Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற வான்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.

 

வான்புலிகளின் இலச்சினை | LTTE Sky Tigers logo:-

 

Air Tigers of LTTE Full Documentary with Video | EelamView

'படிமப்புரவு(Image courtessy): eelamview'

 

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

                                           தலைவர் மாமா வான்புலி சீருடையில்

 

leader-v-prabakaran-5.jpg

 

leader-v-prabakaran-6.gif

 

prabaharan.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

காலத்தாலும் அழியா வான்புலிகள் பற்றிய ஒரு கவிதை....

-கவிஞர் புதுவை இரத்தினதுரை

 

(இக்கவிதையை சேகரப்படுத்தி வைக்கவும். முக்கியத்துவம் வாய்ந்தது)

11.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வான்புலிகளின் எரியூட்டப்பட்ட ஒரு கீழிதையின்(Glider) பாகங்கள் இதனுள் உண்டு

 

http://www.airforce.lk/news.php?news=443

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

Zlin - 143 Improvised Bomber | சிலின் - 143 செம்மைப்படுத்தப்பட்ட குண்டுதாரி:

 

bciuwe.jpg

'Improvised electric bomb release track & bombs | சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில் குண்டுகள்'

 

fnck.jpg

 

casuw.jpg

 

biu7.jpg

 

vy.jpg

'Sky Tigers Airman and pilots  | வான்புலிகளின் வான்கலவர் மற்றும் வானோடிகள்'

 

hbiu.jpg

 

fw.jpg

 

9bt.jpg

 

n.jpg

 

fnci3w.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

cwu.jpg

'இந்த காட்சி/படம் புலிகளால் வெளியிடப்பட்டது ஆகும். புலிகள், இப்படத்தில்  உள்ள பயணிகள் பறனையின்(Flight) வான்வழிப் பாதையை பயன்படுத்தி கொழும்பில் குண்டு வீசினர் என்ற வாதத்திற்கு இப்படம் வழிவகுத்தது.'

-----

 

 

சிலின் - 143 இரவில் ஓடுதளத்தில் ஓடுகிறது

 

vyt5.jpg

 

bcse.jpg

 

cece.jpg

 

ce.jpg

 

main-qimg-c014ad55024042de977b5251c9317015.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில் குண்டுகள்:-

 

taf_10.jpg

 

main-qimg-391c2eb673c2f4e6b1e7820a98769513.png

 

main-qimg-e625ff8079bc83a9e9f7c8996953da1f.png

 

Air-Tigers-flight-2.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

Sky Tigers Pilots.jpg

சிரித்திரன் அண்ணாவும் தெய்வீகன்/தேவியன் அண்ணாவும்

 

 

Air-Tigers-1.jpg

முன்னுக்கு இருப்பவர் தெய்வீகன்/தேவியன் அண்ணா... அங்கால் இருப்பவர் சிரித்திரன் அண்ணா.

 

 

 

 

-------------------------------

 

 

 

 

airtigers 7.jpg

'ரூபன் அண்ணாவும் ஒரு துணை வானோடியும்'

 

ruuban and co pilot.png

'ரூபன் அண்ணாவும் ஒரு துணை வானோடியும்'

 

main-qimg-95898eb71d09da6a807a76902cc67249.jpg

'ரூபன் அண்ணாவும் ஒரு துணை வானோடியும்'

 

adsa.jpg

'முன்னுக்கு இருப்பவர் ரூபன் அண்ணா... அங்கால் இருப்பவர் ஒரு துணை வானோடி(கறுப்பு துண்டம் குத்தியுள்ளார்).'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ வான்புலிகளின் வான்கலவர்(Airmen) & வானோடிகள்(Pilots)

 

 

86185294_124628569081883_5202862179090432000_n.jpg

'பேரரையர்(கேணல்) ரூபன் மற்றும் இள பேரரையர்(லெப். கேணல்) சிரித்திரன்'

 

taf_9.jpg

வானோடிகளான, இடது கடைசியில் நிற்பவர் வான்கரும்புலி சிரித்திரன் அண்ணா, வலது முதலாவது தேவியன்/தெய்வீகன் அண்ணா, வலது  இரண்டாவது வான்கரும்புலி ரூபன் அண்ணா

 

28_04_07_taf_01_01.jpg

 

ltte_22_08_07_03.jpg

இடது- சிரித்திரன் அண்ணா

 

Air-Tiger-members-with-LTTE-leader-V.-Pirapaharan.jpg

இடது- ரூபன் அண்ணா

 

ltte_22_08_07_02.jpg

 

Air-tigers-1 (1).jpg

வான்கரும்புலி வானோடி பேரரையர்(கேணல்) ரூபன் அவர்கள்

 

31_10_08_ltte_02.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நீலப்புலி விருதுகள்

 

01_11_07_ltte_02.jpg

வான்கரும்புலி வானோடி இள பேரரையர்(லெப் கேணல்) ரூபன் அவர்களுக்கு தேசியத் தலைவர்  நீலப்புலி விருதினை நெஞ்சினில் குத்தி விடுகிறார்

 

skytigers-2.jpg

வான்கரும்புலி வானோடி இள பேரரையர்(லெப் கேணல்) சிரித்திரன் அவர்கள் நீலப்புலி விருது பெறுகிறார்

 

31_10_08_ltte_03.jpg

வானோடி (நிலை இல்லை) தெய்வீகன்/தேவியன்  அவர்கள் நீலப்புலி விருது பெறுகிறார்

 

 

 

மறவர் & நீலப்புலி விருதுகள்

 

leader_20081101008.jpg

துணை வானோடி (பெயர் அறியா)  அவர்கள் மறவர் விருது பெறுகிறார்

 

31_10_08_ltte_06.jpg

துணை வானோடி (பெயர் அறியா)  அவர்கள் மறவர் விருது பெறுகிறார்

 

31_10_08_ltte_05.jpg

துணை வானோடி (பெயர் அறியா)  அவர்கள் மறவர் விருது பெறுகிறார்

 

31_10_08_ltte_04.jpg

துணை வானோடி (பெயர் அறியா)  அவர்கள் மறவர் விருது பெறுகிறார்

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வான்புலிகளின் வான் கட்டுப்பாட்டு அறை

 

gy.jpg

 

giu7.jpg

 

pv5.jpg

 

ungl0.jpg

 

y6x4.jpg

 

guy7f.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  •  வான்புலிகளின் படிமங்கள்(Images) இதற்குள்ளும் உண்டு:

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

vuy6.jpg

'ஈழநாதம் சிறப்பு நாளேட்டில் வான்புலிகளின் நிழற்படங்கள்.'

 

வான்புலிகள் போய் எங்கையாவது குண்டுவீசினால், அன்றைக்கு வரும் நாளிதழ் காலையில் வழக்கத்திற்கு மாறாக 10 மணிக்கு 2 அல்லது 4 பக்கங்களோடு மட்டுமே வரும், சிறப்பு பதிப்பாக. 

முதல் தடவைக்குப் பிறகு காலையில் நாளேடு வரவில்லையென்றால் எல்லோருக்கும் தெரிந்துவிடும், வான்புலி போய் எங்கையோ அடித்துவிட்டாங்கள் என்று . முதலாவது வானூர்தி குண்டு வீசியபோது தெருவில்  நின்று சனம் ஆடி மகிழ்ந்தது, கிளிநொச்சியில் ஒருசிலர் எல்லாம் ஊர்திகளில் போய்வந்தவர்களை மறித்து இனிப்புகள் கொடுத்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்... அவ்வளவு பெருமகிழ்வு வான்புலி போன போனது.😍

 

எங்களுக்கு நாளாந்தம் வந்து குண்டு வீசினவையளுக்கு அதே மாதிரி போய் வீசி அந்த அல்லை அவனுக்கும் கொடுத்தவங்கள்தான் வான்புலிகள். பெரியளவில் அழிவுகள் இல்லையென்றாலும் அது அவனுக்கு ஒரு உளவியல் தாக்கதை ஏற்படுத்தியது என்பது உண்மையே.

 

இவங்கள் அடித்ததில் சிங்களத்திற்கு ஏற்பட்ட அழிவுகளில் குறிப்பிடத்தக்கவை:-

  • கொழும்பில் பாக்கிசுத்தான் வழங்கிய இரு உலங்கு வானூர்திகளை மோசமாக சேதப்படுத்தியது,
  • அநுராதபுரத்தில் இரண்டு எம்.ஐ. 24 உலங்கு வானுர்திகளை சேதப்படுத்தியது
  • மன்னாரில் ஒரு எம்.ஐ.- 24, ஒரு பெல் ஆகியவற்றை சேதப்படுத்தியது

ஆகும்
 

(எங்கட வான்படை அடிச்சதில அவன்ர வான்கழுகுகள் சேதமாகியிருக்கிறது, பாருங்கோ!)

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மாவீரர் நாளொன்றில் வான்புலிகள்(இடது பக்கத்தில் நிற்போர்) தலைவரோடு:

uw3.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முதலாவது இலகு கீழிதை(Light Glider) பறப்பின் போது,

(திகதி அறியில்லை)

 

42604167_2465144093503399_2899738296491966464_n.jpg

 

20090508_BD[1].jpg

 

20090508_BC[1].jpg

 

 

----------------------

 

 

இரண்டாவது இலகு கீழிதை(Light Glider) பறப்பின் போது, 

 

(திகதி அறியில்லை)

 

நிகழ்படம்(video )

https://eelam.tv/watch/வ-ன-ப-ல-கள-ன-இரண-ட-வத-பறப-ப-ltte-airforce-light-glider-skytigers_QoiFA5YoVHx3q8j.html

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

18-09-1998, அன்று ஒட்டுசுட்டானில் வான்புலிகளின் தற்சுழல்பறனை(Gyroplane) பறப்பின் போது

 

நிகழ்படம்(video) :

https://eelam.tv/watch/air-tigers-planes-flying-clear-video-வ-ன-ப-ல-கள-gyroplane-ltte-air-force-sky-tigers_pKPYEXSJjezSrqV.html

 

 42560438_2465144060170069_779436543025610752_n.jpg

வான்புலிகளின் முதலாவது கட்டளையாளர் சங்கர் மாமாவுடன் தற்சுழல்பறனையை முதற் தடவையாக ஓட்டிய வானோடி அச்சுதன் அண்ணா

 

7987q.png

'தற்சுழல்பறனையின் உடல் மேல் சுழலியைப் பொருத்துவதைக் காட்டும் படம்'

 

fs.png

தோழர்கள் புடைசூழ கொடிஞ்சியில்(cockpit) 2 வானோடிகள் அமர்ந்திருக்கின்றனர்.'

மேற்கண்ட திரைப்பிடிப்பில் நெகிழ்வான மகுடக்கவி(Floppy hat) அணிந்திருப்பவர் ஒரு வானோடியே. அவர்தான் பின்னாளில் வான்புலிகளின் துணைத் கட்டளையாளராய் ஆகியவர். அவருடைய இயக்கப்பெயர் இள பேரரையன் (லெப்.கேணல்) முல்லைச்செல்வன்(குசந்தன் என்று பொதுவாக அறியப்படுபவர்) என்பதாகும்.  அந்தக் கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பவர் அச்சுதன் எ சுரேஸ் ஆவார். எனக்கு இவரைப் பற்றி ஏதும் தெரியாது. சிங்கள புலனாய்வுத் துறையின் அறிக்கைகள் மூலம்தான் இவரும் ஒரு வானோடி என்று அறிந்தேன். இவர்தான் பின்னாளில் வான்புலிகளின் கட்டளையாளராய் செயற்பட்டவர் என்று சிங்கள புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

fhlsa.png

 

ds.png

 

awe3.png

 

sfhsl.png

தற்சுழல்பறனை

 

sfw.png

தற்சுழல்பறனை

 

sf.png

தற்சுழல்பறனையின் வால்

 

da.png

வானில் தற்சுழல்பறனை

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அச்சுதன் அண்ணா மற்றும் குசந்தன் மாமாவின் படிமங்கள்

 

FW3.png

 

Born in Jaffna, in 1972 Sivarasa Pirundaban alias Achchudan.png

 

jlk.png

 

89e.png

 

79T4.png

 

79.png

 

Untitled.png

 

e121.png

 

daaw.png

 

பேரரையர்(கேணல்) சங்கர் மாமா:-

FAWQ.png

 

R2R2.png

 

6T3.png

 

q4e.png

 

tw3.png

 

ltte airforce - sky tigers- commander col. shanker.jpg

(கீழ்த்தனமான ஊடகமான இருப்பு தனது பெயரை படிமத்தில் எழுதியுள்ளது)

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிலின் 143 இலகு வானூர்தியின் முதலாவது பறப்பின்போது, 

 

03-04-2005

 

இவை, இவ்வானூர்தி குண்டுதாரியாக(Bomber) மாற்ற முன்னர் நடைபெற்ற பறப்புகள் ஆகும்.

 

 

கீழ்வருவனவற்றிற்கான படிமப்புரவு(Image courtessy) : lankaenews.com

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy.jpg

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (2).jpg

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (3).jpg

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (4).jpg

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (5).jpg

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (6).jpg

'இரு சிலின் - 143 உம் வானில்'

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (7).jpg

 

1st fly.jpg

 

2112LTTE_1st_Fly2.jpg.65d9f16486fd6b383692baea66ebda29.jpg

 

2112LTTE_1st_Fly2.jpg.65d9f16486fd6b383692baea66ebda29 - Copy.jpg

'இப்படிமத்தில் வலது பக்கத்தில் இருப்பவர்தான் நான்காவது வானோடி'

 

2112LTTE_1st_Fly2.jpg.65d9f16486fd6b383692baea66ebda29 (1).jpg

'இப்படிமத்தில் வலது பக்கத்தில் இருப்பவர்தான் நான்காவது வானோடி'

 

2112LTTE_1st_Fly2.jpg.65d9f16486fd6b383692baea66ebda29 (2).jpg

 

2112LTTE_1st_Fly2.jpg.65d9f16486fd6b383692baea66ebda29 (3).jpg

'இப்படிமத்தில் வலது பக்கத்தில் இருப்பவர்தான் நான்காவது வானோடி'

 

மேற்கண்ட படிமங்கள் யாவற்றையும் எனக்கு வழங்கியவர்: திரு மோகன் அவர்கள் ஆவார்.

 

 

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a68fcb.jpg

பேரரையர்(கேணல்) சாள்ஸ்

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a67fcb.jpg

பேரரையர்(கேணல்) சாள்ஸ்

 

1017086_497623476976664_853266526_n.jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வரலாற்று பொக்கிஷங்கள் 🙏 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
5 minutes ago, Sasi_varnam said:

தமிழர் வரலாற்று பொக்கிஷங்கள் 🙏 

🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நான்கு இலகு வகை வானூர்திகள் தரிபெற்றிருப்பதை காட்டும் நிழற்படம்:

 

படம் விளக்கம்:-

  • இவையாவும் மாதிரி வானூர்திகள்... உண்மையான வானூர்திகள் இல்லை.😝

 

ffjh.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இத்தோடு இத்திரி நிறைவுறுகிறது.... என்னிடம் இருந்த வான்புலிகள் தொடர்பான படிமங்கள் யாவற்றையும் யாழில் பதிவேற்றிவிட்டேன்.

உங்கள் ஆதரவிற்கு நன்றி!  .../\...

 

 

(சும்மா பார்த்துவிட்டுச் செல்லாதீர்கள்... நீங்களும் ஒரு படி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஆங்)

 

----------------------------------------------

 

திருத்தம்: (11-8-2021)

  ---> இத்திரி முடியவில்லை. இன்னமும் நீளும்!

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்னிச்  சோழன்.... 
மிகவும்... சிறப்பான ஒரு செயலை,
உங்களது நேரத்தை செலவிட்டு, எம்முடன்  பகிர்ந்து கொண்ட...
உங்கள் நல்ல, மனதை மெச்சுகின்றேன். 👍 🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 நன்றி அண்ணை...

 

(இயன்றால் நீங்களும் ஒரு படி எடுத்து வைத்துக்கொள்ளுங்கோ)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

 

வணக்கம் நன்னிச்சோழன்! நீங்கள் இங்கே அரிய படங்களை பதிவிட ஆரம்பித்ததும் டிவிட்டர்,பேஸ்புக் எல்லாம்  ஈழ வரலாறும் படங்களும் களைகட்டுது.

உங்களை பாராட்டும் தகுதி எனக்கில்லை. இருந்தாலும் வாழ்த்துக்களுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தொடருங்கள் 👍🏽

  • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

    • By நன்னிச் சோழன்
      "தோற்றிடேல், மீறி 
      தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"
      -நன்னிச் சோழன்
       
      எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!  
      எல்லா(hello),
      வணக்கம் மக்களே!
      உங்கள் எல்லோரையும் மற்றொரு ஆய்வுக்கட்டுரையில் சந்திப்பதில் மகிழ்சியடைகிறேன். இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ வான்படையான வான்புலிகளிடம் இருந்த வானூர்திகளைப் பற்றியே... சரி அதற்கு முன்னால் புலிகளிடம் எத்தனை வானூர்திகள் இருந்தன என்பதைப் பற்றி ஏதேனும் ஊகம்?...ம்ம்..
      2...இல்லை..
      5.. இல்லை....
      7.. இல்லை…
      உங்கள் ஊகம் காணும், நிறுத்துங்கள்! நானே சொல்கிறேன்.
      சான்றோடு உறுதிப்படுத்தப்பட்ட வானூர்திகள் மொத்தம் 11 (87 நடு - 2009 பெப்ரவரி 21) ஆகும்..
      சரி , எனக்கு ஆலாவட்டம் போடத் தெரியாது… வாருங்கள் நேரடியாக கட்டுரைக்குள் தாவுவோம்!
      இங்கு நான் எழுதும் அனைத்தும் இறுதிப்போரில் சிங்களப்படைகள் வெளியிட்ட படங்கள், மற்றும் ஓர் நெடும்தொடராக வெளிவந்த ஆராச்சிக் கட்டுரை ஆகியவற்றில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டே எழுதுகிறேன். இற்றைய தேதிவரை உலகில் இருந்த எ இருந்துள்ள அனைத்து அமைப்புகளிலும் எ நடைமுறையரசுகளிலும் தமிழீழ நிழலரசை நடாத்திய த.வி.பு. மட்டுமே சொந்தமாக வானூர்தி கட்டுமான திறனை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்தவர்கள், அதுவும் அந்தக்காலத்திலேயே!
      .
      புலிகளிடம் பறக்கக்கூடிய நிலையில் இருந்த மொத்த வானூர்திகள் (சான்றோடு உறுதிப்படுத்தப்பட்டவை): 11 கொச்சு இலகு கீழிதைகள் (micro light gliders) - 2 தற்சுழல் பறனை(Gyroplane) - 1 இரொபின்சன் R-44 இலகு உலங்கு வானூர்தி(Robinson R-44 light helicopter) - 1 சிலின் Z 143 இலகு வானூர்திகள்(Zlin Z 143 Light Aircrafts) - 5 → செம்மைப்படுத்திய Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2 வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (radio controlled model aircraft)- 2 .
      கடலில் வைத்து அழிக்கப்பட்ட புலிகளின் அறியில்லா வானூர்திகள் - 3 நான்காம் ஈழப்போரில், 7 ஒக்டோபர் 2007 அன்று சிங்கள சிறீலங்காக் கடற்படையால் தாட்டப்பட்ட(sunk) விடுதலைப் புலிகளின் கப்பல் பிரிவிற்குச் சொந்தமான படையேற்பாடு(logistics) கப்பலான எம்.வி.மற்சுசிமா இல் இலகு வானூர்திகள் இருந்த உளவுத் தகவல்கள் தமக்கு கிடைத்திருந்ததாக சிறீலங்கா கடற்படையின் முன்னாள் சேர்ப்பன்(Admiral) 'சயந்த கொலம்பக' செவ்வி ஒன்றின் போது தெரிவித்துள்ளார். அந்த வானூர்திகளின் எண்ணிக்கை மொத்தம் மூன்று என்று சிங்கள புலனாய்வாளர் 'ரொகான் குணரத்ன' தனது ஆய்வுக் கட்டுரையில் பதிவிட்டுள்ளார். ஆனால் இவை எதற்கும் பூதியல்(Physical) ஆதாரங்கள் இல்லை. அனைத்தும் வாய்மொழியே! →ஆதாரம்:Rohan_Gunarathne.pd
      (கப்பலுக்குள் இருந்ததோ இல்லையோ... எது எப்படி பார்த்தாலும் வான்கரும்புலி வானூர்தியாக போனவற்றைத் தவிர மேலும் மூன்று இருந்துள்ளது.)
       
      புலிகளிடம் பறக்கக்கூடிய நிலையில் இருந்த மொத்த வானூர்திகள் (ஐயமிருந்தும் சான்றோடு உறுதிப்படுத்தப்பட முடியாதவை): செசுனா வித வானூர்தி - 1  
      புலிகளால் கட்டி முடிக்கப்படாத வானூர்தி விதமறியா கொச்சு இலகு வானூர்தி (unknown type micro light aircraft )- 1  
      87 களில் வெள்ளோட்டம் விடப்பட்ட வானூர்தி (தோல்வி) உலகப்போர்-II வானூர்தி வடிவ வானூர்திகள் - 2  
       
      புலிகளின் வானூர்தி கட்டுப்பாட்டு அறை:

       
       
      87 இருந்தே நான் கணக்கைத் தொடங்குகிறேன்..
       
      1) உலகப்போர்-II வானூர்தி வடிவ வானூர்தி
      உருவாக்கியவர்: இள பேரரையன்(லெப்.கேணல்). அப்பையா இருப்பு எண்ணிகை - 2 → புலிகளின் முதல் விமானம் -(இக்கட்டுரையானது புலிகள் காலத்தில் எழுதப்பட்டமையால் நம்பத் தகுந்தது . எனவே வாசித்துப் பாருங்கள்.. )
      இவ்வானூர்தியானது 1987 'லிபரேசன் நடவடிக்கை'யின் போது வல்வெட்டித்துறையில் இருந்த புலிகளின் படைத்தளத்தில் வைத்து கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் அறிவித்திருந்தது. இதுவே அக்காலத்தில் ஆதாரத்தோடு வெளிவந்த புலிகளின் முதல் வானூர்தி. இதே போன்று மற்றுமொரு வானூர்தியும் அங்கிருந்ததாகவும் மேற்சுட்டியுள்ள கொழுவியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

      'படிமப்புரவு: ஈழ ஆதரவு வலைத்தளம் ஒன்றில் இருந்து'
      இந்த வானூர்தியின் தோற்றமானது பார்ப்பதற்கு இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வானூர்தி போன்றுள்ளது. இது புலிகளின் உள்நாட்டு மானுறுத்தமாகவும் (indigenous manufacture) அறியப்படுகிறது. படத்தின் பின்னணியில் தெரிவது அழிந்துபோன ஓர் கட்டடம். அவ்வலைத்தளத்திலும் ஓர் தொழிற்சாலையில் வானூர்திகள் தரித்து நின்றபோதுதான் அழிந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.. இது கொழுவியின் தகவல்களை உறுதிப்படுத்துவதுடன் இரண்டும் ஒரேலுகிறதல்லவா? (synchronize). இது என் துணிபு!
       
      2) கொச்சு இலகு கீழிதை (micro light glider) :
      →கொச்சு- சேர நாட்டு வழக்கு (எ.கா: கொச்சு வள்ளம்.. இருப்பதிலேயே சிறிய வள்ளம்)
      இதே போல் புலிகளிடம் மொத்தம் இரண்டு வானூர்திகள் இருந்ததாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
      இருப்பு எண்ணிகை - 2 → கீழிதை - 1

      'இடது புறத்தில் நிற்பவர் பேரரையன் (கேணல்) சங்கர் ஆவார். இவர்தான் வரலாற்றுக் காலத்தில் தமிழர் வான்படையின் முதல் கட்டளையாளர்(Commander) என அறியப்படுபவர் ஆவார்..'

      'கீழிதையின் உடல்'

      'கீழிதையின் பின்பக்கம். வெள்ளை நிறத்தில் தெரிவதுதான் அதன் சுழலி'

      'கீழிதையின் பக்கவாடு. '
      → கீழிதை - 2
      இரண்டாவது கீழிதை ஒன்று புலிகளிடம் இருந்ததாக சிங்களம் தான் கூறுகிறது.. ஆனால் இருந்தமைக்கான பூதியல் ஆதாரம் எதையும் இன்று வரை சிங்களம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
       
       
      3) தற்சுழல் உலங்கூர்தி/தற்சுழல் பறனை (Gyrocopter/Gyroplane)
      இருப்பு எண்ணிகை - 1
      'தற்சுழல் பறனையின் உடல் மேல் சுழலியைப் பொருந்துவதைக் காட்டும் படம்'

      'மூலைப் பார்வை'

      'முன்பக்க பார்வை'

      'தோழர்கள் புடைசூழ கொடிஞ்சியில்(cockpit) 2 வானோடிகள் அமர்ந்திருக்கின்றனர்.'
      மேற்கண்ட திரைப்பிடிப்பில் நெகிழ்வான மகுடக்கவி(Floppy hat) அணிந்திருப்பவர் ஒரு வானோடியே. அவர்தான் பின்னாளில் வான்புலிகளின் துணைத் கட்டளையாளராய் ஆகியவர். அவருடைய இயக்கப்பெயர் இள பேரரையன் (லெப்.கேணல்) முல்லைச்செல்வன்(குசந்தன் என்று பொதுவாக அறியப்படுபவர்) என்பதாகும்.  அந்தக் கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பவர் அச்சுதன் எ சுரேஸ் ஆவார். எனக்கு இவரைப் பற்றி ஏதும் தெரியாது. சிங்கள புலனாய்வுத் துறையின் அறிக்கைகள் மூலம்தான் இவரும் ஒரு வானோடி என்று அறிந்தேன். இவர்தான் பின்னாளில் வான்புலிகளின் கட்டளையாளராய் செயற்பட்டவர் என்று சிங்கள புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

      'தற்சுழல் பறனையின் வால்பகுதி'

      'தற்சுழல் பறனையின் பின்பக்கச் சுழலி'
       
      4) இரொபின்சன் R-44 இலகு உலங்கு வானூர்தி(Robinson R-44 light helicopter)
      இது புலிகளிடம் இருந்ததாகவும் தொண்ணூரகளின் பிற்பகுதியில் வீழ்ந்து நொறுங்கிவிட்டதாகவும் சிறீலங்கா அரசாங்கம் (புலிப்பகைவர்) சொல்கிறது.. படம் ஏதும் எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. ஆனாலும் சிங்களமே அத்தகவலை வெளியிட்டுள்ளதால் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இங்கு இணைக்கின்றேன்.
      ஆதாரம்: dossier on LTTE → பக்- 80, பத்தி -2.
       
      4) புலிகளின் வான்படை வானூர்தியொன்றின் பொறி.. எதனது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மேலுள்ளவற்றினது மட்டும் இல்லை என்று உறுதியாத் தெரிவித்துக்கொள்கிறேன். இது சிறிய வகை இலகு வானூர்திகளிற்கான பொறியாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.
      பொறி: 80 குதிரைவலு எஃவ்-30 காற்றால் குளிராகும் பொறி (80 HP F-30 air cooled engine)

      'பின்பக்கத் தோற்றம்'

      'பக்க வாட்டுத் தோற்றம்'
       
      5) சிலின் Z 143 இலகு வானூர்திகள்(Zlin Z 143 Light Aircrafts) - 5

      செம்மைப்படுத்திய Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2 இதுதான் புலிகளின் குண்டுதாரி வானூர்தி. இது செக் குடியரசின் உண்டாக்கல்(made) ஆகும். இவற்றில் களத்தில் 2 உம், தருவிக்கப்பட்டு புலத்தில் (ஓர் ஐரோப்பிய நாட்டில்) தரித்த நிலையில் மூன்றும் இருந்தன. இந்த ஐந்து வானூர்திகளும் புலிகளிடம் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இதைப் புலிகளே உறுதிப்படுத்தும் விதமாக வான்கரும்புலித் தாக்குதல் முடிந்த பின்னர் வெளியிட்டிருந்த அறிக்கையில் தம்மிடம் மேலும் மூன்று வானூர்திகள் இருப்பதாக கூறியிருந்தனர் என்பது இங்கு நினைவுகூறத் தக்கது.
      வான்கரும்புலி வானூர்தியாக(kamikaze aircraft) மாறிய புலிகளின் வானூர்திகளின் செங்குத்து நிலைப்படுத்திகளில்(vertical stabilizer) இரண்டு தொடரிலக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. முறையே: 905, 906

      'தாக்குதல் வானூர்தியாய் மாற்றும் முன்னர் எடுக்கப்பட்ட நிழற்படம்'

      'தாக்குதல் வானூர்தியாய் மாற்றிய பின்னர் எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட(edited) நிழற்படம்'

      (விதப்பங்கள்- specifications, பெருமம்- maximum, சில்லுத் தடம் - wheel track, நெடுக்கம் - range, ஏறோட்டம்- Take-off run, இறங்கோட்டம்- Landing run)
       

      'சிலின் 143-இன் கொடிஞ்சி (cockpit)'
       

      (மானுறுத்தம் - manufacture)

      'வான்புலிகளின் வானூர்தித் தீக்குடுக்கை'
      இது போன்ற குண்டுகளை அந்தக் காலத்தில் தீக்குடுக்கை என்று சொல்வார்கள். இதுவே மிகவும் பொருத்தமானச் சொல். ஆனால் இது இன்று வழக்கொழிந்துவிட்டது.
      குண்டின் நீளம் : 114cm-127cm குண்டின் விட்டம்: 10-12" குண்டின் மொத்த எடை : 66 கி.கி. வெடிபொருள் நிறை : 55 கி.கி, வெடிபொருள் வகை : C-4 குண்டுச்(ball) சிதறல்களுடன் .
      'குண்டுச்(ball) சிதறல்கள் கோர்வையாய்  | தீக்குடுக்கையின் முன்பகுதி '
       

      'குண்டுச்(ball) சிதறல்கள் ஒற்றையாய்'
       

      'வான்புலிகளின் வான்கலவர்களால்(airmen) சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில்(electric bomb track) வழிகாட்டப்படாத குண்டுகள் (unguided bombs) பொருத்தப்படுகின்றன.'
       


      'சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில்(electric bomb rack) ஆற்றப்படாத குண்டுகள் (unguided bombs) பொருத்தப்பட்டுள்ளன.'
       

      'சிலின் குண்டுதாரியின் அடிப்பக்கம்'
       

      "வன்னியில் இருந்த ஓர் வான்பொல்லத்தில் (air strip) இருந்து சிலின் மேலெழும்புவதற்காக இரவு நேரத்தில் ஓடுதளத்தில் ஓடியபோது"
      → கடைசியாய் வான்கரும்புலித் தாக்குதலிற்குச் சென்ற வான்கரும்புலி வானோடி இள பேரரையர் (லெப்.கேணல்) சிரித்தரன் அண்ணாவிற்கு கையிலும் நெஞ்சிலும் வெடி விழுந்ததாகவும், அதனால்தான் இவரால் மேற்கொண்டு ஓட்ட முடியாமல்போய் விழுந்தார் என்றும், நான் இரணப்பாலையில் இருந்தபோது (தாக்குதல் நடந்த 2 ஆம் நாள் - அப்போது எனக்கு 9 வயது) எனக்கு ஒருவர்(அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை) தெரிவித்தார்.
      → அறியில்லா இரண்டு வான்புலிகளின் துணைவி/மனைவி-களின் மனை திருவையாறு(கிளி.) SSLR மிதிவண்டி கடைக்கு('SSLR சைக்கிள் கடை' என்றால் எல்லோருக்கும் தெரியும்) இடது பக்கமாக போகும் ஒழுங்கையில் 2008 வரை இருந்தது. இருவரும் சிங்களத்திதான். அந்த வீடு ஒருமாடி கட்டடம் ஆகும்.
       
       
      6) ஆறாவது வானூர்தியொன்று புலிகளிடம் இருந்தது என்று நாந்தான் சொல்கிறேன். ஆனால் அதற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. எதனால் அப்படிச் சொல்கிறேன் என்றால் புலிகளின் ஓர் பரப்புரை நிகழ்படத்தில் தமிழீழ வான்பரப்பில் மூன்று வானூர்திகள் பறப்பில் ஈடுபட்டிருப்பது போலக் காட்டியிருந்தார்கள். அந்த நிகழ்படம்(video) இதோ.
      https://eelam.tv/watch/க-த-த-ட-டம-ப-ட-ட-kuththattam-pooduda-ltte-aircrafts-வ-ன-ப-ல-கள-வ-ன-ர-த-கள-zlin-143-cessna_h61ppM57pLJjoNG.html
      'பரப்புரை நிகழ்படம்'
       

      'பறப்பில் உள்ள புலிகளின் 3 வானூர்திகள்'
       

      'பறப்பில் உள்ள புலிகளின் வானூர்திகள்'
       

      'பறப்பில் உள்ள புலிகளின் வானூர்திகள். இந்த வானூர்திகளின் இறக்கைகளைப் பாருங்கள், ஒரே மாதிரியாக உள்ளது'
       

      'மேலே காட்டப்பட்டுள்ள அதே வானூர்திகள், முகிலின் கீழே பறக்கும் போது'
      மேலே மூன்று சிலின்கள் பறப்பில் ஈடு்பட்டுளதை நீங்கள் காணலாம். இதில் இரண்டு சிலின்கள் வான்கரும்புலி வானூர்தியாக மாறி அழிந்துபோய் விட்டன. அந்த மூன்றாவது சிலினிற்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் வான்கரும்புலிகளால் கொண்டு செல்லப்பட்டதைக் காட்டிலும் இன்னொன்று இருந்தமைக்கான மற்றொரு ஆதாரமாக நான் வைப்பது யாதெனில் மே 13, 2009 அன்று சிங்களப் படைகளால் கண்டெடுக்கப்பட்ட இன்னொரு பிலிறுந்தியே (Propeller) ஆகும்.
      இதோ உங்களின் பார்வைக்காக…

      'புதைகுழியில் இருந்து பிலிறுந்தி வெளியில் கொண்டுவரப்படுகிறது'

      'இரண்டு படத்திலும் உள்ள பிலிறுந்தியும் ஒன்றே. இரண்டாவது படத்தில் பிலிறுந்தியின் நடு மூடி திறந்து வைக்கப்பட்டுள்ளது'
       
      அதேநாளில் சிங்களப் படைகள் இன்னுமொன்றைக் கண்டெடுத்தன. அதுதான் கீழுள்ள சில்லாகும். இது ஒரு இலகு வானூர்திக்கான சில்லாகும். ஆகவே இது புலிகளிடம் இருந்த அந்த சிலினிற்கானதாகவும் இருந்திருக்கலாம், அல்லாமல் கீழே கூறியுள்ள செசுனா வித வானூர்திக்கானதாகவும் இருக்கலாம்.

      'சிங்களப் படைகளால் கண்டெடுக்கப்பட்ட ஒற்றைச் சில்லு'
       
      இனிவரும் படங்களில்தான் ஒரு விதப்பான விதயம் (specific info/matter) உண்டு; படங்களை உத்துப் பாருங்கள். இந்தப் படங்கள் மேற்கண்ட நிகழ்படத்தில் செசுனா வித வானூர்திகள் குண்டுவீசுவது போல ஓர் படம் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் வருகிறது.

      'பறப்பில் உள்ள புலிகளின் வானூர்திகள்'
       

      'பறப்பில் உள்ள புலிகளின் வானூர்திகள்'
      பறப்பில் உள்ள புலிகளின் வானூர்திகள். இந்த வானூர்திகளின் இறக்கைகளைப் பாருங்கள், நடுவில் உள்ளதன் இறக்கையானது ஏனைய இரண்டினதுமுடனிருந்து வேறுபடுகிறது; வால்பகுதியும் அருகில் பறக்கும் வானூர்திகளிடம் இருந்து வேறுபடும் விதமாக ஒல்லியாக சற்று நீளமாக உள்ளது.

      நடுவில் பறக்கும் வானூர்தியினின் இறக்கை வேறுபாடு நன்கு தெரிகிறது பாருங்கள். இவ்வானூர்தியின் இறக்கையானது வானூர்தியின் கொடிஞ்சியின் (cockpit) மேற்புறத்தில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இது செசுனா (Cessna) வித வானூர்தியாக இருக்கலாம் என்பது என் துணிபு. இருந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும்.

      அந்த நடுவில் உள்ள வானூர்தி செசுனா என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் செசுனாவிற்கான சாளர அமைப்பு இதில் உண்டு. அதாவது வானோடி இருக்கைக்கு அருகில் உள்ள சாளரம் மற்றும் பின்னால் உள்ள பாந்தர்(passenger) சாளரம்(window) ஆகிய இரண்டும் இரண்டு கறுப்புச் சதுரப் புள்ளிகளாகத் தனித்தனியாகத் தெரிகின்றன. நன்கு அண்மையாக்கிப் பார்த்தீர்களென்றால் இது தெளிவாகத் தெரியும். மேலும், இறக்கையானது கொடிஞ்சியின் மேற்புறத்தில் இருந்தே வானூர்தியுடன் இணைக்கப்பட்டிருப்பது நன்கு தெரிகிறது.

      'செசுனா வானூர்தியின் தோற்றம் | படிமப்புரவு: Hobby World'

      மேற்கண்ட படத்தில் வானூர்தியின் இறக்கை உடலோடு பொருந்தும் குழைச்சில் இறக்கையின் நிழலானது கொடிஞ்சி மீது விழுவது கறுப்பாகத் தெரிகிறது பாருங்கள். ஆனால் மற்றைய இரண்டிலும் அவ்வாறு நிகழவில்லை.

      'அதே அந்த நடுவில் பறப்பில் உள்ள வானுர்திக்கு மட்டும் உருமறைப்பு வண்ணம் பூசப்படவில்லை. வெண்மையாய்த் தெரிகிறது பாருங்கள்; அதேநேரம் அருகில் பறக்கும் இரண்டிலும் உருமறைப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது.'
      மேலே நான் கொடுத்திருக்கின்ற படங்களையும் ஏரண விளக்கங்களையும் வைத்துப் பார்க்கும் போது புலிகளிடம் செசுனா வகை வானூர்தியுடன் மேலும் ஒரு வானூர்தியும் இருந்திருக்க வேண்டும் என்பது என் முடிவு! (10/15/2021 அன்று செசுனா தொடர்பான மற்றுமொரு ஆதாரம் கிடைக்கப்பெற்று அது கீழே தனியான மறுமொழிப்பெட்டியினுள் கொடுக்கப்பட்டுள்ளது.)
       
      குறிப்பு: எழிலன்புரம், புதுக்குடியிருப்பு மற்றும் முருகண்டியில் உள்ள நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, விடுதலைப்புலிகளிடம் செசுனா இசுகை மாசுரர் விதத்தைச் சேர்ந்த வானூர்தி ஒன்று இருப்பதாகவும் அது அடிக்கடி வானில் பறப்பதை சாட்சி நேரில் கண்டதாகவும் ஜூலை 28, 2006 அன்று சுவீடனை தற்போதைய தளமாகக் கொண்ட ஆசிய ட்ரிப்யூன்(Asian Tribune) என்ற மின்-செய்தித்தாளானது செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  
       
      7) வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (radio controlled model aircraft )
      இவ்வானூர்திகளைப் புலிகள், தமது உளவு சேவைக்காகவோ அல்லது புலிகளின் வலவனில்லா வானூர்திகளின் முன்மாதிரி வானூர்தியாகவோ இருப்பதற்கு தருவித்திருக்கலாம் என்பது என் துணிபு.
      → (1) இந்த வண்டு கடந்த 2007 ஆம் ஆண்டு சிங்களப் படைகளால் கடற்புலிகளின் வழங்கல் அணியிடம் இருந்து கைப்பற்றப்பட்டது ஆகும்.
      உடல் நீளம்: 5.5அடி இறக்கை நீட்டம்(wing span): 13 அடி (தோராயமாக)
      அதற்கான வானலை கட்டுப்படுத்தி(radio controller)

      செசுனா N739RF (Cessna N739RF) இது சீகல் மாதிரியைச்(seagull model) சேர்ந்த KIT விதமான வானூர்தியாகும்.
      உடல் பகுதிகள் உதிரிகளாக:

       

       
      அதற்கான வானலை கட்டுப்படுத்தி (radio controller):-

       
      அதை ஒன்று சேர்ப்பதற்கான கையேடு:

       
      கொச்சு இலகுவானூர்தி (micro light aircraft) இவ்வானூர்தி கைப்பற்றப்பட்ட இடம் பார்ப்பதற்கு வானூர்தி பழுதுபார்க்கும் பட்டறை போன்று இருந்தது என்கிறது சிங்களம். அது தொடக்கநிலையிடமாக இருந்தாலும், அங்குள்ள கட்டுமானங்களானவை புலிகள் தமது சொந்த சரக்குகளை உருவாக்க, பராமரிக்க மற்றும் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர் என்பதைக் குறிக்கிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களினுள் பரவலான அறிவியல் இதழ் மற்றும் பல வானூர்தியியல் பொறியியல் புத்தகங்கள் இருந்தன. இவற்றுடன் அங்கு எளிய ‘நீரே செய்யும் (do it yourself)’ புத்தகங்கமும் இருந்துள்ளது. இப்புத்தகத்தில் உள்ள வழிகாட்டலின்படி பெருவங்க விங்களம் (aluminum alloy) / உலோகத் தாள்களைக் (metal sheet) கோத்திணைக்க(fabricate) கடைசல் எந்திரம்(lathe) உட்பட பல எந்திரங்கள் அங்கிருந்தன.

      'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தியின் எச்சம்'
       

      'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தியின் எச்சம்'

      'எரியூட்டப்பட்ட வானூர்தியின் மையப்பகுதி'
       

      'வானூர்தி மாதிரிப்படம்'
       

      'வானூர்தி மாதிரிப்படம்'
      மேற்கண்ட வானூர்தி பற்றிய செய்திகள் இந்நிகழ்படத்தில்(video) உண்டு. மேலும் நான் மேற்கூறியிருந்த அந்த வானூர்திப் பட்டறையையும் புத்தகங்களையையும் இதில் காணலாம்.
       
       
       
      புலிகளின் வான்படை அணியங்கள்(accessories) தேவிபுரத்தில், 'தெறுவைக்குளம்' என்ற சிற்றூரில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சிங்களப் படைகளால் தோண்டியெடுக்கப்பட்ட புலிகளின் வான்படை அணியங்கள்(accessories):-

      'பயிற்சி பாவனையாக்கி (training simulator)'

      'பறப்பு பாவனையாக்கி (flying simulator)'

      'ஓடுதள மின்சூழ்கள்'

      'நீல நிறத்தில் தெரிவது  பறனை உடுப்பு ஆகும்'

       

      'வட்டைகள்(tires) மற்றும் ஒருசில கோப்புகள்'

      'ஒன்றன் மேல் ஒன்றாக உள்ளது தொடர்பாடல் கரணங்கள் (communication device) என்று நினைக்கின்றேன். மற்றையது கதிவீ காட்சியக கரணமாக (RADAR display device) இருக்கலாம் என்று நினைக்கின்றேன், சரியாகத் தெரியவில்லை.'







       
      சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்ட 12 வானூர்தி வட்டைகள்:


       
      2 முதன்மைச் சில்லுகள்:

       
      பிற்சேர்க்கை (14/10/2020)
      'வான்கரும்புலி வானோடி பேரரையர்(கேணல்) ரூபன் அவர்கள் பரக்குடையில்(parachute) குதித்து எழுந்தபோது.' | படிமப்புரவு: Rajarata, Flickr
       
      பிற்சேர்க்கை (2/6/2021):  
      உறுதிப்படுத்தப்பட்ட உயிரோடு உள்ள தமிழீழ வானோடிகள்:
      'இள பேரரையர்(லெப். கேணல்) முல்லைச்செல்வன் (குசந்தன் என்றால் பலருக்கும் தெரியும்)'

      '(நிலை தெரியாது) சுரேஸ் எ அச்சுதன்'
       
      உசாத்துணை:
      Air Tigers of LTTE Full Documentary with Video (Air Tigers of LTTE Full Documentary with Video) Dossier on ltte- pdf (read airforce section) YouTube /watch?v=PRecveMQQpc&list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w&index=12 http://dailymotion.om (http://dailymotion.om) (/video/x6x8v3z) Tiger aircraft rockets Palaly base, curfew in Jaffna Sri Lanka rebels say suicide air raids successful) Zlín Z-143 – Wikipedia (Zlín Z-143 – Wikipedia) (Navy Recovered a remote controlled air craft from Sea Tiger Boat (Update)) (Partially burnt 2 LTTE aircraft found in Puthukkudiyirippu- Mullaittivu) Hamilton, Dwight. "Terror Threat: International and Homegrown terrorists and their threat to Canada", 2007 ARF, PNP, RTF, RTR - What Does It All Mean? Seagull Cessna - Kits Ex-Sri Lankan navy chief describes how US helped destroy LTTE floating armories - NewsIn.Asia http://galledialogue.lk/assets/template/research_papers/2010/Prof_Rohan_Gunarathne.pdf வான் புலிகளின் சூரரைப் போற்று - ஜூட் பிரகாஷ் http://eelabarathi.blogspot.com/2006/07/blog-post_115435098311053391.html https://eelam.tv/watch/sky-tigers-aircraft-accessories-வ-ன-ப-ல-கள-zlin-z-143-propeller-aircraft-tires-flight-simulat_nNjn4vd8q28u2rJ.html http://sankathi24.com/news/ஒப்ரேசன்-டபிள்-எட்ஜ்-மடையுடைக்கும்-இரகசியங்கள்-14 http://sankathi24.com/news/ஒப்ரேசன்-டபிள்-எட்ஜ்-மடையுடைக்கும்-இரகசியங்கள்-19 படிமப்புரவு:
      Double vie de Prabhakaran Album n°5 EelamView Dossier on ltte- pdf ruupabaahini TV YouTube /watch?v=PRecveMQQpc&list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w&index=12) http://dailymotion.om (/video/x6x8v3z) Sri Lanka Guardian eelamtv.com தொகுப்பு & வெளியீடு
      நன்னிச்சோழன்
    • By நன்னிச் சோழன்
      "தோற்றிடேல், மீறி 
      தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"
      -நன்னிச் சோழன்
       
      எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!  
      விடுதலைப்புலிகளின் வான்புலிகளிடம் இருந்த மொத்த வான்பொல்லங்களின் (airstrip) எண்ணிக்கை 9.
      அவற்றின் அமைவிடங்கள் ஆவன..
      1) பனிக்கன்குளம் வான்பொல்லம்
      A9 சாலையின் மேற்குப் புறத்தில் அமைக்கப்பட்டிருந்தது
      கீல் கல்வீதிப்பாவு(Tarmacadam) நீளம்: 500m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m
       
      2) நிவில் பகுதி வான்பொல்லம்.
      B-69 பூநகரி பரந்தன் சாலையில் உள்ள நிவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
      கீல் கல்வீதிப்பாவு நீளம்: 200m

       
      3)அம்பகாமம் தென்கிழக்கு வான்பொல்லம்
      இரணைமடுக் குளத்திற்கு தென்கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
      கீல் கல்வீதிப்பாவு நீளம்: வடக்கில் இருந்து கிழக்காக 350m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 25m
       
      4) கேப்பாப்புலவு வான்பொல்லம்
      முள்ளியவளை நகரத்தின் மத்தியில் இருந்து 6.5 km மற்றும் முல்லைத்தீவு களப்பில் இருந்து தெற்காக 5 km தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
      மொத்த நீளம்: 2.5km
      கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.5km கீல் கல்வீதிப்பாவு அகலம்: 100m இவ்வான்பொல்லத்தில் வானூர்திகள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதற்கு 2 பறவாடி(Hangar) அமைக்கப்பட்டிருந்தன.

      பறவாடி:

      பறவாடி உட்புறம்:
       
      பறவாடியின் உறுப்புகளை விளக்கும் விளக்கப்படம்:

      படிமப்புரவு: dossier on ltte weapons. pdf
       



       
      5)அம்பகாமம் கிழக்கு வான்பொல்லம்
      இரணைமடுக் குளத்திற்கு கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது
      மொத்த நீளம்: 1.2km கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.2km கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m கட்டப்பட்டது: 2002-2003 ஆம் ஆண்டு
      'வான்புலிகளின் சிலின் 143 வானூர்தியில் இருந்து எடுக்கப்பட்ட படம்'
      புலிகளின் காலத்தில் எடுக்கப்பட்ட வான்பொல்ல நிகழ்படம்:
      https://eelam.tv/watch/அம-பக-மம-க-ழக-க-வ-ன-ப-ல-லம-ampakaamam-east-airstrip-ltte-sky-tigers-வ-ன-ப-ல-கள-ன-ஓட-ப-த_7FT2Zb82ojZSQbu.html
       
      6) அம்பகாமம் வடகிழக்கு வான்பொல்லம்
      இரணைமடுக் குளத்தின் வடகிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
      கீல் கல்வீதிப்பாவு நீளம்: 300m


       
      7)பிரபந்தனாறு வான்பொல்லம்
      மொத்த நீளம்: 2km கீல் கல்வீதிப்பாவு நீளம்: 350m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m கீல் கல்வீதிப்பாவு மொத்தம் 16 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது.

       
      நிலவரையில் (in maps) மேலே உள்ள வான்பொல்லங்கள் எண்வரிசையில் ….

       
       
      பிற்சேர்க்கை (08/12/2020): புலன கிட்டிப்பு(credit): புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan)
      மேலும் இரண்டு வான் பொல்லங்கள்(air strips) புலிகளின் வான்புலிகளிடம் இருந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.. இவை எதையும் சிறீலங்கா இராணுவம் கைப்பற்றும் வரை கண்டு குண்டு வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். அவையாவன..
      8 )புத்துவெட்டுவான் கிழக்கு வான்பொல்லம் 
      இது வான்பயிற்சிக் கூடமாக இருந்தது.
      கீல் கலவீதிப்பாவு நீளம்: 800 m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50 m 9)மன்னகண்டல் மேற்கு வான்பொல்லம்
      இது புதுக்குடியிருப்பு முத்தையன்கட்டு வீதியில் மன்னகண்டல் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
      கீல் கல்வீதிப்பாவு நீளம்: 650 m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 35 m  
      இவற்றில் வான்புலிகளின் தளமாக இயங்கியது இரண்டுதான். மீதி அனைத்தும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சில வான் பயிற்சிகளை மேற்கொள்ளவும் எதிரிகளை ஏமாற்றவும் வடிவமைக்கப்பட்டவை. இதில் சிறப்பு என்னவென்றால் இறுதிவரை இலங்கை படைத்துறை உண்மையான வான்பொல்லத்தை அடையாளம் கண்டு தாக்குதல்தல் நடத்தவே இல்லை! அத்தனை சிறப்பாக உருமறைக்கப்பட்டிருந்தன.
      புலன கிட்டிப்பு(credit): புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan), விடுதலைப் போராட்ட வீரர்
       
       
      "வானூர்திகள்... ஓட்டி வந்த
      வீரர்களை...ப் பார்த்துப் பார்த்து...
      விசிலடித்து... ஆடுகிறோம்...😎
      மாலைகளை...க் கழுத்தில் போட்டு😥"
      --குத்தாட்டம் போடுடா பாடலிலிருந்து.
      ---------------------------------------------
      உசாத்துணை:
      YouTube Sri Lanka troops seize rebel airstrip, refugees flee Troops capture LTTE's last airstrip in Mullaitivu Iranamadu Airport - Wikipedia https://idsa.in/TWIR/9_5_2008_SriLanka Strip ( படிமப்புரவு(Image courtesy)
      YouTube நிகழ்படம்(video)
      YouTube eelam.tv ஆக்கம் & வெளியீடு
      நன்னிச் சோழன்
    • By நன்னிச் சோழன்
      'நம் வரலாற்றை
      நாமே எழுதுவோம்'
      ------------------------
      எழுதருகை(Warning): ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
      என்னிடம் இருக்கின்ற மக்கள்படைகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
       
      மக்கள்படைப் பிரிவுகள்:-
          --> எல்லைப்படை(ஆ&பெ) - இவர்கள் 'எல்லைப்புலிகள்' எனவும் அழைக்கப்பட்டனர்      --> சிறப்பு எல்லைப்படை(ஆ)       --> ஊரகத் தொண்டர் சிறப்புப் படை(ஆ)       --> போருதவிப்படை(ஆ)      --> கிராமியப்படை(ஆ&பெ) - இதை 'ஈழப்படை' என்றும் மக்கள் அழைப்பர்                            -->--> கிராமிய சிறப்புப்  படை
           --> உள்ளக மகளீர் பாதுகாப்பு அணி(பெ)  
       
      ---------------------------------------------------
       
       
      Civil Force Divisions:-
        --> Border Force (M&W) -Also called 'Border Tigers'   --> Special Border Force (M)   --> Rural Volunteers Special Trained Force (M)   --> War Help Force (M)   --> Village Level Force (M&W)- Also called 'Eelam Force' by Tamil people                          -->--> Special Trained Village Level Force
        --> Inner Women Protection Team(W)  
      மக்கள்படை இலச்சினை | People Force Logo:
      'தமிழீழ மக்கள்படை'  எனப் புலியின் பாதங்களுக்கிடையில் எழுதப்பட்டுள்ளது       விடுதலைப் புலிகளின் மக்கள் படையினால் அணியப்பட்ட சீருடைகள்(ஆவணம்):       --------------------------------------------------------------------------        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
       
       
    • By நன்னிச் சோழன்
      'நம் வரலாற்றை
      நாமே எழுதுவோம்'
      ------------------------
       
      என்னிடம் இருக்கின்ற சிறுத்தைப்படையின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
       
      சிறுத்தைப்படைதான் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் அதிரடிப்படை (Commando) ஆகும்.
       
       
      இலச்சினை | Logo:-
      முழக்கம்:
      "எந்த நேரத்திலும்
      எந்த சூழ்நிலையிலும்"

       
      இவர்கள் முப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தனர் | They were divide into 3 units. 
      தரைச் சிறுத்தைகள் - Land Leopards (ஆ&பெ) (M&F) காட்டுச் சிறுத்தைகள் - Jungle Leopards (ஆ&பெ) (M&F) கடற்சிறுத்தைகள் - Sea Leopards (ஆ&பெ) (M&F)  
       
       
       இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
       
  • Topics

  • Posts

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.