Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

சிறீலங்கா அரசின் வன்னி மீதான தடைகளை எதிர்த்து வன்னியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட பேரணியினை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈழத் தமிழக காவல்துறையினர் 

 

2000 tamil people in wanni protwst.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

eelam-college-of-law.jpg

 

eelam-college-of-law-3.jpg

 

eelam-college-of-law-2.jpg

 

eelam-college-of-law-4.jpg

leg_sec_26_07_05_02.jpg

 

DSCF0060.jpg

A9 vanni.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ காவல்துறையின் அணிவகுப்பு

 

Ej0_joAXcAAQbuF.jpg

 

Ej0_iJfX0AEdPOv.jpg

 

Ej0_efPXkAQHGuC.jpg

 

Ej0_gl2XgAEaekP.jpg

 

tamil eelam police in parade.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காவல்துறை நிலையம், யாழ்ப்பாணம், 1995>

 

policed.png

 

 

1092.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழப் பெண் காவலர்கள்

 

ltte_police_women.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

?????

 

 

eelam.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வீதி போக்குவரவு காவலர்கள்:

 

pasted image 0 (39).png

 

 

 

 

===========================

 

 

 

ஏ9, கிளிநொச்சி

DSCF0050.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 காவல்துறை நடுவப்பணிமனை

 

 

pasted image 0 (5).png

 

pasted image 0 (4).png

 

unnamed.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

?????

 

eelam.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்த சிங்களக் காவல்துறையினரின் விளக்கமறியலை நீட்டித்து தமிழீழ நீதிமன்று உத்தரவிட்டுள்ளது

 

25-10-2005

 

Thamileelam courts in Kilinochchi.jpg

'பொ. பவானி, காவல்துறை ஆய்வாளர்'

 

25_10_05_kilin_01.jpg

'தமிழீழ எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்த சிங்களக் காவலர்கள்'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

யாழ்ப்பணத்தில் பாடசாலை மாணவர்களுக்கான வீதிப்போக்குவரததை ஒழுங்கு செய்யும் பெண் தமிழீழக் காவற்றுறையினர் 

 

pol2.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

b.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அடேய், இந்த படிமங்களின் மேல் தங்களின் பெயர்களை எழுதி வெளியிடும் மலத்தினும் கீழான பிறவிகளே... இதை வாசித்தாவது திருந்துங்கடா...

 

 

https://www.eelamview.com/2021/07/02/ltte-pictures-logos/

 

இவை, தமிழீழத்தின் சொத்துகள், உங்கள் கொப்பன் கோத்தை சம்பாதித்தது இல்லை. பல்லாயிரம் போராளிகள் & மக்களின் குருதியில் விளைந்தவை. கொம்பனி நினைத்திருந்தால் இவற்றில் 'நிதர்சனம், அருச்சுனா' என்று தங்கள் கலையகங்களின் பெயர்களை இட்டு வெளியிட்டிருக்கலாம். ஆனால், எக்காலத்திலும் தமிழீழத்தின் தம்பி தங்கைகள் இவற்றை மறுபயன்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக பதிப்புரிமை இல்லாமல்(வெறும் எழுத்து வடிவில்தான் பதிப்புரிமை கொடுத்தனர், அதற்கு மதிப்பில்லை) இப்படிமங்களை வெளிநாடுகளிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவற்றை இன்று உங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக பயன்படுத்துகிறீர்கள்...

என்டைக்கடா திருந்தப்போகிறீர்கள்? இப்படி நீங்கள் சம்பாதிக்கும் சொத்துகள் உங்களிடம் நிலைக்காது; கூடாது. கடவ!

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஆழிப்பேரலையில்

 

இறந்தவர்களின் நினைவிடத்தில்

124029842_104912198097282_4311885757801418406_n.jpg

 

963.ht6.jpg

 

tsunami_relief_effort_28.jpg

 

tsunami_relief_effort_27.jpg

 

vanni_casualties_02.jpg

 

large_gyu.jpg.ea11270d92b8dfdbf8ea01e241

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ காவல்துறை குற்ற விசாரணைப் பிரிவு அலுவலர் & நடேஸ் அம்மானின் மெய்க்காவலரான

கானகன் 

 

 

(சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்)

 

71641653_136540370982196_2521179320676777984_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சிங்கள ஊர்காவல்படை வீரர்களான சரத் பண்டார மற்றும் சந்தன பியசிறி ஆகியோர் தமிழீழ காவல்துறையினரால் விடுதலை செய்யப்பட்டபோது 

 

Sinhala home guards, Sarath Bandara and Chandana Piyasiri,.jpg

 

16 October 2004.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஜெனீவா காலத்தில் குறிப்பிட்ட 6 கட்டளையாளர்களுக்கு மட்டும் சிங்கள உலங்குவானூர்தியினை போக்குவரவிற்காக மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கான அனுமதி இருந்தது

 

 

 

அவ்வாறு பயன்படுத்தப்பட்ட உலங்குவானூர்தி தமிழீழத்தில் பாந்தபயணிகளை (பெரும்புள்ளிகள்) கொண்டுவந்து இறக்குகிறது. 

உலங்குவானூர்திகள் கூடுதலாக: (கண்டவை)

  1. கிளிநொச்சி மகாவித்தியாலயம் மைதானம்(இதை முத்தவெளி மைதானம் என்றும் அழைப்போம்)
  2. அந்த கணினி நிலையத்திற்கு அருகில் இருந்த மைதானம் (கிளி மகாவித்தியாலயத்திற்கு வலது பக்கம், தாமரைக் குளத்திற்குப் பின்னால்)

இறங்கி ஏறும்.

285529_133850283365321_3916367_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

தமிழீழத்திற்குள் அத்துமீறி நுழைத இரு சிங்கள படைத்துறை வீரர்கள் தமிழீழ காவல்துறையினரால் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போது

 

image (3).png

 

image (2).png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இவை கிளிநொச்சி காவல்துறை நடுவப்பணியகத்தில் எடுக்கப்பட்டது ஆகும்

 

photo75.jpg

 

photo83.jpg

 

photo80.jpg

 

photo76.jpg

 

photo82.jpg

 

photo77.jpg

 

photo81.jpg

 

photo78.jpg

 

photo79.jpg

 

photo84.jpg

 

 

 

 

 

photo9.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

'மாமனிதர்' விக்னேஸ்வரன்

 

அவர்களின் இறுதி ஊர்வலத்தில் தமிழீழ காவல்துறையினர்

 

கட்டளையாளர்களான அதியரையர்(Brig) தீபன் மற்றும் அதியரையர்(Brig) ஜெயம் 

maamanithar viknesvaran 4.jpg

 

maamanithar viknesvaran.jpg

 

photo14 (1).jpg

 

maamanithar viknesvaran 2.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மன்னார் அடம்பனில் சூன் 10, 2004 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட காவல்துறை நிலையம்

 

Adamban mannaar june 10 2004.jpg

 

Adamban mannaar june 10 2004 2.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமாதான காலத்தில் உலங்குவானூர்தி இறங்குதளத்தில் காவலிட்டு நிற்கும் 'தமிழீழ காவலர்'

 

 

 

 

Tamil Eelam Police.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ வீதி போக்குவரவு காவலர்

 

சூலை 23, 2002

கிளிநொச்சி ஏ9 நெடுஞ்சாலையில் வரும் ஊர்தி ஒன்றினை நிறுத்துகிறார், தமிழீழ போக்குவரவு காவலர் ஒருவர்

 

தமிழீழ வீதி போக்குவரவு காவல்துறை | Tamil eelam Traffic Police man.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நவம்பர் 11, 2003 அன்று கிளிநொச்சி நகர்ப்பகுதியில் மிதிவண்டியை உழக்கிச் செல்லும் தமிழீழ காவல்துறை வீதிப் போக்குவரவு காவலர் ஒருவர்

 

  • கவனி: இவரது தலைச்சீராவின் முன் நெற்றிப்பகுதியில் ஒரு இலச்சினை உள்ளது. அது யாதென என்னால் அறியமுடியவில்லை.

Tamil Eelam Traffic Police officer riding in a Cycle.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

இதன் பெரிய அளவிலான படிமங்கள்(500+ படப்புள்ளிகள் கொண்டது) உங்களுக்கு கிடைக்கப்பெற்றால் எனக்கும் தெரியப் படுத்துங்கள்

16807597_698347816993196_2891535973227830621_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.