Jump to content

கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

 • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

 • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற கடற்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

புலிகள் காலத்து தமிழீழக் கடற்படையான கடற்புலிகளின் இலச்சினை:-

91454053_209362457173359_2476395473343086592_n.jpg

 

 

கடற்புலிகளின் முதன்மைத் தாக்குதல் கடற்கலங்கள் மிராஜ் வகைக் கலங்கள் ஆகும். இதனுள் பிரசாந்த், மதன் என இரு வகுப்புக் கடற்கலங்கள் இருந்ததாக நானறிகிறேன். இதைத் தவிர தல்ராஜ் வகை என்று மற்றொன்று இருந்ததாக நோர்வேயியன் மொழியில் எழுதப்பட்ட ஒரு கடற்புலிகள் பற்றிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு அந்த தல்ராஜ் பற்றி ஒன்றும் தெரியாது... தல்ராஜையும் மிராஜையும் கீழே குழப்பியடித்திருந்தால் என்னை மன்னித்து அருளுமாறு வாசகரிடம் கேட்டுக் கொள்கிறேன்...

உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் அது பற்றிய தகவல் கொடுத்துதவுங்கள்... வெறும் கடற்கலப் பெயர் மட்டுமே எதிர்பார்கிறேன். வேறேதும் இல்லை. பெயர் தவிர அறிந்தோரிடம் நானேதும் யாசிக்கவில்லை.

 

என்னைத் கொடர்பு கொள்ள யாழிலோ இல்லை கோராவிலோ(https://www.quora.com/profile/நன்னிச்-சோழன்-Nanni-Chozhan) அணுகுங்கள்.

 

 

நானெழுதிய மிராஜ் கலங்கள் தொடர்பான ஒரு ஆவணம்

 

 

கடற்கரும்புலிகளின் முதலாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' first badge and logo. Wored only in 2000. 

main-qimg-48eac31264d7ecfcf14c7bd797ca2299

 


கடற்கரும்புலிகளின் இரண்டாவது வில்லை & இலச்சினை Tamil Eelam 'Sea Black Tigers' second badge and logo. Wored from 2001- end of LTTE era.

main-qimg-5507e0e68b167bad26d326901d509f0e

 

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

 

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 3
Link to comment
Share on other sites

 • Replies 226
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழக் கடற்படையான கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பேரரையர் சூசை 

Tamileelam Navy, the Sea Tigers, Sea Tigers Special Commander Colonel Soosai

EN0B65rWsAUOzUB.jpg

'பேரரையர் சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'

 

dfb3ffefeaa0d57360893efd52481b8a9bf74bf8nfx8LxWYHrb3OcucWDpG.video_thumb_7764_25.jpeg

'பேரரையர் சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'

 

123273521_114946217078369_2367973470544367699_o.jpg

'பேரரையர் சூசை அவர்கள் பச்சை வரிப்புலி சீருடையில்'

 

91780248_209362240506714_7535435630235353088_n.jpg

'பேரரையர் சூசை அவர்கள் பச்சை வரிப்புலி சீருடையில்'

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழத் தேசியத் தலைவர் கடற்புலிகளின் கடல் அலுவலர் சீருடையில்

 

thalaivar-2.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

niu8.jpg

 

ng6.jpg

 

n709.jpg

 

mon6321.jpg

 

mob6.jpg

 

m8v4.jpg

 

m05vd.jpg

 

iuwe.jpg

 

io.jpg

 

hfce.jpg

 

guyy.jpg

 

guy56.jpg

 

fyt45.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

bh7.jpg

 

fne.jpg

 

ffce.jpg

 

fd65e4.jpg

 

f6t7.jpg

 

d.jpg

 

cv7.jpg

 

c65rf6.jpg

 

bvt3.jpg

 

bu4r.jpg

 

bnmb7.jpg

 

biuhe4.jpg

 

bgyt6.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

vnbvbb.jpg

 

d4343.jpg

 

b45d.jpg

 

b3c5.jpg

 

awe.jpg

 

9n6576.jpg

 

7v3.jpg

 

6b6.jpg

 

55.jpg

 

3.jpg

 

rtuu.jpg

 

yt65.jpg

 

yt56sw3.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

u98.jpg

 

gui.jpg

 

yg.jpg

 

g6t7.jpg

 

vvfyt.jpg

 

fiuew.jpg

 

fe.jpg

 

biwue.jpg

 

v76fr6.jpg

 

niu7.jpg

 

bnvytr6.jpg

 

uy8.jpg

 

uy65.jpg

 

ui7.jpg

 

monkey.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

r65.jpg

 

0b.jpg

 

fcisudf.jpg

 

buyt76.jpg

'2001, முல்லைத்தீவுக் கடலில்'

 

 

bhiu.jpg

 

g8787.jpg

 

yug.jpg

'புலிகளால் 2001 கைப்பற்றப்பட்ட ''டோறா" ஒன்றிலிருந்து தமிழரின்  திரிக்கா வகுப்பின்(Thirikkaa class)  'ராகினி'(Rahini) என்னும் கலப்பெயர்(craft name) கொண்ட கடற்கலத்தில் படைக்கலங்களை கழற்றி ஏற்றும் காட்சி'

 

t76.jpg

 

uyg7.jpg

 

w.jpg

 

vyt65.jpg

 

vyt5w.jpg

 

vyt5s.jpg

 

vyt4a2.jpg

 

vuy.jpg

 

vtb78.jpg

 

vnbv6rf.jpg

 

v.jpg

 

ue.jpg

 

 

ships.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

சிங்களக் கடற்படையின் டோறா வகுப்புப் படகின் பார்வை, கடற்புலிகளின் மிராஜ் வகைக் கடற்கலத்தில் இருந்து

 

சிங்கள டோறா எமது படகினை அண்மிக்கிறது- ~1996

vtfd45.jpg

 

ffr65.jpg

 

guygu.jpg

 

------------------------------

நான் எண்ணுகிறேன் இது 1996 இற்கு கிட்டவாக என்று

cvtr56.jpg

 

7b654.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலி கடற்கலவர் கடற்சீருடை மற்றும் தரைப்பணிச் சீருடை ஆகியவற்றை அணிந்து அணிநடை போடுகின்றனர்

2002

 

large.gettyimages-1B011914_030-640x640.jpg.054eabc5e88b4a9c4099cab70b9bcdda.jpg

 

gettyimages-1B011914_018-640x640.jpg

'கடற்கலவர்  '

 

gettyimages-1B011914_019-640x640.jpg

'கடற்கலவர்  '

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகள் தரைப்பணிச் சீருடையில் பீ.கே பன்னோக்கு இயந்திரச் சுடுகலத்துடன் அணிநடையிடுகின்றனர்:-

 

2002

 

large.gettyimages-1B011914_025-640x640.jpg.2a289ce138ba29918f9105d980162046.jpg

 

large.gettyimages-1B011914_031-640x640.jpg.d6c4437374a886cde31deaa1b9997715.jpg

 

large.237127186_image(4).png.b8381e1d9a04af17dd5a61dd45c6d5ee.png

 

large.gettyimages-1B011914_033-640x640.jpg.8c0a72ff12341bf0e2b2df5547aa1dd7.jpg

 

 

large.gettyimages-1B011914_026-640x640.jpg.3c6b0f4abb72d782a49de65f7e050330.jpg

 

 

 

 

 

 

 

அகவணக்க நிகழ்வின் போது

 

large.gettyimages-1B011914_014-640x640.jpg.6ce7dd2ac640b7770a8edb0252c0a30c.jpg

 

gettyimages-1B011914_016-640x640.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
 • மாவீரர் நாள், கள்ளப்பாடு, முல்லைத்தீவு, 2005

 

DSCN9459 (1).jpg

 

DSCN9416.jpg

 

ஒன்பது வயது சிறுவன் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் போல உடையணிந்துள்ளார். அவர் கட்டைப்படகு வகுப்பு படகின் வலப்பக்க  பக்கவோரத்தில்(gunwale) அமர்ந்திருக்கிறார்.

Nine years old Yasushan is dressed like a cadre of the Liberation Tigers of Tamil Eelam.jpg

 

சில சிறார்கள் தவிபு போன்று உடையணிந்துள்ளனர்:-

DSCN9414.jpg

 

DSCN9413.jpg

'கட்டைப்படகு (Dinghy) வகை தனுசா மரைன் வகுப்பு படகின் மீகாமன் இடம்'

 

செம்மைப்படுத்திய கட்டைப்படகு வகுப்பு படைகாவி(Troop carrier):

DSCN9402.jpg

 

ltte sea tigers Gunboat ... with walki- Lt. Col. Cheziyan.jpg

இள பேரரையர்(Lt. Col.) செழியன்

 

DSCN9491.jpg

''கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் இள பேரரையர்(லெப். கேணல்) செழியன். இவர் மே 15 ஆம் தேதி(தேதி குறித்து உறுதியாக தெரியவில்லை, ஆனால் அதைச் சுற்றிலும்தான் இருக்க வேண்டும்)  மூத்த தவிபு உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் இருந்தபோது அவருக்கு முன்னால் சிங்கள எறிகணை வீழ்ந்து வெடித்ததில் வீரச்சாவடைந்தார். அந்த சம்பவத்தில், மேலும் இவருடன் மேலும் 2 மூத்த கட்டளையாளர்களும் வீரச்சாவடைந்தனர் என்று அறிகிறேன். உறுதிப்படுத்தப்படாத தகவல்."

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாள் கள்ளப்பாடு, முல்லைத்தீவு

2005

 

தமிழீழக் கடற்படையான கடற்புலிகளின் கடற்கலவரின் அணிநடை

DSCN9470.jpg

'கடற்புலி பெண் கடற்கலவர்'

 

DSCN9465.jpg

 

DSCN9463 (1).jpg

 

DSCN9462.jpg

 

DSCN9461.jpg

 

DSCN9460.jpg

 

DSCN9449.jpg

 

 

DSCN9450.jpg

 

DSCN9447.jpg

 

DSCN9446.jpg

 

DSCN9445.jpg

 

DSCN9440.jpg

 

DSCN9439.jpg

 

DSCN9431.jpg

 

DSCN9429.jpg

 

 

DSCN9432.jpg

 

 

DSCN9504.jpg

 

DSCN9451.jpg


 

 

DSCN9441.jpg

 

DSCN9435.jpg

 

DSCN9443.jpg

 

DSCN9437.jpg

 

DSCN9442.jpg

 

 

கடற்புலிகளின் செம்மைப்படுத்தப்பட்ட கட்டைப்படகு வகை புளு ஸ்ரார் வகுப்பு காவி படகில் அமர்ந்திருக்கும் கடற்கலவர்

DSCN9484.jpg

 

 

DSCN9482.jpg

 

DSCN9493.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கடற்கலவரை உண்ணோட்டமிடும்(inspect) தேசியத்தலைவர்

 • கவனி: கடற்கலவரின் சதுரத் தொப்பியில்(Sailors square rig) அவர்தம் படகின் பெயர்கள் கொண்ட தகடு பொறிக்கப்பட்டுள்ளது

 

 

guy98.jpg

 

10409386_508122729332168_3270195806927340706_n.jpg

 

sea_tigers_guard.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
 • அணிநடைபோடும் கடற்புலிகளின் கடற்கலவர்(sailors):

 

KADARRRR.jpg

பெண் போராளிகள்

 

 

KADAL.jpg

 ஆண் போராளிகள்

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகள் தரைப்பணிச் சீருடையில் அணிநடை போடுகின்றனர்

 25-11-2003

 

sea_tiger_women_25_11_2003_02.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
 • இதன் வகுப்புப் பெயர் நானறியேன்:-

 

1237635_239137309621769_1768228506_n.jpg

 

36748630_1742341309219837_2099092453339430912_n.jpg

 

main-qimg-6e931695c76f7bda3f77ba04a9239fde.png

 

main-qimg-416cfae8eff2e2231f2afd82e4609034.png

 

main-qimg-4bda7cea4dfeae6491e5ad5b1e0182f6.png

 

269826_131634963586853_5579676_n.jpg

'அருகில் நிற்பது சூடை வகுப்புப் படகு'

 

image (11).png

 

image (10).png

 

72178496_2450712555213294_2138020224434176000_o.jpg

இதன் கலப்பெயர் பரணி என்பதாகும் | கிளிநொச்சி கண்காட்சியில், 2002

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

 

tiger boats.jpg

இடது: குருவி வகுப்புப் படகு | வலது: பெயர் அறியில்லை

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

AKS-74u (AK-74) short barrel varient- AK 74 ஐ பற்றி நக்கல் அடிப்பவர்கள் கவனத்திற்கு 

 

spacer.png

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
5 minutes ago, அக்னியஷ்த்ரா said:

AKS-74u (AK-74) short barrel varient- AK 74 ஐ பற்றி நக்கல் அடிப்பவர்கள் கவனத்திற்கு 

 

spacer.png

 

உதை இந்தியாக்காரர் தானே அண்ணை நக்கல் அடிச்சவங்கள் என்டு கேள்விப்பட்டனான். எங்கடையளுமோ?
(தெரியாமல்தான் கேட்கிறேன்..)

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நன்னிச் சோழன் said:

உதை இந்தியாக்காரர் தானே அண்ணை நக்கல் அடிச்சவங்கள் என்டு கேள்விப்பட்டனான். எங்கடையளுமோ?
(தெரியாமல்தான் கேட்கிறேன்..)

எங்கடையாக்கள் அதைவிட மேல, AK-47ஐ உச்சரிக்க கூட தெரியாமல் AK-74 என்று சொல்லுறார் என்றெல்லோ 
நக்கலடிச்சவைகள் 

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Just now, அக்னியஷ்த்ரா said:

எங்கடையாக்கள் அதைவிட மேல, AK-47ஐ உச்சரிக்க கூட தெரியாமல் AK-74 என்று சொல்லுறார் என்றெல்லோ 
நக்கலடிச்சவைகள் 

 

அட எங்கடையளுமே... 🤦‍♂️🤦‍♂️
சீ...
உதுக்குப் பெயர்தான் காலமறதி என்டுறது.... சொந்த இனத்தின் வீரியம் பற்றித் தெரியாமல் நக்கல் அடிப்பது கேவலமான செயல்.  

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் மிராஜ் வகை பிரசாந்த் (!?) வகுப்பு சண்டைப் படகு

 

KJHH.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

புலிகளால் 2001 கைப்பற்றப்பட்ட ''டோறா" ஒன்றிலிருந்து தமிழரின்  திரிக்கா வகுப்பின்(Thirikkaa class)  'ராகினி'(Rahini) என்னும் கலப்பெயர்(craft name) கொண்ட கடற்கலத்தில் படைக்கலங்களை கழற்றி ஏற்றும் காட்சி:-

 

uy76.jpg

 

vyu.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

வகை:-

 • தல்ராஜ்? 
 • மிராஜ்?

 

கலப்பெயர்: இந்துமதி

11693864_1521822661476486_8562131866280608234_n.jpg

 

Fighting-boat-of-sea-tigers-1.jpg

 

Dy-OqlIV4AAtwD0.jpg

 

(இது 2007ஆம் ஆண்டு காங்கேசன்துறைமுகத்திற்கு அருகில் மூழ்கியது. இதைக் கைப்பற்றித்தான் சிங்களவன் தனது மிராஜ் (Wave Rider) வகுப்புப் படகை உண்டாக்கினவன்)

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.