

puthuvai-ratnathurai-44.jpg

 

images (1).jpg

 

Puthuvai born on dec-3 73 old.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ அரச கவிஞர்

புதுவை இரத்தினதுரை

 

 

இவர் தமிழீழ கலை பண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளர் ஆவார்.

 

images.jpg

 

29571451_1628379690616000_831886855818926945_n.jpg

 

songrel2.jpg

 

2776219306_1.jpg

 

263383_116931005072482_4128910_n.jpg

 

318386_132969350135314_1599369041_n.jpg

 

318353_132969380135311_2036498628_n.jpg

 

294348_132969413468641_23788276_n.jpg

 

306313_132969453468637_48093793_n.jpg

 

 

 

308339_132969483468634_535008314_n.jpg

 

309104_132969516801964_126413371_n.jpg

 

312372_132969556801960_108767730_n.jpg

 

315486_132969590135290_2087652655_n.jpg

 

puthuvai.jpg

 

anton_094.jpg

 

304723_132969493468633_1000516629_n.jpg

 

pasted image 0 (53).png

 

pasted image 0 (66).png

 

pasted image 0 (65).png

 

299574_132969616801954_1888238263_n.jpg

 

47227832_110694266629661_5891103973577850880_n.jpg

 

dcp69749784946.jpg

 

DB136AF0-7F8F-4B66-B656-13DD38257E42.jpeg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.