Jump to content

கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் தரைத்தாக்குதல் அணியின் பல வெற்றிச்சமர்களை இறுதிவரை வழி நடத்திய லெப். கேணல் அருணன் மாஸ்ரர் அவர்கள் 29.09.2008 அன்று அக்கராயன் பகுதியில் சிறீலங்கா படையினருடனான மறிப்பு சமரில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்.

(நடுவில் நிற்பவர்)

 

கடற்புலிகளின் தரைத்தாக்குதல் அணியின் பல வெற்றிச்சமர்களை இறுதிவரை வழி நடத்திய அருணன் மாஸ்ரர் அவர்களும், பல வெற்றிச்சமர்களில் பங்கு பற்றி 29.09.2008 அன்று அக்கராயன் பகுதியில் சிறீலங்கா படையினருடனான மறிப்பு சமரில் வீர.jpg

நிழற்படம்: நெடுந்தீவு ஊடுருவித்தாக்குதலின் போது எடுக்கப்பட்டதாகும்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகள் தரைப்பணிச் சீருடையில் அணிநடை போடுகின்றனர்

 25-11-2003

 

sea_tiger_women_25_11_2003_02.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்புப் படகு

 

கவனி: முதன்மை சுடுகலத்திற்கு மேல் இருக்கும் அந்த சதுரப் பெட்டியானது கதுவீ திரை அகம்(RADAR Display unit) ஆகும்.

 

கலப்பெயர்: ஆதிமான் (ஒஸ்கார்)

 

main-qimg-a88a54a36f8e8ef812496dde9e7bb4bd.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கடற்கலவரை உண்ணோட்டமிடும்(inspect) தேசியத்தலைவர்

  • கவனி: கடற்கலவரின் சதுரத் தொப்பியில்(Sailors square rig) அவர்தம் படகின் பெயர்கள் கொண்ட தகடு பொறிக்கப்பட்டுள்ளதா அல்லது 'விடுதலைப் புலிகளின் கடற்புலிகள்' என்று எழுதப்பட்டுள்ளதா (உற்று வாசித்த போது அப்படித்தான் எனக்குத் தென்பட்டது) என்பது குறித்துத் தெரியவில்லை.

 

 

guy98.jpg

 

10409386_508122729332168_3270195806927340706_n.jpg

 

sea_tigers_guard.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கட்டைப்படகு (Dinghy) வகை படகுகள்

 

main-qimg-c397a5a52543c7e495f828a0c52776bf.png

'கடற்புலிகளிடம் இருந்து கைப்பற்றபட்ட வேளை'

 

main-qimg-91a93327ca2d00434e4c07a250aa6b7c.jpg

'கடற்புலிகளிடம் இருந்து கைப்பற்றபட்ட வேளை'

 

main-qimg-a8099e25a35beb63ae55663350b1176b.jpg

'தமிழ்நாட்டில் இருந்து வழங்கல்களை ஏற்றிவந்த வேளை சிங்களத்தின் தாக்குதலில் இதன் ஓட்டி வீரச்சாவடைந்துவிட சிங்களத்தால் கைப்பற்றப்பட்ட நிலையில், 2008'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இரவு நேர சமர் ஒன்றின்போது

கடற்புலிகளின்  படகில் இருந்து எதிரியின் படகு நோக்கி சுடுகின்றார்கள்

 

flw.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறப்பர் படகுகள்/உப்பயானங்கள் (Inflatable boats)

 

 

குடாரப்புத் தரையிறக்கத்திற்குச் செல்லும் தரைப்புலிப் போராளிகளை ஏற்றிச் செல்லத் தயாராகும் கடற்புலிகள் கடற்புலிகள்...

 

Kudaarappu landing 2.jpg

 

kudaarappu landing.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இறப்பர் படகுகள்/உப்பயானங்கள் (Inflatable boats)

 

 

44246272_1689151667874831_1899896349801840640_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் ஒன்றின் அணியத்தின் பக்கவாட்டுச் சுடுகலன்களோடு கடற்புலிப் போராளிகள் நிற்கின்றனர்

2005, முல்லைத்தீவு

 

Sea Tiger fighters (2).jpeg

 

 

20257970_1420279434759540_622419990100203457_n.jpg

 

Sea Tiger fighters (1).jpeg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காலம் துல்லியமாக கணிக்க முடியவில்லை. ஆனால் 1992 - 1995 தான்.

இதில் லெப். கேணல் நளாயினி அவர்கள் அணிந்துள்ள சீருடையினை கவனிக்குக.

 

EiHHVllXgAApCAx.jpg

 

 

லெப். கேணல் நளாயினி அவர்களுக்கு அருகில் நிற்கும் பெண் அணிந்துள்ள சீருடையினையும் அவருக்கு அருகில் நிற்கும் பெண் அணிந்துள்ள சீருடை நீளக் காற்சட்டையினையும் கவனிக்குக:

(இந்தச் சீருடைக் காலம் எப்போது என்று எனக்குத் தெரியவில்லை)

Commander-of-Sea-Tigers-Woman-verkal-01-scaled.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

முல்லைத்தீவில் இருந்து தென் தமிழீழத்திற்கான வழங்கல் நடவடிக்கை ஒன்றின் போது திரு செழியன், லெப். கேணல் பகலவன் மற்றும் ஏனைய போராளிகள்

 

2002-2005

 

 

இவர்கள் நிற்பது Wave Rider சண்டைப் படகில்; அங்கால் வருவது ஒரு மிராஜ் வகுப்புப் படகு, இதன் கலப்பெயர் அறிந்தோர் கூறிடவும்.

Lt col chezhiyan & lt col pakalavan.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மிராஜ் வகுப்புப் படகு

 

கலப்பெயர்: அறியில்லை

 

Miraj class log craft.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அம்மா கடல்தாயே!

 

123497641_398704084494398_6523150833415856171_o.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் சண்டைப்படகுகள்

2002-12-27

 

 

(படிம எழுத்து அழிப்பான் செயலி ஏதேனும் ஒன்றிம் மூலம் அந்த  நீர்வரிக்குறியை அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும்.)

 

 

Nov 2002 Tamil eelam navy Sea Tigers boats (2).jpg

இதன் கலப்பெயர் எரிமலை.

 

sea tigers boat.jpg

 

sea tigers ltte.jpg

 

sea tigers boat ..jpg

கலப்பெயர்: உதயச்செல்வி

 

 

sea tigers tamil eelam.jpg

 

sea tigers in ground uniform.jpg

'அவற்றை மெய்க்காவலர் மற்றும் கட்டளையாளர்கள் சூழ கரையில் இருந்து நோக்கும் கேணல் சூசை'

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மிராஜ் வகுப்புப் படகு

 

 

கலப்பெயர்: சித்திரா

 

main-qimg-a2dcce86d144f6dabcdcd17324172307.jpg

தென் தமிழீழத்தில் வழங்கல் நடவடிக்கை ஒன்றின் போது

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மிராஜ் வகுப்பு வழங்கல் கடற்கலம்

 

 

கலப்பெயர்: சித்திரா

LTTE_Sea_Tigers_cadre_transport in a Miraj Class boat.jpg

'தென் தமிழீழம் மீதான வழங்கல் நடவடிக்கை ஒன்றின் போது, சமாதான காலத்தில் | முன்னால் இருப்பது வேவ் ரைடர் வகைக் கடற்கலம்'

 

இவ்வகைப் படகுகளால் ஒரே நேரத்தில் 40 பேர் வரை அவர்களுக்கான படைக்கலன்களுடன் ஏற்றிப்பறிக்க ஏலுமாம்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் பல வகுப்புகளைச் சேர்ந்த கடற்கலங்கள்

 

 

sea-tigers boats.jpg

முதலில் இருப்பது வேவ் ரைடர் வகுப்பு சண்டைப்படகுகளாகும். நடுவில் இருக்கும் கறுப்பு & பச்சை வரிகொண்டது மிராஜ் வகுப்பு வழங்கல் படகாகும். அடுத்தது கே - 71 உட்கரைச் சுற்றுக்காவல் படகாகும். அடுத்தது வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப்படகுகளாகும். அடுத்தது கே - 71 உட்கரைச் சுற்றுக்காவல் படகாகும். அடுத்தது வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப்படகுகளாகும்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மிராஜ் வகுப்புப் படகு

கலப்பெயர்: ராகினி

 

thirikka class.png

E5WnNU3XEAAc62q.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் மகளீர் பிரிவுக் கட்டளையாளர்

கேணல் பூரணி

23_05_08_balraj_funeral_05.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அணிநடை போடும் கடற்புலிகளின் கடற்கலவர்(sailors):

 

இடம் காலம் அறியில்லை

 

fwe23.png

KADARRRR.jpg

பெண் போராளிகள்

 

 

KADAL.jpg

 ஆண் போராளிகள்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தென் பிராந்திய கடற்புலிகளின் கட்டளையாளர் கேணல் சிறீராம் அவர்களும் அவருடைய மனைவி ஊடகவியலாளர் இசைப்பிரியா அவர்களும் மணக்கோலத்தில்

 

  • குறிப்பு: மே- 16 காலை  சிறீராம் அவர்கள் தான் நின்று படகுகாவிகளில் இருந்த கடற்புலிகளின் படகுகளையெல்லாம் எரியூட்டினவர், எதிரியின் கைகளுக்கு கிடைக்கக்கூடாது என்பதற்காக. இதனை அவரை அன்று கண்ட எனது உறவினர் என்னிடம் தெரிவித்தார்.

 

1461435_1430886037139248_920166428_n.jpg

 

1902995_1413607905562940_1371058855_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கடற்கலவர் அணிநடை

 

 

yuy.jpg

 

hkj.jpg

 

g.jpg

 

gi.jpg

 

gkj.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கடற்கலவர் அணிநடை

 

 

djqw2.png

ஆண் கடற்கலவர்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் மங்களேஸ் குடாரப்பில் பொதுச்சுடரினை ஏற்றும் காட்சி

 

 

28059441_518658988504768_3767606679169834773_n.jpg

கீழே லெப். கேணல் பகலவனும் இன்னுமொரு போராளியும் நின்று அண்ணாந்து பார்க்கின்றனர்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

லெப் கேணல் மங்களேஸ் | Lt. Col. Mangkalesh

 

Lt-Col-Mangalesh-4.jpg

 

Sea TIger commander Lt. Col. Mangalesh

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.