Jump to content

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற வான்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

வான்புலிகளின் இலச்சினை | LTTE Sky Tigers logo:-

 

Air Tigers of LTTE Full Documentary with Video | EelamView

'படிமப்புரவு(Image courtessy): eelamview'

 

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

சிலின் 143 இலகு வானூர்தியின் முதலாவது பறப்பின்போது,  03-04-2005     "எங்கள் வான்படை வானத்தில் போகுமே! தமிழர் முதுகெல்லாம் சிறகுகள் ஆகுமே! எங்கள் தலைவனின் சாதனை பாரடா! வாடா பக

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

நன்னிச் சோழன்

தமிழீழ வான்புலிகளின் வான்கலவர் & வானோடிகள் தலைவர் மாமாவை சந்தித்துகொண்ட காட்சி     "நிலவு பார்த்த வானம் ஒரு நிமிர்வு பார்த்தது - புலி  இளவலார்பப் பறந்து போன அழகைப் பார்த்தது"

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமா வான்புலிகளின் சீருடையில்

 

 

"வான்படை கண்ட முதல் தமிழன் பிரபாகரன் புகழ் பாடு"

 

leader-v-prabakaran-5.jpg

 

leader-v-prabakaran-6.gif

 

prabaharan.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

Zlin - 143 Improvised Bomber | சிலின் - 143 செம்மைப்படுத்தப்பட்ட குண்டுதாரி:

 

 

"வானத்தில் நிகழ்ந்தது புதுவரவு - எதிரி 
வாழ்வினில் வந்தது உறங்கா இரவு 

புதுவலிமை புலிவீரர் சேர்த்தார் - எதிரி
பொழுதெல்லாம் வானத்தைப் பார்த்தான்"

 

 

bciuwe.jpg

'Improvised electric bomb release track & bombs | சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில் குண்டுகள்'

 

biu7.jpg

 

vy.jpg

'Sky Tigers Airman and pilots  | வான்புலிகளின் வான்கலவர் மற்றும் வானோடிகள்'

 

hbiu.jpg

 

fw.jpg

 

9bt.jpg

 

fnci3w.jpg

 

fnck.jpg

 

casuw.jpg

 

LTTE's Sky Tigers - Tamil Eelam Airforce - Improvised Zlin Z 143 pilots.jpg

 

LTTE's Sky Tigers - Tamil Eelam Airforce - Improvised Zlin Z 143 pilots (1).jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

cwu.jpg

'இந்த காட்சி/படம் புலிகளால் வெளியிடப்பட்டது ஆகும். புலிகள், இப்படத்தில்  உள்ள பயணிகள் பறனையின்(Flight) வான்வழிப் பாதையை பயன்படுத்தி கொழும்பில் குண்டு வீசினர் என்ற வாதத்திற்கு இப்படம் வழிவகுத்தது, அக்காலத்தில்(2007).'

-----

 

 

சிலின் - 143 இரவில் ஓடுதளத்தில் ஓடுகிறது

 

"இதோ புலிகள் வான்படை புறப்பட்டது
அதோ பகைவர் பாசறை உடைபட்டது"

 

vyt5.jpg

 

bcse.jpg

 

cece.jpg

 

ce.jpg

 

main-qimg-c014ad55024042de977b5251c9317015.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில் குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன

 

 

"குண்டுகளைப் போட்டு நீயும் கொன்றிடவே பார்க்கிறாய்!
குண்டுகளைப் போட்டு நாமும் வென்றிடவே போகிறோம்!"

 

 

taf_10.jpg

 

main-qimg-391c2eb673c2f4e6b1e7820a98769513.png

 

main-qimg-e625ff8079bc83a9e9f7c8996953da1f.png

 

Air-Tigers-flight-2.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வான்படையின் வானோடிகள் எமது குண்டுதாரியோடு நின்று எடுத்துக்கொண்ட நிழற்படங்கள்

 

 

"வான்வெளியில் புலிகள்படை சிறகு விரித்தது
கூன் விழுந்த அறமோ தலை நிமிர்ந்து சிரித்தது

எண்திசையும் வான்புலிகள் படை எழுந்தது
குண்டுவீசும் வெறியர் மீது குண்டு விழுந்தது"

 

Sky Tigers Pilots.jpg

சிரித்திரன் அண்ணாவும் தெய்வீகன்/தேவியன் அண்ணாவும்

 

 

Air-Tigers-1.jpg

முன்னுக்கு இருப்பவர் தெய்வீகன்/தேவியன் அண்ணா... அங்கால் இருப்பவர் சிரித்திரன் அண்ணா.

 

 

 

 

-------------------------------

 

 

 

 

airtigers 7.jpg

'ரூபன் அண்ணாவும் ஒரு துணை வானோடியும்'

 

ruuban and co pilot.png

'ரூபன் அண்ணாவும் ஒரு துணை வானோடியும்'

 

main-qimg-95898eb71d09da6a807a76902cc67249.jpg

'ரூபன் அண்ணாவும் ஒரு துணை வானோடியும்'

 

adsa.jpg

'முன்னுக்கு இருப்பவர் ரூபன் அண்ணா... அங்கால் இருப்பவர் ஒரு துணை வானோடி.'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வான்புலிகளின் வானோடிகள் இருவர் தலைவர் மாமாவோடு ஒன்றாக நின்று நிழற்படம் எடுத்துக்கொண்ட காட்சி

 

 

"நாம் நிமிர்ந்து வாழ்வதற்கு தமையளித்தவர் - பெரும்
சாதனைக்கு வழிசமைத்து சிறகடித்தவர்!"

 

 

86185294_124628569081883_5202862179090432000_n.jpg

'கேணல் ரூபன் மற்றும் லெப் கேணல் சிரித்திரன்'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வான்புலிகளின் வான்கலவர்(Airmen) & வானோடிகள் தலைவர் மாமாவோடு ஒன்றாக நின்று நிழற்படம் எடுத்துக்கொண்ட காட்சி

 

 

"ஆழக்கடல் நேற்றெமக்கு, 
நீலவானம் இன்றெமக்கு ,
நாளை தமிழீழமதும் எமக்குத்தான்!
புலி வானமேறிப் போனதுவும் இதுக்குத்தான்!"

 

 

ltte_22_08_07_03.jpg

இடது- லெப். கேணல் சிரித்திரன் 

 

Air-Tiger-members-with-LTTE-leader-V.-Pirapaharan.jpg

இடது- கேணல் ரூபன் & வலதுலெப். கேணல் குழல்வேந்தன்

 

Air-tigers-1 (1).jpg

வான்கரும்புலி வானோடி பேரரையர்(கேணல்) ரூபன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வான்புலிகளின் வான்கலவர்(Airmen) & வானோடிகள் தலைவர் மாமாவோடு ஒன்றாக நின்று குழுப்படம் எடுத்துக்கொண்ட காட்சி

 

 

"அடிமைகளின் விலங்குடைய பூத்தது காலம்
அனல்தெறிக்க நின்றதெங்கள் தாய்த் தமிழீழம்

விடியல் கொண்டு வந்தது பார் புலிகளின் வானம்!
வென்றது பார் வென்றது பார் தமிழின மானம்!"

 

main-qimg-ece6efc196d274eb47b9d384ff7ae282

 

main-qimg-c9ba48b04f86e6931ba4f9fd3df003cf

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வான்புலிகளின் வான்கலவர் & வானோடிகள் தலைவர் மாமாவை சந்தித்துகொண்ட காட்சி

 

 

"நிலவு பார்த்த வானம் ஒரு நிமிர்வு பார்த்தது - புலி 
இளவலார்பப் பறந்து போன அழகைப் பார்த்தது"

 

skytigers tamileelam airforce.jpg

 

28_04_07_taf_01_01.jpg

 

ltte_22_08_07_02.jpg

 

27_08_08_taf_ tamileelam airforce - skytigers ltte.jpg

 

taf_9.jpg

வானோடிகளான, இடது கடைசியில் நிற்பவர் வான்கரும்புலி சிரித்திரன் அண்ணா, வலது முதலாவது தேவியன்/தெய்வீகன் அண்ணா, வலது  இரண்டாவது வான்கரும்புலி ரூபன் அண்ணா

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நீலப்புலி விருதுகள்

 

 

 

 

01_11_07_ltte_02.jpg

வான்கரும்புலி வானோடி லெப் கேணல் ரூபன் அவர்களுக்கு தேசியத் தலைவர்  நீலப்புலி விருதினை நெஞ்சினில் குத்தி விடுகிறார்

 

31_10_08_ltte_03.jpg

வானோடி (நிலை இல்லை) தெய்வீகன்/தேவியன்  அவர்கள் நீலப்புலி விருது பெறுகிறார்

 

skytigers-2.jpg

வான்கரும்புலி வானோடி லெப் கேணல் சிரித்திரன் அவர்கள் நீலப்புலி விருது பெறுகிறார்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மறவர் விருதுகள்

 

leader_20081101008.jpg

துணை வானோடி (பெயர் அறியா)  அவர்கள் மறவர் விருது பெறுகிறார்

 

31_10_08_ltte_06.jpg

துணை வானோடி (பெயர் அறியா)  அவர்கள் மறவர் விருது பெறுகிறார்

 

31_10_08_ltte_05.jpg

துணை வானோடி (பெயர் அறியா)  அவர்கள் மறவர் விருது பெறுகிறார்

 

31_10_08_ltte_04.jpg

துணை வானோடி (பெயர் அறியா)  அவர்கள் மறவர் விருது பெறுகிறார்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வான்புலிகளின் வான் கட்டுப்பாட்டு அறை

 

 

gy.jpg

 

giu7.jpg

 

pv5.jpg

 

ungl0.jpg

 

y6x4.jpg

 

guy7f.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கொச்சு இலகு கீழிதை(Microlight Glider)

முதலாவது பறப்பின் போது,

 

 

சிங்களத் தரைப்படையிரிடம் 1995 ஆம் ஆண்டு சூன் மாதம் 04-10 இடைப்பட்ட திகதிக்குள் முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் இரு இருக்கைகள் கொண்ட ஒரு மருமக் கீழிதையின் பறப்பு ஒரு தடவை தென்பட்டது என படைத்தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று உதயன் நாளேட்டில் சூன் 14, 1995 அன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப் படிமத்தில் தலைவர் மாமா அணிந்துள்ள சீருடையினை வைத்து நோக்கும் போதும் இது 1995 ஆம் ஆண்டு காலத்திலும் அதற்கு முற்பாடான காலத்திலும் தாலைவர் மாமா அணிந்த சீருடையாக உள்ளதால் மேற்குறிப்பிடப்பட்ட திகதியிலேயே இப்பறப்பானது நடைபெற்றிருக்கலாம் என்ற முடிவிற்கு வருகிறேன்.

 

42604167_2465144093503399_2899738296491966464_n.jpg

 

20090508_BD[1].jpg

 

20090508_BC[1].jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கொச்சு இலகு கீழிதை(Microlight Glider)

இரண்டாவது பறப்பின் போது, 

(திகதி அறியில்லை)

 

 

 

"சினம்கொண்டு நிமிர்வது விடுதலையாகும்
சிறகுகள் விரிப்பது விடுதலையாகும்"

 

 

 

(இரண்டாம் பறப்பும் கூடுதலாக முதல் பறப்பு நடந்த அதே நாளிலாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் முதல் பறப்பின் போது சங்கர் மாமா & தலைவர் மாமா ஆகியோர் அணிந்த அதே ஆடையில்தான் இரண்டாவது பறப்பிலும் காணப்படுகின்றனர். எனவே ஒரே நாளில்தான் இரு பறப்புகளும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பது என் துணிபு.)

 

நிகழ்படம்(video )

https://eelam.tv/watch/வ-ன-ப-ல-கள-ன-இரண-ட-வத-பறப-ப-ltte-airforce-light-glider-skytigers_QoiFA5YoVHx3q8j.html

 

 

LTTE Sky Tigers Light Glider.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஒட்டுசுட்டானில் வான்புலிகளின் தற்சுழல்பறனை (Gyroplane) பறப்பின் போது

 

18-09-1998

 

நிகழ்படம்(video) :

https://eelam.tv/watch/air-tigers-planes-flying-clear-video-வ-ன-ப-ல-கள-gyroplane-ltte-air-force-sky-tigers_pKPYEXSJjezSrqV.html

 

 42560438_2465144060170069_779436543025610752_n.jpg

வான்புலிகளின் முதலாவது கட்டளையாளர் கேணல் சங்கர் மாமாவுடன் தற்சுழல்பறனையை முதற் தடவையாக ஓட்டிய வானோடி அச்சுதன் அவர்கள்

 

7987q.png

'தற்சுழல்பறனையின் உடல் மேல் சுழலியைப் பொருத்துவதைக் காட்டும் படம்'

 

fs.png

தோழர்கள் புடைசூழ கொடிஞ்சியில்(cockpit) 2 வானோடிகள் அமர்ந்திருக்கின்றனர்.'

மேற்கண்ட திரைப்பிடிப்பில் நெகிழ்வான மகுடக்கவி(Floppy hat) அணிந்திருப்பவர் ஒரு வானோடியே. அவர்தான் பின்னாளில் வான்புலிகளின் துணைத் கட்டளையாளராய் ஆகியவர். அவருடைய இயக்கப்பெயர் லெப். கேணல் முல்லைச்செல்வன் ('குசந்தன்' என்று பொதுவாக அறியப்படுபவர்) என்பதாகும்.  அந்தக் கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பவர் அச்சுதன் எ சுரேஸ் ஆவார். எனக்கு இவரைப் பற்றி ஏதும் தெரியாது. சிங்கள புலனாய்வுத் துறையின் அறிக்கைகள் மூலம்தான் இவரும் ஒரு வானோடி என்று அறிந்தேன். இவர்தான் பின்னாளில் வான்புலிகளின் கட்டளையாளராய் செயற்பட்டவர் என்று சிங்கள புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

fhlsa.png

 

ds.png

 

awe3.png

 

sfhsl.png

தற்சுழல்பறனை

 

sfw.png

தற்சுழல்பறனை

 

sf.png

தற்சுழல்பறனையின் வால்

 

da.png

வானில் தற்சுழல்பறனை

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அச்சுதன் மற்றும் குசந்தன் மாமாவின் படிமங்கள்

 

FW3.png

 

Born in Jaffna, in 1972 Sivarasa Pirundaban alias Achchudan.png

 

jlk.png

 

89e.png

 

79T4.png

 

79.png

 

Untitled.png

 

e121.png

 

daaw.png

 

பேரரையர்(கேணல்) சங்கர் மாமா:-

FAWQ.png

 

R2R2.png

 

6T3.png

 

q4e.png

 

tw3.png

 

ltte airforce - sky tigers- commander col. shanker.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சிலின் 143 இலகு வானூர்தியின் முதலாவது பறப்பின்போது, 

03-04-2005

 

 

"எங்கள் வான்படை வானத்தில் போகுமே!
தமிழர் முதுகெல்லாம் சிறகுகள் ஆகுமே!

எங்கள் தலைவனின் சாதனை பாரடா!
வாடா பகைவனே நீயினி தூளடா!"

 

இவை, இவ்வானூர்தி குண்டுதாரியாக(Bomber) மாற்ற முன்னர் நடைபெற்ற பறப்புகள் ஆகும். இந்த இலகு வகை வானூர்திகளுக்கான Hi-Octane எரிபொருள் 15/04/2001 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ தமிழீழத்திற்குள் கொண்டுவரப்பட்டன. (உதயன்: 19/04/2001)

 

 படிமப்புரவு(Image courtessy) : lankaenews.com

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy.jpg

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (2).jpg

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (3).jpg

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (4).jpg

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (5).jpg

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (6).jpg

'இரு சிலின் - 143 உம் வானில்'

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a66fcb - Copy (7).jpg

 

1st fly.jpg

 

2112LTTE_1st_Fly2.jpg.65d9f16486fd6b383692baea66ebda29.jpg

 

2112LTTE_1st_Fly2.jpg.65d9f16486fd6b383692baea66ebda29 - Copy.jpg

'இப்படிமத்தில் வலது பக்கத்தில் இருப்பவர்தான் நான்காவது வானோடி'

 

2112LTTE_1st_Fly2.jpg.65d9f16486fd6b383692baea66ebda29 (1).jpg

'இப்படிமத்தில் வலது பக்கத்தில் இருப்பவர்தான் நான்காவது வானோடி'

 

2112LTTE_1st_Fly2.jpg.65d9f16486fd6b383692baea66ebda29 (2).jpg

 

2112LTTE_1st_Fly2.jpg.65d9f16486fd6b383692baea66ebda29 (3).jpg

'இப்படிமத்தில் வலது பக்கத்தில் இருப்பவர்தான் நான்காவது வானோடி'

 

மேற்கண்ட படிமங்கள் யாவற்றையும் எனக்கு வழங்கியவர்: திரு மோகன் அவர்கள் ஆவார்.

 

 

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a68fcb.jpg

பேரரையர்(கேணல்) சாள்ஸ்

 

2112LTTE_1st_Fly.jpg.23c7cfa17392b3ff65292049a4a67fcb.jpg

பேரரையர்(கேணல்) சாள்ஸ்

 

1017086_497623476976664_853266526_n.jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வரலாற்று பொக்கிஷங்கள் 🙏 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாளொன்றில் வான்புலிகள் தலைவரோடு

 

(இடது பக்கத்தில் நிற்போர்)

 

"நின்றாடும் நெருப்பு
வானத்தில் பறப்பு

திண்டாட்டம் இருக்கு 
பகையே உனக்கு"

 

வான்புலிகள் - Air Tigers - Tamileelam Air Force cadres on Nov. 27.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலிகளுக்கான வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வில் வான்புலிகள் கலந்துகொண்ட காட்சி

2008

 

 

31_10_08_ltte_02.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இத்தோடு இத்திரி நிறைவுறுகிறது.... என்னிடம் இருந்த வான்புலிகள் தொடர்பான படிமங்கள் யாவற்றையும் யாழில் பதிவேற்றிவிட்டேன்.

உங்கள் ஆதரவிற்கு நன்றி!  .../\...

 

 

(சும்மா பார்த்துவிட்டுச் செல்லாதீர்கள்... நீங்களும் ஒரு படி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஆங்)

 

----------------------------------------------

 

திருத்தம்: (11-8-2021)

  ---> இத்திரி முடியவில்லை. இன்னமும் நீளும்!

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்னிச்  சோழன்.... 
மிகவும்... சிறப்பான ஒரு செயலை,
உங்களது நேரத்தை செலவிட்டு, எம்முடன்  பகிர்ந்து கொண்ட...
உங்கள் நல்ல, மனதை மெச்சுகின்றேன். 👍 🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 நன்றி அண்ணை...

 

(இயன்றால் நீங்களும் ஒரு படி எடுத்து வைத்துக்கொள்ளுங்கோ)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

 

வணக்கம் நன்னிச்சோழன்! நீங்கள் இங்கே அரிய படங்களை பதிவிட ஆரம்பித்ததும் டிவிட்டர்,பேஸ்புக் எல்லாம்  ஈழ வரலாறும் படங்களும் களைகட்டுது.

உங்களை பாராட்டும் தகுதி எனக்கில்லை. இருந்தாலும் வாழ்த்துக்களுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தொடருங்கள் 👍🏽

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மயிலம்மா என்று கதையைத் தொடங்கி அஞ்சலையை கலியாணம் கட்டி…, அதுசரி சுவியர் உங்கள் உண்மையான பெயர் வாமன் இல்லையே?
    • 40,000/= பொதி வண்டி தள்ளுபவர்களுக்கு கூலி ஒரு சூட்கேசிற்கு எத்தனை ரூபாக்கள் என்று அவர்களது ஜக்கெட்டில் போட்டிருக்கும் (தற்போது 250/= என நினைக்கிறேன்) டிப்ஸ் கோடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் உங்களிடமிருந்து காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். மேலதிகாரிகளிடம் முறையிடுவேன் என்று கூறி தப்பிக்க வேண்டியது தான்.
    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.