Jump to content

பாடல்களில் பூக்களைத் தேடுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது முன்பும் பகிரப்பட்டதா தெரியவில்லை.. ஆனாலும் முயற்சி செய்து பாருங்கள்

 

பாடல்களில் பூக்களைத் தேடுங்கள்
💐🌹🥀🌷🌺🌸🏵🌻🌼🍁🌸🌺🌷🥀🥀🌸

1.______கன்னங்கள் தேன்மலர் சின்னங்கள்
2._____மலருக்கு கொண்டாட்டம்
3.______ என் மன்னன் மயங்கும்
4._____மலர் மேலே மொய்க்கும்
5._____பூவின் நறுமணத்தில்
6. சந்திரனைத் காணாமல் ___ முகம் மலருமா
7.____    _____ பூச்செண்டு மரகத மாணிக்க
8._____தண்டு காலெடுத்து
9.______பூ முடிச்சு தடம் பார்த்து
10.______பூ  திரியெடுத்து
      வெண்ணையிலே நெய்யெடுத்து
11._____மலரே ராஜகுமாரி
12. மலரே _____ மலரே தலைவன் சூட
13._____புஷ்பங்களே ராகம் பாடு
14.______அவள் வீற்றிருப்பாள் புகழ்
      ஏற்றிருப்பாள்
15.______ ஆறழு நாளா நான் போகும் 
16._______ சிறு மைனாவே எங்க ராசாத்தி
17._____    _____  மனசுக்கேத்த _______
      காம்போ கறுப்பு  கைப்படாத _______
18.____ பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
19.______ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும்
      வந்தாச்சு
20.______ பாதக் ____
      உயர் மறையெலாம் புகழும்
 21.____பூ பல்லக்கு போவதெங்கே
22. இங்கு ரெண்டு _____ தொட்டுக்கொள்ளும்
       காமன் பண்டிகை
23. முள்ளில்லா ______ 
       முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்
24.  சூரியன் போகும் திசையினில் எல்லாம்
       வளையும் ______
25._______ பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) ரோஜா 
2) லில்லி 
3) மல்லிகை 
4) மல்லிகை 
5) 
6) செவ்வந்தி 
7) 
😎 தாமரை 
9) மல்லிகை 
10) தாளம் 
11) ரோஜா 
12) குறிஞ்சி 
13) சோலை 
14) தாமரையில் 
15) வாடாமல்லி 
16) செவ்வந்தி 
17) மல்லிகை மல்லிகை 
18) ஜாதிமல்லி 
19) பூவரசு 
20) தாமரை 
12)
22) தாமரை 
23) ரோஜா 
24) சூரியகாந்தி 
25) மல்லிகை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Maruthankerny said:

1) ரோஜா 
2) லில்லி 
3) மல்லிகை 
4) மல்லிகை 
5) 
6) செவ்வந்தி 
7) 
😎 தாமரை 
9) மல்லிகை 
10) தாளம் 
11) ரோஜா 
12) குறிஞ்சி 
13) சோலை 
14) தாமரையில் 
15) வாடாமல்லி 
16) செவ்வந்தி 
17) மல்லிகை மல்லிகை 
18) ஜாதிமல்லி 
19) பூவரசு 
20) தாமரை 
12)
22) தாமரை 
23) ரோஜா 
24) சூரியகாந்தி 
25) மல்லிகை 

உங்களது பதிலில் முழுவதும் சரியானவை அல்ல🙅🏻‍♀️

Link to comment
Share on other sites

1.தாமரை கன்னங்கள் தேன்மலர் கிண்ணங்கள்
2.லில்லி மலருக்கு கொண்டாட்டம்
3.மல்லிகை என் மன்னன் மயங்கும்
4.முல்லை  மலர் மேலே மொய்க்கும்
5.தாழம் பூவின் நறுமணத்தில்
6.சந்திரனைத் காணாமல் அல்லி முகம் மலருமா  
7.மல்லிகை முல்லை பூச்செண்டு மரகத மாணிக்க
8.அல்லித் தண்டு காலெடுத்து
9. தாழையாம் பூ முடிச்சு
10. வாழைப்பூ திரியெடுத்து வெண்ணையிலே நெய்யெடுத்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

உங்களது பதிலில் முழுவதும் சரியானவை அல்ல🙅🏻‍♀️

அந்த சிட்டிவேஷனில் நான் கூறிய மலர்கள்தான் சரியானதாக இருக்கும் 
பாடல் ஆசிரியர்கள் வேண்டுமானால் ராகத்துக்கு அமைய தப்பாக எழுதி இருக்கலாம் 😂🤣

6) செவ்வந்தி பிழைதான் 
நான் அவசரத்தில் மற்ற வரிகளை சரியாக பார்க்கவில்லை 

அல்லிதான் சரியாகும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1._தாமரைக்கன்னங்கள் தேன்மலர் சின்னங்கள்

2._லில்லி மலருக்கு கொண்டாட்டம்
3.____மல்லிகை என் மன்னன் மயங்கும்
4.முல்லை மலர் மேலே மொய்க்கும்
5._தாழம் _பூவின் நறுமணத்தில்
6. சந்திரனைத் காணாமல் _அல்லி __ முகம் மலருமா
7._மல்லிகை  முல்லை  பூச்செண்டு மரகத மாணிக்க
8._அல்லித் ____தண்டு காலெடுத்து
9._தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து
10.__ வாழைப்பூ   திரியெடுத்து
      வெண்ணையிலே நெய்யெடுத்து
11._றோஜா மலரே ராஜகுமாரி
12. மலரே _குறிஞ்சி _ மலரே தலைவன் சூட
13.__பன்னீர் ___புஷ்பங்களே ராகம் பாடு
14._தாமரையில் அவள் வீற்றிருப்பாள் புகழ்
      ஏற்றிருப்பாள்
15.__ஆவாரம் பூவு  ஆறழு நாளா நான் போகும் 
16._மாம்பூவே சிறு மைனாவே எங்க ராசாத்தி
17.__மாம்பூ மகிழம்பூ  மனசுக்கேத்த 
      காம்போ கறுப்பு  கைப்படாத _தாழம்பூ _
18._ஜாதிமல்லி ___ பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
19.__பூவரசம் பூ ____ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும்
      வந்தாச்சு
20._கமலம் _பூம் பாதக் _கமலம் _
      உயர் மறையெலாம் புகழும்
 21.முல்லைப்பூ  பல்லக்கு போவதெங்கே
22. இங்கு ரெண்டு _தாமரை ____ தொட்டுக்கொள்ளும்
       காமன் பண்டிகை
23. முள்ளில்லா றோஜா _
       முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்
24.  சூரியன் போகும் திசையினில் எல்லாம்
       வளையும் _சூரியகாந்தி  _

25._காட்டு  மல்லி _ பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 

சரியான பதில்கள்.. 

1 hour ago, நிலாமதி said:

உங்களது பதில்களில் ஒன்று பிழை.. இன்னொன்றிற்கு அரை புள்ளிதான் கிடைக்கும்.. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.