Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 • எழுதருகை(Warning): ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற மக்கள்படைகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.

 

மக்கள்படைப் பிரிவுகள்:-

 •     --> எல்லைப்படை(ஆ&பெ) - இவர்கள் 'எல்லைப்புலிகள்' எனவும் அழைக்கப்பட்டனர்
 •      --> சிறப்பு எல்லைப்படை(ஆ) 
 •      --> ஊரகத் தொண்டர் சிறப்புப் படை(ஆ) 
 •      --> போருதவிப்படை(ஆ)
 •      --> கிராமியப்படை(ஆ&பெ) - இதை 'ஈழப்படை' என்றும் மக்கள் அழைப்பர் 

                          -->--> கிராமிய சிறப்புப்  படை

 •      --> உள்ளக மகளீர் பாதுகாப்பு அணி(பெ)

 

 

---------------------------------------------------

 

 

Civil Force Divisions:-

 •   --> Border Force (M&W) -Also called 'Border Tigers'
 •   --> Special Border Force (M)
 •   --> Rural Volunteers Special Trained Force (M)
 •   --> War Help Force (M)
 •   --> Village Level Force (M&W)- Also called 'Eelam Force' by Tamil people

                         -->--> Special Trained Village Level Force

 •   --> Inner Women Protection Team(W)

 

மக்கள்படை இலச்சினை | People Force Logo:

main-qimg-661f753b453bea68aa94a5cdc52adc49
'தமிழீழ
மக்கள்படை' 
எனப் புலியின் பாதங்களுக்கிடையில் எழுதப்பட்டுள்ளது
 
 
 
விடுதலைப் புலிகளின் மக்கள் படையினால் அணியப்பட்ட சீருடைகள்(ஆவணம்):
 
 
 
--------------------------------------------------------------------------
 
 
 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

 
Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
 •  ஊரகத் தொண்டர் சிறப்புப் படை | Rural Volunteers Special Trained Force

 

இது வன்னி & மட்டுவில் நின்றதா என்று நானறியேன். ஆனால் திருமலை மூதூர் - சம்பூரில் தரித்து நின்றவங்கள்.

ஈச்சிலம்பற்றை - 7-3-2006

 

rural0310_03.jpg

 

Rural ஈச்சிலம்பற்றை - 7-3-2006.jpg

 

Rural0310_04.jpg


Rural0310_02.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
 • ஊரகத் தொண்டர் சிறப்புப் படை | Rural Volunteers Special Trained Force

 

மூதூர் கிழக்கில் 26-11-2005

 

அந்த நீலவரிப்புலியில் இருப்பவரே கடற்புலிகளின் திருமலை கட்டளையாளர் இள பேரரையர்(லெப். கேணல்) புலவர் அவர்கள்... இறுதிப் போரில் சிங்களப் படைகளிடம் சரணடைந்து, உசாவப்பட்டு,  தற்சமயம் அவர்களால் வெளிநாட்டிற்கு சிங்களச் சார்பு புலனாய்வுச் சேவைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

l-r-mr-elilan-mr-vasanthan-and-colonel-sornam-are-seated-at-the-head-table-with-other-ltte-activists.jpg

 

rural 2005 nov.jpg

 

rural 2005 nov 11.jpg

 

Vol1126_01.JPG

 

Vol1126_02.JPG

 

தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை2.jpg

 

PppQIRwpGMbs4UTj3vUr.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
 •  ஊரகத் தொண்டர் சிறப்புப் படை | LTTE Rural Volunteers Special Trained  Force

 

தலைநகர் திருகோணமலையில் எடுக்கப்பட்டவை:-

main-qimg-756d4dda2fb407d75044c2fe04cc846d.jpg

'தரைப்புலிகளோடு சமருக்கு அணியமாகும் ஊ.தொ.சி.ப'

 

அணிநடையின் போது:-

 

b31TZ8eHPgACS1phAXsB.jpg

 

('இந்த வேர்கள்' என்று எழுதப்பட்டுள்ளதை எல்லாம் அழிக்கலாம். கவலை வேண்டாம். அவற்றிற்கென்று மென்பொருள் எல்லாம் இருக்கிறது)

46196751_597682467319262_6082817230473527296_n.jpg

 

25.jpg

 

23.jpg

 

28.jpg

 

24.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

~2000

 

fwq2.png

Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்+

வன்னியில் நான்காம் ஈழப்போரில் தற்காப்பு பயிற்சியில் ஈடுபடும் மக்கள்படையினர்.

 

3.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிராமியப்படை என்று எண்ணுகிறேன்

 

 

makkal padai.png

 

makakl.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

கிராமியப்படை என்று எண்ணுகிறேன்

 

தமிழீழ மக்கள்படை-5.jpg

 

தமிழீழ மக்கள்படை-6.jpg

 

தமிழீழ மக்கள்படை-9.jpg

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்+

அலை மூன்றினை தொடர்ந்து மூச வைக்கச் செல்லும் மக்கள்படையினர்

 

இளைஞர்கள் முதியவர்
எல்லோரும் இங்கே 
புலியாய் மாறுகின்றார் - நாங்கள்
அழுது புலம்பிய 
அவலம் தொலையும்
அறிகுறி தெரியுது பார்...

-அலையின் வரிகள் இறுவெட்டின் மக்கள் புரட்சி பாடலிலிருந்து

 

 

ellaippadai and kiraamiyappadai in 2000 year.png

 

 

ellaipapdai.png

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

2000 ஆம் ஆண்டில் எல்லைப்படை வீரர்களின் தமது முதலாவது சீருடையான கறுப்பு நிற சீருடை அணிந்து அணிநடையில் ஈடுபடுகின்றனர்

 

main-qimg-69156e84a2ccbcf680dcdba0b8c15325.png

'பெண்கள்'
 

ellaipapdai - 2000.png

'ஆண்கள்'

Edited by நன்னிச் சோழன்
 • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By நன்னிச் சோழன்
   'நம் வரலாற்றை
   நாமே எழுதுவோம்'
   ------------------------
   எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற கடற்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
    
   குறிப்பு: கீழுள்ள எந்தப் படிமமும் மீளிணைக்கப்படவில்லை  
   புலிகள் காலத்து தமிழீழக் கடற்படையான கடற்புலிகளின் இலச்சினை:-

    
    
   கடற்புலிகளின் முதன்மைத் தாக்குதல் கடற்கலங்கள் மிராஜ் வகைக் கலங்கள் ஆகும். இதனுள் பிரசாந்த், மதன் என இரு வகுப்புக் கடற்கலங்கள் இருந்ததாக நானறிகிறேன். இதைத் தவிர தல்ராஜ் வகை என்று மற்றொன்று இருந்ததாக நோர்வேயியன் மொழியில் எழுதப்பட்ட ஒரு கடற்புலிகள் பற்றிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு அந்த தல்ராஜ் பற்றி ஒன்றும் தெரியாது... தல்ராஜையும் மிராஜையும் கீழே குழப்பியடித்திருந்தால் என்னை மன்னித்து அருளுமாறு வாசகரிடம் கேட்டுக் கொள்கிறேன்...
   உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் அது பற்றிய தகவல் கொடுத்துதவுங்கள்... வெறும் கடற்கலப் பெயர் மட்டுமே எதிர்பார்கிறேன். வேறேதும் இல்லை. பெயர் தவிர அறிந்தோரிடம் நானேதும் யாசிக்கவில்லை.
    
   என்னைத் கொடர்பு கொள்ள யாழிலோ இல்லை கோராவிலோ(https://www.quora.com/profile/நன்னிச்-சோழன்-Nanni-Chozhan) அணுகுங்கள்.
    
    
   நானெழுதிய மிராஜ் கலங்கள் தொடர்பான ஒரு ஆவணம்
    
    
   கடற்கரும்புலிகளின் முதலாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' first badge and logo. Wored only in 2000. 

    

   கடற்கரும்புலிகளின் இரண்டாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' second badge and logo. Wored from 2001- end of LTTE era.

    
    
    
    
    இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
    
    
  • By நன்னிச் சோழன்
   'நம் வரலாற்றை
   நாமே எழுதுவோம்'
   ------------------------
   எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
   என்னிடம் இருக்கின்ற ஈரூடக அணியின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
    
   தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈரூடகப்படை 'சேரன் ஈரூடக தாக்குதலணி' என்று அழைக்கப்பட்டது.
    
    
   சேரன் ஈரூடக தாக்குதலணியின் இலச்சினை | Logo of Cheran Marine Attack Team
    
   காலத்தால் அழிந்து போனது😥
    
    
    
    
    இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
    
  • By நன்னிச் சோழன்
   'நம் வரலாற்றை
   நாமே எழுதுவோம்'
   ------------------------
    
   என்னிடம் இருக்கின்ற சிறுத்தைப்படையின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
    
   சிறுத்தைப்படைதான் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் அதிரடிப்படை (Commando) ஆகும்.
    
    
   இலச்சினை | Logo:-
   முழக்கம்:
   "எந்த நேரத்திலும்
   எந்த சூழ்நிலையிலும்"

    
   இவர்கள் முப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தனர் | They were divide into 3 units. 
   தரைச் சிறுத்தைகள் - Land Leopards (ஆ&பெ) (M&F) காட்டுச் சிறுத்தைகள் - Jungle Leopards (ஆ&பெ) (M&F) கடற்சிறுத்தைகள் - Sea Leopards (ஆ&பெ) (M&F)  
    
    
    இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
    
  • By நன்னிச் சோழன்
   'நம் வரலாற்றை
   நாமே எழுதுவோம்'
   ------------------------
   எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
   என்னிடம் இருக்கின்ற வான்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
    
   வான்புலிகளின் இலச்சினை | LTTE Sky Tigers logo:-
    

   'படிமப்புரவு(Image courtessy): eelamview'
    
    
    
    
    இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
    
 • Topics

 • Posts

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.