Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & உறுதிமொழி: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற துணைப்படையின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

துணைப்படைப் பிரிவுகள்:-

 

தமிழீழத் தேசியத் துணைப்படை (ஆ&பெ)

  • நீலன் துணைப்படை

தமிழீழக் கடற் துணைப்படை(ஆ):-

  • தமிழீழக் கரையோரக் காவல் துணைப்படை:-
  •                       மறவன் துணைப்படை
  •                       திருவடி துணைப்படை
  •                       நாவரசன் துணைப்படை
  •                       ஜோன்சன் துணைப்படை
  • ஒஸ்கார்(ஆதிமான்) சிறப்புத் துணைப்படை அணி இது கடற்புலிகளின் ஆழ்கடல் நடவடிக்கை ஆற்றுதல் அணி ஆகும்.

 

----------------------------------------------------------------

(ஒவ்வொன்றிலையும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இருந்தவை)

----------------------------------------------------------------

 

தமிழீழத் தேசியத் துணைப்படை இலச்சினை | Tamil Eelam National Auxiliary Force Logo:

photo00.jpg

 

 

தமிழீழ கடற் துணைப்படை இலச்சினை | Tamil Eelam Naval Auxiliary Force Logo

Untitled.jpg

வால் மேன்னோக்கி நின்றபடி இடது புறம் நோக்கி பாயும் சிறுத்தை. (எனது தன்விரிப்புப் படத்தில்(Profile picture) இருக்கும் புலியினை ஒத்த சின்னம். இச்சின்னம் வெள்ளை நிறத்தில் இருக்கும். பின்புறம் ஒரு விதமான நீல நிறம். நீல நிற விதப் பெயர் எனக்குத் தெரியவில்லை). சின்னத்திற்குக் கீழே 'தமிழீழ கடற் துணைப்படை' என எழுதப்பட்டிருக்கும், அரை வட்ட வடிவத்தில்.

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஆதிமான்(ஒஸ்கார்) சிறப்பு துணைப்படை அணி| Aathiman(Oskar) Special Auxiliary Team

 

Video: https://eelam.tv/watch/கடற-ப-ல-கள-ன-ஆத-ம-ன-ஒஸ-க-ர-ச-றப-ப-த-ண-ப-பட-அண-athimaan-oskar-special-auxiliary-team_wel9br8Zz552rgU.html

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஒஸ்கார்(ஆதிமான்) சிறப்பு துணைப்படை அணி | Oskar(Aathiman) Special Auxiliary Team 

 

mul_10_03_06_03.jpg

 

mul_10_03_06_02.jpg

லெப். கேணல் மங்களேஸ் அவர்கள் கடற்புலிகளின் கொடியினை ஏற்றுகிறார்

 

sea_tiger_garlanded_12_03_03_01.jpg

'தென் வட்ட(பிராந்திய) கட்டளையாளர் லெப். கேணல் சிறிராம் அவர்கள் லெப். கேணல் ஒஸ்கார்(ஆதிமான்) அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார்'

 

mul_10_03_06_01.jpg

'தமிழீழ கடற்படையான கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்  பிரிகேடியர் சூசை, கடற்புலிகளின் துணை கட்டளையாளர் லெப். கேணல் விநாயகம் மற்றும் மூத்த கட்டளையாளர்களுடன் நின்று கடற் துணைப்படை பயிற்சியாளர் மரியாதை செலுத்துகிறார்.'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

கடற்புலிகளின் தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை

 

naval auxilisary.png

 

naval auxi.png

 

தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை6.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை

 

 

இப்படிமங்கள் மேல் எதற்கடா எழுதுகிறீர்கள்?... சா.. பேராசைடா🤢🤮

 

தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை5.jpg

 

தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை12.jpg

 

தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை13.jpg

 

தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை15.jpg

 

தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை.jpg

 

தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை1.jpg

 

தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை3.jpg

 

தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை4.jpg

 

தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை11.jpg

 

தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை10.jpg

 

தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை9.jpg

 

தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை8.jpg

 

தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை7.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
  • தமிழீழ கடற் துணைப்படை:

 

photo295.jpg

 

photo293.jpg

 

photo292.jpg

 

photo291.jpg

 

photo289.jpg

 

photo286.jpg

 

photo282.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
  • தமிழீழ கரையோரக் காவல் துணைப்படையின் மறவன் துணைப்படையினர்:

 

photo150.jpg

 

photo269.jpg

 

photo273.jpg

 

photo272.jpg

 

photo255.jpg

 

photo152 (1).jpg

 

photo155.jpg

 

photo156.jpg

 

photo157.jpg

 

photo158.jpg

 

photo159.jpg

 

photo160.jpg

 

photo161.jpg

 

photo163.jpg

 

photo164.jpg

 

photo167.jpg

 

photo170.jpg

 

photo172.jpg

 

photo175.jpg

 

photo151.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
  • தமிழீழ கரையோரக் காவல் துணைப்படையின் மறவன் துணைப்படையினர்:

 

photo265.jpg

 

photo280.jpg

 

photo279.jpg

 

photo278.jpg

 

photo277.jpg

 

photo276.jpg

 

photo275.jpg

 

photo274.jpg
 

 

photo271.jpg

 

photo262.jpg

 

photo261.jpg

 

photo260.jpg

 

photo259.jpg

 

photo258.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

எல்லைக் கிராம பாதுகாப்புப் படை

 

 

90களின் முற்பாதியில் மணலாற்றின் எல்லையில் இயங்கிய வீரர்கள். இவர்களே பின்னாளைய 'தமிழீழத் தேசியத் துணைப்படை'யின் முன்னோடிகள் ஆவர். மே 1991 ஓடு இவர்கள் பயிற்சி முடித்து ஓராண்டு ஆகிறது.

 

 

90களின் முற்பாதியில் இயங்கிய எல்லைக் கிராம பாதுகாப்புப் படை வீரர்கள்.jpg

'எல்லைக் கிராம பாதுகாப்புப் படையினரோடு ஒரு புலிவீரன் அமர்ந்து உரையாடும் காட்சி'

 

எல்லைக் கிராம பாதுகாப்புப் படை.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தவளை நடவடிக்கையில் தமிழீழ தேசியத் துணைப்படையினர்

1993/11

 

auxilary.png

 

Thavalai - Auxiliary Force.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ தேசிய துணைப்படை வீரர்களின் 3 விதமான கட்ட உருமறைப்புக் கொண்ட சீருடை.. 

 

படிமப்புரவு: வீரவேங்கைகள்.com

19328.jpg

 

 

19097.jpg

 

 

19216.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ தேசிய துணைப்படை - மகளீரணி | Tamileelam National Auxiliary Force - Women Team

 

 

முதல் வித்து: லெப் தர்மாம்பாள்

 

main-qimg-82636f10a80579c9c18a4c11304c75e0.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

  

On 5/8/2023 at 18:33, நன்னிச் சோழன் said:

இலக்குச்சுடுநர் (sharshooter) போட்டி

2006/1/12

 

Thai0114_03 LTTE sharp shooters.jpg

தேசியத் துணைப்படை வீரன்

 

பிரிகேடியர் தீபன் அவர்கட்கு பின்னால் நிற்பவர் லெப். கேணல் லோரன்ஸ். (இவர் எங்கே நடைபேசியினை செருகியுள்ளார் என்பதைக் கவனி - இடைவாரில் செருகியுள்ளார். விடுதலைப் புலிகளில் பெருமளவானோர் இதுபோன்று இடைவாரில்தான் நடைபேசியினை செருகுவார்கள்.)

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ தேசிய துணைப்படை


உந்துகணை செலுத்திப் பிரிவு & பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கி அணி

 

இந்தப் படிமத்தில் இரு நிறத்திலான சீருடை அணிந்த எமது நாட்டின் துணைப்படை போராளிகள் நிற்கின்றனர். இவர்களில் பின்புலத்தில் தெரியும் படத்தில் நிற்கும் போராளிகளை கவனிக்குக. அவர்களில் சிலர் உந்துகணையினை கொண்டுள்ளனர். 

இதிலிருந்து நாமறியும் வரலாற்றுத் தகவல் யாதெனில் துணைப்படையினருக்கு என்று தனியாக உந்துகணை செலுத்திப் பிரிவு ஒன்று செயல்பட்டிருக்கின்றது என்பதுவேயாகும். மட்டுமல்லாது அவர்களுக்கு என பொது நோக்கு இயந்திரத் துப்பாக்கி அணியொன்றும் இருந்திருக்கிறது. படிமத்தை கவனமாக பேணுக.

 

Tamileelam National Auxiliary Force.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
  • தமிழீழ தேசிய துணைப்படை:

 

மே 14, 2006 கிளிநொச்சி ஏ9 வீதியில் சுற்றுக்காவலில் ஈடுபடுகின்றனர்.

 

gf.png

 

pasted image 0 (60).png

 

May 14, 2006. Tamileelam National Auxiliary Force cadre - தமிழீழ தேசிய துணைப்படை போராளி

 

May 14, 2006. Tamileelam National Auxiliary Force cadres - தமிழீழ தேசிய துணைப்படை போராளிகள்

 

May 14, 2006. Tamileelam National Auxiliary Force cadres - தமிழீழ தேசிய துணைப்படை போராளிகள்

 

May 14, 2006. Tamileelam National Auxiliary Force cadres - தமிழீழ தேசிய துணைப்படை போராளிகள்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப். குயிலன் அவர்களின் வித்துடல் திருமலை மாவீரர் துயிலுமில்லத்தினுள் ஊத்தை நிறச் சீருடை அணிந்த தேசிய துணைப் படை வீரர்களால் காவிச் செல்லப்படுகிறது

23/03/2006

 

 

 

 

FEQcyC8WQAg3rak.jpg

 

2nd Lt. kuyilan-funeral_1  trinco sampuur.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழத் துணைப்படைகளின் படிமங்கள் | Tamileelam Auxiliary Forces' Images
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ தேசிய துணைப்படையினர் களமுனையில் இருக்கும் வேளை பொதுமக்களைச் சந்தித்த போது

~2005

 

(ஊத்தை & கட்டம் சீருடை - த.தே.து)

photo378.jpg

 

photo377.jpg

 

photo374.jpg

 

photo369.jpg

கவச எதிர்ப்பு அக்பர் அண்ணா

 

photo368.jpg

 

photo379.jpg

photo371.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்னி தமிழ் மண்ணுக்காக நீங்கள் இணைக்கும் ஒவ்வொரு இணைப்பும் பிரமிக்க வைக்கிறது.

நன்றி நன்னி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 12/9/2022 at 20:58, ஈழப்பிரியன் said:

நன்னி தமிழ் மண்ணுக்காக நீங்கள் இணைக்கும் ஒவ்வொரு இணைப்பும் பிரமிக்க வைக்கிறது.

நன்றி நன்னி.

மகிழ்ச்சி ஐயனே!

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

தேசியத் துணைப்படைப் போராளி ஒருவர் கிளிநொச்சி ஏ9 நெடுஞ்சாலையில் சுற்றுக்காவலில் ஈடுபட்டுள்ளார்

19/04/2007

 

Tamil Eelam Auxiliary Force member april 19 07.jpg

 

auxiliary force member in patrol.jpg

 

Tamil Eelam Auxiliary Force april 19 2007.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.