Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

வன்னி

2006/06

 

19702925_10213693043063068_4717566741120245777_o.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

அடேய், இந்த படிமங்களின் மேல் தங்களின் பெயர்களை எழுதி வெளியிடும் மலத்தினும் கீழான பிறவிகளே... இதை வாசித்தாவது திருங்கடா...

 

 

https://www.eelamview.com/2021/07/02/ltte-pictures-logos/

 

இவை, தமிழீழத்தின் சொத்துகள், உங்கள் கொப்பன் கோத்தை சம்பாதித்தது இல்லை. பல்லாயிரம் போராளிகள் & மக்களின் குருதியில் விளைந்தவை. கொம்பனி நினைத்திருந்தால் இவற்றில் 'நிதர்சனம், அருச்சுனா' என்று தங்கள் கலையகங்களின் பெயர்களை இட்டு வெளியிட்டிருக்கலாம். ஆனால், எக்காலத்திலும் தமிழீழத்தின் தம்பி தங்கைகள் இவற்றை மறுபயன்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக பதிப்புரிமை இல்லாமல்(வெறும் எழுத்து வடிவில்தான் பதிப்புரிமை கொடுத்தனர், அதற்கு மதிப்பில்லை) இப்படிமங்களை வெளிநாடுகளிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவற்றை இன்று உங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக பயன்படுத்துகிறீர்கள்...

என்டைக்கடா திருந்தப்போகிறீர்கள்? இப்படி நீங்கள் சம்பாதிக்கும் சொத்துகள் உங்களிடம் நிலைக்காது; கூடாது. கடவ!

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

w1 (1).jpg

 

 

image (62).png

 

w5.jpg

 

w2.jpg

 

w3.jpg

 

w4.jpg

 

w6.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ போக்குவரவுக் கழகம்

 

 

t3-1.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஆழிப்பேரலை & மீட்பு நடவடிக்கை படிமங்கள்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

யாழில்

hlk.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

யாழ்ப்பாணத்தில் 1990களின் தொடக்கத்தில்

 

எதற்கான நினைவுச்சின்னம் என்று தெரியவில்லை

 

y89.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சனவரி 21, 2004 மட்டக்களப்பில் நடந்த மிகப்பெரிய பொங்குதமிழ் விழா

 

 

அதில் உரையாற்றும் கட்டளையாளர் Colonel-கேணல்) ரமேஸ் அவர்கள்

LTTE Special Commander Mr.T.Ramesh delivering his speech.jpg

 

 

a massive Pongu Thamil rally in Batticaloa in 21 jan 3.jpg

 

a massive Pongu Thamil rally in Batticaloa in 21 jan.jpg

 

a massive Pongu Thamil rally in Batticaloa in 21 jan2.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் சிறைப்படுத்தலும், பொயகொடவின் மீள் வருகையும்!

 

Former Captain of Sri Lanka naval ship Sagarawardene, Captain Ajith Boyagoda, brought relief supplies on behalf of the President of Ceylinco Corporation Dr.Lalith Kotalawela to Kilinochchi Wednesday, sources in Kilinochchi said..jpg

 

 

இவர் யாரெனத் தெரிகிறதா?  

ஞாபகம் இருக்கோ?

அடோ, மறதிச்செம்மல் தமிழா, மறந்துபோனியே?

 

இவர்தான் கடற்கரும்புலிகளால் 1994 ஆம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்ட சிங்களக் கடற்படையின் கப்பலான 'சாகரவர்த்தனா'- இன் மேந்தலையான(Ship captain) அஜித் பொயகொட அவர்கள். இவர் தமிழீழத்தை ஆழிப்பேரலை உலுக்கியபின் 2005 ஆம் ஆண்டு தைமாதத்தின் ஒரு புதன்கிழமையில் சிலின்கோ குழுமத்தின் தலைவர் பண்டகர்(Dr.) லலித் கோட்டேவாலா சார்பாக கிளிநொச்சிக்கு இடருதவிப் பொருட்களைக் கொண்டு வந்தார். 

இங்கு கவனிக்க வேண்டிய விசயம் யாதெனில், இவர் முன்னொரு காலத்தில் விடுதலைப் புலிகளின் போர்க்கைதியாக இருந்தவர் என்பதாகும். கடற்புலிகளின் பெண் கட்டளையாளரும் கடற்கரும்புலியுமான லெப். கேணல் நளாயினி தலைமையிலான அற்றைய கடற்கரும்புலித் தாக்குதலில், உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னாளில்(~2000) விடுதலை செய்யப்பட்டார். புலிகளின் சிறையில் இருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் இவரை நடத்திய விதம் தொடர்பாக அனைத்தையும் வெளியில் கூறியதால் சிங்கள பேரினவாதிகளால் வெறுக்கப்பட்டு சிங்கள மக்களின் கோபத்தினை பெறும் வண்ணமும் ஆளாக்கப்பட்டார்.  

ஏன் அவ்வாறு ஆளாக்கப்பட்டார்? 

ஏனெனில் இவர் கூறியவை அனைத்தும் சிங்கள மக்கள் மனதில் பேரினவாதிகளால் விதைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் தொடர்பான விசமக் கருத்துக்களுக்கு எதிரானவை ஆகும். ஆம், இவர் விடுதலைப் புலிகள் சிறையில் தன்னை எவ்வாறு நல்ல மாதிரி பார்த்துக்கொண்டனர் என்பது தொடர்பாக பல்வேறு மேடைகளில் உரையாற்றினார், உரையாற்றியது மட்டுமில்லாமல் அவ்வாழ்வு தொடர்பாக ஒரு புத்தகமும் எழுதியிருந்தார். இதனால்தான் தமிழினத்திற்கு எதிரான சிங்கள பேரினவாதிகளின் வெறுப்பிற்கு ஆளாகினார்.

இவருக்கு எதிராக பல சிங்கள பூதங்கள் கூவிக்கொண்டிருந்தாலும் விடுதலைப் புலிகளின் நன்றியை மறவாமல் ஆழிப்பேரலை உலுக்கியபின் இனபேதம் கருதாமல்  வன்னிக்கு இடருதவிப் பொருட்கள் கொண்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

TRO.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தியாக தீபம் திலீபன் மருத்துவப் பிரிவு

 

 

கிட்டிப்பு: https://vayavan.com/?p=9433

 

களமுனைகளில் பல காலம் உயிர்காத்த அனுபவம் மிக்க மூத்த மருத்துவப் போராளிகளும் தமிழர் சேனையின் படைய வைத்தியசாலைகளில் தாதியாக சேவை புரிந்தவர்களுமே தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகாகத் தேர்வு செய்யப்பட்டு உதவி மருத்துவர் கற்கை நெறி(Curriculum of Assistant Medical Practitioner) போதிக்கப்பட்டது.

போதனைகளை வழங்கியவர்களில் முக்கியமானவர்கள்

  1. மரு. பத்மலோஜினி கரிகாலன்,
  2. மரு. கா.சுஜந்தன்,
  3. மரு. தா.சூரியகுமாரன்,
  4. மரு. சி.சிவபாலன்,
  5. மரு. வீ.சண்முகராஜா,
  6. மரு. த.பாஷ்கரன்(கலை),
  7. மரு. சதானந்தன்,
  8. மரு. இ.கதிர்ச்செல்வன்…

ஆகியோர்கள்.

இந்த மருத்துவமனைகளில் கண் வளராது, மனம் தளராது, மது அருந்தாது, புகைப்பிடிக்காது தவம் இருந்த பலர் இறுதி சமரில் அரச வைத்தியசாலைகளில் தங்கள் சேவையைத் தொடர்ந்தார்கள்.

வைத்தியசாலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிலர் தியாகச் சாவடைந்தனர்.
 
அவர்களில் களமருத்துவர் செவ்வானம், களமருத்துவர் இறையொளி ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

 

 

 

சின்னம் பின்னால் தெரிவதே!

49e6954d-2256-4bbe-9e1a-e8ba59371d69.jpeg

 

546153_303545619717785_1314517693_n.jpg

 

d.jpg

 

mobile_medical_camp_06.jpg

 

hospital.jpg

 

ltte-doctors-3.jpg

 

mobile_medical_camp_01.jpg

 

thileepan_06_03_06_05.jpg

 

thileepan_med_06.jpg

 

thileepan_med_01.jpg

 

md.webp

 

ltte-thileepan-hospital.jpeg

 

Thileepan hospital.jpg

 

thileepan medc.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

யாழ் பல்கலைக்கழகம்

25/11/2003

 

 

maaveerar thuyilumillam (5).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

96151893_253481142727622_5200138688788430848_o.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இலவச மழலைகள் கணினிப் பூங்கா

 

f_kids_c_park_8.jpg

 

 

f_kids_c_park_1.jpg

 

f_kids_c_park_4.jpg

 

f_kids_c_park_2.jpg

 

f_kids_c_park_7.jpg

 

f_kids_c_park_6.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

72781119_452166895647409_7127908547412623360_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

28-06-2003

மட்டக்களப்பில் இதனது தொடக்க விழாவில்

 

 

insemination_2.jpg

 

insemination_3.jpg

 

insemination_1.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கிபிர் வந்து குண்டுவீசும் போது எமது பாடசாலைகளில் நிகழ்பவை

 

நேரில் அனுபவித்தவை

  1. கிபிர் சுற்றிக்கொண்டிருக்கிறது என்றால் பிள்ளைகள் பதுங்ககழி நோக்கி ஓடிவிடுவர். பாடசாலைகளில் பெரும்பாலும் திறந்த பதுங்குகுழிகளே இருக்கும். எனவே ஆசிரியர்கள் மாணவர்களை உள்ளே இறக்கி விட்டு, அவர்கள் வெளியில் காவலுக்கு நிற்பர். (மாதா-பிதா-குரு-தெய்வம் என்றால் சும்மா?) சில மாணவர்கள் (என்னைப் போன்ற அடங்காப்பிடாரிகள்) உள்ளே செல்லாமால் வெளியில் நின்று பிராக்குப் பார்ப்பர். அப்போது பெரிய தடியை முறித்து காலுக்குக் கீழே அடிப்பர், ஆசிரியர், அவர்களுக்கு.
  2. பெற்றோர் அலறி அடித்துக்கொண்டு வந்து பிள்ளைகளை எடுத்துச் செல்வர்.
  3. அரைநாளிலேயே பாடசாலைகள் எல்லாம் விட்டிடும்.
  4. காலையிலேயே வண்டு சுற்றினதென்றால், சில மாணவர்கள் பாடசாலைக்கு வரார். அன்று பெரும்பாலும் வாங்குகள்/வட்டமேசைகள் காற்று வாங்கும். 


 

 

இதுதான் எங்கள் வாழ்வு...

 

kipir.jpg

 

 

FB_IMG_1609020084342.jpg

 

FB_IMG_1609020087038.jpg

 

பாடசாலை மாணவர்கள் மீது குண்டுவீச வரும் சிங்கள வான்படை!

 

school.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

rose.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

விசாலகன் சிறப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளர்

லெப். கேணல் வினோதனின் நினைவிடம்

மட்டக்களப்பு

 

 

28 மே 2003 அன்று திறந்துவைக்கப்பட்டது. இவர் நினைவாய் உருவானதே வினோதன் படையணி ஆகும். 

 

"மாவீரன் வினோதன் படைச்சதைக் கேளு"

 

 

Vinothan Event

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வைப்பகத்தில் இருந்தவை பற்றி : https://eelamhouse.com/?p=1100

 

 

"தமிழீழ வைப்பகம்... தமிழரின் காப்பகம்"

 

THAMIL-EELAM-BANK-16.jpg

 

bank-of-tamileelam-1.jpg

 

 

D7T1o1NUEAAU4LM.jpg

 

100626964_3515757808451986_257412164736778240_n.jpg

 

முதலாவது...

23.05.1994.jpg

 

தலைவன் உள்ளே...

praba.jpg

 

முதலாவது...

187082506_928014737925304_8639107796608750318_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

 

FTapjaBagAALejx.jpg

 

EMbu21YUcAAf8xT.jpg

 

EMbu21YUwAA6HsK.jpg

 

29_08_07_childvictim_02.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

[UNSET].png

 

 

210158642_10224312473506829_1252270644996416476_n.jpg

 

12745758_232088357131059_5759450387228187006_n.jpg

 

இதனுடைய பெரிய அளவிலான படிமம் அலாமி ஸ்ரொக் வோட்டோஸில் உள்ளது

bank-of-tamileelam-6.jpg

 

190507 SOTE book review1.png

 

இதனுடைய பெரிய அளவிலான படிமம் அலாமி ஸ்ரொக் வோட்டோஸில் உள்ளது

bot_desk2.jpg

 

இதனுடைய பெரிய அளவிலான படிமம் அலாமி ஸ்ரொக் வோட்டோஸில் உள்ளது

bot_desk1.jpg

 

TE bank.jpg

'in Jaffna'

 


29136650_448828752204635_2828784676552835072_n.jpg

 

த.தெ.தொவில் இதைப் பற்றி விளம்ப்ரம் கொடுக்கும்போது "அமுதம்... தமிழமுதம்" என்று ஒரு பெண்ணின் குரலில் ஒலி வரும்... சின்ன வயசில் மிகவும் பிடிக்கும் கேட்பதற்கு.... அத்தோடு அந்த நீல நிற வைப்பக கட்டிடத்தினையும் காட்டுவார்கள். எல்லாம் ஆடியால் ஆன கட்டிடம். நிறையக் கணனிகள் உள்ளிருந்தது.

 

29103682_448828725537971_861798794398793728_n.jpg

ஒவ்வொரு பாடசாலையிலும் வந்து கணக்கு திறக்கச் சொல்வார்கள், சிறார்களின்(நாங்கள் மன்😆) எதிர்காலத்திற்காக... அப்போது நானும் இதில் கணக்கு திறந்தனான். என்ர கையிலதான் புத்தகத்தினை கொடுத்தவங்கள்(7 வயதில் என்னையும் ஒரு பெரிய மனிதனாக மதித்து கொடுத்த அந்த புண்ணியவானை என்னவென்று சொல்ல🤣🤣)... மேலே உள்ளது போன்றே ஒரு இளஞ்சிவப்பு நிற புத்தகம்... கண்ணைப் பறிக்கும் நிறமது, சிறுவயதில்!

 

 

ஏதோ "சிறப்பு xxxxx" என்று கிடக்குகிறது என்ன்வென்று தெரியவில்லை. இது யாழில் எடுக்கப்பட்ட நிழற்படம் ஆகும். சிறார் கையில் இருப்பதால் அமுதத்தின் முன்னோடித் திட்டமாக இருந்திருக்கலாம்.

THAMIL-EELAM-BANK-18.jpg

 

வைப்பகத்தால் சிறார்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை பை

main-qimg-a4b0a778930293e513e6cf60fb4f7631.png

 

 

FTcHwv5aIAAbGzY.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

14-3-2003 அன்று பளையில் தமிழீழ வைப்பகம் திறக்கப்பட்டது 

 

 

14-03-03-09 in pallai.jpg

 

in pallai 14-03-03-04.jpg

 

in pallai 14-03-03-07.jpg

 

in pallai 14-03-03-06.jpg

 

in pallai 14-03-03-05.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பச்சிலைப்பள்ளி தமிழீழ வைப்பகம்

 

 

bot_building.jpg

 

E2GKiTTXsAMbZbn.jpg

 

99117445_168386671303440_8162595701214150656_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

யாழில் ஏதோ ஒரு இடத்தில்

THAMIL-EELAM-BANK-14.jpg

 

 

 

--------------------------

 

 

BANK jaffna.jpg

 

 

 

-------------------------------

 

 

 

 

யாழில் ஏதோ ஒரு இடத்தில்

bank-of-tamileelam_c.jpg

 

 

 

-------------------------------

 

 

 

bank-of-tamileelam-18.jpg

 

 

 

 

--------------------------------

 

 

 

யாழில் ஏதோ ஒரு இடத்தில்

13516476_488683811338114_4427381091909497235_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.