Jump to content

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வல்வை சகாறா said:

நாத்ஸ் இந்த திசை திருப்பல்கள் வேண்டாம் சாந்தியின் கேள்விக்கு என்ன பதில்? 

கேள்விகளுக்கு அவர்களே பல பதில்களை இந்த யாழ் களத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள் 
அவர்கள் மீது தனிமனித தாக்குதல் தரத்துக்கு இறங்க வேண்டாம் என்றுதான் கடந்துபோகிறேன்.

கூடா நட்பு கூடுவது  
தங்களை அறியாமலேஏ துரோகத்தில் வீழ்வது என்பதே 
இவர்கள் கடந்த காலம் 

யாழ் களமும் அவர்கள் எழுத்துக்களும் சாட்சியாக இருக்கும்போது 
அடுத்தவர்கள் எழுத ஏதும் இல்லை  

Link to comment
Share on other sites

  • Replies 275
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்துக்கு இங்கே உதவி கேட்டிருந்தார். அளித்தவர்களுக்கு  எழும் கேள்விக்கும்  பதில் தரவேண்டுமே. அது திசை திருப்பல் என்றால்.... என்ன கதை என்று புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

பதில் அளித்தாகி விட்டது. திசை திருப்பும் நோக்கம் எதுவும் இல்லை. ஒரு கேள்வி எழுந்தது. கேட்டேன். பதில் தருவார். இல்லாவிடில், தலையிடாதே தம்பி எண்டுவார், போவேன், அவ்வளவுதான்.

நாதம் ஒருவர் ஒரு தொண்டு நிறுவனத்தை நடாத்துபவராக இருந்தால் நியாயமாக எழும் கேள்விகளை கேட்பதை தவிர்க்கவேண்டும் என்பதை நீங்கள் மென்மையாக சுட்டிக்காட்டுவது ஏற்க முடியாது.  ஒருவர் தனது கருத்தை ஒரு விவாதத்தளத்தில் முன்வைக்கும்போது பின்னால் ஏற்படப்போகும் தாக்குதல்களுக்கும் தயாரான நிலையில் இருப்பார். பெண் என்ற பிம்பத்தின் மீதான தாக்குதல்கள் கீழ்த்தரமானவையாக இருக்கும் . இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. பேசக்கூடிய பெண்கள் ஏதோ வகையில் பொதுத்தளத்தில் நிற்பவர்களே தயவு செய்து சேவையைக் காட்டி முடக்க எண்ணாதீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, வல்வை சகாறா said:

நாத்ஸ் இந்த திசை திருப்பல்கள் வேண்டாம் சாந்தியின் கேள்விக்கு என்ன பதில்

வர்ரும்ம் ஆனா வர்ராது!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வல்வை சகாறா said:

நாதம் ஒருவர் ஒரு தொண்டு நிறுவனத்தை நடாத்துபவராக இருந்தால் நியாயமாக எழும் கேள்விகளை கேட்பதை தவிர்க்கவேண்டும் என்பதை நீங்கள் மென்மையாக சுட்டிக்காட்டுவது ஏற்க முடியாது.  ஒருவர் தனது கருத்தை ஒரு விவாதத்தளத்தில் முன்வைக்கும்போது பின்னால் ஏற்படப்போகும் தாக்குதல்களுக்கும் தயாரான நிலையில் இருப்பார். பெண் என்ற பிம்பத்தின் மீதான தாக்குதல்கள் கீழ்த்தரமானவையாக இருக்கும் . இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. பேசக்கூடிய பெண்கள் ஏதோ வகையில் பொதுத்தளத்தில் நிற்பவர்களே தயவு செய்து சேவையைக் காட்டி முடக்க எண்ணாதீர்கள் 

உங்கள் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

நேசக்கரம் ஒரு தொண்டு அமைப்பு. அதன் நோக்கங்கள் பாதிக்கபடகூடாது.

இவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அறிவுரையாக சொல்லி இருந்தேன். நீங்களும் ஒரு வியாபார நிறுவனம் நடாத்தி, இங்கே விளம்பரமும் கொடுத்துக்கொண்டே, அரசியல் பேசுவது சரியல்ல என்று முன்னர் சொல்லி இருந்தேனே.

அதனையே மீண்டும் சொல்கிறேன். எமது இனத்தில், எத்தனை பெண்கள் முன்னே வந்து தொழில் அல்லது தொண்டு செய்கிறார்கள்.

அப்படி வரும் சிலர், அறியாமையினால் தமது தொழிலுக்கு அல்லது சேவைக்கு ஊறு விளைவிப்பதனை சுட்டி காட்டினால், திசை திருப்புவது ஆகாது.

வேலை என்றால் என்ன என்று தெரியாத வீணர்கள் சொல்லட்டும். ஒரு தொழில் செய்யும் நீங்கள் சொல்ல கூடாது அக்கா.

builders, garden  வேலை செய்பவர்கள் வியாபார பெயர் பொறித்த வான் வைத்து இருப்பார்கள். 15, 20 வருடங்களுக்கு முன்னர், அவர்கள் வீதியில் பெரிய அட்டகாசம் செய்வார்கள். அவர்களுக்கு இப்போது சொல்லப்பட்டது என்னவென்றால், வீதியில், அடுத்தவர்களுடன் கொழுவி பெயரை கெடுத்தால் வியாபாரம் எப்படி வரும். இப்போது அநியாயத்துக்கு நல்லவர்களாக இருக்கிறார்கள். காரணம் வியாபாரம் / தொண்டு. 

யோசித்துப் பாருங்கள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நாதம், உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன்: இப்படி இருந்தால் இந்தத் திரியில் கருத்தெழுதாதே, அப்படி இருந்தால் அந்தத் திரிக்கு வராதே, என்ற ரீதியில் நீங்கள் ஆலோசனை (பின்னர் தாக்குதலும்) பகிர்ந்ததை நிர்வாகம் தவறென்று சொல்லியிருக்கிறது.

பதில் சொல்ல முடியவில்லையென்றால் , முடியவில்லையென்று சொல்லி விட்டு நேர்மையைக் காப்பாற்றுங்கள்.

சக கருத்தாளர்கள் எங்கே எதைப் பேசுவதென்று தேர்வு செய்யும் வயதுடயோர் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வல்வை சகாறா said:

நாதம் ஒருவர் ஒரு தொண்டு நிறுவனத்தை நடாத்துபவராக இருந்தால் நியாயமாக எழும் கேள்விகளை கேட்பதை தவிர்க்கவேண்டும் என்பதை நீங்கள் மென்மையாக சுட்டிக்காட்டுவது ஏற்க முடியாது.  ஒருவர் தனது கருத்தை ஒரு விவாதத்தளத்தில் முன்வைக்கும்போது பின்னால் ஏற்படப்போகும் தாக்குதல்களுக்கும் தயாரான நிலையில் இருப்பார். பெண் என்ற பிம்பத்தின் மீதான தாக்குதல்கள் கீழ்த்தரமானவையாக இருக்கும் . இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. பேசக்கூடிய பெண்கள் ஏதோ வகையில் பொதுத்தளத்தில் நிற்பவர்களே தயவு செய்து சேவையைக் காட்டி முடக்க எண்ணாதீர்கள் 

உங்களில் பிரமணப் பெண்களின் சாயல் இருக்கிறது ........
எதோ ஒரு முன்கோபத்தை சாந்தியக்க மீது வைத்துக்கொண்டு 
நாதத்தால் அவருக்கு போட்டு கொடுக்க ஆசைப்படுவதுபோல தெரிகிறது 

சாந்தியக்க மீதான கருத்துக்கள் 
நிச்சயமாக நேசக்கரத்தை பாதிக்கும் 
நேசக்கரம் மீது அக்கறை உள்ளவன் எவனும் இதை கடந்துதான் போவான் 

உதாரணத்துக்கு ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரின் 
பாலியல் குற்றம் அந்த நிறுவனத்தை பாதிக்கும் என்பதால்தான் அப்படி ஏதும் 
நடக்கும்போது நிறுவனங்கள் அவர்களை எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் 
வேலையில் இருந்து தூக்குவது 

ஆனந்தியின் விடயம் ..... அவர் அவசரப்பட்டு அரசியல் அறிவற்று தான் 
அப்படி பேசினார் அதன் பலனை அவர் அறுவடை செய்தார். 

யாரோ ஒருவர் எழுதியத்துக்கு சீமானும் சீமானை ஆதரிப்பவரும் பதில் தரவேண்டும் என்று நீங்கள் 
எதிர்பார்த்துக்கொண்டு  ..... சாந்தியாக்கமீதான கருத்து அவர் நடாத்தும் சாரிட்டியை பாதிக்காது 
என்று நீங்கள் தெரியாமல் எழுதுவதாக .......... எனக்கு தெரியவில்லை. 
(எதோ சூழ்ச்சி போலவே தெரிகிறது) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

நாதம், உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன்: இப்படி இருந்தால் இந்தத் திரியில் கருத்தெழுதாதே, அப்படி இருந்தால் அந்தத் திரிக்கு வராதே, என்ற ரீதியில் நீங்கள் ஆலோசனை (பின்னர் தாக்குதலும்) பகிர்ந்ததை நிர்வாகம் தவறென்று சொல்லியிருக்கிறது.

பதில் சொல்ல முடியவில்லையென்றால் , முடியவில்லையென்று சொல்லி விட்டு நேர்மையைக் காப்பாற்றுங்கள்.

சக கருத்தாளர்கள் எங்கே எதைப் பேசுவதென்று தேர்வு செய்யும் வயதுடயோர் தான்!

மன்னிக்க வேண்டும் ஜஸ்டின் அய்யா.

நீங்கள் என்னை வேண்டுமென்றே எங்கோயோ இழுக்க பார்க்கிறீர்கள். நான் அவரை கேள்விதான் கேட்டேன். எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை.

உங்கள் அண்மைய கட்டுரைகளை ரசித்தேன். மிகவும் சிறப்பு. மீண்டும், இந்த தேவையில்லா  சீண்டுதல்களை விடுத்து, உங்கள் சிறப்பு எதுவே அதனை எங்களுக்கு  தாருங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Maruthankerny said:

என்னை பொறுத்தவரை நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதையும் காணவில்லை அவர்கள் அந்த அளவிற்கு இறங்கினால் நீங்கள் அதிலும் கீழாகவே இறங்கி இருக்கிறீர்கள்.

புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு "சர்வாதிகாரி" போன்ற விம்பத்தை தோற்றுவித்தவன் தமிழின எதிரி 
அதை அப்படியே வெள்ளையடித்து காலம் காலமாக காத்தவன் தமிழன்தான்.
ஆயுதங்ககளையே இந்தியாவிடம் கையளித்துவிட்ட்டு இந்தியாவிடம் இருந்து தீர்வை எதிர்பார்த்து இருந்தவர்கள் புலிகள் அதற்காக அவர்கள் கொடுத்த உயிர்களின் வலி இங்கு எழுதும் 
குற  தமிழ் குயவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .... அவர்களிடம் அதை யாரும் எதிர் பார்ப்பதுதான் தவறு 
எந்த திரியை திறந்தாலும் விட்ட பிழைகள் விட்ட பிழைகள் என்று கூவ ஒரு குறை தமிழ் கோஸ்ட்டி வருகிறது.

புலிகள் எந்த இயக்கத்தை தாக்கும் முன்பும் டெலோ புளொட் ஈபி புலிகளை சாகடித்து இருக்கிறார்கள் 
அதையும் தாண்டி பொறுமையுடன் சமரசம் தேடியவர்கள் புலிகள் அதுக்கான ஒரே கரணம் அவர்கள் பலமும் 
இலக்கின் மீது அவர்கள் கொண்ட பற்றும் அவர்களுக்கு தெரிந்தே இருந்தது. அந்த அந்த கால கட்டத்தில் புலிகள் எவ்வளவு அர்ப்பணிப்பை செய்தார்கள் என்பதை குற தமிழனிடம் யாரும் எதிர்பார்த்தால் அதுபோல ஒரு மடமை வேறு இல்லை. தலைவர் பிரபாகரன் டெல்லியில் இருந்து மீள்வார் என்று உங்களில் எத்தனை பேர்  எதிர்பார்த்தீர்கள்? தலைவரை அனுப்புவதில்லை என்பதில் புலிகள் முடிவாகவே இருந்தார்கள். புலிகள்  இந்திராவின்  முன்னாள் ஆலோசகர் பார்த்தசாரதி (அவருக்கு எந்த பலமும் இல்லை ராஜீவால் தூக்கி எறியப்பட்வர்)  எம்ஜிஆர் இருவருடன் மட்டும் பேசிவிட்டு. அன்டன் பாலசிங்கமும் தலைவரும் கிட்ட தட்ட கரும்புலி  போன்றே சென்றார்கள். இறுதியில் தலைவர் உண்ணாவிரதம் இருந்தார் மீண்டார். அவர்கள் தங்கள் உயிரை வாழ்வை எந்த கணத்திலும் கொடுக்க தயாராகவே இருந்தார்கள் என்பதை விட எத்தனையோ முறை எம் கண்முன்னே  நிரூபித்து இருக்கிறார்கள். 

அவர்களை பற்றி இங்கு யாழில் திரிக்கு திரி யார் எழுதுகிறான் ? சிங்களவனா எழுதுகிறான்?

ஒரு காலத்தில் 90களில் தமிழகத்தில் கலைஞர் ஆட்ச்சி வராதா என்று ஏங்கியவர்கள் ஈழ அகதிகள் 
அவவ்ளவு கொடுமை ஜெயா ஆட்ச்சியில் அவர்கள் மீது தமிழக காவல்துறையால் ஏவப்படும் கலைஞர் ஆட்ச்சி 
வரும்போதே கொஞ்சம் மூச்சு விடுவார்கள். பெரியாரின் தாக்கம் இல்லாது போயிருப்பின் தமிழகமும் சாதி கொடுமைக்குள் சிக்கி இருக்கும் என்பதை மறுத்தாலும் பெரியாரின் கொள்கை படி வந்தவர்களே பெண் அடிமைத்தனம்  சாதி அடிமைத்தனம் விடியும் படியாக ஆட்ச்சி செய்து ஒளி பரப்பினார்கள் என்பதை  யாராலும் மறுக்கமதுடியாது  ......... இப்போது 20 வயதில் இருக்கும் சீமான் தம்பிகளுக்கு அவை தெரிய வாய்ப்பு இல்லை.  சீமான் இறுதி நேரத்தில் கலைஞர் இழைத்த துரோகத்தை பேசினால் ... தம்பிகள் கலைஞரை  சேற்றுக்குள் தள்ளிவிடுகிறார்கள். இதில் நஷ்ட்டம் தி மு க சீமான் இருவருக்கும் உண்டு என்றால் 
லாபம் தமிழின எதிரிகளுக்கே உண்டு .. காரணம் அவர்களுக்கு இவர்கள் இருவருமே எதிரிகள்தான் 

ஈழத்தில் கூடடமைப்பு என்ற சக்தியே புலிகளுக்கு பின்பு ஒரு நம்பிக்கை நட்ஷத்திரமாக எஞ்சியது 
அப்போது  அவர்கள் புலிகள் ஆதரவால் தேர்தல் வென்று  இருந்ததால் அவர்களை இங்கு யாழில் போட்டு வாங்கு வாங்கு என்று  வாங்கிய குள்ள நரிகள் யார்? அந்த  நரிகள்தான்  இன்று சுமந்திரனுக்கு விளக்கு பிடிக்கும் கூட்டம். சம் சும் சுத்த துரோகிகள் ஆனபின்பு தமிழர்கள் உரிமையை விற்று பிழைக்க தொடங்கியபின்  அவர்களை இவர்களுக்கு நன்கு பிடித்துவிடுகிறது.
அப்போது இருந்த மகிந்தவின் கொடூர ஆட்ச்சியின் கீழ் உயிர்பயத்தை கைவிட்டு தமிழருக்காக பேசிய 
கஜேந்திரகுமார்  கஜன் போன்றவர்களை இங்கு யாழில் வறுத்து எடுத்தவர்கள் யார்? 
சைக்கிள் சின்னத்தை வைத்து திரிக்கு திரி கேவலம் செய்து நீங்கள் மீட்டெடுத்த தமிழர் உரிமை என்ன?

இன்று சீமானுக்கு எதிராக நீங்கள் கூவி தெரிவது எதுக்கு?
அதில் இருந்து நீங்கள் மீட்டெடுக்க போகும் தமிழர் உரிமை என்ன? நீங்களே இத்தனை குழிகளை ஒரு தமிழனுக்கு எதிராக  தோண்டும்போது .. அந்த தமிழனால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்?
தமிழினத்தின் எதிரிகளான கிந்தியா சிங்கள பார்ப்பான கூட்டுக்களின் வேலை திட்டத்தை சம்பளம் 
இன்றி செவ்வனவே செய்து சொந்த இனத்துக்கு குழிபறிக்கும் உங்களை போனறவர்களை விட 
அனந்தியின் அடி  முடி தெரியாது அனந்தியின் அவசர பேச்சால் ஆந்திரம் அடைந்து அவரை தூற்றுபவன் 
ஆயிரம் மடங்கு மேலானவன். 

தமிழ் இனம் இன்று தமிழ் மொழியில் தமிழகத்தில் தமிழ் வாழ்க என்று எழுத்துவத்துக்கே அதிகாரம் அற்று 
 இருக்கும்போது. சீமான் எப்போ சறுக்குவார் என்று வெள்ளை கட்டி காத்துஇருக்கும் உங்களின் துரோகத்துக்கும்   ஈபிடிபி ராசிக் குழுவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. 

சீமான் அரசியலுக்கு புதிது......... தமிழ் போராளிகள்  80 களில் எப்படி ஆயுத போருக்கு புதிதோ அப்படிதான் 
பல தவறுகள் பல பல திருத்தங்கள் ஊடாகவே பயணிக்க முடியும். சீமானின் ஆதரவாளர்கள் தம்பிகள்  தமிழர் மீது  இருக்கும் அடக்கு முறைகளை கண்டு ஆவசப்படுபவர்களே தவிர அவர்களுக்கு தமிழ் இனத்தின்  எதிரிகளின்  பலமோ அவர்களை எப்படி கையாளுவது என்றோ தெரியாது. அவர்கள் எல்லோரும் 90 களுக்கு பின்பு பிறந்தவர்கள்  ..... நாமும் ஆயுதங்களை கையில் எடுத்தபோது அப்படிதான் சிங்கள இனவெறியை கண்டு  ஆவேசம் மட்டும் இருந்ததே தவிர எமக்கு அரசியல் என்றால் என்ன என்றே தெரியாது.

சீமானை பக்குப்படுத்தும் பொறுப்பு எல்ல தமிழனுக்கும் உண்டு சீமானை அடியோடு வெட்டி சாய்க்கும் தேவை தமிழ் இன எதிரிக்கே உண்டு.  நீங்கள் யார் என்பதை கண்ணாடிகளிலும்  நீங்கள் எழுதும் கருத்துக்களை  வாசித்தும்  அறிந்து கொள்ளுங்கள் 

மருது, 

இதில் நீங்கள் எழுதியதில் சைக்கிள் கட்சியை நக்கல் அடித்ததை தவிர நான் வேறு எதையும் செய்யவில்லை. அவர்கள் இன்றும் முட்டு சந்து அரசியல் செய்து, ஒரு எம்பி சீட்டை மட்டும் தக்க வைக்கவே போராடுகிறார்கள். இதை என் சுய அனுபவத்தில் சொல்கிறேன்.

கூட்டமைப்பை 2015 வரை தாங்கி பிடித்தமைக்கா இன்றும் கேலிக்கு உள்ளாகிறேன். 

ஒரு போதும் எந்த தளபதி, போராளி, மாவீரனை தரகுறைவாக எழுதியதில்லை. புலிகளின் தலைமை எடுத்த சில முடிவுகள் பற்றி எனது வேறுபட்ட கோணத்தை சொல்லியுள்ளேன். அதிலும் சிலதை நீங்கள் உட்பட பலர் நியாயமான கருத்துகளை வைத்த போது மாற்றி கொண்டுள்ளேன்.

இதையும் தப்பி வந்தவர்களுக்கு துரோகி பட்டம் கொடுப்பவர்களையும், அனந்தியை அவதூறு செய்பதையும் நீங்கள் எப்படி சம படுத்துகிறீகள் என தெரியவில்லை.

சீமான் - இந்தியாவில் ரோ என்ற ஒரு அமைப்பு உள்ளது, அது அத்தனை அரசியல் கட்சிகளையும் கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் என்பதை தவிர்த்து சீமானை நீங்கள் பார்ப்பதில் எனக்கு ஒரு உடன்பாடும் இல்லை.

அசோகா ஹோட்டலில் தலைவருக்கு கொடுத்த அழுத்தம் போல், தினம் தமிழ் நாட்டில் வாழும் சீமானுக்கு கொடுத்திருக்க மாட்டார்களா?

2002 இல் புலிகளை ஆதரிக்கிறேன் என்று சொன்னதுக்கு மட்டும் வைகோவுக்கு 13 மாசம் சிறை. அப்போ சீமான் வெளியில் இருக்கவே கூடாது அல்லவா?

நீங்கள் சமூக வலையுலகில் உள்ளீர்களோ தெரியாது. இப்போ திமுக காரன் மிக தீவிரமாக எதிர்ப்பது சீமானை அல்ல, புலிகளை, போராட்டத்தை, தலைவரை.

அண்மையில் தம்பிகள் கருநாதியை father of corruption என்று டிரெண்ட் பண்ண. அதன் எதிர் வினையாக, சீமானை விடுத்து, முஸ்லீம்கள் வெளியேற்றம், சிறார் விடயம், புலிகளின் பழைய வீடியோக்களில் சிலதை தேர்ந்து எடுத்து அதில் மிருகவதை போல் சிலதை எடுத்து - உள்ளது, இல்லாதது, புனைவு எல்லாம் சேர்த்து டிரெண்ட் பண்ணுகிறார்கள் திமுகவினர்.

ஒரு திமுக டிவிட்டர் ஐடி - “ சீமானை உடைக்க, அவரை தாக்கி பயனில்லை, பிரபாகரன், போராட்டம் மீதான புனித பிம்பத்தை தமிழ் நாட்டில் துடைத்தெறிய வேண்டும்” என்கிறது. ஒட்டுமொத்த திமுக பிரசார இயந்திரத்தின் முழு நேர வேலை இப்போ இதுதான்.

இது யாரால் விளைந்தது? சீமானால்.

இதனால் பலனடைய போவது யார்? திமுக வும் இல்லை, தமிழ் தேசியரும் இல்லை. ரோ.

ரோவின் வேலையை திமுக தலையில் ஏற்றி விட்டார்கள்.

ஒரு பக்கத்தால் சீமானை ஏவி, மறுபக்கத்தால் திமுகவை தீண்டி - தம் இலக்கை அடைகிறார்கள்.

என்ன அந்த இலக்கு? போராட்டத்தையும், புலிகளையும் வன்முறையாளராக தமிழ் நாட்டு மனங்களில் பதிய வைப்பது. 

இதை உங்களை போன்றவர்கள் காண மறுப்பதுதான் உண்மையில் வேதனையாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

உங்கள் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

நேசக்கரம் ஒரு தொண்டு அமைப்பு. அதன் நோக்கங்கள் பாதிக்கபடகூடாது.

இவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அறிவுரையாக சொல்லி இருந்தேன். நீங்களும் ஒரு வியாபார நிறுவனம் நடாத்தி, இங்கே விளம்பரமும் கொடுத்துக்கொண்டே, அரசியல் பேசுவது சரியல்ல என்று முன்னர் சொல்லி இருந்தேனே.

அதனையே மீண்டும் சொல்கிறேன். எமது இனத்தில், எத்தனை பெண்கள் முன்னே வந்து தொழில் அல்லது தொண்டு செய்கிறார்கள்.

அப்படி வரும் சிலர், அறியாமையினால் தமது தொழிலுக்கு அல்லது சேவைக்கு ஊறு விளைவிப்பதனை சுட்டி காட்டினால், திசை திருப்புவது ஆகாது.

வேலை என்றால் என்ன என்று தெரியாத வீணர்கள் சொல்லட்டும். ஒரு தொழில் செய்யும் நீங்கள் சொல்ல கூடாது அக்கா.

builders, garden  வேலை செய்பவர்கள் வான் வைத்து இருப்பார்கள். 15, 20 வருடங்களுக்கு முன்னர், அவர்கள் வீதியில் பெரிய அட்டகாசம் செய்வார்கள். அவர்களுக்கு இப்போது சொல்லப்பட்டது என்னவென்றால், வீதியில், அடுத்தவர்களுடன் கொழுவி பெயரை கெடுத்தால் வியாபாரம் எப்படி வரும். இப்போது அநியாயத்துக்கு நல்லவர்களாக இருக்கிறார்கள். காரணம் வியாபாரம். 

யோசித்துப் பாருங்கள்.
 
நாதம் நான் முற்றிலும் உங்களிடம் எதிர்பார்க்காத ஒரு திருப்புமுனையில் இலாவகமாக மாட்டிவிட்டீர்களே. விளக்கத்தை சற்று நேரம் கழித்து பதிவிடுகிறேன். வீட்டில் ஒரு கடமை அதை முடித்துவிட்டு வருகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வல்வை சகாறா said:

நாதம் நான் முற்றிலும் உங்களிடம் எதிர்பார்க்காத ஒரு திருப்புமுனையில் இலாவகமாக மாட்டிவிட்டீர்களே. விளக்கத்தை சற்று நேரம் கழித்து பதிவிடுகிறேன். வீட்டில் ஒரு கடமை அதை முடித்துவிட்டு வருகிறேன்

ஆறுதலாக சிந்தித்து பதிலளியுங்கள். எனக்கும், மீட்டிங் இருக்கிறது, இரவு 8 மணி வரை.

நான் சொல்வதில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

சாந்தி அக்காவுக்கு நேசக்கரமும், உங்களுக்கு, உவமையும் வெல்வது எமக்கு முக்கியமானது.

இந்த வீணான அலம்பரைகளில் உங்கள் நோக்கம் சிதைவுற கூடாது. 

இதுக்கு மேல், நீங்கள் இங்கே வாதிடுவதை தடுக்க நான் யார்? வேலை இல்லாமல், மாஞ்சு, மாஞ்சு எழுதுபவர்கள் ரசிக்கலாம். ஏத்தி விடலாம். 

மீண்டும் சொல்கிறேன், எனக்கு, ஒரு கோடிங் ரன் பண்ணும் இடையேயான நேரத்தில் வந்து எழுதுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Nathamuni said:

நேசக்கரத்துக்கு இங்கே உதவி கேட்டிருந்தார். அளித்தவர்களுக்கு  எழும் கேள்விக்கும்  பதில் தரவேண்டுமே. அது திசை திருப்பல் என்றால்.... என்ன கதை என்று புரியவில்லை.

நிர்வாகம் @நியானி

நேசகரத்துக்கு காசு கொடுத்தால் - அதை உரிய இடத்தில், உரிய முறையில் கேட்கவேண்டும்.

சீமான் பற்றிய திரியில் தேவையில்லாமல் நேசகரத்தை இழுப்பதும்,  நேசகரத்துக்கு நான் பணம் கொடுத்தால் நீங்கள் சீமான் பற்றிய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் எழுதுவது விதி மீறல் இல்லையா?

இதை நான் ஒரு கருதாளர் மீதான சேறடிப்பாகவே பார்கிறேன்.

பொதுவெளியில், அதுவும் சேவை செய்பவர்களை அநோமேதய, ஒரு அஜெண்டாவோடு இயங்கும் ஐடிக்கள் இலகுவாக சேறடித்துவிட்டு போய்விடலாம்.

நான் முன்பு சேறடிப்போம் என்ற மிரட்டல் வந்த போதே நிர்வாகத்துக்கு சுட்டி காட்டினேன். 

இப்போ சேறு அடித்தே ஆகிவிட்டது.

தயவு செய்து காத்திரமான நடவடிக்கை எடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

மன்னிக்க வேண்டும் ஜஸ்டின் அய்யா.

நீங்கள் என்னை வேண்டுமென்றே எங்கோயோ இழுக்க பார்க்கிறீர்கள். நான் அவரை கேள்விதான் கேட்டேன். எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை.

உங்கள் அண்மைய கட்டுரைகளை ரசித்தேன். மிகவும் சிறப்பு. மீண்டும், இந்த தேவையில்லா  சீண்டுதல்களை விடுத்து, உங்கள் சிறப்பு எதுவே அதனை எங்களுக்கு  தாருங்கள். நன்றி.

மன்னிக்க வேண்டும்  நாதம், உங்கள் cognitive dissonance ஐ சுட்டிக் காட்ட வேண்டியது முக்கியம். அது தான் உங்களைப் பதில் அளிக்க விடாமல் தேவையற்ற சந்து பொந்துகளுக்கால் புகுந்து ஓட வைக்கிறது.

பாராட்டுக்கு நன்றி - பாராட்டினாலும் அப்படியான ஆக்கங்களோடு மட்டும் நான் நின்று விடப் போவதில்லை (இன்னொரு கள உறவை எல்லோரும் "தடவி" ஆரோக்கியம் பற்றி மட்டும் எழுத வைத்ததைக் கண்டேன், மறவேன்!😎)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியானி வேலையில் இருப்பார். அவருக்கு இது ஒரு சேவை. 😎

Just now, Justin said:

இல்லை, நான் உங்களுக்கு, நீங்கள் சில காலம் வராமல் இருக்குமுன்னரே சொல்லி இருந்தேன்.

கற்றவை கற்ற பின் நிற்க அதற்கு தக என்று. நீங்கள், உங்கள் கட்டுரைகளினால் உங்கள் தரத்தினையும் காட்டி, எமக்கு அறிவுரைகளையும் தருகிறீர்கள் என்று சொன்னேன்.

சரி... விடை பெறுகிறேன். சந்திப்போம்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பாடுகளை தோலுரிப்பதே எங்கள் வேலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

நியானி வேலையில் இருப்பார். அவருக்கு இது ஒரு சேவை. 😎

இல்லை, நான் உங்களுக்கு, நீங்கள் சில காலம் வராமல் இருக்குமுன்னரே சொல்லி இருந்தேன்.

கற்றவை கற்ற பின் நிற்க அதற்கு தக என்று. நீங்கள், உங்கள் கட்டுரைகளினால் உங்கள் தரத்தினையும் காட்டி, எமக்கு அறிவுரைகளையும் தருகிறீர்கள் என்று சொன்னேன்.

எனக்குக் கற்றுத் தந்தவர்கள் சொன்ன படி தான் நிற்கிறேன்: பொய், புரட்டு, உருட்டு எதுவும் செய்வதோ, பரப்புவதோ அல்லது பரப்புவோரை மௌனமாக ஆதரிப்பதோ இல்லை!

மீண்டும் சந்திப்ப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, shanthy said:

அய்யோ பெருமாள் அனந்தியை விபச்சாரி பஜாரி என அண்ணன்🐢 சீமானின் ஆள் போட்டுத் தாக்கேக்க 🐢தம்பிகள் 🐢அண்ணன்கள் கள்ள மௌனம் காத்து அதை தங்களுக்குள் ரசித்த கதைகளையும் பார்வையாளர்கள் வரிசையில் நின்று தான் பார்த்தது வீரம்.

இத்திரிக்கு அடங்காத விடயத்தை நானும் நீங்களும் கதைச்சு பகைவர்கள் ஆகாமல் புதினம் பார்ப்பம்.😷

என்ன இப்போதெல்லாம் அக்காவுக்கு ஆமை சித்திரத்தில்  🐢🐢🐢🐢🐢🐢 அதிக ஆர்வம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

கறுப்பாடுகளை தோலுரிப்பதே எங்கள் வேலை.

🤣தோலுரித்தால் ஆடு உயிரோடு இருக்குமா பாஸ் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

நேசக்கரம் ஒரு தொண்டு அமைப்பு. அதன் நோக்கங்கள் பாதிக்கபடகூடாது

யாழ் களத்திலுள்ள அங்கத்தவர் அனைவரும்  சம உரிமையுடையவர்கள்  எவராயினும் ஒரு யாழ்கள உறுப்பினர். எந்தவொரு சக உறுப்பினரைப்பார்த்து  நீ செய்யும் தொழில் இது  ஆகவே. இப்படிக்கருத்து எழுதாதே  ...அப்படி எழுதானால்  உன் தொழில் பாதிக்கப்படலாம்...என்பது  கருத்து இல்லை.  இது  அந்த உறுப்பினாரின்  சுயவிதி. அல்லது  அவரின் விருப்பமாகும். யாழ்களவிதிகளின்படி  சாந்தி  என்பவரின் அங்கத்துவத்தை  யாழ்களம் எற்று உள்ளது எனவே அவர் மற்றைய உறுப்பினர் போல் கருத்து எழுதமுடியும்  சமூக சேவை செய்வோர்  கருத்து எழுதுவதில் கட்டுப்பாடு இருத்தால் தயவுசெய்அது தனை அறியத்தாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Sasi_varnam said:

என்ன இப்போதெல்லாம் அக்காவுக்கு ஆமை சித்திரத்தில்  🐢🐢🐢🐢🐢🐢 அதிக ஆர்வம்

நான் இந்த துணுக்கை எழுதியது கடைசியாக வந்த 10, 15 கார சாரமான கருத்துக்களை வாசிப்பதற்கு முன் என்று சாந்தி அக்காவிடம் பவ்வியமாக தெரிவித்துக்கொள்கிறேன். :)
யாருடைய தனிப்பட்ட தொழில், தொண்டு குறித்தும் அவர்கள் கொண்டுள்ள அரசியல் கருத்துக்கள் குறித்தும் எனக்கு கருத்துக்கள் கிடையாது.
வழமை போல ...
எல்லாரும் தங்கள் தங்கள் கருத்துக்களை ஏதாவது வகையில் திணிக்க பெரும் பாடுபடுகிறார்கள். 🙏
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Nathamuni said:

உங்கள் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

நேசக்கரம் ஒரு தொண்டு அமைப்பு. அதன் நோக்கங்கள் பாதிக்கபடகூடாது.

இவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அறிவுரையாக சொல்லி இருந்தேன். நீங்களும் ஒரு வியாபார நிறுவனம் நடாத்தி, இங்கே விளம்பரமும் கொடுத்துக்கொண்டே, அரசியல் பேசுவது சரியல்ல என்று முன்னர் சொல்லி இருந்தேனே.

அதனையே மீண்டும் சொல்கிறேன். எமது இனத்தில், எத்தனை பெண்கள் முன்னே வந்து தொழில் அல்லது தொண்டு செய்கிறார்கள்.

அப்படி வரும் சிலர், அறியாமையினால் தமது தொழிலுக்கு அல்லது சேவைக்கு ஊறு விளைவிப்பதனை சுட்டி காட்டினால், திசை திருப்புவது ஆகாது.

வேலை என்றால் என்ன என்று தெரியாத வீணர்கள் சொல்லட்டும். ஒரு தொழில் செய்யும் நீங்கள் சொல்ல கூடாது அக்கா.

builders, garden  வேலை செய்பவர்கள் வியாபார பெயர் பொறித்த வான் வைத்து இருப்பார்கள். 15, 20 வருடங்களுக்கு முன்னர், அவர்கள் வீதியில் பெரிய அட்டகாசம் செய்வார்கள். அவர்களுக்கு இப்போது சொல்லப்பட்டது என்னவென்றால், வீதியில், அடுத்தவர்களுடன் கொழுவி பெயரை கெடுத்தால் வியாபாரம் எப்படி வரும். இப்போது அநியாயத்துக்கு நல்லவர்களாக இருக்கிறார்கள். காரணம் வியாபாரம் / தொண்டு. 

யோசித்துப் பாருங்கள்.
 
தொண்டு நிறுவனம் வைத்திருப்பவர் என்றால் சுய கருத்தை வெளிப்படுத்தினால் அந்த நிறுவனம் பாதிக்கப்படும். சுய தொழில் வைத்திருப்பவரும் சுரணையற்றவராக இருந்தால் முன்னேற முடியும். உண்மைதான்.

கடந்த காலத்தில் நமக்காகப் போராடியவர்கள் எல்லோருக்கும் அறிவுரை சொல்ல உங்களைப் போன்றவர்கள் இல்லாததே எங்களின் தலைவிதியை இப்படி மாற்றிவிட்டது.

தொழில் , தொண்டு என்பதைக் கருத்தில்கொண்டுதான் இந்த உலக இயக்கம் இருக்கிறது. தொல் திருமா 2009 இல் மகிந்தவைச் சந்தித்தது தவறு என்றுதான் நிறையக் கூப்பாடுகளை இக்களத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போது உங்கள் கூற்றின் படி அது தவறல்ல, காரணம் தொல் திருமா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரு தலைவன் அந்த மக்களுக்காக அன்றைய நிலையில் ஆட்சியில் இருந்தவர்களுடன் இணைந்து நடக்கவேண்டிய கடப்பாடு அவருக்கு முன்னே இருந்தது. அவர்களுடைய நலனுக்காக அவர் செயற்பட்டார். உங்கள் கூற்றின் அடிப்படையில் அவரின் மீதான சேறடிப்பு விலத்தப்படுகிறது. இது உதாரணந்தான் நாதம்.

நேற்று வரைக்கும் வீரமாகவும் மொக்கையாகவும் கர்ச்சித்தவர் இன்று கும்பிடு போட்டு கூனலாக மாறிய பொழுதில் உரையாடுகிறோம். வீரமாக  கர்ச்சித்தவர் மொக்கையாகவும் கர்ச்சிப்பதை முன்னர் சுட்டிக்காட்டி இருந்தேன். அப்போதும் மென்போக்காக சில எச்சரிக்கைகளை நாதம் நீங்கள் மட்டுமல்ல இன்னும் சிலரும் முன்வைத்திருந்தீர்கள் என்பது எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. உங்கள் எவரிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே பல்லவி. எல்லோரையும் எதிர்ப்பதும் வாய்க்கு வந்தபடி திட்டுவதும் நிறைய எதிரிகளை உருவாக்குமேயன்றி வளர்ச்சியைத் தராது. தோற்போம் என்று தெரிந்தும் மிகத் தீவிரமாக எதிர்ப்போம். எதிர்ப்பக்கம் வென்றபின் மண்டியிடுவோம். இதெல்லாம் எதற்கு? ஓ... உங்கள் பார்வையில் நமது பொது வளர்ச்சிக்கு என்பதாக இருககும். இதனை நீங்கள் சரியென்று ஆணித்தரமாக ஆதரிப்பவராக இருந்தால் சாந்தியையோ என்னையோ ஏன் எச்சரிக்கின்றீர்கள் என்றுதான் புரியவில்லை.

ஆக சூழலுக்கேற்ப மாறிப்பயணித்தாலே வளர்ச்சி என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். கொள்கை கோதாரியெல்லாம் நம்ம வளர்ச்சிக்கு உதவாது அப்படித்தானே.

என்னய்யா நாதம் உங்கள் அத்திவாரமே ஜெலி மாதிரி நொழுநொழுக்கிறது.

1 hour ago, Maruthankerny said:

உங்களில் பிரமணப் பெண்களின் சாயல் இருக்கிறது ........
எதோ ஒரு முன்கோபத்தை சாந்தியக்க மீது வைத்துக்கொண்டு 
நாதத்தால் அவருக்கு போட்டு கொடுக்க ஆசைப்படுவதுபோல தெரிகிறது 

சாந்தியக்க மீதான கருத்துக்கள் 
நிச்சயமாக நேசக்கரத்தை பாதிக்கும் 
நேசக்கரம் மீது அக்கறை உள்ளவன் எவனும் இதை கடந்துதான் போவான் 

உதாரணத்துக்கு ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரின் 
பாலியல் குற்றம் அந்த நிறுவனத்தை பாதிக்கும் என்பதால்தான் அப்படி ஏதும் 
நடக்கும்போது நிறுவனங்கள் அவர்களை எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் 
வேலையில் இருந்து தூக்குவது 

ஆனந்தியின் விடயம் ..... அவர் அவசரப்பட்டு அரசியல் அறிவற்று தான் 
அப்படி பேசினார் அதன் பலனை அவர் அறுவடை செய்தார். 

யாரோ ஒருவர் எழுதியத்துக்கு சீமானும் சீமானை ஆதரிப்பவரும் பதில் தரவேண்டும் என்று நீங்கள் 
எதிர்பார்த்துக்கொண்டு  ..... சாந்தியாக்கமீதான கருத்து அவர் நடாத்தும் சாரிட்டியை பாதிக்காது 
என்று நீங்கள் தெரியாமல் எழுதுவதாக .......... எனக்கு தெரியவில்லை. 
(எதோ சூழ்ச்சி போலவே தெரிகிறது) 

இங்க பாருங்கோவன் மருதற்ற சீண்டலை......

போற போக்கில  தேன் கூட்டில கல்லெறியிறன் என்று நம்ம மருதர் நினைத்தால் பாவம் மருதர் ஏமாந்து போவார். குளம் குட்டையில கல்லெறிந்தால் எதிர் வினை வராது கண்டியளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பெருமாள் said:

🤣தோலுரித்தால் ஆடு உயிரோடு இருக்குமா பாஸ் ?

மேலால போர்த்தி இருக்கும் புலித் தோலை உரித்து விட்டால் - எல்லாருக்கும் கறுப்பாடு என்று தெரிந்துவிடும்.

பசுத்தோல் போர்த்திய புலி அல்ல.

புலித்தோல் போர்த்திய கறுப்பாடுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

கறுப்பாடுகளை தோலுரிப்பதே எங்கள் வேலை.

என்று கத்தி கோடாரியை தூக்கிக்கொண்டு திரிந்து 
தம்பாட்டில் மேயும் வெள்ளாடுகளையும் பயமுறுத்துகிறீர்கள் 
தெரிந்தோ தெரியாமலோ இந்த தவறு நடக்கிறது 

நான் இப்படி எழுதுவது உங்களுக்கு சிரிப்பாக இருக்கலாம் 
யாழ்களத்தில் சேற்றுக்குள் இறங்கி நின்று சேறு கலக்கியவன் நான் 
இப்போது அதை ஒரு அறிவற்ற செயலாகவே எண்ணுகிறேன் 

இப்படியான திரிகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் பலாபலனை 
அனுபவிப்பதால்தான் எழுதுகிறேன் இதில் ஆக்கபூர்வமான எதுவுமே இல்லை 

அடக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் அதை பார்க்கும் போது வரும் இரத்த அழுத்தத்தை 
அடக்க முடியவில்லை. முகநூலிலும் இதே பிரச்சனைதான் சில யூதர்கள் நண்பர்களாக இருந்தார்கள் 
தற்போதைய இஸ்ரேல் அடாவடித்ததானத்தை ஆக்கிரோஷமாக எழுதி அவர்களை பகைத்துக்கொண்டேன் யாழிலும் சிலர் தாம் தான் மேதாவிகள் போல சிலரை சில்லறை சிலேடைகள் செய்வதை பார்த்து பொறுமை இழந்து  எழுத நேர்ந்துவிடுகிறது ......அதையும் கடந்துவிடவே முயற்சிக்கிறேன் 

ஒரே காரணம் வெளியில் நிறைய ஆக்கபூர்வமான வேலைகளை செய்ய கூடியதாக இருக்கிறது. 
புத்திசம் காஜலிசம் சமணம் போன்றவற்றில் இருந்து பொறுமையை கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன்.

இப்போது பல தவறுகளுக்கு எந்த மனிதரும் காரணம் இல்லை 
கொம்ப்யூட்டரும் அல்கேரிதமும் தான் காரணம். நாம் கொம்ப்யூட்டரை கொண்டு வேலை வாங்க  
அதுக்கு வேலை பழக்கினோம் அவை இப்போ திறன்பட செயலாற்ற தொடக்கி இருக்கிறது. 
இனி மார்க் சூசகபெர்க் விரும்பினால் கூட முகநூலை கட்டுப்படுத்த முடியாது ... சுந்தர் பிச்சை விரும்பினால் கூட  கூகிளை கட்டுப்படுத்த முடியாது.இதே கோசான் உங்களுடைய அதே கைபேசி கொண்டு நீங்கள் வேறு வேறு இடங்களுக்கு சென்று is Brexit good or bad?  என்று கூகிளில் தேடினால் 
வேறு வேறு விடை வரும். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பதையும்  
எதை பரப்புரை செய்யவேண்டும் என்பதையும் அல்கோரிதம் மிக துல்லியமாக கணித்து செயலாற்றுகிறது. ஒரு சாராருக்கு உண்மை சென்றடையவே போவதில்லை ஒரு புதுவித மூளைசலவைக்கு ஆளாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதைய புதிய தலைமுறை 2கே கிட்ஸ் மிகவும் பரிதாபமானவர்கள் .. அவர்களுடைய பல செயல்பாடுகள்  உங்களுக்கு கோபத்தை உண்டுபண்ணலாம் .... உண்மையில் அவர்கள் மூளை அவர்கள் வசம் இல்லை. தப்பை உண்மை என்று அடித்து வாதிடுவார்கள் ... அதுக்கு காரணம் அவர்களுக்கு உண்மை எது என்றே தெரியாது   நன்மை தீமை தெரியாது. அவர்கள் இடத்தில் எமக்கு நிறைய பொறுமை வேண்டும் .இந்த கே லெஸ்பியன் (gay Lesbian) உறவு எல்லாம் காட்டு தீ போல பரவுகிறது ... உண்மையில் அவர்கள் கே லெஸ்பையன் இல்லை  ... ஒரு பாலியல் தூண்டல் எழும்போதே அதுக்கு இரையாகி விடுகிறார்கள். காரணம் அவர்களை சென்றடையும்  தகவல்கள் விளம்பரங்கள் பொழுபோக்கு என்பன எல்லாமே அதை சார்ந்தே இருக்கும். இதை எந்த மனிதரும்  திட்டம் இட்டு செய்யவில்லை ........... அல்கோரிதம்தான் செய்கிறது. 

ஸ்டாக் மார்க்கெட்டில் பெரிய கொம்பனிகள் திடீர் நஷ்ட்டம் அடைகிறார்கள் 
எங்களை   போனற்வர்கள் ( பொருளாதார அறிவு இல்லாத) அதிக லாபம் அடைகிறோம்.
காரணம் இப்போ மனிதர்கள் பங்குகள் வாங்கி விற்பது இல்லை கொம்ப்யூட்டர்கள் எங்களைவிட 
1-2 நிமிடம் வேகமாக இருப்பதால் இப்போ கொம்ப்யூட்டர்தான் மார்க்கெட்டை கையாள்கிறது. 

சம்பத் பலிகப்பிட்டிய ( Chamath Palihapitiya) என்ற சிங்களவரை பின்தொடர தொடங்கியபின்தான் நாம் கொஞ்சம் வருமானம் பார்க்கிறோம். அவர்கள் புத்திசாலிகள் என்ன திரைமறைவில் நடக்கிறது என்பதை சில காலம் முன்பே அறிந்து  பில்லியன்களில் சம்பாதித்து கொண்டார்கள். அவர்கள் நல்லவர்கள் என்பதால் வெளியில் வந்து துணிந்து உண்மையை  பேசுகிறார்கள்.  இல்லாவிட்டால் நாம் தேவையற்ற புத்தகம் கட்டுரைகளை வாசித்து எப்படி முதலீடு செய்வது என்று பழகி ... அதை நம்பி மோசம் போயிருப்போம். இவ்வளவு காலமும் அதுதான் நடந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

மேலால போர்த்தி இருக்கும் புலித் தோலை உரித்து விட்டால் - எல்லாருக்கும் கறுப்பாடு என்று தெரிந்துவிடும்.

பசுத்தோல் போர்த்திய புலி அல்ல.

புலித்தோல் போர்த்திய கறுப்பாடுகள்.

கவனம்! இப்ப மிரட்டல், சேறடித்தல் எல்லாம் விலக்கி "சென்" முறை நோக்கி உங்களை இழுக்கும் அணுகுமுறையும் நடக்கிறது! பார்த்துச் செய்யுங்கோ!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kandiah57 said:

யாழ் களத்திலுள்ள அங்கத்தவர் அனைவரும்  சம உரிமையுடையவர்கள்  எவராயினும் ஒரு யாழ்கள உறுப்பினர். எந்தவொரு சக உறுப்பினரைப்பார்த்து  நீ செய்யும் தொழில் இது  ஆகவே. இப்படிக்கருத்து எழுதாதே  ...அப்படி எழுதானால்  உன் தொழில் பாதிக்கப்படலாம்...என்பது  கருத்து இல்லை.  இது  அந்த உறுப்பினாரின்  சுயவிதி. அல்லது  அவரின் விருப்பமாகும். யாழ்களவிதிகளின்படி  சாந்தி  என்பவரின் அங்கத்துவத்தை  யாழ்களம் எற்று உள்ளது எனவே அவர் மற்றைய உறுப்பினர் போல் கருத்து எழுதமுடியும்  சமூக சேவை செய்வோர்  கருத்து எழுதுவதில் கட்டுப்பாடு இருத்தால் தயவுசெய்அது தனை அறியத்தாருங்கள்

நீங்கள் எதோ அவசரத்தில் எழுதுகிறீர்கள் 
எல்லாவற்றுக்கும் ஒரு எதிர்வினை உண்டு. சாந்தி என்பவர் இருவேறு நபர் அல்ல 
ஒருவர்தான் ஓரிடத்த்தில் சறுக்குவது என்பது இன்னோர் இடத்திலும் பாதிக்கும் 
அவற்றை எல்லாம் தாண்டி கருத்துக்கும் அவதூறுக்கும் இடையே பெருத்த இடைவெளி இருக்கிறது.
சந்தியாக்க என்ன எழுதுகிறார் என்பதும் ....
அதுக்கு பதில் எழுதினால் என்ன பாதிப்பு வரும் என்பதும் 
எனக்கும் நாதம் அவர்களுக்கும் தெளிவாகவே தெரிகிறது 

பெண்ணுரிமை என்பது வேறு பெண்களுக்கு எல்லா உரிமையும் வேண்டும் என்பது வேறு 
அனந்தி அவர்கள் என்ன பேசினார்? எங்கு பேசினார்?
என்பதை மறைத்துக்கொண்டு 
வரிக்கு வரி அனந்தி அக்கா....  எழிலன் அண்ணாவின்.... என்று எழுதுவதால் 
அனந்தி அவர்களின் பேச்சும் அதனால் விளைந்த பின்விளைவுகளும் மறையாது.

இங்கு அனந்தி அவர்களுக்கு ஆலவட்டம் தூக்கிக்கொண்டு 
யாருக்கு குழி தோண்டுகிறீர்கள்? அனந்தியின் தம்பிக்குதான் குழி தோண்டுகிறீர்கள் 
இங்கு இருவருமே பக்குப்பட வேண்டியவர்கள்தான் 

அனந்தி அவர்கள்  அவர்கள் பெண் எனபதால் தானே இங்கே தூக்கிப்பிடிக்கிறீர்கள்
எல்லோருக்கும் சம உரிமை இருக்கும்போது .. இங்கே அனந்தி அவர்களை பெண் என்பதால் 
மறைமுகமாக தரம் தாழ்த்துவது யார்?   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.