Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

சிறீலங்கா அரசின் வன்னி மீதான தடைகளை எதிர்த்து வன்னியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட பேரணியினை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈழத் தமிழக காவல்துறையினர் 

 

2000 tamil people in wanni protwst.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ சட்டக் கல்லூரி

 

eelam-college-of-law.jpg

 

eelam-college-of-law-3.jpg

 

eelam-college-of-law-2.jpg

 

eelam-college-of-law-4.jpg

leg_sec_26_07_05_02.jpg

 

DSCF0060.jpg

A9 vanni.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ காவல்துறையின் அணிவகுப்பு

 

Ej0_joAXcAAQbuF.jpg

 

Ej0_iJfX0AEdPOv.jpg

 

11067678_1845329052358359_2640407066926741315_n-450x300.jpg

 

Ej0_efPXkAQHGuC.jpg

 

Ej0_gl2XgAEaekP.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காவல்துறை நிலையம், யாழ்ப்பாணம், 1995>

 

policed.png

 

 

1092.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ltte_police_women.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருமதி இம்மாக்குலேற் அவர்கள், ஆய்வுத் திணைக்களம், தமிழீழ காவல்துறை, 18 - 3 - 2006

 

TEP_18_03_06 Ms. Immaculate, from Research Department of Thamileelam Police.jpg

 

 

 

-----------------

 

 

சாலையோரத்தில் உள்ள குப்பைகூளங்களை அகற்றும் பணியில் தமிழீழ காவல்துறையினர்

 

policke.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வீதி போக்குவரவு காவலர்கள்:

 

pasted image 0 (39).png

 

 

 

 

===========================

 

 

 

ஏ9, கிளிநொச்சி

DSCF0050.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 காவல்துறை நடுவப்பணிமனை

 

 

pasted image 0 (5).png

 

pasted image 0 (4).png

 

unnamed.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

மாலதி நினைவுதினம் 2004

3punitha (1).jpg

 

 

 

 

eelam.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பணத்தில் பாடசாலை மாணவர்களுக்கான வீதிப்போக்குவரததை ஒழுங்கு செய்யும் பெண் தமிழீழக் காவற்றுறையினர் 

 

pol2.png

 

 

 

 

ald.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

b.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அடேய், இந்த படிமங்களின் மேல் தங்களின் பெயர்களை எழுதி வெளியிடும் மலத்தினும் கீழான பிறவிகளே... இதை வாசித்தாவது திருந்துங்கடா...

 

 

https://www.eelamview.com/2021/07/02/ltte-pictures-logos/

 

இவை, தமிழீழத்தின் சொத்துகள், உங்கள் கொப்பன் கோத்தை சம்பாதித்தது இல்லை. பல்லாயிரம் போராளிகள் & மக்களின் குருதியில் விளைந்தவை. கொம்பனி நினைத்திருந்தால் இவற்றில் 'நிதர்சனம், அருச்சுனா' என்று தங்கள் கலையகங்களின் பெயர்களை இட்டு வெளியிட்டிருக்கலாம். ஆனால், எக்காலத்திலும் தமிழீழத்தின் தம்பி தங்கைகள் இவற்றை மறுபயன்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக பதிப்புரிமை இல்லாமல்(வெறும் எழுத்து வடிவில்தான் பதிப்புரிமை கொடுத்தனர், அதற்கு மதிப்பில்லை) இப்படிமங்களை வெளிநாடுகளிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவற்றை இன்று உங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக பயன்படுத்துகிறீர்கள்...

என்டைக்கடா திருந்தப்போகிறீர்கள்? இப்படி நீங்கள் சம்பாதிக்கும் சொத்துகள் உங்களிடம் நிலைக்காது; கூடாது. கடவ!

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆழிப்பேரலையில்

 

இறந்தவர்களின் நினைவிடத்தில்

124029842_104912198097282_4311885757801418406_n.jpg

 

963.ht6.jpg

 

tsunami_relief_effort_28.jpg

 

tsunami_relief_effort_27.jpg

 

vanni_casualties_02.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வன்னி இடப்பெயர்வின்போது

 

 

25-11-2008

 

13336049_239375073099001_2352439188775295602_n.jpg

 

 

 

25_11_08_i04.jpg

 

3065559593_5367f2aa3c_o.jpg

 

3064872249_8de691b829_o.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சிங்கள ஊர்காவல்படை வீரர்களான சரத் பண்டார மற்றும் சந்தன பியசிறி ஆகியோர் தமிழீழ காவல்துறையினரால் விடுதலை செய்யப்பட்டபோது 

 

Sinhala home guards, Sarath Bandara and Chandana Piyasiri,.jpg

 

16 October 2004.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஜெனீவா காலத்தில்  குறிப்பிட்ட 6 கட்டளையாளர்களுக்கு மட்டும் சிங்கள உலங்குவானூர்தியினை போக்குவரவிற்காக மட்டும் பயன்படுத்திக்கொள்வதற்கான அனுமதி இருந்தது

 

 

 

அவ்வாறு பயன்படுத்தப்பட்ட உலங்குவானூர்தி தமிழீழத்தில் பாந்தரை கொண்டுவந்து இறக்குகிறது. 

உலங்குவானூர்திகள் கூடுதலாக: (கண்டவை)

  1. கிளிநொச்சி முத்தவெளி மைதானம்
  2. அந்த கணினி நிலையத்திற்கு அருகில் இருந்த மைதானம் (கிளி மகாவித்தியாலயத்திற்கு வலது பக்கம், தாமரைக் குளத்திற்குப் பின்னால்)

இறங்கி ஏறும்.

285529_133850283365321_3916367_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

தமிழீழத்திற்குள் அத்துமீறி நுழைத இரு சிங்கள படைத்துறை வீரர்கள் விடுதலைப் புலிகளால் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போது

 

image (3).png

 

image (2).png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இவை கிளிநொச்சி காவல்துறை நடுவப்பணியகத்தில் எடுக்கப்பட்டது ஆகும்

 

photo75.jpg

 

photo83.jpg

 

photo80.jpg

 

photo76.jpg

 

photo82.jpg

 

photo77.jpg

 

photo81.jpg

 

photo78.jpg

 

photo79.jpg

 

photo84.jpg

 

 

 

 

 

photo9.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மாமனிதர் விக்னேஸ்வரன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் தமிழீழ காவல்துறையினர்

 

கட்டளையாளர்களான அதியரையர்(Brig) தீபன் மற்றும் அதியரையர்(Brig) ஜெயம் 

maamanithar viknesvaran 4.jpg

 

maamanithar viknesvaran.jpg

 

photo14 (1).jpg

 

maamanithar viknesvaran 2.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிளிநொச்சியில் தமிழீழ காவல்துறையினர் ஒரு சாகாட்டில்(Pickup) அமர்ந்திருக்கின்றனர், சுற்றுக்காவலின்போது

 

tamil eelam police officers in a pickup in Kilinochchi during cese fire period.jpeg

 

 

main-qimg-2768fa66a5e7681e840ca755628d500b.webp

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மன்னார் அடம்பனில் சூன் 10, 2004 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட காவல்துறை நிலையம்

 

Adamban mannaar june 10 2004.jpg

 

Adamban mannaar june 10 2004 2.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமாதான காலத்தில் உலங்கு வானூர்தி தளத்தில் காவலிற்கு நிற்கும் 'தமிழீழ காவல்துறையினர்'

 

 

 

 

Tamil Eelam Police.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ வீதி போக்குவரவு காவல்துறை

 

சூலை 23, 2002 கிளிநொச்சி ஏ9 நெடுஞ்சாலையில் வரும் ஊர்தி ஒன்றினை நிறுத்துகிறார், தமிழீழ போக்குவரவு காவலர் ஒருவர்

 

தமிழீழ வீதி போக்குவரவு காவல்துறை.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நவம்பர் 11, 2003 அன்று கிளிநொச்சி நகர்ப்பகுதியில் மிதிவண்டியை உழக்கிச் செல்லும் தமிழீழ காவல்துறை வீதிப் போக்குவரவு காவலர் ஒருவர்

 

  • கவனி: இவரது தலைச்சீராவின் முன் நெற்றிப்பகுதியில் ஒரு இலச்சினை உள்ளது. அது யாதென என்னால் அறியமுடியவில்லை.

Tamil Eelam Traffic Police officer riding in a Cycle.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

    • By நன்னிச் சோழன்
      'நம் வரலாற்றை
      நாமே எழுதுவோம்'
      ------------------------
      எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
      என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
       
       
      "மீட்பர்களாய் நடந்தார்கள் புலிவீரர்கள்
      மீளமுடியாது பகை தோற்றோடினார்கள்"
       
       
      மட்டு-அம்பாறை படையணிகள் மூன்று :-  கீழே மூன்று விதமான சீருடை அணிந்தோர் நிற்கின்றனர்: (பச்சை, பச்சை வரிப்புலி, ஒருவித Olive/sap பச்சை)
       

       

       

       

      'Two different colours of uniform'
       

       

       

       

       

      'Two different colours of uniform'
       

       

       

       

       

       

       

       

       

       

       
       
       
      -----------------------------------------------------------------------------------------
       
       
       இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
       
    • By நன்னிச் சோழன்
      'நம் வரலாற்றை
      நாமே எழுதுவோம்'
      ------------------------
      எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற கடற்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
       
      குறிப்பு: கீழுள்ள எந்தப் படிமமும் மீளிணைக்கப்படவில்லை  
      புலிகள் காலத்து தமிழீழக் கடற்படையான கடற்புலிகளின் இலச்சினை:-

       
       
      கடற்புலிகளின் முதன்மைத் தாக்குதல் கடற்கலங்கள் மிராஜ் வகைக் கலங்கள் ஆகும். இதனுள் பிரசாந்த், மதன் என இரு வகுப்புக் கடற்கலங்கள் இருந்ததாக நானறிகிறேன். இதைத் தவிர தல்ராஜ் வகை என்று மற்றொன்று இருந்ததாக நோர்வேயியன் மொழியில் எழுதப்பட்ட ஒரு கடற்புலிகள் பற்றிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு அந்த தல்ராஜ் பற்றி ஒன்றும் தெரியாது... தல்ராஜையும் மிராஜையும் கீழே குழப்பியடித்திருந்தால் என்னை மன்னித்து அருளுமாறு வாசகரிடம் கேட்டுக் கொள்கிறேன்...
      உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் அது பற்றிய தகவல் கொடுத்துதவுங்கள்... வெறும் கடற்கலப் பெயர் மட்டுமே எதிர்பார்கிறேன். வேறேதும் இல்லை. பெயர் தவிர அறிந்தோரிடம் நானேதும் யாசிக்கவில்லை.
       
      என்னைத் கொடர்பு கொள்ள யாழிலோ இல்லை கோராவிலோ(https://www.quora.com/profile/நன்னிச்-சோழன்-Nanni-Chozhan) அணுகுங்கள்.
       
       
      நானெழுதிய மிராஜ் கலங்கள் தொடர்பான ஒரு ஆவணம்
       
       
      கடற்கரும்புலிகளின் முதலாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' first badge and logo. Wored only in 2000. 

       

      கடற்கரும்புலிகளின் இரண்டாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' second badge and logo. Wored from 2001- end of LTTE era.

       
       
       
       
       இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
       
       
    • By நன்னிச் சோழன்
      'நம் வரலாற்றை
      நாமே எழுதுவோம்'
      ------------------------
      எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
      என்னிடம் இருக்கின்ற வான்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
       
      வான்புலிகளின் இலச்சினை | LTTE Sky Tigers logo:-
       

      'படிமப்புரவு(Image courtessy): eelamview'
       
       
       
       
       இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
       
    • By நன்னிச் சோழன்
      'நம் வரலாற்றை
      நாமே எழுதுவோம்'
      ------------------------
       
      இதுதான் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் அதிரடிப்படை(Commando) ஆகும்.
       
       
      இலச்சினை | Logo:-
      முழக்கம்:
      "எந்த நேரத்திலும்
      எந்த சூழ்நிலையிலும்"

       
      இவர்கள் முப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தனர் | They were divide into 3 units. 
      தரைச் சிறுத்தைகள் - Land Leopards (ஆ&பெ) (M&F) காட்டுச் சிறுத்தைகள் - Jungle Leopards (ஆ&பெ) (M&F) கடற்சிறுத்தைகள் - Sea Leopards (ஆ&பெ) (M&F)  
       
       
       இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
       
    • By நன்னிச் சோழன்
      'நம் வரலாற்றை
      நாமே எழுதுவோம்'
      ------------------------
      எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
      என்னிடம் இருக்கின்ற ஈரூடக அணியின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
       
      தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈரூடகப்படை 'சேரன் ஈரூடக தாக்குதலணி' என்று அழைக்கப்பட்டது.
       
       
      சேரன் ஈரூடக தாக்குதலணி இலச்சினை | Logo of Cheran Marine Attack Team
       
      காலத்தால் அழிந்து போனது😥
       
       
       
       
       இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
       
  • Topics

  • Posts

    • எந்த விளையாட்டும் பிறக்கும் போதே அந்த விளையாட்டில் கில்லி என்று யாரும் பிறப்பதில்லை. ஒரு விசயத்தை, அவதானித்து, கற்று அதன் பின் இறங்கி விளையாடினால்தான் அது நமக்கு சரி வருமா இல்லையா என்பது தெரியும். அதை தவிர முன்னர் போல் இப்போ முழுக்க முழுக்க traders ஐ நம்பி இருக்க வேண்டியதும் இல்லை. சந்தையில் எத்தனையோ சாதனங்கள் உள்ளன.   Day trading வேறு long term investment வேறு. Day trading செய்வது மிக கடினமானது ஆனால் மிக குறைந்த மூளை செலவை கொண்டே நீண்ட கால முதலீடுகளை செய்யலாம். எல்லா முதலீடுகளையும் ஒரே இடத்தில் கொட்டாமல் - பென்சன், அசையா சொத்துகள், இவற்றுடன் ஒரு பகுதியை இப்படி பங்குகளில் முதலிடலாம். அதே போல பங்குகளையும் ஒரே இடத்தில் வாங்காமல் வெவ்வேறு துறைகள் (different industries), வெவ்வேறு நிறுவனக்களில் முதலிடலாம். அதையும் விட ரிஸ்க் குறைய என்றால் - index tracking funds இல் போடலாம். Stocks and shares ISA என யூகேயில் அரசே குறித்த அளவு வரி விலக்கும் தரும். Crypto இன்னொரு வகை. அதிலும்DeFi யில் baking, stacking என்று பல விடயங்கள் உள்ளன. ஆனால் high pain, high gain. ஆனால் அதிலும் bag carriers ஆக நீண்டகாலம் காத்திருப்பவர்கள் மிக சொற்ப முதலீட்ட்டில் life changing money எடுதுள்ளார்கள் (பிட்காயினை முதல் 3 வருடத்தில் வாங்கியோர்).  ஆகவே பங்குகளில் முதலிடுவது என்பது பல பரந்துபட்ட அம்சங்களை கொண்டது. எல்லாருக்கும் எல்லாம் இயலாது.  ஆனால் இது ஒன்றும் சிதம்பர ரகசியமும் அல்ல.  கரையில் நின்று காலை நனைக்க பயப்படாமல் ஒல்லி தேங்காயை கட்டி கொண்டு தப்பு தண்ணியில் இறங்கலாம், தப்பில்லை.  ஆனால் DYOR மிக முக்கியம். Do your own research. முதலிடமுதல் அந்த துறை, வியாபாரம், அதன் கணக்கு வழக்குகள், எதிர்கால திட்டங்கள், வர கூடிய சட்ட மாற்றங்கள் இப்படி பலதை நீங்களாகவே ஆராய்வது மிக முக்கியம்.  யுடியூப்பில் ஆயிரம் வீடியோ போடுவார்கள் - அதை பார்த்து முதலிட்டால் கதை கந்தல்தான். A fool and his money are easily parted என்பார்கள். நீங்கள் இப்படி பட்டவராயின் - உங்களுக்கு பங்கு சந்தை ஏற்ற இடமல்ல.
    • எங்கள் வீட்டில் திருவலை எடுக்க அவ என்னைத்தான் கூப்பிடுவா... அவவுக்கு எட்டாது. 😋
    • ஜஸ்டின் ட்ரூடோவினால் சட்டபூர்வமாக்கப்பட்ட சிவமூலிகை அடிச்சு போட்டு சொல்லியிருப்பார்.  ஜஸ்டின் ட்ரூடோ, சர்தார்ஜின் உதவியுடன் ஆட்சி அமைக்கவுள்ளார்.
    • ஏற்றுக்கொள்ளும் உங்கள் இந்தத் தைரியம் எனக்கு பிடிச்சிருக்குது. நம்பலாமா?
    • அநேகமானவை பழையதும் பழுதடைந்தவையாகவே காணக்கூடியதாக உள்ளது.  ஆப்கானியும் நண்டு கும்பம் தான் போல தமிழர்களைப்போலவே
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.