Jump to content

தனுஷ் படத்திற்கு... ருவிட்டர் நிறுவனம் வழங்கிய அங்கிகாரம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ் படத்திற்கு ருவிட்டர் நிறுவனம் வழங்கிய அங்கிகாரம்!

தனுஷ் படத்திற்கு... ருவிட்டர் நிறுவனம் வழங்கிய அங்கிகாரம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் எதிர்வரும் ஜுன் மாதம் 18 ஆம் திகதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், திரைப்படத்திற்கான எமோஜியை ருவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷின் திரைப்படத்திற்கு எமோஜி கிடைப்பது இதுவே முதல் முறை என்பதால் அவரின் நடிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளமை குறிப்பித்தக்கது.

dhanush-1.jpg

https://athavannews.com/2021/1220165

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.