Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நல்லவங்களா இருங்க..

ஆனா அதை

Proof பண்ணி

உங்க Time ஜ

Waste பண்ணாதீங்க....

Link to comment
Share on other sites

 • Replies 275
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Maruthankerny

அடுத்தவனுக்கு பாடம் எடுக்காமல்  முன்னுதாரணமாக நீங்கள் முதலில் உங்களை மாற்றி கொள்ளலாமே? சீமான் தமிழன்தான் ஆளவேண்டும்  ஆனால் வந்தோரை வாழவைப்போம் என்றுதான் சொல்கிறார்  சீமான் மீது சேறு அடிக்க

Kandiah57

இது கருத்துக்களம்.  இங்கே ஆண்பால்  பெண்பால் பார்க்ககூடாது. நாம் மனிதர்கள்  என்ற வகையில் கருத்து வைக்க வேண்டும் நேசக்கரத்தின் நிருவனர்  ஒர்ஆணாகவிருத்து  சாந்தி வைத்த கருத்துக்களை  அந்த ஆண்  வைத்திருத்த

tulpen

கோஷான், அதிக பட்ச பொறுமையுடனும் நிதானத்துடனும்  நீங்கள் கொடுக்கும் விரிவான பதில்களுக்கு நன்றி. ஆனால் உங்கள் விளக்கங்களின் அர்த்தங்களைப் புரிந்தும் புரியாதது போல் நடிப்பவர்கள் தான் இங்கு அதிகம். 

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இசைக்கலைஞன் said:

ஸ்டாலின் தமிழக முதல்வர். நரேந்திர மோடி இந்திய பிரதமர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (கோல்மால் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதுதான் உண்மை.

இவர்களை இந்திய குடிமக்கள் சந்திப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.

சீமான் தமிழக முதல்வரை சந்தித்தாரே தவிர, திமுக தலைவரை அல்ல. 😃

 இந்தியக் குடிமகனாக சீமான் கழகத் தலைவரைச் சந்தித்தார் என்றால் இத்தனை கோடி  மக்கள் கழகத் தலைவரைச் சந்திக்கக் காத்திருக்கும் நிலையில் எப்படி சீமானிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது ?

இன்னொரு கேள்வி ....... இந்த இந்தியக் குடிமகன் எதற்காக அல்லது எப்படி ஈழத் தமிழர்களின் விடிவிற்காக போராட முடியும்?

இன்றைய நிலையில் சீமான் தானும் குழம்பி தன்னுடன் சேர்ந்திருக்கும் தம்பிகளையும் குழப்புகின்றார்.
சீமான் தமிழ் நாட்டில் வளர்ந்துவரும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் அவர் மூக்கிற்குள் விரலை வைத்தாலே அசிங்கம் என வர்ணிக்க ஆயிரம் ஊடகங்கள் காத்திருக்கும் நிலையில் பக்குவம் இல்லாத செயல்களை நிறுத்த வேண்டும்
அல்லது இதுதான் சீமானின் சுயம் என்றால் ,
(நான் நம்புவதும் அப்படித்தான்) விரைவில்  மக்களால் தூக்கி எறியப்படுவார்

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

யாழில் பெண்கள் உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் எழுதுவது - அதுவும் அரசியல் திரிகளில் எழுதுவது - குறைவாகவே இருக்கிறது (வேலைக்கும் போய் வீட்டில் இருக்கிறவர்களுக்கும் பராமரிப்பு வேலைகள் செய்யவே பெண்களுக்கு நேரம் சரியாக இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது).

இந்த நிலையில், "இங்கே வந்து எழுதாதீர்கள் என்று நேரடியாகச் சொல்லா விட்டாலும், "இது உங்களுக்கு நல்லதில்ல, சொல்லீட்டேன்!" என்பது   அன்பான patronizing ஆலோசனையா அல்லது இனிப்புத் தடவிய மிரட்டலா என்பது விளங்கவில்லை!🤔 .

இரண்டுமே தவறு தான் - சாந்தி, சகாரா போன்றோர் தொடர்ந்து எல்லாப் பகுதிகளிலும் எழுதுங்கள். ரதியும் மீண்டும் எழுத வேண்டும்! 

Business Consultancy is my profession. I am paid well for that, sir!!

தங்கள் சொந்த பெயரில் வரும் இந்த பெண்கள் வியாபார, தொண்டு நிறுவனங்களை நடத்துகிறார்கள். இவர்களுக்கு மட்டுமல்ல, சுமே அக்காவுக்கும் ஆலோசனை சொல்லி இருக்கிறேன்.

பாம்புதைலம் கட்டுரையில் எவ்வளவு சிரத்தை எடுத்தீர்களோ, அதே சிரத்தையையும், எனது தொழில் விடயத்தில், தர்மத்துடன் எடுக்கிறேன். இதில் எவ்வித நேர்மையீனமும் எனக்கு தேவையில்லை.

இவ்விடயத்தில், திரியின் தலைப்போ, விடயமோ எனக்கு பொருட்டே இல்லை. இதில் சென் தத்துவம் என்றால்.... என்ன சொல்வது?

எழுதவேண்டாம் என்று சொல்லவில்லையே. எழுதுவது, உங்கள் பெருமுயல்வினை பாதிக்காத வாறு எழுதுங்கள் என்று தானே சொன்னேன்.

நான் சொன்ன ஆலோசனையினை எடுப்பதும், எடுக்காததும் அவர்கள் விருப்பம்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

Business Consultancy is my profession. I am paid well for that, sir!!

தங்கள் சொந்த பெயரில் வரும் இந்த பெண்கள் வியாபார, தொண்டு நிறுவனங்களை நடத்துகிறார்கள். இவர்களுக்கு மட்டுமல்ல, சுமே அக்காவுக்கும் ஆலோசனை சொல்லி இருக்கிறேன்.

பாம்புதைலம் கட்டுரையில் எவ்வளவு சிரத்தை எடுத்தீர்களோ, அதே சிரத்தையையும், எனது தொழில் விடயத்தில், தர்மத்துடன் எடுக்கிறேன். இதில் எவ்வித நேர்மையீனமும் எனக்கு தேவையில்லை.

இவ்விடயத்தில், திரியின் தலைப்போ, விடயமோ எனக்கு பொருட்டே இல்லை. இதில் சென் தத்துவம் என்றால்.... என்ன சொல்வது?

நான் சொன்ன ஆலோசனையினை எடுப்பதும், எடுக்காததும் அவர்கள் விருப்பம்.

நாதம், உங்கள் தொழில் பற்றியும் வருமானம் பற்றியும் எனக்கு அக்கறையில்லை, இங்கே யாருக்கும் இல்லை!

ஆனால், கொடுத்தது தொழில் ரீதியான ஆலோசனை என்பதை நான் நம்பவில்லை. நம்பக் கூடிய மாதிரி உங்கள் முன்னைய நடவடிக்கைகள் இந்தக் களத்தில் இருக்கவில்லை! உங்களோடு சேர்ந்து ஆலோசனை கொடுத்தோருக்கும் இதே பிரச்சினை தான்.

நீங்கள் பெண்களை, தொழில் முனைவோரை மட்டுமல்ல, கொஞ்சம் கல்வித் தகைமை இருப்போரும் சில இடங்களில் எழுதுவது கண்டு ஆச்சரியம் காட்டியதையும் எழுதாமல் விலகியிருக்கத் தூண்டியதையும் எல்லாரும் கண்டிருக்கிறோம்.

எனவே, தொழில் நிபுணத்துவத்தின் பின்னால் நின்று வேறு காரியம் சாதிப்பதை விடுத்து, கருத்துக் களத்தில் எழுதுவோரை ஊக்குவிக்கலாம் அல்லது ஊக்கம் தடுக்காமல் இருக்கலாம் என்பது எனது நிபுணத்துவம் சாராத வேண்டுகோள் உங்களுக்கு!

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

அப்பிடியானால், நாம் பாம்பு தைலம் கதையினை நம்ப உங்கள் முன்னைய நிலைப்பாடுகள் பாதிக்குமோ? 

நீங்கள் சொன்னால், வேதம், நாம் சொன்னால் சென் தத்துவமோ?

உங்களுடன் விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை. நீங்கள் தான் வலிந்து பேச வந்தீர்கள். பெருமாள் போலவே, உங்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.
 
 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, shanthy said:

அந்தத் தோழிகள் இருவரும் அண்ணன் 🐢 மட்டுமே எங்களுக்கான விடிவெள்ளி சூரியன் என்று யெகோவா சகோதரிகள் போல உபதேசித்துக் கொண்டேயிருப்பார்கள்.

அண்ணன் சீமானுக்கு வேண்டியவர்கள் பலரும் ஐரோப்பாவுக்கு (கல்வி சார்ந்தும்) வரும் பலருக்கு தங்க இடம் சுற்ற பணச்செலவு எல்லாம் செய்தார்கள். 

இடையில் ஒரு தம்பி அண்ணனுக்கு  முகவரானார். 

அந்தத் தோழிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்ற தம்பி தோற்றுவிட்டார். 

உடனடியாக அண்ணனும் அந்த தம்பியும் அவ்விரு தோழிகளையும் விபச்சாரிகள் வரிசையில் சேர்த்து ஒலிப்பதிவு ஒன்றை அண்ணன் 🐢சீமான் குரலில் நண்பர்களுக்கும் பொது வெளியிலும் பகிர்ந்தார்கள். 

அன்றொரு காலத்தில் எமது தலைவரை ஆமைக்கறி சம்பந்தமாக நக்கல் கட்டுரைகளும்,கேலி சித்திரங்களும்.கேலி கவிதைகளும் வந்த போது அமைதி காத்தவர்கள் தான்  இன்று ஆமை ஸ்மைலிகளை போட்டு  தங்களுக்குள் புளகாங்கிதம் அடைகின்றார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகின்றது??????

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

சமூகவலைதத்தில் என்ன நடக்கிறது என்பதை அவரவர் போய் பார்த்துகொள்ளலாம்.

கோஷான் சொல்வது பொய்யா மெய்யா என்பதை அறியலாம்.

பேஸ்புக்கில் இதை தாராளமாக காணலாம். இவர்கள் சீமானுக்காக  கருணாநிதி ஸ்ராலினை தாக்க அவர்கள் பதிலுக்கு எங்களை தாக்குகிறார்கள். ஒரு முறை கோபபட்ட திமுக ஆதரவாளர் சொன்னார் பிழைக்க போன இடத்தில் நீங்கள் மூடிக்கொண்டிருக்க வேண்டும் சிங்களவன் அடிப்பான் தானே.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பேஸ்புக்கில் இதை தாராளமாக காணலாம். இவர்கள் சீமானுக்காக  கருணாநிதி ஸ்ராலினை தாக்க அவர்கள் பதிலுக்கு எங்களை தாக்குகிறார்கள். ஒரு முறை கோபபட்ட திமுக ஆதரவாளர் சொன்னார் பிழைக்க போன இடத்தில் நீங்கள் மூடிக்கொண்டிருக்க வேண்டும் சிங்களவன் அடிப்பான் தானே.

டிவிட்டரில் இதை விட பலமடங்கு. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

Business Consultancy is my profession. I am paid well for that, sir!!

Dear Natham, 

Sorry to butt in sir, you may well be a business consultant but what you are dishing out here is unsolicited advice.

I can’t remember even a single instance where either Shanthi Acca or Valvai akka or anyone else for that matter, requesting business related advice from you. 
Even if they do - the right thing to do would be to take it away from the common thread and discuss it in a secure environment, where you would be able to ensure your client-confidentiality duty is met.  

Moreover, what you are doing is in no way comparable to the article on snake oil salesmen by Justin anna. He did not offer any advice there. He certainly did not give any advice to any named Yarl forum contributors. 

You may not realise this and I sincerely hope you do after reading this; a lot of us here are quite OK. We have done well in our respective fields of expertise and we will let you know, if we need your advice.

I think sir, with due respect, your are blurring the lines between Yarl, which is a forum for exchanging ideas and your own work environment.

Please keep in mind sir, that none of us here are your clients and until such time we are, any advice you freely give will tantamount to a pain in the back-side. 

Yours sincerely,

Goshan

நிர்வாகத்துக்கு: பலதடவைகள் இதை தமிழில் எடுத்து சொல்லியும், நாதம் இதை விளங்கி கொள்ளாததாலும். அவரே இங்கே ஆங்கிலத்தில் எழுதியமையால் - சிலவேளை இதை ஆங்கிலத்தில் சொன்னால் நமக்குள் ஒரு புரிந்துணர்வு ஏற்படும் என்ற என்ணத்தில் இதை ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன். 

மன்னித்தருள்க.

Edited by goshan_che
Salesman ➡️ Salesmen
 • Like 1
 • Thanks 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kandiah57 said:

A,. B. ,என இரு யாழ்கள உறுப்பினர் உண்டு எனவைப்போம்.    இங்கே யாழ்களத்தில்  

திரிகளின் பெயர் மாறிச்செல்லும்போது. ...இந்த இரு கருத்தளாரின்  கருத்துக்களும் மாறிச் செல்ல வேண்டும்   அதாவது.  ஒரு திரியில்  ஒத்தகருத்து உடையவர்களாகவும்...மற்றத்திரியில்  எதிர் கருத்துடையவர்களாயும்  வரவேண்டும்...அல்லது  சில திரிகளில் ஒத்தகருத்துடனும்.  வேறு சில திரிகளில் எதிர்கருத்து  உடையவர்களாயும் வர வேண்டும்  இப்படி  எழுதும்போதுதான் கருதது எழுத சந்தர்ப்பம் கிடைக்கிறது புதிய கருத்துகளும் பிறக்கிறது..இவர்களிருவரும்  எல்லாத்திரிகளிலும்  ஒரே கருத்தை  எழுதுவாதால்  என்ன பயனுண்டு. ?உங்கள்  நிலைப்பாட்டை  வரவேற்கிறேன்.  காரணத்தை  எழுதானால். சரியாகத்தெரியுமிடத்து

எற்றுக்கொள்ள முடியும்..

அருமையாக சொன்னீர்கள்.. நான் நம்மவர்கள் சீமானை எதிர்ப்பதை எதிர்ப்பவன்.. அவர்களை எதிர்த்தும் எழுதி இருக்கிறேன்.. சீமானை மட்டுமல்ல திமுகவை எதிர்ப்பதையும் ஆதரித்ததில்லை.. இது ரெண்டும் எமக்கு வேண்டாத வேலை என்பது என் நிலைப்பாடு.. ஆனால் யாழில் சீமானை எதிர்ப்பவர்களின் வேறு பல கருத்தியல் நிலைப்பாடுகளில் வேறு பல திரிகளில் 100 வீதம் ஆதாரித்தும் எழுதி இருக்குறேன்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

உங்களுடன் விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை. நீங்கள் தான் வலிந்து பேச வந்தீர்கள். பெருமாள் போலவே, உங்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.
 
நல்ல முடிவு 

***

இது ஒரு துரதிர்ஷ்ட்டம்தான். கடந்துதான் போகவேண்டும் 
எல்லோரும் எதோ சில துறைகளிலும் சில விடயங்களிலும் 
மற்றவர்களை விட அறிவுசார்ந்து இருக்கிறார்கள் 
அதை சாராமல் அடுத்தவனை சொறிவதில் மட்டும் ஏன் 
அக்கறை கொள்கிறார்கள் என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு 

இங்கு எல்லோரும் தங்கள் கருத்துக்களை பகிர்கிறார்கள் 
அது தப்பாகவே இருந்தால் கூட ... எதற்கு ஏன் அநாகரீக முறைமைகளை 
கையாளவேண்டும்? (நான் ஒன்றும் நல்லவன்  இல்லை .. தனிமனித தாக்குதலை தாராளமாக செய்தவன் 
கல்லுவந்தால் அதே கல்லே திரும்பி வரும் என்று எழுதியவன். இப்போ எனக்கு அதுவும் தவறாகவே தெரிகிறது. நான் ஒரு அறிவிழந்த நிலையில் இருந்ததாகவே எண்ணுகிறேன்) 

சீமானின் தர்க்கம் சரியென படுகிறது 
தமிழர்கள் "நாம் தமிழர்கள்" என்று விழிக்காதவரை 
சுரண்டல்கள் என்பது எல்லா திசையில் இருந்தும் நடக்கிறது 
அதை தடுக்க வேண்டும் என்றால் நாம் இன ரீதியாக முதலில் ஒன்றுபடவேண்டும் 
இதனால் சீமானை ஆதரிக்கிறோம் 

இல்லை அது தவறு என்றால் 
ஏன் தவறு என்று எழுதுங்கள் 
தலைப்பை வாசியுங்கள் அது சம்மந்தமாக உங்கள் கருத்தை எழுதுங்கள் 
எதுக்காக எழுதுபவரை சுரண்டுகிறீர்கள்? 

நீங்கள் என்ன சக்கரடீஸ் உடன் படுத்து இருந்து தத்துவம் பழகினீர்களா?
நீங்களும் எங்கோ வாசிக்கிறீர்கள் ... அடுத்தகவனும் எங்கோ வாசிக்கிறான் 
அடுத்தவன் பதிவில் பிழை இருப்பின் 
***** இதனால் **** இது தவறு என்று எழுதினால் போச்சு 
அதைவிடுத்து குழு கூடி திரிக்கு திரி வன்மம் வளர்த்து 
அடுத்தவனை அசிங்க படுத்துவதாக எண்ணி 
தங்களை தாங்களே அசிங்க படுத்துவது தவிர்த்து வேறு 
ஏதும் இங்கே ஆவதுக்கு இல்லை 

நல்லவங்களா இருங்க..

ஆனா அதை

Proof பண்ணி

உங்க Time ஜ

Waste பண்ணாதீங்க....

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குள்ள ஒரு ஒழுங்கான அரசியல் தலைவர் உருவாக வக்கில்லை இதில ஒரு தமிழ் நாட்டு அரசியல் தலைவரை ஆமை பூமை என்று ஒருமையில் திட்டுவது இன்னொரு பக்கம் திமுகா தலைவரை தத்தி என்று திட்டுவது.. ஈழத்தமிழனுக்கு நாலாபக்கமும் ஆதரவு கூரையபிச்சுக்கொண்டு கொட்டின மாதிரித்தான்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு தமிழ் நாட்டு அரசியல் தலைவரை ஆமை பூமை என்று ஒருமையில் திட்டுவது இன்னொரு பக்கம் திமுகா தலைவரை தத்தி என்று திட்டுவது.. ஈழத்தமிழனுக்கு நாலாபக்கமும் ஆதரவு கூரையபிச்சுக்கொண்டு கொட்டின மாதிரித்தான்..

முஸ்லிம்களையும் 
தமிழர்களையும் 
திட்டமிட்டு பிரித்து மோத விட்டது 
சிங்களவர்கள் (புலனாய்வு) 

தொல்லைநோக்கு சிந்தனை அற்ற முஸ்லிம்கள் 
அவர்கள் கிண்டிய குழியில் வீழ்ந்தார்கள் 

இங்கு ஒரு ஜெனரேஷன் இடைவெளி இருக்கிறது 
புதிய இளம் தலைமுறைக்கு நாம் வாங்கிய அடிகளின் 
அனுபவம் இல்லை. ஆனால் எம்மை விட உத்வேகமும் 
சோசியல் மீடியாவில் பலமும் இருக்கிறது 

அதை அடிவாங்கி அனுபவப்பட்ட நாம்தான் 
பக்குவமாக எழுதவேண்டும் இல்லை என்றால் 
மீண்டும் ஒருவரை ஒருவர் அடித்து நாமே சாவோம் 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

அருமையாக சொன்னிர்கள்..இதைத்தான் சிங்களம் எதிர்பார்க்கிறது.. நாங்கள் இப்பிடியே எங்களுக்கு உள்ளேயே மாத்தி மாத்தி ஒருத்தரை ஒருத்தர் தூற்றிக்கொண்டே பொதுவெளியில் அசிங்கப்படுத்தி வீழ்த்துரதிலையே வீணாப்போறதில எங்கட அறிவையும் சக்தியைம் வளங்களையும் வீணடிப்பத சிங்கள இனவாதிகள் கொடுப்புக்க சிரிச்சபடி பாத்து ரசிக்கும்..

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அப்பிடியானால், நாம் பாம்பு தைலம் கதையினை நம்ப உங்கள் முன்னைய நிலைப்பாடுகள் பாதிக்குமோ? 

நீங்கள் சொன்னால், வேதம், நாம் சொன்னால் சென் தத்துவமோ?

உங்களுடன் விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை. நீங்கள் தான் வலிந்து பேச வந்தீர்கள். பெருமாள் போலவே, உங்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.
 
நாதம் தவிருங்கள், தொடருங்கள் - உங்கள் விருப்பம்.

பாம்பெண்ணை மருத்துவம் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்ட கட்டுரை. அதை நம்புவதும் நம்பாததும் ஒருவருக்கு விளங்கிய விஞ்ஞானத்தைப் பொறுத்தது. எங்கேயாவது என் முன்னைய அரசியல் நிலைப்பாடு அதில் இருக்கிற தகவல்களைப் பாதித்தது என்று நீங்கள் கருதினால் அதை அங்கேயே தெரிவிக்கலாம். உங்கள் கருத்தை வரவேற்கிறேன், பதிலும் சொல்கிறேன்.

நான் சொல்வது: இங்கே உங்கள் அரசியலுக்கெதிராக நிலையெடுத்தவர்களை நீங்கள், மருதர், விசுகர் ஆகியோர் பேசாமல் அடக்க ஏற்கனவே பாவித்த மென்மையான நுட்பம் தான் நீங்கள் கொடுக்கும் நிபுணத்துவ ஆலோசனை - கருத்தாளர்கள் உங்களிடம் கேட்காத ஆலோசனை! இதுக்கும் பாம்புத் தைலத்துக்கும் ஒளியாண்டுத் தூரம்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உங்களுக்குள்ள ஒரு ஒழுங்கான அரசியல் தலைவர் உருவாக வக்கில்லை இதில ஒரு தமிழ் நாட்டு அரசியல் தலைவரை ஆமை பூமை என்று ஒருமையில் திட்டுவது இன்னொரு பக்கம் திமுகா தலைவரை தத்தி என்று திட்டுவது.. ஈழத்தமிழனுக்கு நாலாபக்கமும் ஆதரவு கூரையபிச்சுக்கொண்டு கொட்டின மாதிரித்தான்..

சம்பந்தனை தூக்கி எறியுங்கள். புதிய முகங்களை/கொள்கைகளை ஆதரித்து பாராளுமன்றம் அனுப்புங்கள். விடிவு வரும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Maruthankerny said:

முஸ்லிம்களையும் 
தமிழர்களையும் 
திட்டமிட்டு பிரித்து மோத விட்டது 
சிங்களவர்கள் (புலனாய்வு) 

தொல்லைநோக்கு சிந்தனை அற்ற முஸ்லிம்கள் 
அவர்கள் கிண்டிய குழியில் வீழ்ந்தார்கள் 

இங்கு ஒரு ஜெனரேஷன் இடைவெளி இருக்கிறது 
புதிய இளம் தலைமுறைக்கு நாம் வாங்கிய அடிகளின் 
அனுபவம் இல்லை. ஆனால் எம்மை விட உத்வேகமும் 
சோசியல் மீடியாவில் பலமும் இருக்கிறது 

அதை அடிவாங்கி அனுபவப்பட்ட நாம்தான் 
பக்குவமாக எழுதவேண்டும் இல்லை என்றால் 
மீண்டும் ஒருவரை ஒருவர் அடித்து நாமே சாவோம் 

முஸ்லீம்களையும் தமிழர்களையும் பிரிக்க பயன்பட்ட அதே தந்திரம்தான் இப்போ தமிழர்களை, தூய தமிழன், தெலுங்கு தமிழன், அகதி தமிழன் என பிரிக்க பயன்படுகிறது.

ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் தமிழனின் உள்ளாடையை தமிழனே உருவிகொண்டு இருக்கிறான். மாறி மாறி.

அவர்கள் அண்ணாவின் பிம்பத்தை உடைப்பார்களாம். இவர்கள் தலைவரின் பிம்பத்தை உடைப்பார்களாம்.

இந்த Pandora’s box ஐதான் திறக்காதீர்கள் என இத்தனை வருடமாக காட்டு கத்தல் கத்தினோம். 

இந்த பிரிவினைகள் ஒட்டு மொத்த இனத்தையும் சீரழிக்கும் என்றோம். எதிர் பாரா கட்டுபடுத்த முடியா பின் விளைவுகளை தரும் என்றோம்.

மேட்டு குடிகள், தமிழ் நாட்டில் என்ன நடந்தால் நமெகென்ன. திமுக ஐடி விங் என்று எம்மீது சேற்றை வாரி இறைத்தீர்கள்.

இந்த தந்திரத்தின் இயக்குனர் யார் என்பதை, இதன் கருவிகள் யார் என்பதை சொல்லும் போது, இப்போதும் ஏற்று கொள்கிறீகள் இல்லை.

திமுக+ தெலுங்கு சாதி =50% அண்ணளவாக தமிழ்நாட்டின் சனத்தொகை, இவர்களை தனியே பிரித்து எதிரியாக்கி விட்டு, தமிழராய் எப்படி ஒன்றிணைய போகிறீர்கள்?

இப்போ காலம் கடந்து விட்டது. திமுக சார்பில் ஏற்பாடு செய்யபடும் டிவிட்டரில் சொல்கேய்ம் பேசப்போகிறாராம். அநேகமாக இது போராட்டத்தையும்,  தலைவரையும் கொச்சை படுத்தும். அதை தமிழ்நாடு எங்கும் காவி சென்று போராட்டம் ஒரு கடும்போக்காளனின் வெறியாட்டம் என்று பிரச்சாரம் செய்யபடும்.

தூய தமிழன் v தெலுங்கு +திமுக தமிழன் v புலம்பெயர் தமிழன் என்று தமிழன் தனக்குள் அடிபட்டு ஒரு நூற்றாண்டை வீணாக்குவான்.

ரோ/சிங்களபெளத்த பேரினவாதம்/ பிராமணியம் - ஹேப்பி அண்ணாச்சி.

சேர சோழ பாண்டியர் அடிபட்டு அழிந்தார்கள் வரலாறு. 

இன்றைய நிகழ்வுகளும் பின்னாளில் இப்படி பேசப்படும்.

18 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அருமையாக சொன்னிர்கள்..இதைத்தான் சிங்களம் எதிர்பார்க்கிறது.. நாங்கள் இப்பிடியே எங்களுக்கு உள்ளேயே மாத்தி மாத்தி ஒருத்தரை ஒருத்தர் தூற்றிக்கொண்டே பொதுவெளியில் அசிங்கப்படுத்தி வீழ்த்துரதிலையே வீணாப்போறதில எங்கட அறிவையும் சக்தியைம் வளங்களையும் வீணடிப்பத சிங்கள இனவாதிகள் கொடுப்புக்க சிரிச்சபடி பாத்து ரசிக்கும்..

புலவரே,

இப்படி தமிழன் 2009 க்கு பின் தனக்குள் அடிபட யாரின் அரசியல் வழி கோலியது. தமிழ் அரசியல் பரப்பில் ஒருவரின் வருகைக்கு முன் இல்லாதிருந்த இந்த பிரிவினை இப்போ எப்படி வந்தது?

அப்போ தமிழனை கூறு போடும் சதியின் கருவியாக யார் செயல்படுகிறார்?

Edited by goshan_che
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரினைத் தவிர்க்க விரும்பினால் தவிருங்கள், விலகிப் போங்கள் - அது யாருக்கும் இருக்கும் உரிமை தான்.

ஆனால், எங்கேயாவது முழுப்பொய்யை அசால்ட்டாக வீசி விட்டுப் போகும் போது யாழ் வாசகர்களின் நன்மை கருதி அந்தப் பொய்யைச் சவாலுக்குட்படுத்தும் உரிமையை நான் விட்டு விடப் போவதில்லை! அப்படிக் கேட்டால் அது bullying என்று போய் ஒளிந்து கொள்ள இந்த "ஜஸ்ரின் தவிர்ப்பு உத்தி" மிகவும் உதவும் என்று நினைக்கிறேன்!😎

(ஏற்கனவே அமேசன் பிறைம் விட்ட அறிக்கை பற்றிய கேள்வி அப்படியே இருக்கிறது பதிலின்றி!)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

4. இந்த கட்டத்தில் நாம் தமிழரை சீமான் என்ற திரை பிரபலத்தை, மேடை பேச்சாளரை முன்னிறுத்தி, பின்னே நின்று இயக்குகிறார் முத்துகுமார் என்பார். இவர் ஆயுத வழி தமிழ் தேசிய முனைப்பு உடையவர். தமிழ் நாட்டில் தமிழ் ஆயுத குழுவில் இருந்து பின் வன்னி சென்று, அங்கே ஐந்து வருடம் இருந்து, சில வேலை திட்டங்களுடன் தமிழ்நாடு வருகிறார். அந்த வேலை திட்டம் - தமிழ் நாட்டில் ஒரு உண்மையான, றோவின் ஆழுகைக்கு அப்பாற்பட்ட, ஜன ரஞ்சக தமிழ் தேசிய அமைப்பை உருவாக்குவது. இந்த வேலை திட்டத்தை கொடுத்தவர்கள் அழிந்து போனாலும், திட்டத்தை நகர்த்த முனைகிறார் முத்துகுமார் (இங்கே தளபதி சூசையின் ஒலி நாடாவை பொருத்த புள்ளிகள் இணையும், படம் தெளிவாகும்).

5. இதை, இதனால் உருவாக கூடிய ஆபத்தை றோ உணர்ந்து கொள்கிறது. தமது கட்டுபாட்டில் இல்லாத ஒரு அமைப்பு 5% வாக்காளரில் தொடங்கி, தொடர்ந்து தூய அரசியல் செய்தால், தமிழ் நாட்டில் வாக்காளருக்கு ஏலவே இருக்கும் கட்சிகள் மீதான வெறுப்பு, ஊழல், இந்தி எதிர்ப்பு இவற்றை எல்லாம் வைத்து பார்த்தால் இந்த கட்சி ஒரு பெரும் சக்தியாக உருவாக அதிகம் வாய்ப்புகள் உள்ளது.

6. ஆகவே நாத வை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்றும் அதை வைத்தே இன்னுமொரு தூய தமிழ் தேசிய அரசியல் சக்தி தமிழ்நாட்டில் எழாதவாறு காயடிப்பது என்றும் முடிவெடுத்து நகர்கிறார்கள்.

7. இதற்கு சீமானும் முத்து குமாரும் ஆரம்பத்தில் ஒத்துகொள்ளவில்லை. வன்னியில் பயிற்றபட்ட முத்துகுமாரை வழிக்கு கொண்டுவர முடியாது என்பதை றோ புரிந்து கொள்கிறது. முத்துகுமாரின் பிரசன்னத்தை அகற்றிவிட்டால். அவரளவுக்கு உரமேறிப் போகாத சீமானை வழிக்கு கொண்டு வருவது இலகுவாகும். தவிரவும் சீமான் பிரபலம். முத்து குமார் ஏற்கனவே தேசத்துரோக வழக்கில் இருப்பவர். சாவை யாரும் கண்டு கொள்ள மாட்டர்கள்.

இந்த முத்துக்குமாரை பற்றிய மேலதிக தகவல்களை எங்கே அறியலாம் ....?
எவ்வளவு தேடினாலும் கூகிள் மூன்று முத்துகுமார்களை தான்  காட்டுகிறது 
ஒன்று பாடலாசிரியர் ந.முத்துக்குமார் (உடலுபாதை காரணாமாக மரணமடைந்தவர்),
இரண்டாவது ஈழ தமிழர்களுக்காக தற்கொடையாக தீக்குழித்து இறந்த க.முத்துக்குமார் 
அது தவிர்த்து தூத்துக்குடியில் விபத்தில் கொல்லப்பட்ட முத்துக்குமார், நீங்கள் சொல்லும் முத்துக்குமார் இவர்களில் ஒருவரா அல்லது இம்மூவரையும் தவிர்த்த இன்னுமொருவரா 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

முஸ்லீம்களையும் தமிழர்களையும் பிரிக்க பயன்பட்ட அதே தந்திரம்தான் இப்போ தமிழர்களை, தூய தமிழன், தெலுங்கு தமிழன், அகதி தமிழன் என பிரிக்க பயன்படுகிறது.

ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் தமிழனின் உள்ளாடையை தமிழனே உருவிகொண்டு இருக்கிறான். மாறி மாறி.

அவர்கள் அண்ணாவின் பிம்பத்தை உடைப்பார்களாம். இவர்கள் தலைவரின் பிம்பத்தை உடைப்பார்களாம்.

இந்த Pandora’s box ஐதான் திறக்காதீர்கள் என இத்தனை வருடமாக காட்டு கத்தல் கத்தினோம். 

இந்த பிரிவினைகள் ஒட்டு மொத்த இனத்தையும் சீரழிக்கும் என்றோம். எதிர் பாரா கட்டுபடுத்த முடியா பின் விளைவுகளை தரும் என்றோம்.

மேட்டு குடிகள், தமிழ் நாட்டில் என்ன நடந்தால் நமெகென்ன. திமுக ஐடி விங் என்று எம்மீது சேற்றை வாரி இறைத்தீர்கள்.

இந்த தந்திரத்தின் இயக்குனர் யார் என்பதை, இதன் கருவிகள் யார் என்பதை சொல்லும் போது, இப்போதும் ஏற்று கொள்கிறீகள் இல்லை.

திமுக+ தெலுங்கு சாதி =50% அண்ணளவாக தமிழ்நாட்டின் சனத்தொகை, இவர்களை தனியே பிரித்து எதிரியாக்கி விட்டு, தமிழராய் எப்படி ஒன்றிணைய போகிறீர்கள்?

இப்போ காலம் கடந்து விட்டது. திமுக சார்பில் ஏற்பாடு செய்யபடும் டிவிட்டரில் சொல்கேய்ம் பேசப்போகிறாராம். அநேகமாக இது போராட்டத்தையும்,  தலைவரையும் கொச்சை படுத்தும். அதை தமிழ்நாடு எங்கும் காவி சென்று போராட்டம் ஒரு கடும்போக்காளனின் வெறியாட்டம் என்று பிரச்சாரம் செய்யபடும்.

தூய தமிழன் v தெலுங்கு +திமுக தமிழன் v புலம்பெயர் தமிழன் என்று தமிழன் தனக்குள் அடிபட்டு ஒரு நூற்றாண்டை வீணாக்குவான்.

ரோ/சிங்களபெளத்த பேரினவாதம்/ பிராமணியம் - ஹேப்பி அண்ணாச்சி.

சேர சோழ பாண்டியர் அடிபட்டு அழிந்தார்கள் வரலாறு. 

இன்றைய நிகழ்வுகளும் பின்னாளில் இப்படி பேசப்படும்.

புலவரே,

இப்படி தமிழன் 2009 க்கு பின் தனக்குள் அடிபட யாரின் அரசியல் வழி கோலியது. தமிழ் அரசியல் பரப்பில் ஒருவரின் வருகைக்கு முன் இல்லாதிருந்த இந்த பிரிவினை இப்போ எப்படி வந்தது?

அப்போ தமிழனை கூறு போடும் சதியின் கருவியாக யார் செயல்படுகிறார்?

இதெல்லாம் நீங்கள் சொல்லி தெரியவேண்டும் என்று இல்லை 
நாம் சாகும் வரை மறக்க முடியாத வடுக்களாக எங்கள் 
உடலிலேயே சுமக்கிறோம் 
இயக்கங்களாக பிரிந்து மோதினோம் 
பின்பு முஸ்லீம் தமிழ் என்று மோதினோம் 

இது ஒரு இரு  முனை கத்தி அவதானமாக பாவிக்க வேண்டியதே தவிர 
பாவிக்கவே கூடாதது அல்ல. நீங்கள் சும்மா இருந்தாலும் தலையில் ஏறி 
குட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். தமிழ் நாட்டு நிலவரம் நான் சொல்வதை நீங்கள் மறுத்தாலும் 
கள உறவுகள் புரட்சி  ராஜவன்னியன் அண்ணர் ஆகியோரிடம் கேட்டுப்பாருங்கள் 
பல்கலைகள்  இட  ஒதுக்கீடுகள்  அரச வேலைகள் என்று எல்லாமே தமிழ் நாட்டில் 
தமிழரை புறக்கணித்து முழுதான ஆக்கிரமிப்புக்குள் வந்து விட்டது 

ஒரு திட்டமிட்ட சதி ஒட்டுண்ணியாக உள்ளிருந்தே வளர்கிறது 
பொருளாதாரம் பறிக்கப்படுகிறது வணிகம் பறிக்கப்படுகிறது 
நிலம் கொள்ளையிடப்படுகிறது 

இளைஞர்கள் இவற்றால் நேரடியாக பாதிப்பு அடைவதாலேயே 
சீமான் பின் திரள்கிறார்கள் ஆனால் கொஞ்சம் அனுபவ இன்மையால் 
ஆவேசம் அடைகிறார்கள் அதற்காக தமிழர்கள் .. தமிழர்களாக தலைநிமிர கூடாது 
என்றால் .....நாம் ஏன் போராடவேண்டும் இலங்கையில்?  

3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அருமையாக சொன்னிர்கள்..இதைத்தான் சிங்களம் எதிர்பார்க்கிறது.. நாங்கள் இப்பிடியே எங்களுக்கு உள்ளேயே மாத்தி மாத்தி ஒருத்தரை ஒருத்தர் தூற்றிக்கொண்டே பொதுவெளியில் அசிங்கப்படுத்தி வீழ்த்துரதிலையே வீணாப்போறதில எங்கட அறிவையும் சக்தியைம் வளங்களையும் வீணடிப்பத சிங்கள இனவாதிகள் கொடுப்புக்க சிரிச்சபடி பாத்து ரசிக்கும்..

அண்ணை நீங்கள் நல்லவரா? கெட்டவரா?
(முன்னைய நாட்களில் போட்டு நாலு பக்கமும் சாத்துவீர்கள். இப்போ எல்லோருக்கும் புத்திமதி சொல்கிறீர்கள்.நான்தான் உங்களை தவறாக புரிந்தேனா? அல்லது நீங்கள் மாறிவிடீர்களா?  ) 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

இதன் விளைவு? ஈழம் பற்றிய புரிதல் இல்லாத கோடிக்கணக்கான மக்களுக்கு மிக பிழையான விம்பம் பதிய வைக்கப்படுகிறது.

இதன் விளைவு? ஈழம் பற்றிய புரிதல் இல்லாத கோடிக்கணக்கான இந்திய  மக்களுக்கு மிக பிழையான விம்பம் பதிய வைக்கப்படுகிறது, என்று வந்திருக்கவேண்டும் இல்லையா ...?

இந்தியாவிடம் மீண்டும் கொண்டு போய் பிடிவாதமாய் உச்சிக்குடுமியை கொண்டு போய் கொடுத்துவிட்டு 
நீ தீர்வு வாங்கித்தந்தால் தான் வாங்குவேன் இல்லாவிட்டால் இப்படியே மாண்டாலும் சரியே என்ற இந்திய தாசர்கள் தான் இதனை நினைத்து வருந்தவேண்டி வருமேயொழிய, நாம் இந்தியாவை எம்மை விட்டு நீக்க 
அமெரிக்காவே புலிகளுக்கு உரிய மரியாதையை கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்குட்படும்போது, தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ RAW இன் கைங்கரியத்தில்  விடுதலை புலிகளை பற்றி ஏற்படப்போகும் விம்பத்தை பற்றி  நாம் அலட்டிக்கொள்ளவே தேவையில்லை என்று நினைக்கிறேன் நான், 

திராவிடிய கட்சிகள் புலிகளுக்கு ஆதரவாக காட்டிக்கொண்டாலும் தமிழகத்திலேயே  எண்ணிக்கையில் மிகவும் சொற்பமான தமிழர்களிடம் தான் எமது தேசியமும் போராட்ட நியாயமும் சென்று சேர்ந்திருந்தது அவர்களும் எமக்கான மட்டுப்படுத்திய அதாவது எம்மை வைத்து அவர்களது அரசியல் ஆதாயத்தை தேடிக்கொள்ளும் வகையில் தான் தேசியத்தை ஆதரித்தார்கள் , சீமான் காயடிப்பவராக  இருந்தால் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் தலைவரின் படத்தை கொண்டுசென்று தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்டதாக  தான் பார்க்கவேண்டும், 

இனியும் நாம் இந்திய சின்னண்ணன் நம்மை பற்றி என்ன நினைப்பாரோ என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு இலங்கைக்குள் புகுந்த சீன  டிராகனால் தூக்கம் தொலைத்து அவதிப்படும் அமெரிக்க பெரியண்ணனை வளத்திற்கு கொண்டு வரும் முறையில் எமது தந்திரோபாயங்களை நகர்த்துவது 
மட்டுமே எமக்கு ஒரு விரைவான நன்மையை தரக்கூடியதாக இருக்கும், அப்படி எமது அரசியல் நகர எமது அரசியல் தலைமைகளை முதலில் RAW விடமிருந்து மீட்க வேண்டும், அப்படி நடக்கும் போது சீமானதும் திருட்டு திராவிடியர்களதும் குழாயடி சண்டைகளை ஓ  தமிழ்நாட்டு மேட்டரா ..? என்று ஒரு சிரிப்புடன் கேட்டுவிட்டு இலகுவாக கடந்து செல்லக்கூடியதாக இருக்கும் . 

 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

இந்த முத்துக்குமாரை பற்றிய மேலதிக தகவல்களை எங்கே அறியலாம் ....?
எவ்வளவு தேடினாலும் கூகிள் மூன்று முத்துகுமார்களை தான்  காட்டுகிறது 
ஒன்று பாடலாசிரியர் ந.முத்துக்குமார் (உடலுபாதை காரணாமாக மரணமடைந்தவர்),
இரண்டாவது ஈழ தமிழர்களுக்காக தற்கொடையாக தீக்குழித்து இறந்த க.முத்துக்குமார் 
அது தவிர்த்து தூத்துக்குடியில் விபத்தில் கொல்லப்பட்ட முத்துக்குமார், நீங்கள் சொல்லும் முத்துக்குமார் இவர்களில் ஒருவரா அல்லது இம்மூவரையும் தவிர்த்த இன்னுமொருவரா 

சுப.முத்துக்குமார் நாம்தமிழர் என்று தேடுங்கள்.சுப.முத்துக்குமார் படுகொலையில் காவல் துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

இந்த முத்துக்குமாரை பற்றிய மேலதிக தகவல்களை எங்கே அறியலாம் ....?
எவ்வளவு தேடினாலும் கூகிள் மூன்று முத்துகுமார்களை தான்  காட்டுகிறது 
ஒன்று பாடலாசிரியர் ந.முத்துக்குமார் (உடலுபாதை காரணாமாக மரணமடைந்தவர்),
இரண்டாவது ஈழ தமிழர்களுக்காக தற்கொடையாக தீக்குழித்து இறந்த க.முத்துக்குமார் 
அது தவிர்த்து தூத்துக்குடியில் விபத்தில் கொல்லப்பட்ட முத்துக்குமார், நீங்கள் சொல்லும் முத்துக்குமார் இவர்களில் ஒருவரா அல்லது இம்மூவரையும் தவிர்த்த இன்னுமொருவரா 

http://www.vannionline.com/2011/02/blog-post_1206.html?m=1

https://tamilthagavalthalam.blogspot.com/2019/04/blog-post_308.html?m=0

https://www.vivasaayi.com/2016/02/veeravanakkam.html?m=0

https://groups.google.com/g/annanthileepan23/c/6MZeuOh-K0I?pli=1

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

இதெல்லாம் நீங்கள் சொல்லி தெரியவேண்டும் என்று இல்லை 
நாம் சாகும் வரை மறக்க முடியாத வடுக்களாக எங்கள் 
உடலிலேயே சுமக்கிறோம் 
இயக்கங்களாக பிரிந்து மோதினோம் 
பின்பு முஸ்லீம் தமிழ் என்று மோதினோம் 

இது ஒரு இரு  முனை கத்தி அவதானமாக பாவிக்க வேண்டியதே தவிர 
பாவிக்கவே கூடாதது அல்ல. நீங்கள் சும்மா இருந்தாலும் தலையில் ஏறி 
குட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். தமிழ் நாட்டு நிலவரம் நான் சொல்வதை நீங்கள் மறுத்தாலும் 
கள உறவுகள் புரட்சி  ராஜவன்னியன் அண்ணர் ஆகியோரிடம் கேட்டுப்பாருங்கள் 
பல்கலைகள்  இட  ஒதுக்கீடுகள்  அரச வேலைகள் என்று எல்லாமே தமிழ் நாட்டில் 
தமிழரை புறக்கணித்து முழுதான ஆக்கிரமிப்புக்குள் வந்து விட்டது 

ஒரு திட்டமிட்ட சதி ஒட்டுண்ணியாக உள்ளிருந்தே வளர்கிறது 
பொருளாதாரம் பறிக்கப்படுகிறது வணிகம் பறிக்கப்படுகிறது 
நிலம் கொள்ளையிடப்படுகிறது 

இளைஞர்கள் இவற்றால் நேரடியாக பாதிப்பு அடைவதாலேயே 
சீமான் பின் திரள்கிறார்கள் ஆனால் கொஞ்சம் அனுபவ இன்மையால் 
ஆவேசம் அடைகிறார்கள் அதற்காக தமிழர்கள் .. தமிழர்களாக தலைநிமிர கூடாது 
என்றால் .....நாம் ஏன் போராடவேண்டும் இலங்கையில்?  

மன்னிக்கவேண்டும்,

நான் எங்கேயும் வலிகளையோ படிப்பினைகளையோ நான் சொல்லி புரியும் நிலையில் நீங்கள் உள்ளீர்கள் என குறிப்பிடவில்லை.

நீங்கள் முஸ்லீம்களையும் தமிழர்களையும் இலங்கையில் சதி செய்து பிரித்து விட்டார்கள் என வருந்தியது போல் இருந்தது.

இதன் அர்த்தம் முஸ்லீம்கள் 100% நல்லவர்கள், அவர்களுக்கும் தமிழருக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை அதை சிங்களம் ஊதி பெருப்பித்தது என்பதல்ல.

முஸ்லீம்கள் தமிழர் இடையே எப்போதும் பிரச்சனைகள் இருந்தன ஆனால் அதை கொதி நிலைக்கு கொண்டு போய் ஆளையாள் வன்மமாக எதிர்க்கும் நிலையை உருவாக்கியதுதான் -சதி.

என்னதான் செய்தாலும் கிழக்கில் முஸ்லீம்களை தவிர்க்க முடியாது எனும் போது அவர்களை நாம் பகைத்து கொண்டதன் விளைவுகள் - நிச்சயம் எமது நீண்டகால மூலோபாய பின்னடைவுகளே.

அதே போல்தான் தமிழ் நாட்டிலும். நிச்சயமாக அங்கே தெலுங்கு பூர்வீக சாதிகளுக்கும், ஏனைய சாதிகளுக்கும் பிரச்சனை உண்டு - ஆனால் அதை வேறு விதமாக கையாண்டு இருக்கலாம். இருக்க வேண்டும். 

எப்படி கிழக்கில் முஸ்லீம்களை தவிர்க்க முடியாதோ அதே போலத்தான் தெலுங்கு சாதிகளை தமிழ்நாட்டிலும் தவிர்க்க முடியாது. அதுவும் திமுக என்பது ஒரு கட்சி மட்டும் அல்ல - அது ஒரு கட்டமைப்பு. ஆகவே கிட்டதட்ட 50% தமிழ் நாட்டில் வாழ்பவர்களை எதிரியாக்கி விட்டு தமிழ் நாட்டில்  மாற்றம் ஏற்படுத்துவோம் என்பதும்- நீண்ட கால மூலோபாய சறுக்கலே.

கிழக்கில் நடந்தது போல் சில குறுகிய கால வெற்றிகள் கூட கிடைக்கலாம் - ஆனால் நீண்ட கால நோக்கில் இலக்கு கானல் நீராகவே இருக்கும்.

ஆனால் நான் சொன்னது போல் இப்போ தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

இதன் விளைவு? ஈழம் பற்றிய புரிதல் இல்லாத கோடிக்கணக்கான இந்திய  மக்களுக்கு மிக பிழையான விம்பம் பதிய வைக்கப்படுகிறது, என்று வந்திருக்கவேண்டும் இல்லையா ...?

இந்தியாவிடம் மீண்டும் கொண்டு போய் பிடிவாதமாய் உச்சிக்குடுமியை கொண்டு போய் கொடுத்துவிட்டு 
நீ தீர்வு வாங்கித்தந்தால் தான் வாங்குவேன் இல்லாவிட்டால் இப்படியே மாண்டாலும் சரியே என்ற இந்திய தாசர்கள் தான் இதனை நினைத்து வருந்தவேண்டி வருமேயொழிய, நாம் இந்தியாவை எம்மை விட்டு நீக்க 
அமெரிக்காவே புலிகளுக்கு உரிய மரியாதையை கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்குட்படும்போது, தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ RAW இன் கைங்கரியத்தில்  விடுதலை புலிகளை பற்றி ஏற்படப்போகும் விம்பத்தை பற்றி  நாம் அலட்டிக்கொள்ளவே தேவையில்லை என்று நினைக்கிறேன் நான், 

திராவிடிய கட்சிகள் புலிகளுக்கு ஆதரவாக காட்டிக்கொண்டாலும் தமிழகத்திலேயே  எண்ணிக்கையில் மிகவும் சொற்பமான தமிழர்களிடம் தான் எமது தேசியமும் போராட்ட நியாயமும் சென்று சேர்ந்திருந்தது அவர்களும் எமக்கான மட்டுப்படுத்திய அதாவது எம்மை வைத்து அவர்களது அரசியல் ஆதாயத்தை தேடிக்கொள்ளும் வகையில் தான் தேசியத்தை ஆதரித்தார்கள் , சீமான் காயடிப்பவராக  இருந்தால் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் தலைவரின் படத்தை கொண்டுசென்று தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்டதாக  தான் பார்க்கவேண்டும், 

இனியும் நாம் இந்திய சின்னண்ணன் நம்மை பற்றி என்ன நினைப்பாரோ என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு இலங்கைக்குள் புகுந்த சீன  டிராகனால் தூக்கம் தொலைத்து அவதிப்படும் அமெரிக்க பெரியண்ணனை வளத்திற்கு கொண்டு வரும் முறையில் எமது தந்திரோபாயங்களை நகர்த்துவது 
மட்டுமே எமக்கு ஒரு விரைவான நன்மையை தரக்கூடியதாக இருக்கும், அப்படி எமது அரசியல் நகர எமது அரசியல் தலைமைகளை முதலில் RAW விடமிருந்து மீட்க வேண்டும், அப்படி நடக்கும் போது சீமானதும் திருட்டு திராவிடியர்களதும் குழாயடி சண்டைகளை ஓ  தமிழ்நாட்டு மேட்டரா ..? என்று ஒரு சிரிப்புடன் கேட்டுவிட்டு இலகுவாக கடந்து செல்லக்கூடியதாக இருக்கும் . 

எதிர்காலத்தை யாரும் கணிக்க முடியாது அக்னி, ஆனால் தர்க ரீதியாக forecast பண்ணலாம். 

இன்னொரு திரியில் சொன்னது போல் - நீங்கள் சொன்னது தர்கரீயில் சாத்தியமானது, ஆனால் அதன் சாத்தியப்பாடு பற்றிய ஐயம் எனக்கு நிறையவே உண்டு.

நீங்கள் இலங்கையில் சீனா v யூஎஸ் என்று ஒரு all or nothing நிலை வரும் நினைக்கிறீகள். நான் அப்படி நினைக்கவில்லை.

இலங்கைகாக அப்படி ஒரு நிலை எடுக்க வேண்டிய தேவை இருவருக்கும் இருப்பதாக தெரியவில்லை. மாறி மாறி ஒரு ராஜதந்திர கையிறுழுப்பு நடக்கும் ஆனால் இது பெரு வெடிபாக மாற சாத்தியம் குறைவு.

நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரி, நமது எல்லா தலைமைகளும் இப்போ ரோவின் கீழ்தான் நிற்கிறன. நாம் ஒரு காத்திரமான முன்னேற்றதை காண முடியாமைக்கு இது காரணம்.

ஆனால் இதில் இருந்து மீள்வதற்க்கான வழி இன்னொரு ரோவின் ஆளுகைக்குள் உட்பட்ட தலைமைய தேர்வதல்ல.

பார்க்கலாம் - நம் தேடல்கள் அதிகரிக்கும் போது பார்வைகள் மாறலாம். நான் உங்கள் நிலைப்பாட்டுக்கும் வரலாம்.

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.