Jump to content

கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் சண்டைப்படகுகள்

 

lda.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் படகினில் கடற்புலிகள் ZPU-4 14.5 மிமீ  சுடுகலனை பூட்டியபடிதான் ஆனையிறவுச் சமரில் பங்கேற்றனர் என்பது உச்சபல தகவல்! 

💪

 

கீழ்வரும் வேவ் ரைடரின் முதன்மைச் சுடுகலனாய் இருப்பதுவே ZPU-4 ஆகும்

Sea Tigers 'Water Jet' class boat with ZPU-4 AAA as its main armament. During the Kudarappu landing.jpg

 

திரைப்பிடிப்பு 'ஆனையிறவு மீட்புச் சமர்' என்ற 49 நிமிடங்கள் ஓடக்கூடிய புலிகளின் வரலாற்று நிகழ்படத்தில் இருந்து பிடிக்கப்பட்டதாகும். 21:20 நிமிடத்தில் 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பூநகரியில் கைப்பற்றப்பட்ட  'வோட்டர் ஜெட்' வகுப்புப் படகு

 

47349094_339660126846928_2737422832311992320_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1992

மண்டைதீவில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் கடற்புலிகளால் கைப்பற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்ட 'வோட்டர் ஜெட்' வகுப்புப் படகு

 

 

நிகழ்படம்: https://eelam.tv/watch/british-vessel-captured-by-ltte-கடற-ப-ல-கள-ல-க-ப-பற-றப-பட-ட-இங-க-ல-ந-த-ந-ர-ந-த-வ-ச-ப-படக_8lbRw2x8rLvJwui.html

 

Water Jet class boat (Captured by Sea Tigers from Mandaitivu)

boat captured in.png

 

Captured Water Jet from Mandaiteevu.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஒயாத அலைகள் ஒன்றின்போது முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்கள் கீ என்ற கலப்பெயரைக் கொண்ட வோட்டர் ஜெட் வகுப்புப் படகு மற்றும் செங்கண்ணன் என்ற கலப்பெயரைக் கொண்ட சூடை வகுப்புப் படகு ஆகியவற்றின் உதவியோடு கடல்வழியாக கொண்டுவந்து தரையிறக்கப்படும் காட்சி

1996

 

 

66770570_835850130141998_9001928462285406208_n.jpg

 

67402899_835850156808662_4667966226197118976_n.jpg

 

67173468_835850213475323_3978625628751527936_n.jpg

 

67149676_835850343475310_6701701930265083904_n.jpg

 

66803715_835850433475301_1669794585020203008_n.jpg

 

67606781_835850490141962_4999525855928516608_n.jpg

 

67279506_835850550141956_8595709407457705984_n.jpg

 

67531376_835850590141952_6401180203820777472_n.jpg

 

67481475_835850643475280_6461043144459812864_n.jpg

 

மேற்கண்ட படகில் இருந்து வேறுபட்ட மற்றொரு 'வோட்டர் ஜெற்' வகுப்புப் படகு

o42.jpg

 

66844926_835850276808650_16794919855194112_n.jpg

 

Mullaiththeevu-1996-14-scaled.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 1ன் போது

 

வோட்டர் ஜெட் வகுப்புப் படகின் அணிய முதன்மைச் சுடுகலன்

 

ooyaatha alaikal 1(1).png

 

Operation Unceasing Waves - 1  .jpg

 

Operation Unceasing Waves - 1.jpg

'இரவு நேரச் சமரென்பதால் இருட்டாக தெரிகிறது'

 

Operation Unceasing Waves - 1  ltte.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

முல்லைத்தீவு.. ஆனால் எந்த இடம் என்டு தெரியவில்லை
காலம் 2002-2006 உள்

 

அந்தப் பெண் போராளி கடற்கலவர் அதிகாரி ஆவார்

98185663_256460652429671_6094962745151586304_o.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சிங்களத்தின் எலும்புடைக்க கடலில் காத்திருக்கும் வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப் படகுகள் 6 கொண்ட கலத்தொகுதி (flotilla) ஒன்று

 

"கடாரம் வென்ற சோழனவன்

கப்பலில் சென்ற கடலிதுதான்-இங்கு

பாரதம் வென்ற புலிப்படையின்

படகது சென்றிடும் கடலிதுதான்"

 

 

கலப்பெயர்கள்: ஆதிமான் (ஒஸ்கார்), மாதவி, பரந்தாமன், இசையரசி, வேங்கை, எரிமலை

 

f362.png

 

19.jpg

 

 

18.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்பு கடற்கலங்கள்

 

 

"ஆழக் கடலே சோழப் பெருமான் 
ஆண்டன் உன்னை அன்று  - அதன்பின்
எங்கள் தலைவன் என்றே 
ஆளும் காலம் இன்று!"

 

 

முன்னிருந்து பின்னாக: மாதவி, வேங்கை, இசையரசி, எரிமலை, பரந்தாமன்

 

sea_tiger_women_ Miraj type boat.jpg

 

flqw.png

 

hdkAQ212.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின்

 

வோட்டர் ஜெட் வகுப்புப் படகு 

 

 

water jet.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் Wave Rider சண்டைவண்டிகள்

 

 

main-qimg-485c6204a0bc295f69104604fcb41338.jpg

'இந்த உருமறைப்பு நிறம் கொண்ட படகின் கலப்பெயர் கலப்பெயர் எரிமலை என்று அறிகிறேன். அருகில் வருவது ஆதிமான் ஆகும்'

 

Sea Tigers Gunboats - சண்டைவண்டிகள் - கடற்புலிகளின் படகுகள்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

"கடலதை நாங்கள் வெல்லுவோம்-இனி

கடற்புலி நாங்கள் ஆளுவோம்"

 

 

 

DplUf2rX4AArpLK.jpg

 

AN_001_6.jpg

முன்னிருந்து பின்னாக கலப்பெயர்கள்: ஆதிமான் (ஒஸ்கார்), இசையரசி, பரந்தாமன்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

குடாரப்பு தரையிறக்கத்தின் போது  தரையிறக்கத்திற்கு காப்பு வழங்கும் எமது வோட்டர் ஜெட் படகுகள் . 

 

இவ்வகுப்புக் கலங்களிற்கு சூட்டிய பெயர் 'வோட்டர் ஜெட்' என்பதாகும். இவை சிங்களவரிடம் இருந்தே கைப்பற்றப்பட்டவை. கடற்புலிகள் ஏதேனும் பெயர் சூட்டினார்களா என்று எனக்குத் தெரியாது. அதனால் வழங்கிய பெயரையே நானும் வழங்குகிறேன். 

 

"ஆனையிறவுத் தளம்
அதிர்ந்து வீழவே 
ஆணை பிறந்தது 
அலை மூன்றில்

புலித்தானை வென்றதென 
தகவல் மிதந்துவர
தலைகள் நிமிர்ந்தனவே
புவி மன்றில்"

 

image (9).png

 

 

மற்றொன்றையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்புக் கடற்கலங்களை கைப்பற்றிய சிங்களவர் அவற்றில் இருந்து தமக்குத் தேவையான கடற்கலத்தினையும் உருவாக்கினர். அவ்வாறு உருவாக்கிய தாக்குதல் படகுகளிற்கு சிங்களவர் சூட்டிய பட்டப்பெயர் 'Wave Rider' என்பதாகும் . இப்பெயர் கடற்புலிகளால் தம் கலங்களை குறிப்பிட வழங்கிய பெயராகும்.

வரலாறு நீள்கிறது.  'Wave Rider' காலங் கடந்தும் நிலைத்து நிற்கிறது, புதிய பரிணாமத்தில்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வேலைச் சீருடையில் நின்றபடி சுடுகலன் இயக்கும் கடற்புலி

 

 

A Sea Tiger with a naval Work uniform of Tamileelam Navy holding a side gun in the bow of a Miraj type boat.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நான் தொடங்கிய இத்திரிக்கும் இப்போது எழுதப்போவதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் கிடைக்கும்போது தெரியப்படுத்திவிடவேண்டும் அல்லவா...

 

என்னெண்டு சொன்னால்,
 
கொழும்புத்துறைமுகம்  மீது 2007 ஆம் ஆண்டு கடற்கரும்புலித்தாக்குதல் நடந்தது. அதில் எந்தவொரு கடற்கலங்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என சிங்களம் கொக்கரித்தாலும் பின்னாளில் ஒப்புக்கொண்டுள்ளது.

ஓம், அற்றை கரும்புலித்தாக்குதலில் சிங்களத்தின் மூன்று கட்டைப்படகு(டிங்கி-Dinghy) வகைக் கடற்கலங்கள் மூழ்கியதாகவும், ஒரு கப்பல் சேததிற்குள்ளனதாகவும் சிங்களம் ஒப்புக்கொண்டதாக விடுதலைப்புலிகளின் மார்ச் 2007 எரிமலை இதழில் செய்தி உள்ளது.   மேலும் அற்றைய நாளில்  உள்நுளைந்து தாக்குதல் நடத்தி விட்டு 'சிலர்' திரும்பிச்சென்றதாகவும் அச்செய்திக் கட்டுரையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

BT-colombo-attack-1024x576.jpg

 

(மற்றது என்னென்டால் நான் சின்னவயதில் கேள்விப்பட்டது, இந்த தாக்குதலில் வீரச்சாவடைந்தவர்களில் சிலர் 'கடல் வேவுப்புலிகள்' என்பதுதான். இதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.)

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 தவளைப் பாச்சலின்போது கைப்பற்றப்பட்ட வோட்டர் ஜெட் படகுகள்

இதற்குப் பின்னாளில் பாமா எனப் பெயரிடப்பட்டது (இதைக் கைப்பற்றிக் கொடுத்த பின் வீரச்சாவடைந்த கடற் கட்டளையாளர்)

 

இரண்டு பேரும் எங்க இருக்கினம் என்டு பாருங்கோ... மீகாமன் அறைக்கு மேலை🤣

Sea-Tigers-Poonagari-0011.jpg

 

Sea-Tigers-Poonagari-003.jpg

 

Sea-Tigers-Poonagari-001.jpg

 

Sea-Tigers-Poonagari-002.jpg

 

Sea-Tigers-Poonagari-004.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஐரிஸ் மோனா பொறியில் சிக்கி புலிகளின் தகரிச் சூட்டில் தீப்பிடித்த டோறாவை கைப்பற்றி கரைக்கு கட்டியிழுத்துவரும் கடற்புலிகளின் கீ என்ற கலப்பெயரைக் கொண்ட வோட்டர் ஜெட் படகு

ஓகஸ்ட் 29, 1995 

 

 

" கடற்புலி கரும்புலி உயிர்ப்பிலே

கடலே எரிந்தது நெருப்பிலே

கொடும் சிங்கள படகுகள் அழிந்தது

சிறப்புடன் கடற்படை பிறந்தது"

 

123296200_114908317082159_3918758951704959641_n.jpg

 

Irish mona comedy and a strategical attack by LTTE.jpg

'பின்னால் ஐரிஸ் மோனா தெரிவதை நோக்குக'

 

Irish Mona trap.png

 

large.IrishMona.png.80324c24bd51673953bc

எம்.வி. ஐரிஸ் மோனா

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வோட்டர் ஜெட் படகு
கலப்பெயர்:  நீ-004

 

இது தவளைப் பாய்ச்சலில் புலிகளால் கைப்பற்றப்பட்டது ஆகும்.

 

67469964_843914456002232_243671782672826368_n.jpg

 

67332837_843914392668905_6298348224214204416_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமா வோட்டர் ஜெட் படகினில்

 

116045763_294780538631550_7955344773141449370_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஜெனீவா ஒப்பந்த காலத்தில் தெந்தமிழீழத்திற்கான கடல் வழங்கல் பாதை  திறப்பின் போது & மற்றும் அது மறுதலிக்கப்பட்ட போது  கடற்புலிகள்

 

 

"யாதும் ஊரே யாவரும் கேளீர்

என்றான் சங்கத் தமிழனவன்

தமிழ்ப்படை வீரம் கேளா உலகே

என்பவன் ஈழத் தமிழனவன்"

 

 

homtellefsenleftwithchiefseatigerscolsoosai2003.jpg

 

31_05_06_01_mul_435.jpg

 

31_05_06_mul SLMM Head viewing the LTTE built naval craft.jpg

 

31_05_06_mul SLMM delegation on familiarisation trip to Mullaithivu.jpg

"வரி உருமறைப்புப் பூசப்பட்ட சண்டைவண்டி ஒன்றிற்கு வெள்ளை நிறத்தில் கலப்பெயர் எழுதப்பட்டுள்ளதைக் காண்க. அப்பெயரை யாரேனும் எனக்கு வாசித்துக் கூறுங்கள். என்னால் அதை வாசித்தறிய முடியவில்லை"

 

15_04_06_mul_03.jpg

'15/04/2006'

 

15_04_06_mul_01 LTTE cancels sea travel, SLN violates agreed procedure.jpg

15/04/2006

 

15_04_06_mul_02 LTTE officials on board the ferry.jpg

15/04/2006 | வலசை (ferry) ஒன்றில் கட்டளையாளர்கள்

 

1043957_390561174398712_967548590_n.jpg

 

67905546_848758148851196_2934918077260759040_n.jpg

 

67930178_848758168851194_6315441691541110784_n.jpg

 

67668489_848758255517852_5471412422386384896_n.jpg

 

68555063_848758208851190_5272767496296857600_n.jpg

 

18-8-2002.png

 

18-8.png

 

 

18-88.png

'மிராஜும்(முன்) வேவ் ரைடரும்(பின்)'

 

18-8-20022.png

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் பிறந்தநாள் (50) கொண்டாட்டத்தின் போது

 

1479213_418266381635824_477222564_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்புச் சண்டைவண்டி

 

கலப்பெயர்: ஆதிமான்(ஒஸ்கார்) 

 

vuy.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இனந்தெரியாக் கடற்புலிகளின் கடற்கலமொன்றில் தலைவர் மாமா அமர்ந்திருக்கின்றார்

 

காலம்: மூன்றாம் ஈழப்போர்

 

 

முதன்மைச் சுடுகலனின் நிறத்தையும் சூழலையும் வைத்துப் பார்க்கும் போது இதுதான் கடற்புலிகளின் முதலாவது "வேவ் ரைடர்" வகுப்புச் சண்டைப் படகாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன். இருப்பினும் இது என்னுடைய ஊகம் மட்டுமே. அறுதியிடப்பட்ட தகவல் அன்று.

இப்படகு பற்றிய தகவல் அறிந்தோர் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

67647413_843538056039872_82741260762218496_n.jpg

 

67564304_843537919373219_4497307027835453440_n.jpg

 

67375242_843537842706560_2517598988694192128_n.jpg

 

67305707_843537889373222_169090388542357504_n.jpg

 

55597480_442890193114574_4064532533813968896_n.jpg

 

67257073_843537819373229_1357065912980602880_n.jpg

 

97993530_256460325763037_6310343007015010304_o.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தரைப்பணிச் சீருடையில் கடற்புலி போராளிகள் 

 

sea women.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தரைப்பணி சீருடையில் கடற்புலி போராளிகள்

 

Kadarpulikalin pen kadal alauvalar.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.