Jump to content

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்

Recommended Posts

சீமானின் சிங்கப்பூர் சிங்கம் பழனி அனந்தியை வசைபாடியது 2021.

சீமானுக்கு தங்கள் நட்பு வட்டத்தை இணைத்து 2010 - 2012 காலம் வரை சீமானுக்கு உயிர் உடல் ஆவி பொருள் என ஐரோப்பிய நாடொன்றில் இருந்து 2போராளிப்பெண்கள் மாதம் 10 பவுண்ஸ் 10 யூரோ என சேகரித்து அனுப்பிக் கொண்டு இருந்தார்கள்.

அந்தத் தோழிகள் இருவரும் அண்ணன் 🐢 மட்டுமே எங்களுக்கான விடிவெள்ளி சூரியன் என்று யெகோவா சகோதரிகள் போல உபதேசித்துக் கொண்டேயிருப்பார்கள்.

அண்ணன் சீமானுக்கு வேண்டியவர்கள் பலரும் ஐரோப்பாவுக்கு (கல்வி சார்ந்தும்) வரும் பலருக்கு தங்க இடம் சுற்ற பணச்செலவு எல்லாம் செய்தார்கள். 

இடையில் ஒரு தம்பி அண்ணனுக்கு  முகவரானார். 

அந்தத் தோழிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்ற தம்பி தோற்றுவிட்டார். 

உடனடியாக அண்ணனும் அந்த தம்பியும் அவ்விரு தோழிகளையும் விபச்சாரிகள் வரிசையில் சேர்த்து ஒலிப்பதிவு ஒன்றை அண்ணன் 🐢சீமான் குரலில் நண்பர்களுக்கும் பொது வெளியிலும் பகிர்ந்தார்கள். 

அவர்களில் ஒருத்தி 90 கோட்டை சமரில் காலொன்றை இழந்தவள். அவளது கால் பற்றியும் அண்ணன் ஒருபடி மேலே போய் பழனியை விஞ்சும் வகையில் பேசியிருந்தார். 

அதுமட்டுமல்ல அவர்களுக்கு பலருடன் கள்ளத் தொடர்பு என்று புரளியையும் பரப்பிய பெரு(சீ) மான். 

அனந்தி பற்றி பழனி பேசியதைக் கேட்டபோது, 

 சீமானை அண்ணை என்றும் கயலை அண்ணி என்று அழைத்து தன் உரிமை பேணும் தம்பி ஒருவரைக் கேட்டேன். ஏன்ரா தம்பி உன்ர கொண்ணன்ர ஆள் இப்படிக் கதைக்கிறார்? 

அந்தத் தம்பி சொன்னான் "அனந்தி கனபேரோடை கள்ளத்தொடர்பு இருக்கு" பழனி சொன்னது சரிதான். 

சீமான் எனும் பொய் மான் பற்றி கருத்துச் சொன்னால் இப்படித்தான் நடக்கும். 

இப்படி நிறைய கதைகள் இருக்கு. இத்தோடு சீமான் ஒலிபரப்பை நிறுத்திக் கொள்கிறேன். 

வாழ்க சீமான் புகழ்.

வளர்க சீமான் பெருமைகள். 

ஒருமாதிரி 7பக்கங்களை இழுத்து கொண்டு வந்தாச்சு. அப்பாடா. 😀

Link to comment
Share on other sites

  • Replies 275
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

அவர்கள் ஏன் வாக்குமூலம் தரப்போகிறார்கள். கேபி போல் எல்லாம் முடிந்தபின் தெரியவரும். தெரிய வரமலே போகலாம்.

நீங்கள் போடவும் முடியாது தள்ளவும் முடியாது.

அண்ணை 
கே.பி யின் ஆப்புகளால் எமக்கு நேரிடையாகவே  ஏற்பட்ட ஈடுசெய்யமுடியாத இழப்புக்களை  காலங்கடந்து அறிந்து ஆற்றாமையில்  வருந்தியது போல், சீமான் RAW இன் கையாள் என்பதை காலங்கடந்து  அறிந்துகொள்ளும் ஒரு சாதாரண ஈழ சீமான் ஆதரவாளனுக்கு எவ்வகையான இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்...? 
வண்டிக்கணக்காக திராவிடிய  ஊழல் ஆதாரங்களை, பைல் கட்டுக்களை  சேர்த்துவைத்திருக்கும் இந்திய  மத்திய அரசு கட்டுக்களில் இருந்து  ஒரு பைலை தூக்கி மேசையில் போட்டு மாநில அரசினை ஒற்றை அசைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமளவு பலத்துடன் இருக்கும் போது சீமானை வைத்து தமிழ்நாட்டில் தேசியத்தை காயடிக்க வேண்டிய அவசியமென்ன..?       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கந்தையா ஐம்பத்தியேழு உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

A,. B. ,என இரு யாழ்கள உறுப்பினர் உண்டு எனவைப்போம்.    இங்கே யாழ்களத்தில்  

திரிகளின் பெயர் மாறிச்செல்லும்போது. ...இந்த இரு கருத்தளாரின்  கருத்துக்களும் மாறிச் செல்ல வேண்டும்   அதாவது.  ஒரு திரியில்  ஒத்தகருத்து உடையவர்களாகவும்...மற்றத்திரியில்  எதிர் கருத்துடையவர்களாயும்  வரவேண்டும்...அல்லது  சில திரிகளில் ஒத்தகருத்துடனும்.  வேறு சில திரிகளில் எதிர்கருத்து  உடையவர்களாயும் வர வேண்டும்  இப்படி  எழுதும்போதுதான் கருதது எழுத சந்தர்ப்பம் கிடைக்கிறது புதிய கருத்துகளும் பிறக்கிறது..இவர்களிருவரும்  எல்லாத்திரிகளிலும்  ஒரே கருத்தை  எழுதுவாதால்  என்ன பயனுண்டு. ?உங்கள்  நிலைப்பாட்டை  வரவேற்கிறேன்.  காரணத்தை  எழுதானால். சரியாகத்தெரியுமிடத்து

எற்றுக்கொள்ள முடியும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

அவரை எழுத வேண்டாம் என்று நான் இங்கு எங்கும் எழுதவில்லை 
நான் எழுத மாட்டேன் என்றுதான் எழுதி இருக்கிறேன் 
வீணான பழி சுமத்தி வெறும் கம்பு சுற்றுகிறீர்கள். 

ஆம் நீங்கள் அப்படிக்கூறவில்லை.  அதாவது எழுத வேண்டாமென்று கூறவில்லை. ஆனால்  பொறுப்பிலுள்ளவர்கள்.  இப்படி எழுதுவது  சரியில்லை என்ற கருத்துப்பட  எழுதியுள்ளீர்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

ஆம் நீங்கள் அப்படிக்கூறவில்லை.  அதாவது எழுத வேண்டாமென்று கூறவில்லை. ஆனால்  பொறுப்பிலுள்ளவர்கள்.  இப்படி எழுதுவது  சரியில்லை என்ற கருத்துப்பட  எழுதியுள்ளீர்கள்..

நான் உங்களுக்கு எனது அனுபவம் அதுவும்  யாழில் சொல்லலாம்

இங்கே சில தாயகத்துக்கான திட்டங்கள் உதவிகள் சார்ந்து

பொறுப்பெடுத்து  செய்ததுண்டு

அந்த நேரங்களில் நான்  எந்த  அரசியல்  விவாதங்களிலும்  ஈடுபட்டதில்லை

காரணம்

எடுத்த  முயற்சி வெற்றி  பெற

அதிகூடிய உதவிகள் பலன்கள் கிடைக்க

அனைவரையும்  உள்  வாங்கவேண்டுமாயின் ......????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

அதில் ஒருவர் மட்டுஉறுத்தினர் இவர்கள் வாசிப்பு இந்த அளவில்தான் இருக்கிறது என்று எண்ணுகிறேன்.

மட்டுயுறுத்தினருக்கும்  கருத்துண்டு ...பச்சைப்புள்ளிகளுமுண்டு ...எனவே ..குத்த முடியும். .....மேலும்   யாராயினும் ஒரு மட்டுயுறுத்தினர்...ஒரு கள உறுப்பினரின்  கருத்தை விரும்பியிருத்து ...அத்தக்கருத்து யாழ்கள விதியை மீறுமாயின்  வெட்டத்  /நீங்க  தான்வேண்டும்...அதே நேரம்  ஒரு மட்டுயுறுத்தினர். ஒரு கள உறுப்பினரின்

கருத்தை  விருப்பியிராது.  அந்தக்கருத்து. களவிதிக்கு உள்பட்டுயிருப்பின்  வெட்ட/நீங்க முடியாது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

நான் உங்களுக்கு எனது அனுபவம் அதுவும்  யாழில் சொல்லலாம்

இங்கே சில தாயகத்துக்கான திட்டங்கள் உதவிகள் சார்ந்து

பொறுப்பெடுத்து  செய்ததுண்டு

அந்த நேரங்களில் நான்  எந்த  அரசியல்  விவாதங்களிலும்  ஈடுபட்டதில்லை

காரணம்

எடுத்த  முயற்சி வெற்றி  பெற

அதிகூடிய உதவிகள் பலன்கள் கிடைக்க

அனைவரையும்  உள்  வாங்கவேண்டுமாயின் ......????

விசுகுயண்ணை  இது உங்கள் நிலைப்பாடு ...மேலும் இந்த யாழ்களத்திலுள்ள உறுப்பினர் யாரகிலும் அரசியல் விவாதங்களில். கலந்து கொள்ளாதேயெனக் உங்களைக்கேட்டார்காளா?.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

விசுகுயண்ணை  இது உங்கள் நிலைப்பாடு ...மேலும் இந்த யாழ்களத்திலுள்ள உறுப்பினர் யாரகிலும் அரசியல் விவாதங்களில். கலந்து கொள்ளாதேயெனக் உங்களைக்கேட்டார்காளா?.  

இல்லை

அது நானாக  எடுத்தமுடிவு

உண்மையை சொன்னால்  உறவுகளுக்கே இன்று  நான் எழுதிய பின்னர் தான் தெரியக்கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 10 பக்கத்தை தான்டவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

இன்னும் 10 பக்கத்தை தான்டவில்லை.

எப்பிடியும்… வாற வெள்ளிக்கிழமைக்குள்ளை தாண்ட வைச்சிடலாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

இதை யாரும் மறுக்கவில்லையே மருதர்?

😂 இதை யாரும்மறுப்பதில்லை என்பது மருது போன்றோருக்கும் தெரியும்!

ஆனால் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் மூலைக்குள் மாட்டிக் கொண்டால் உடனே போர்த்திக் கொள்கிற கவசம் தான் இந்த "மாவீரர், போராளி, புலிகளின் தியாகம் -அதைக் கொச்சைப் படுத்துறாங்கள்" என்ற கோசம்.

எனக்கு அமரர் கருணாநிதி "ஐயோ கொல்றாங்களே!" என்று கத்தியது தான் நினைவுக்கு வரும் இப்படியான கோஷங்களைக் கேட்கும் போது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை 
கே.பி யின் ஆப்புகளால் எமக்கு நேரிடையாகவே  ஏற்பட்ட ஈடுசெய்யமுடியாத இழப்புக்களை  காலங்கடந்து அறிந்து ஆற்றாமையில்  வருந்தியது போல், சீமான் RAW இன் கையாள் என்பதை காலங்கடந்து  அறிந்துகொள்ளும் ஒரு சாதாரண ஈழ சீமான் ஆதரவாளனுக்கு எவ்வகையான இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்...? 
வண்டிக்கணக்காக திராவிடிய  ஊழல் ஆதாரங்களை, பைல் கட்டுக்களை  சேர்த்துவைத்திருக்கும் இந்திய  மத்திய அரசு கட்டுக்களில் இருந்து  ஒரு பைலை தூக்கி மேசையில் போட்டு மாநில அரசினை ஒற்றை அசைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமளவு பலத்துடன் இருக்கும் போது சீமானை வைத்து தமிழ்நாட்டில் தேசியத்தை காயடிக்க வேண்டிய அவசியமென்ன..?       

வணக்கம் அக்னி,

ஏனையோரை போல சீமான் ஒப்புதல் வாக்குமூலம் தரும் வரை பொறுப்போம் அதன் பின் அவருக்கு ஆப்படிப்போம் என்று எழுதாமல் தர்க ரீதியாக இந்த கேள்விகளை வைத்தமைக்கு நன்றி.

நீங்கள் இரு கேள்விகள் கேட்கிறீகள். இலகு கருதி அவற்றை முறை மாறி கையாள்கிறேன்.

மாநில அரசுகளை கையில் போட்டு கொள்ள முடியும் போது ரோவுக்கு தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை காயடிக்க வேண்டிய தேவை என்ன?

1. தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் இந்திய ஒருமைபாட்டுக்கு சார்பானவை. திராவிட நாடு கோரிய அண்ணாவை கூட, ஒரு கட்டத்தில் (சீனப்போர்) இந்திய புலனாய்வு தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து, அவர் மாநில சுயாட்சியில் சுருங்கி போனார்.  ஆகவே தமிழக கட்சிகள் எதையும் வழிக்கு கொண்டுவர எந்த பைலும் தேவைப்படாது, அவர்கள் ஏலவே றோவின் வழியில்தான் உள்ளார்கள்.

2. தமிழ் தேசியம் என்பது அப்படி அல்ல. காலத்துக்கு காலம் றோவின் கட்டுபாட்டுக்கு அப்பாற்பட்ட ஆயுத சக்திகளும், அரசியல் சக்திகளும் அதை முன்னெடுக்கிறன. றோ அதை ஆர்வமாக கவனிக்கும். தமிழரசன் போன்றோர் ஆபத்து என உணர்ந்து போட்டுத்தள்ளி விடும். ஐயா நெடுமாறன், மணியரசன் போன்றோரை உன்னிப்பாக கவனிக்கும் ஆனால் அவர்களில் கை வைக்க வேண்டிய தேவை வரவில்லை, ஏனெனில் அவர்கள் ஒரு சக்தியாக வளரவும் இல்லை, தேர்தல் அரசியலில் ஈடுபடவும் இல்லை, இந்திய ஒருமைப்பாட்டை எதிர்த்து ஒரு சக்தியாக வளரும் வாய்ப்பும் அவர்கள் அரசியலுக்கு இல்லை. ஆனால் கவனிப்பு தொடரும்.

3. இப்போ மே 2009 க்கு பின்னான தமிழகத்துக்கு போவோம். தமிழக்கதில் தமிழ் தேசிய உணர்வோடு எப்போதும் இருக்கும் 5% மக்கள் அதி கொதி நிலையில் இருக்கிறார்கள். காங்கிரஸ்காரர், சங்கிகள் தவிர, ஏனையோர் இலங்கையில் நடந்தது அநியாயம் என்றும். கருணாநிதி நடந்து கொண்ட விதம் பிழையானது என்றும் கருதுகிறார்கள். இந்த நீறு பூத்த நெருப்புக்கு மேலேதான் ஆரம்பகால நாம் தமிழர் எனும் பெற்றோல் ஊற்றபடுகிறது.

4. இந்த கட்டத்தில் நாம் தமிழரை சீமான் என்ற திரை பிரபலத்தை, மேடை பேச்சாளரை முன்னிறுத்தி, பின்னே நின்று இயக்குகிறார் முத்துகுமார் என்பார். இவர் ஆயுத வழி தமிழ் தேசிய முனைப்பு உடையவர். தமிழ் நாட்டில் தமிழ் ஆயுத குழுவில் இருந்து பின் வன்னி சென்று, அங்கே ஐந்து வருடம் இருந்து, சில வேலை திட்டங்களுடன் தமிழ்நாடு வருகிறார். அந்த வேலை திட்டம் - தமிழ் நாட்டில் ஒரு உண்மையான, றோவின் ஆழுகைக்கு அப்பாற்பட்ட, ஜன ரஞ்சக தமிழ் தேசிய அமைப்பை உருவாக்குவது. இந்த வேலை திட்டத்தை கொடுத்தவர்கள் அழிந்து போனாலும், திட்டத்தை நகர்த்த முனைகிறார் முத்துகுமார் (இங்கே தளபதி சூசையின் ஒலி நாடாவை பொருத்த புள்ளிகள் இணையும், படம் தெளிவாகும்).

5. இதை, இதனால் உருவாக கூடிய ஆபத்தை றோ உணர்ந்து கொள்கிறது. தமது கட்டுபாட்டில் இல்லாத ஒரு அமைப்பு 5% வாக்காளரில் தொடங்கி, தொடர்ந்து தூய அரசியல் செய்தால், தமிழ் நாட்டில் வாக்காளருக்கு ஏலவே இருக்கும் கட்சிகள் மீதான வெறுப்பு, ஊழல், இந்தி எதிர்ப்பு இவற்றை எல்லாம் வைத்து பார்த்தால் இந்த கட்சி ஒரு பெரும் சக்தியாக உருவாக அதிகம் வாய்ப்புகள் உள்ளது.

6. ஆகவே நாத வை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்றும் அதை வைத்தே இன்னுமொரு தூய தமிழ் தேசிய அரசியல் சக்தி தமிழ்நாட்டில் எழாதவாறு காயடிப்பது என்றும் முடிவெடுத்து நகர்கிறார்கள்.

7. இதற்கு சீமானும் முத்து குமாரும் ஆரம்பத்தில் ஒத்துகொள்ளவில்லை. வன்னியில் பயிற்றபட்ட முத்துகுமாரை வழிக்கு கொண்டுவர முடியாது என்பதை றோ புரிந்து கொள்கிறது. முத்துகுமாரின் பிரசன்னத்தை அகற்றிவிட்டால். அவரளவுக்கு உரமேறிப் போகாத சீமானை வழிக்கு கொண்டு வருவது இலகுவாகும். தவிரவும் சீமான் பிரபலம். முத்து குமார் ஏற்கனவே தேசத்துரோக வழக்கில் இருப்பவர். சாவை யாரும் கண்டு கொள்ள மாட்டர்கள்.

8. முத்துகுமாரை போட்டு - சீமானுக்கு பயத்தை கண்ணில் காட்டி - கட்சியையும் அவரையும் கட்டுப்பாட்டில் எடுக்கிறது றோ.

9. இப்போ றோவுக்கு ஒரு கவலையும் இல்லை. 2009 இல் மட்டுபட்ட அளவிலாவது கனன்ற தமிழ் தேசிய உணர்வுக்கு லாடம் கட்டியாயிற்று.வேறு எவர் தமிழ் தேசிய அரசியலை இனி கையில் எடுத்தும் தம் கட்டுப்பாட்டை மீறி போக முடியாது. அப்படி எழும் சக்திகளை சீமானை கொண்டு அடக்கி விடலாம். எப்படி திராவிட, கம்யூனிச கொள்கை கட்சிகளை தம் வழிக்கு கொண்டு வந்தார்களோ அப்படி தமிழ் தேசிய அரசியலையும் கொண்டு வந்தாயிற்று.  

இதுதான் ஏன் றோ சீமான் மூலம் தமிழ் நாட்டில் தமிழ் தேசிய அரசியலை காயடிக்கிறது என்பதற்கான பதில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

மட்டுயுறுத்தினருக்கும்  கருத்துண்டு ...பச்சைப்புள்ளிகளுமுண்டு ...எனவே ..குத்த முடியும். .....மேலும்   யாராயினும் ஒரு மட்டுயுறுத்தினர்...ஒரு கள உறுப்பினரின்  கருத்தை விரும்பியிருத்து ...அத்தக்கருத்து யாழ்கள விதியை மீறுமாயின்  வெட்டத்  /நீங்க  தான்வேண்டும்...அதே நேரம்  ஒரு மட்டுயுறுத்தினர். ஒரு கள உறுப்பினரின்

கருத்தை  விருப்பியிராது.  அந்தக்கருத்து. களவிதிக்கு உள்பட்டுயிருப்பின்  வெட்ட/நீங்க முடியாது.  

2 hours ago, Kandiah57 said:

ஆம் நீங்கள் அப்படிக்கூறவில்லை.  அதாவது எழுத வேண்டாமென்று கூறவில்லை. ஆனால்  பொறுப்பிலுள்ளவர்கள்.  இப்படி எழுதுவது  சரியில்லை என்ற கருத்துப்பட  எழுதியுள்ளீர்கள்..

அந்த கருத்துப்பட நான் எழுதியதை ஒருக்கா குவாட் பண்ணுங்கள் ...

இனி என்ன மட்டுறுத்தினர்  பச்சை போட கூடாது 
கருத்து எழுத கூடாது ...

என்று நான் எழுதியதாக உறுட்ட போகிறீர்களா?

8 hours ago, shanthy said:

சீமானின் சிங்கப்பூர் சிங்கம் பழனி அனந்தியை வசைபாடியது 2021.

சீமானுக்கு தங்கள் நட்பு வட்டத்தை இணைத்து 2010 - 2012 காலம் வரை சீமானுக்கு உயிர் உடல் ஆவி பொருள் என ஐரோப்பிய நாடொன்றில் இருந்து 2போராளிப்பெண்கள் மாதம் 10 பவுண்ஸ் 10 யூரோ என சேகரித்து அனுப்பிக் கொண்டு இருந்தார்கள்.

அந்தத் தோழிகள் இருவரும் அண்ணன் 🐢 மட்டுமே எங்களுக்கான விடிவெள்ளி சூரியன் என்று யெகோவா சகோதரிகள் போல உபதேசித்துக் கொண்டேயிருப்பார்கள்.

அண்ணன் சீமானுக்கு வேண்டியவர்கள் பலரும் ஐரோப்பாவுக்கு (கல்வி சார்ந்தும்) வரும் பலருக்கு தங்க இடம் சுற்ற பணச்செலவு எல்லாம் செய்தார்கள். 

இடையில் ஒரு தம்பி அண்ணனுக்கு  முகவரானார். 

அந்தத் தோழிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்ற தம்பி தோற்றுவிட்டார். 

உடனடியாக அண்ணனும் அந்த தம்பியும் அவ்விரு தோழிகளையும் விபச்சாரிகள் வரிசையில் சேர்த்து ஒலிப்பதிவு ஒன்றை அண்ணன் 🐢சீமான் குரலில் நண்பர்களுக்கும் பொது வெளியிலும் பகிர்ந்தார்கள். 

அவர்களில் ஒருத்தி 90 கோட்டை சமரில் காலொன்றை இழந்தவள். அவளது கால் பற்றியும் அண்ணன் ஒருபடி மேலே போய் பழனியை விஞ்சும் வகையில் பேசியிருந்தார். 

அதுமட்டுமல்ல அவர்களுக்கு பலருடன் கள்ளத் தொடர்பு என்று புரளியையும் பரப்பிய பெரு(சீ) மான். 

அனந்தி பற்றி பழனி பேசியதைக் கேட்டபோது, 

 சீமானை அண்ணை என்றும் கயலை அண்ணி என்று அழைத்து தன் உரிமை பேணும் தம்பி ஒருவரைக் கேட்டேன். ஏன்ரா தம்பி உன்ர கொண்ணன்ர ஆள் இப்படிக் கதைக்கிறார்? 

அந்தத் தம்பி சொன்னான் "அனந்தி கனபேரோடை கள்ளத்தொடர்பு இருக்கு" பழனி சொன்னது சரிதான். 

சீமான் எனும் பொய் மான் பற்றி கருத்துச் சொன்னால் இப்படித்தான் நடக்கும். 

இப்படி நிறைய கதைகள் இருக்கு. இத்தோடு சீமான் ஒலிபரப்பை நிறுத்திக் கொள்கிறேன். 

வாழ்க சீமான் புகழ்.

வளர்க சீமான் பெருமைகள். 

ஒருமாதிரி 7பக்கங்களை இழுத்து கொண்டு வந்தாச்சு. அப்பாடா. 😀

இதுக்கு முன்னர் நீங்கள் சீமானை எதிர்க்கவில்லையா?
இப்போ இப்படி நடந்ததால்தான் சீமானை எதிர்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் முழு ஆப்பும் விளங்கும் போது அதனால் ஒரு ஈழத்தமிழன்னுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

1. இந்த கேள்வி என்னை சாத்திரம் கூறுமாறு கேட்கிறது. என்னிடம் கைவசம் கால இயந்திரம் ஏதும் இல்லை. ஆனால் சிலதை தர்க்க அடிப்படையில் முன்வைக்கிறேன்.

பாதிப்பு 1

2. தமிழ் தேசிய அரசியலின் தலைமையை தனது கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பது அமிர் காலத்தில் இருந்து றோவின் எண்ணம். அதற்கு விலை போகாத ஒரே தலைமை தலைவர். மிகவும் பிரயத்தனப்பட்டு அவரை அழித்த பின் இன்னுமொரு சுயாதீனமான தமிழ் தேசிய தலைமை இந்தியாவில் மட்டும் அல்ல, இலங்கையிலும், புலம்பெயர் நாட்டிலும் உருவாக கூடாது என்பதிலும் றோ அக்கறையாக உள்ளது. ஆகவே தமிழ் தேசியத்தின் ஒற்றை தலைமையாக சீமானை முன்னிறுத்துகிறது றோ.

3. எதனால் தலைவர் 86 இல் தமிழ் நாட்டை வெளியேறினார்? இப்படி ஒரு அழுத்தத்தின் கீழ் இருந்து தான் இந்த இனத்திற்கு விசுவாசமாக தலைமை செய்ய முடியாது என்றுதானே?

4. ஒரு கூட்டமைவு பாதையை தெரிவு செய்யாமல் பல புலம்பெயர் அமைப்புகளுடன் சீமான் முரண்படவும் தன்னை உலக தமிழ் தேசியத்தின் ஏக தலைமையாக அவர் முன்னிறுத்துவதே காரணம். சீமான் உலக தமிழ் தேசிய தலைமையாக வேண்டும் என்பது சீமானின் ஆசை என்பதை விட றோவின் ஆசை. சீமானின் றோவின் திட்டம் unchecked ஆக நிறைவேறும் என்றால் -

5. உலக தமிழ் தேசிய தலைமையாக, தமிழ் நாட்டில் இருந்து இயங்கும், றோவின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு மனிதன்/அமைப்பு இருக்கும்.

6. இது சாதாரண ஈழத்தமிழனுக்கு, அவனின் நலனுக்கு ஏன் ஆப்பு என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

பாதிப்பு 2

1. திமுக நாடகம் ஆடினாலும். தமிழ் நாட்டில் ஈழ ஆதரவு நிலையில்தான் எப்போதும் திமுக அடிமட்டம் இருந்தது. அதே போலத்தான் நாயக்கர் உட்பட்ட தெலுங்கு பூர்வீக சாதிகளும். சீமான் கையில் எடுக்கும் அரசியல் இவர்களை 100% புலிகளுக்கும், போராட்டத்துக்கும், ஏன் ஈழத்தமிழருக்கே எதிராக திருப்புகிறது.

2. நன்றி கெட்ட ஈழ அகதிகள் என்று அவர்களும், அடிமைகள், வந்தேறிகள் என்று தம்பிகளும், சில புலம்பெயர் சொங்கிகளும் சமூக வலை எங்கும் அடித்து கொள்கிறார்கள். இப்படி ஒரு பெரும் பகுதியை தமிழ் நாட்டில் பகைத்து கொள்வது, அதுவும் சக தமிழனையே பகைத்து கொள்வது, ஈழத்தமிழனின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்பது என் துணிபு.

பாதிப்பு 3

1. முன்னர் பதிந்தது போல - திமுகவை வீணாக சீண்டி “ சீமானினை எதிர்க்க புலிகளை, போராட்டத்தின் இமேஜை தமிழகத்தில் சிதைப்பதுதான் ஒரே வழி” என்ற நிலைக்கு சீமான் திமுகவை தள்ளிவிட்டுள்ளர். இதுவும் தனது வேலையை திமுக மூலம் சாதிக்கும் றோவின் கைங்காரியமே. இது தனியே தி மு க மட்டும் அல்ல, காங்கிரஸ், பாஜக, அதிமுக, எல்லாரும் இதில் இணைந்து கொள்கிறார்கள். 5% தம்பிகள் எதிர் இத்தனை கட்சிகளின் கூட்டு பிரச்சார பலம். அத்தனை பலமும் ஈழ விடுதலை போராட்டம் வன்முறை விரும்பிகளால் நடத்தபட்ட வெறி ஆட்டம் என்ற பிரசாரத்தை தமிழ் நாட்டில் மூலை முடுக்கு எங்கும் கொண்டு சேர்க்கும். சேர்க்கத்தொடங்கி விட்டது. 1990 ஐ மையப்படுத்தி முஸ்லிம்களை தனியா கையாள்கிறார்கள்.

இதை எப்படி எதிர்ப்பது என்பது கூட பாவம் புது பேட்ஜ் தம்பிகளுக்கு தெரியவில்லை.

இதன் விளைவு? ஈழம் பற்றிய புரிதல் இல்லாத கோடிக்கணக்கான மக்களுக்கு மிக பிழையான விம்பம் பதிய வைக்கப்படுகிறது.

ஒரு சாதாரண ஈழத்தமிழனின் அரசியலுக்கு இதையும் பாதிப்பாகவே கருத முடியும்.

முடிவாக சீமானின் ஆப்பு விளங்கும் தறுவாயில் ஒரு சாதாரண ஈழத்தமிழனின் பெற்றோல், அரிசி விலையில் அது தாக்கத்தை ஏற்படுத்தாது போகலாம், காணி, குடியேற்றம், வேலை, இவற்றில் கூட அது பாதிப்பை ஏற்படுத்தாது போகலாம். ஆனால் ஈழத்தமிழரை “ஈழத்தமிழர்” ஆக அடையளப்படுத்தி வைத்திருக்கும் தமிழ் தேசிய அரசியலுக்கு இல்லை தமிழ் தேசியம் என்ற அரசியல் எண்ணகருவுக்கே அது ஒரு சாவு மணியாக அமையும்.

7 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை 
கே.பி யின் ஆப்புகளால் எமக்கு நேரிடையாகவே  ஏற்பட்ட ஈடுசெய்யமுடியாத இழப்புக்களை  காலங்கடந்து அறிந்து ஆற்றாமையில்  வருந்தியது போல், சீமான் RAW இன் கையாள் என்பதை காலங்கடந்து  அறிந்துகொள்ளும் ஒரு சாதாரண ஈழ சீமான் ஆதரவாளனுக்கு எவ்வகையான இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்...? 
வண்டிக்கணக்காக திராவிடிய  ஊழல் ஆதாரங்களை, பைல் கட்டுக்களை  சேர்த்துவைத்திருக்கும் இந்திய  மத்திய அரசு கட்டுக்களில் இருந்து  ஒரு பைலை தூக்கி மேசையில் போட்டு மாநில அரசினை ஒற்றை அசைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமளவு பலத்துடன் இருக்கும் போது சீமானை வைத்து தமிழ்நாட்டில் தேசியத்தை காயடிக்க வேண்டிய அவசியமென்ன..?       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பெண்கள் உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் எழுதுவது - அதுவும் அரசியல் திரிகளில் எழுதுவது - குறைவாகவே இருக்கிறது (வேலைக்கும் போய் வீட்டில் இருக்கிறவர்களுக்கும் பராமரிப்பு வேலைகள் செய்யவே பெண்களுக்கு நேரம் சரியாக இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது).

இந்த நிலையில், "இங்கே வந்து எழுதாதீர்கள் என்று நேரடியாகச் சொல்லா விட்டாலும், "இது உங்களுக்கு நல்லதில்ல, சொல்லீட்டேன்!" என்பது   அன்பான patronizing ஆலோசனையா அல்லது இனிப்புத் தடவிய மிரட்டலா என்பது விளங்கவில்லை!🤔 .

இரண்டுமே தவறு தான் - சாந்தி, சகாரா போன்றோர் தொடர்ந்து எல்லாப் பகுதிகளிலும் எழுதுங்கள். ரதியும் மீண்டும் எழுத வேண்டும்! 

Link to comment
Share on other sites

58 minutes ago, goshan_che said:

சீமானின் முழு ஆப்பும் விளங்கும் போது அதனால் ஒரு ஈழத்தமிழன்னுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

1. இந்த கேள்வி என்னை சாத்திரம் கூறுமாறு கேட்கிறது. என்னிடம் கைவசம் கால இயந்திரம் ஏதும் இல்லை. ஆனால் சிலதை தர்க்க அடிப்படையில் முன்வைக்கிறேன்.

பாதிப்பு 1

2. தமிழ் தேசிய அரசியலின் தலைமையை தனது கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பது அமிர் காலத்தில் இருந்து றோவின் எண்ணம். அதற்கு விலை போகாத ஒரே தலைமை தலைவர். மிகவும் பிரயத்தனப்பட்டு அவரை அழித்த பின் இன்னுமொரு சுயாதீனமான தமிழ் தேசிய தலைமை இந்தியாவில் மட்டும் அல்ல, இலங்கையிலும், புலம்பெயர் நாட்டிலும் உருவாக கூடாது என்பதிலும் றோ அக்கறையாக உள்ளது. ஆகவே தமிழ் தேசியத்தின் ஒற்றை தலைமையாக சீமானை முன்னிறுத்துகிறது றோ.

3. எதனால் தலைவர் 86 இல் தமிழ் நாட்டை வெளியேறினார்? இப்படி ஒரு அழுத்தத்தின் கீழ் இருந்து தான் இந்த இனத்திற்கு விசுவாசமாக தலைமை செய்ய முடியாது என்றுதானே?

4. ஒரு கூட்டமைவு பாதையை தெரிவு செய்யாமல் பல புலம்பெயர் அமைப்புகளுடன் சீமான் முரண்படவும் தன்னை உலக தமிழ் தேசியத்தின் ஏக தலைமையாக அவர் முன்னிறுத்துவதே காரணம். சீமான் உலக தமிழ் தேசிய தலைமையாக வேண்டும் என்பது சீமானின் ஆசை என்பதை விட றோவின் ஆசை. சீமானின் றோவின் திட்டம் unchecked ஆக நிறைவேறும் என்றால் -

5. உலக தமிழ் தேசிய தலைமையாக, தமிழ் நாட்டில் இருந்து இயங்கும், றோவின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு மனிதன்/அமைப்பு இருக்கும்.

6. இது சாதாரண ஈழத்தமிழனுக்கு, அவனின் நலனுக்கு ஏன் ஆப்பு என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

பாதிப்பு 2

1. திமுக நாடகம் ஆடினாலும். தமிழ் நாட்டில் ஈழ ஆதரவு நிலையில்தான் எப்போதும் திமுக அடிமட்டம் இருந்தது. அதே போலத்தான் நாயக்கர் உட்பட்ட தெலுங்கு பூர்வீக சாதிகளும். சீமான் கையில் எடுக்கும் அரசியல் இவர்களை 100% புலிகளுக்கும், போராட்டத்துக்கும், ஏன் ஈழத்தமிழருக்கே எதிராக திருப்புகிறது.

2. நன்றி கெட்ட ஈழ அகதிகள் என்று அவர்களும், அடிமைகள், வந்தேறிகள் என்று தம்பிகளும், சில புலம்பெயர் சொங்கிகளும் சமூக வலை எங்கும் அடித்து கொள்கிறார்கள். இப்படி ஒரு பெரும் பகுதியை தமிழ் நாட்டில் பகைத்து கொள்வது, அதுவும் சக தமிழனையே பகைத்து கொள்வது, ஈழத்தமிழனின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்பது என் துணிபு.

பாதிப்பு 3

1. முன்னர் பதிந்தது போல - திமுகவை வீணாக சீண்டி “ சீமானினை எதிர்க்க புலிகளை, போராட்டத்தின் இமேஜை தமிழகத்தில் சிதைப்பதுதான் ஒரே வழி” என்ற நிலைக்கு சீமான் திமுகவை தள்ளிவிட்டுள்ளர். இதுவும் தனது வேலையை திமுக மூலம் சாதிக்கும் றோவின் கைங்காரியமே. இது தனியே தி மு க மட்டும் அல்ல, காங்கிரஸ், பாஜக, அதிமுக, எல்லாரும் இதில் இணைந்து கொள்கிறார்கள். 5% தம்பிகள் எதிர் இத்தனை கட்சிகளின் கூட்டு பிரச்சார பலம். அத்தனை பலமும் ஈழ விடுதலை போராட்டம் வன்முறை விரும்பிகளால் நடத்தபட்ட வெறி ஆட்டம் என்ற பிரசாரத்தை தமிழ் நாட்டில் மூலை முடுக்கு எங்கும் கொண்டு சேர்க்கும். சேர்க்கத்தொடங்கி விட்டது. 1990 ஐ மையப்படுத்தி முஸ்லிம்களை தனியா கையாள்கிறார்கள்.

இதை எப்படி எதிர்ப்பது என்பது கூட பாவம் புது பேட்ஜ் தம்பிகளுக்கு தெரியவில்லை.

இதன் விளைவு? ஈழம் பற்றிய புரிதல் இல்லாத கோடிக்கணக்கான மக்களுக்கு மிக பிழையான விம்பம் பதிய வைக்கப்படுகிறது.

ஒரு சாதாரண ஈழத்தமிழனின் அரசியலுக்கு இதையும் பாதிப்பாகவே கருத முடியும்.

முடிவாக சீமானின் ஆப்பு விளங்கும் தறுவாயில் ஒரு சாதாரண ஈழத்தமிழனின் பெற்றோல், அரிசி விலையில் அது தாக்கத்தை ஏற்படுத்தாது போகலாம், காணி, குடியேற்றம், வேலை, இவற்றில் கூட அது பாதிப்பை ஏற்படுத்தாது போகலாம். ஆனால் ஈழத்தமிழரை “ஈழத்தமிழர்” ஆக அடையளப்படுத்தி வைத்திருக்கும் தமிழ் தேசிய அரசியலுக்கு இல்லை தமிழ் தேசியம் என்ற அரசியல் எண்ணகருவுக்கே அது ஒரு சாவு மணியாக அமையும்.

. நன்றி கெட்ட ஈழ அகதிகள் என்று அவர்களும், அடிமைகள், வந்தேறிகள் என்று தம்பிகளும், சில புலம்பெயர் சொங்கிகளும் சமூக வலை எங்கும் அடித்து கொள்கிறார்கள். 

நாம் உங்கள் கருத்து களுடன் முரன்படுகின்றோன். ஏனெனில் சமூக வலைதளங்களில் கதைப்பதை ஒரு காரணம் ஆக கூறுவது ஏற்புடையது அல்ல. (முகம் காட்டாது நான் கூட வேறு பெயர்கள் மூலம் ஆதாரம் இல்லாமல் ஆதரவாகவும்      எதிராகவும் எழுத முடியும் ஆகவே உங்கள்  எதிர்ப்பு எப்படி என புரிந்து விட்டது. 200ரூபாக்கு இதைவிட வடிவாக 👂🐽வைத்து எழுதுவார்கள்)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, appan said:

. நன்றி கெட்ட ஈழ அகதிகள் என்று அவர்களும், அடிமைகள், வந்தேறிகள் என்று தம்பிகளும், சில புலம்பெயர் சொங்கிகளும் சமூக வலை எங்கும் அடித்து கொள்கிறார்கள். 

நாம் உங்கள் கருத்து களுடன் முரன்படுகின்றோன். ஏனெனில் சமூக வலைதளங்களில் கதைப்பதை ஒரு காரணம் ஆக கூறுவது ஏற்புடையது அல்ல. (முகம் காட்டாது நான் கூட வேறு பெயர்கள் மூலம் ஆதாரம் இல்லாமல் ஆதரவாகவும்      எதிராகவும் எழுத முடியும் ஆகவே உங்கள்  எதிர்ப்பு எப்படி என புரிந்து விட்டது) 

வணக்கம் அப்பன்,

இங்கே எதையும் ஆதாரம் என்று காட்டவில்லை. சமூகவலை குப்பைகளை இங்கே ஆதாரம் என நான் இணைக்கப்போவதுமில்லை.

சமூகவலைதத்தில் என்ன நடக்கிறது என்பதை அவரவர் போய் பார்த்துகொள்ளலாம்.

கோஷான் சொல்வது பொய்யா மெய்யா என்பதை அறியலாம்.

சமூகவலையில் மட்டுமா யாழில் அப்பனும்தான், கோஷானும்தான் ஒரு முகம்காட்டாத ஐடி🤣.

அக்னி சமூகவலையை அவதானிப்பவர் அவருக்கு நான் சொன்னது விளங்கும்.

அதே போல் உங்களுக்கும் என் எதிர்ப்பு எப்படி என (உங்கள் அளவில்) புரிந்து விட்டது என்கிறீகள். 

பிறகேன் மினகெடுவான். 

பிகு: நான் எழுதிய எந்த தர்கத்த்தையும் தர்கரீதியாக அணுகாமல், மூக்கு சொத்தி, நாக்கு சொத்தி என்று எழுதினாலும் பொறுமையாக உங்களுக்கு பதில் சொல்லியுள்ளேன்.

ஆனால் தொடர்ந்தும் இப்படி என் பொறுமையை சோதித்தால் “15 பச்சை புள்ளி எடுத்தவருக்கெல்லாம் பெற்றோல்மேக்ஸ் விற்பதில்லை” என்ற முடிவுக்கு நான் தள்ளப்படலாம் 🤣.

கோசான் என்னதான் வேலையில்லாத வீணண் என்றாலும் சிறுபிள்ளைதனமான கேள்விகளுக்கு ஒரு அளவுக்குத்தான் பதில் சொல்ல முடியும்.

நியாயமான கருத்தாடலுக்கு என் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். பந்தி, பந்தியாக பதிலும் கிடைக்கும்🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு (Research and Analysis Wing) (R&AW) (ISO: Anusandhān aur Viślēṣaṇ Viṅg), இதனை சுருக்கமாக ரா (R&AW) என்பர். இந்தியாவின் நலனனைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் சதிசெயல்களை கண்காணிப்பதற்கும், தடை செய்யவும், சதிகாரர்களை கண்டறிந்து கைது செய்தற்குமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும். முன்னர் இந்திய உளவு அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உளவுப் பணி மேற்கொண்டிருந்தது. 1968 முதல் புதிதாக துவகக்ப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுபாய்வு அமைப்பு வெளிநாடுகளில் மட்டும் தனது உளவுப் பணியை மேற்கொள்கிற்து. இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது. இதன் தற்போதைய தலைவர் சமந்த் கோயல் அவார்.[3]இந்திய அரசின் செயலாளர் பதவி தரத்தில் உள்ள ரா அமைப்பின் தலைவர், இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவர். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு தனது அறிக்கைகளை பிரதமருக்கு அனுப்புவர்.

https://ta.wikipedia.org/wiki/ஆராய்ச்சி_மற்றும்_பகுப்பாய்வு_அமைப்பு

இந்தியாவின் உள்ளேயும் R&AW செயற்படுமா?!
அதற்கு வேறு உளவுப் பிரிவுகள் உண்டெல்லோ?

Link to comment
Share on other sites

ஸ்டாலின் தமிழக முதல்வர். நரேந்திர மோடி இந்திய பிரதமர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (கோல்மால் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதுதான் உண்மை.

இவர்களை இந்திய குடிமக்கள் சந்திப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.

சீமான் தமிழக முதல்வரை சந்தித்தாரே தவிர, திமுக தலைவரை அல்ல. 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

செயல்படும். நாங்கள் ஒரு உளவு அமைப்பை பற்றி கதைக்கிறோம் ஏராளன். அதன் செயல்பாடுகள் இந்தியாவில் ஏர்போர்ட்டில் இருந்து மட்டும்தான் தொடங்கும், நாட்டுக்குள் முடங்கி விடும் என்பதில்லை. இந்திய ஒருமைபாட்டுக்கு ஆபத்தை தரக்கூடிய வெளி அளுத்தங்கள் எல்லாவற்றையும் ரோவே கையாளும். அது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்.

ஆனால் இந்திய உள்ளக, மாநில உளவுதுறைகள் எல்லாம் ஒரே நேர்கோட்டில் வருபவையே. 

றோ என்ற பெயர் தான் உங்களை உறுத்துகிறது என்றால். றோ என்று நான் எழுதிய ஒவ்வொரு இடத்திலும் “இந்திய உளவுத்துறை” என போட்டு வாசியுங்கள். 

“A rose by any other name would smell as sweet”.

-William Shakespeare-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, இசைக்கலைஞன் said:

ஸ்டாலின் தமிழக முதல்வர். நரேந்திர மோடி இந்திய பிரதமர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (கோல்மால் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதுதான் உண்மை.

இவர்களை இந்திய குடிமக்கள் சந்திப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.

சீமான் தமிழக முதல்வரை சந்தித்தாரே தவிர, திமுக தலைவரை அல்ல. 😃

கண்டது சந்தோசம் இசை.

கனகாலம் காணவில்லை டங்குவார் ஏதும் பிய்ந்துவிடவில்லைதானே🤣.

அடிக்கடி வந்து போனால் நாமும் ஒரு உண்மையான நாம் தமிழர் ஆதரவாளரோடு கருத்தாடிய உணர்வை பெறுவோம் அல்லவா? 🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

அந்த கருத்துப்பட நான் எழுதியதை ஒருக்கா குவாட் பண்ணுங்கள் ...

இனி என்ன மட்டுறுத்தினர்  பச்சை போட கூடாது 
கருத்து எழுத கூடாது ...

என்று நான் எழுதியதாக உறுட்ட போகிறீர்களா?

மதிப்புகுரிய யாழகள உறுபபினர்  மருதர் அறிய. நான் எழுதியதில். எந்த மாற்றமுமில்லை. மேலும் உங்கள் கேள்விககு பதில் எழுத விரும்பவில்லை. கனவு உலகில்  வாழவும் விரும்பவில்லை  நீங்கள் எழுதியது  உஙகளுக்கே தெரியவில்லை  என்று  நீங்களே  சொன்னால்  அதன்  பொருள் என்னால்  கருத்தடமுடியாது. அல்லது என்னுடன்  கருத்தடாதே  என்பதாகும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

ஸ்டாலின் தமிழக முதல்வர். நரேந்திர மோடி இந்திய பிரதமர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (கோல்மால் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதுதான் உண்மை.

இவர்களை இந்திய குடிமக்கள் சந்திப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.

சீமான் தமிழக முதல்வரை சந்தித்தாரே தவிர, திமுக தலைவரை அல்ல. 😃

தலைப்பை வாசித்து விட்டு பையன்கள் அதை பற்றித்தான் பேசுவான்கள் 
என்று எண்ணி வந்திருப்பீர்கள் போல?  யாழ் களம் அதை கடந்து பல வருடம் 

சக கருத்தாளர்களை வைச்சு செய்யணும் என்ற வக்கிரம் தவிர்த்து 
இங்கு எந்த திரியிலும் வேறெதுவும் இல்லை 

இப்போ பெண்களுக்கு  ஆமை சித்திரம் கீறுவதுக்கு 
போனஸ் அறிவித்து இருக்கிறோம் 
அதை ஏற்று அவர்கள் வருவார்கள் என்று மனதார நம்புகிறோம் 
காரணம் நாம்தான் பெண்கள் காவலர்கள் என்பதுதான்.
(தீர்க்கும் வக்கிரம் போதாது.. இனி ஒதுங்கி இருப்பவர்களும்  வந்து இந்த சகதிக்குள் இறங்க வேண்டும்)  

சித்திர திரிகள் எவ்வாறு போகும் என்று ........
இனி வரும் நாட்களில்தான் தெரியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

ஸ்டாலின் தமிழக முதல்வர். நரேந்திர மோடி இந்திய பிரதமர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (கோல்மால் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதுதான் உண்மை.

இவர்களை இந்திய குடிமக்கள் சந்திப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.

சீமான் தமிழக முதல்வரை சந்தித்தாரே தவிர, திமுக தலைவரை அல்ல. 😃

கண்டதில்  சந்தோசம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

மதிப்புகுரிய யாழகள உறுபபினர்  மருதர் அறிய. நான் எழுதியதில். எந்த மாற்றமுமில்லை. மேலும் உங்கள் கேள்விககு பதில் எழுத விரும்பவில்லை. கனவு உலகில்  வாழவும் விரும்பவில்லை  நீங்கள் எழுதியது  உஙகளுக்கே தெரியவில்லை  என்று  நீங்களே  சொன்னால்  அதன்  பொருள் என்னால்  கருத்தடமுடியாது. அல்லது என்னுடன்  கருத்தடாதே  என்பதாகும்..

இதுக்கு நான் எனது பதிலை எழுதினேன் 
நிர்வாகம் தூக்கி இருக்கிறது 

நான் எதாவது கள விதிகளை மீறி இருப்பின் 
என்ன என்று அறிய தரவும் ......

மேலே என் மீது தனிமனித தாக்குதல் ஒருவர் செய்து இருக்கிறார் 
உங்கள் கண்ணுக்கு அது தெரிகிறது ... இருந்தும் அது இருக்கிறது 

இந்த திரி பூராக தலைப்பு சம்மந்தம் இல்லாத அலப்பறைகள்தான் உண்டு 
ஆகாவே திரிக்கு சம்மந்தம் இல்லாதா என்ற புலுடா வேண்டாம் 

மதிப்புகுரிய யாழகள உறுபபினர்  மருதர் அறிய

Hello 

நான் எழுதியதில். எந்த மாற்றமுமில்லை.

ok

மேலும் உங்கள் கேள்விககு பதில் எழுத விரும்பவில்லை.

ok

கனவு உலகில்  வாழவும் விரும்பவில்லை

Great

நீங்கள் எழுதியது  உஙகளுக்கே தெரியவில்லை

அதனால்தான் அதை மேற்கோள் காட்டும்படி தங்களை கேட்டேன் 

நீங்களே  சொன்னால்  அதன்  பொருள் என்னால்  கருத்தடமுடியாது

நான் எழுதாததை எழுதவில்லை என்றுதானே சொல்ல முடியும்? 

அல்லது என்னுடன்  கருத்தடாதே  என்பதாகும்..

confused 

எல்லோருக்கும் 
எல்லா இடத்திலும் 
எழுத உரிமை வேண்டும் என்று நீங்கள்தான் எழுதினீர்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.