Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

சிரிக்கலாம் வாங்க

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

🤣🤣

 • Like 2
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

சந்திரமுகியா மாறிட்டிருக்கும் கொரில்லா😆😆😆👌

https://www.facebook.com/revathy.Vivekanantharajah/videos/10158595421568780/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்…

EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..?

வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்குரீங்கனு தெரிஞ்சா தான் சார் விலை செல்ல முடியும்…?

EB ஆபிஸர் :: என்னபா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??

வியாபாரி :: இல்ல சார் , நீங்க இந்த வாழபழத்த கோயிலுக்குனு வாங்குனா விலை 10 ரூபா ஒரு பழம்.
குழந்தைகளுக்குனு வாங்கினா Rs ஒரு பழம் 20 ரூபா.
தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா விலை 25 ரூபா.
நீங்க சாப்பிட வாங்கினா ஒரு பழம் 30 ரூபா சார்…..

EB ஆபிஸர் :: யோவ், யார ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்…??

வியாபாரி :: This is my tariff plan.

ஏன்டா கொய்யாலே….நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே transmission சிஸ்டம் வச்சிகிட்டு…..வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி விலைனு விப்பீங்க….கேட்ட tariffனு சொல்லூவீங்க…

Banana vendor rocked and
EB officer shocked.

 • Like 2
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கொசுவை_கொல்ல_எளிய முறை,,

jZ5au535Punei_xINzPyR-mAWfiQCXya1zeYaZCa

213577901_113559487655563_12536575198043

கொசுவை_கொல்ல_எளிய முறை,,
மொதல்ல கொசு சக்கரை ன்னு நெனச்சு நம்ம வச்சிருக்கிற  உப்ப தின்னுடும்.. ,,
அப்பறம் கரிப்பு தாங்காம தண்ணி ன்னு நெனச்சு நான் ஊத்தி வச்ச மிளகாய் தண்ணிய குடிச்சுட்டு பக்கத்து குச்சில வந்து உட்காரும் ..
அப்ப இந்த கல்ல தலைல போட்டு கொன்னுட வேண்டியது தான்.. ,,😆😆😆😂😂
எப்படி நம்ம ஐடியா😆😆😆😆

Edited by அன்புத்தம்பி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ம்.....தள்ளு ....தள்ளு....தள்ளு......ok  i  love you.........!   😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மழலைக் குறும்புகள் எப்பவுமே ஜாலிதான்.......!   😂

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

IMG-20210309-225843.jpg

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் ஏன் இந்த இயற்கை விவசாய ஆட்களை கிண்டல்
செய்றேனா... இதான்.

ஆறேழு வருடங்கள் முன்பு ஐடி வேலையை விட்டுட்டு
ஆர்கானிக் விவசாயம் செய்யப்போறேன்னு ஒரு நண்பர்
போனார். நான் கொஞ்சம் ஏமாந்திருந்தால் என்னையும்
வேலையை விடவைத்து அதில் கோர்த்துவிட்டிருப்பார்.

திருவள்ளூர் தாண்டி செம்மண் நிலம் வாங்கிப்போட்டு
ஆர்கானிக் விவசாயத்துடன் கூடவே பரண்மேல ஆட்டுப்
பண்ணை வைத்தார். பரண்மேல ஆட்டுப்பண்ணை
வைப்பதால் தினமும் கூட்டிப் பெருக்க வேண்டாம். வாரம்
ஒருமுறை கூட்டலாம். ஆடுகளும் வரிசையாக ஐடி
கம்பெனிபோல அதனதன் கேபினில் உட்கார்ந்திருக்கும்.
வேலைப்பளு இல்லை என்று ஏழு லட்சம் செலவு செய்து
பரண்போட்டார்.

பக்கத்தில் அரை ஏக்கருக்கு வேலிமசால் போட்டார்.
இரண்டு வருடம் கழித்து ஆர்கானிக் முறையில் லாபம்
இல்லை. பூச்சி நிறைய வருதுன்னு ஆர்கானிக்கை கைவிட்டு
சாதாரண விவசாயத்துக்கு மாறினார்.

காலை போன் செய்து விசாரித்ததில் கோவிட்டுக்குப் பிறகு
ஆட்கள் வேலைக்கு வரமாட்டேங்கிறாங்க. நானே எல்லா
வேலையும் செய்யவேண்டி இருக்கு. மனைவி, பிள்ளைகளைக்
கூப்பிட்டால் உதவிக்கு வரமாட்டேங்கிறாங்க.
இதுக்கு பேசாம ஐடி வேலையியிலேயே இருந்திருக்கலாம்
என்று புலம்புறார்.

என்னங்க செய்றது? நாம வளர்க்குற ஆடு, மாடு எல்லாம்
அதுங்களே ஓரமா போய் சாணியைப் போட்டுட்டு அதுங்களே
தண்ணியை ஊற்றி குளிச்சு சுத்தமா பால்கறந்துட்டு வேளைக்கு
தீவனம் சாப்பிட்டு மாசமானா அதுங்களே இறைச்சிக்கடைக்கு
போய் வெட்டுவாங்கிட்டு நம்ம கூகிள் பேவுக்கு பணத்தை
மட்டும் அனுப்பி வச்சா நல்லாத்தான் இருக்கும்.
ஆனா, இயற்கை அப்படி படைக்கலையேன்னு சொன்னேன்.

இது என்  சொந்த கற்பனை .....

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.இல்லை
அங்கதாங்க ..முகநூல் அங்கதான் சாத்தியமா சுட்டேன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, அன்புத்தம்பி said:

Screenshot-2021-07-15-11-38-01-610-com-a அண்ணை இப்படித்தான் போயிருப்பார் தோழர்..☺️..😊

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"தூங்கும்போது அலாரம் அடிக்கிற சத்தத்தைக் கேட்டாலே எனக்கு அலர்ஜி..."

"அதனால...?"

"அலாரம் செட் பண்ணிட்டு, அது அடிக்கறதுக்கு முந்தியே 'டாண்'னு எழுந்து, அதை ஆ·ப் பண்ணிடுவேன்!"

alarm.jpg

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.