Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

  • எழுதருகை(Warning): ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற துணைப்படையின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.

 

துணைப்படைப் பிரிவுகள்:-

 

தமிழீழ தேசிய துணைப்படை (ஆ&பெ)

  • நீலன் துணைப்படை

தமிழீழ கடற் துணைப்படை(ஆ):-

  • தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை:-
  •                       மறவன் துணைப்படை
  •                       திருவடி துணைப்படை
  •                       நாவரசன் துணைப்படை
  •                       ஜோன்சன் துணைப்படை
  • ஒஸ்கார்(ஆதிமான்) சிறப்பு துணைப்படை அணி இது கடற்புலிகளின் ஆழ்கடல் நடவடிக்கை ஆற்றுதல் அணி ஆகும்

 

----------------------------------------------------------------

(ஒவ்வொன்றிலையும் நூற்றுகணக்கான தொண்டர்கள் இருந்தவை)

----------------------------------------------------------------

 

தமிழீழ தேசியத் துணைப்படை இலச்சினை | Tamil Eelam National Auxiliary Force Logo:

photo00.jpg

 

 

தமிழீழ கடற் துணைப்படை இலச்சினை | Tamil Eelam Naval Auxiliary Force Logo

Untitled.jpg

வால் மேன்னோக்கி நின்றபடி இடது புறம் நோக்கி பாயும் சிறுத்தை. (எனது தன்விரிப்புப் படத்தில்(Profile picture) இருக்கும் புலியினை ஒத்த சின்னம். இச்சின்னம் வெள்ளை நிறத்தில் இருக்கும். பின்புறம் ஒரு விதமான நீல நிறம். நீல நிற விதப் பெயர் எனக்குத் தெரியவில்லை). சின்னத்திற்குக் கீழே 'தமிழீழ கடற் துணைப்படை' என எழுதப்பட்டிருக்கும், அரை வட்ட வடிவத்தில்.

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • ஆதிமான்(ஒஸ்கார்) சிறப்பு துணைப்படை அணி| Aathiman(Oskar) Special Auxiliary Team

 

Video: https://eelam.tv/watch/கடற-ப-ல-கள-ன-ஆத-ம-ன-ஒஸ-க-ர-ச-றப-ப-த-ண-ப-பட-அண-athimaan-oskar-special-auxiliary-team_wel9br8Zz552rgU.html

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • ஒஸ்கார்(ஆதிமான்) சிறப்பு துணைப்படை அணி | Oskar(Aathiman) Special Auxiliary Team 

 

mul_10_03_06_03.jpg

 

mul_10_03_06_02.jpg

இள பேரரையர்(லெப். கேணல்) மங்களேஸ் அவர்கள் கடற்புலிகளின் கொடியினை ஏற்றுகிறார்

 

sea_tiger_garlanded_12_03_03_01.jpg

'தென் வட்ட(ப்ரதேஸ்) கட்டளையாளர் இள பேரரையர்(லெப். கேணல்) சிறிராம் அவர்கள் இள பேரரையர்(லெப். கேணல்) ஒஸ்கார்(ஆதிமான்) அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார்'

 

mul_10_03_06_01.jpg

'தமிழீழ கடற்படையான கடற்புலிகளின் சேர்ப்பன்(அட்மிரல்) சூசை, கடற்புலிகளின் துணை கட்டளையாளர் இள பேரரையர்(லெப். கேணல்) விநாயகம் மற்றும்  மூத்த கட்டளையாளர்களுடன் நின்று கடற் துணைப்படை பயிற்சியாளர் மரியாதை செலுத்துகிறார்.'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • தமிழீழ தேசிய துணைப்படை - பெண்கள் பிரிவு | Tamileelam National Auxiliary Force - Womens division

 

Video:  https://eelam.tv/watch/தம-ழ-ழ-த-ச-ய-த-ண-ப-பட-ப-ண-கள-ப-ர-வ-tamileelam-national-auxiliary-force-womens-division_B7FN84u7noh5b5U.html

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • தமிழீழ தேசிய துணைப்படை:

 

dc-Cover-6olaejeo1483mb1p39f51m9g81-20160818140619.Medi.jpeg

 

pasted image 0 (60).png

 

gf.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 இந்த சீருடை அணிந்தவர்களும் தேசிய துணைப்படையின் ஒரு பிரிவினர் என்று ஒருவர் எனக்கு வேசுபுக்கில் கூறினார்:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
  • தமிழீழ கடற் துணைப்படை:

 

photo295.jpg

 

photo293.jpg

 

photo292.jpg

 

photo291.jpg

 

photo289.jpg

 

photo286.jpg

 

photo282.jpg

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • தமிழீழ கரையோரக் காவல் துணைப்படையின் மறவன் துணைப்படையினர்:

 

photo150.jpg

 

photo269.jpg

 

photo273.jpg

 

photo272.jpg

 

photo255.jpg

 

photo152 (1).jpg

 

photo155.jpg

 

photo156.jpg

 

photo157.jpg

 

photo158.jpg

 

photo159.jpg

 

photo160.jpg

 

photo161.jpg

 

photo163.jpg

 

photo164.jpg

 

photo167.jpg

 

photo170.jpg

 

photo172.jpg

 

photo175.jpg

 

photo151.jpg


 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • தமிழீழ கரையோரக் காவல் துணைப்படையின் மறவன் துணைப்படையினர்:

 

photo265.jpg

 

photo280.jpg

 

photo279.jpg

 

photo278.jpg

 

photo277.jpg

 

photo276.jpg

 

photo275.jpg

 

photo274.jpg
 

 

photo271.jpg

 

photo262.jpg

 

photo261.jpg

 

photo260.jpg

 

photo259.jpg

 

photo258.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

எல்லைப்படை வீரருடன் சூனா பானா

 

இவர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இப்போராளி முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் அதியரையர்(பிரிகேடியர்) தமிழ்ச்செல்வன் அவர்களுடன் எப்படி நிற்கிறாரோ, அதே போன்று சிங்கள கட்டளையாளர்களுடன் நிற்பது போன்ற நிழற்படம் அக்காலதில் வெளிவந்தது. 

 

'அன்று இன்று' என்ற தலைப்பில் இந்த நிழற்படம் அக்காலத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

249835_122276507856032_2577530_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ தேசிய துணைப்படையினர் இருக்கின்ற படிமங்கள்.. ..~2005

 

photo378.jpg

 

photo377.jpg

 

photo374.jpg

 

photo369.jpg

கவச எதிர்ப்பு அக்பர் அண்ணா

 

photo368.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மக்கள் படையின் 400+ படிமங்கள் இதற்குள் உண்டு

 

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

எல்லைப்படை வீரனாய் ஒருவர் நடிக்கிறார்

image (2)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கடற்புலிகளின் துணைப்படை

 

naval auxilisary.png

 

naval auxi.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ தேசிய துணைப்படை வீரர்களின் இரு விதமான பெட்டி உருமறைப்புக் கொண்ட சீருடை.. இவ்விரு நிறத்திலுமான சீருடையினை பல போராளிகள் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து. 

 

படிமப்புரவு: வீரவேங்கைகள்.com

19328.jpg

 

 

19097.jpg

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

குறிசாடுநருக்கான பரிசு பெறும் ஒரு தேசிய துணைப்படை வீரன்

 

அதியரையர் தீபன் அவர்கட்கு பின்னால் நிற்பவர்தான் தீபன் அவர்களின் வலது கரமாகச் செயல்பட இள பேரரையர்(லெப். கேணல்) லோரன்ஸ் அவர்கள். (இவர் எங்கே நடைபேசியினை செருகியுள்ளார் என்பதைக் கவனி - இடைவாரில் செருகியுள்ளார். விடுதலைப் புலிகளில் பெருமளவானோர் இதுபோன்று இடைவாரில்தான் நடைபேசியினை செருகுவார்கள்.)

இவர் இறுதிப்போரின்போது படுகாயமடைந்து முற்றாக மயக்கமடைந்த நிலையில் இவரது மனைவியால் சிறீலங்கா தரைப்படையிடம் தூக்கிச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டார். பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

  • கவனி: இவராக தன்-நினைவுடன் சிங்களத்திடம் சென்று சரண்டையவில்லை. இவரது மனைவியாலே ஒப்படைக்கப்பட்டார் என்பதை குறித்துக்கொள்க.

 

 

Thai0114_03 LTTE sharp shooters.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

    • By நன்னிச் சோழன்
      'நம் வரலாற்றை
      நாமே எழுதுவோம்'
      ------------------------
      எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
      என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
       
      மட்டு-அம்பாறை படையணிகள் மூன்று  | 3 Mattu-Amparai Regiments கீழே மூன்று விதமான சீருடை அணிந்தோர் நிற்கின்றனர்(பச்சை, வரி, ஒருவித Olive/sap பச்சை)

       
       

       
       

       
       

      'Two different colours of uniform'
       

       

       

       

       

      'Two different colours of uniform'
       
       

       
       

       
       

       
       

       

       
       

       
       

       

       
       

       

       
    • By நன்னிச் சோழன்
      'நம் வரலாற்றை
      நாமே எழுதுவோம்'
      ------------------------
      எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!  
      என்னிடம் இருக்கின்ற தமிழீழத்தின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
       
      Tamil Eelam Police Logo | தமிழீழக் காவல் துறையின் இலச்சினை:

       
       
      தமிழீழ காவல்துறையின் உடை மற்றும் அணிகலன்கள் பற்றி நானெழுதிய ஒரு ஆவணம்:
       
       
       
  • Posts

    • NHS  அரசின் அலகு அல்ல எனும் கருத்தை  உங்களிடம் இருந்து நான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் அறியாமையா, அல்லது விதண்டா வாதமா?  
    • You are giving us your time for free!!!  உங்கள் நோக்கம், எப்படியாவது நான் அடித்து விடுகிறேன் என்று நிறுவுவது, அதுக்கு தலையால கிடங்கு கிண்டுகிறீர்கள். Price Fixing என்பது, கணக்கியலில் ஒரு முக்கிய பாடம், அதனை விளங்கிட தொழில் சார் நிபுணர்கள் எனக்கு தேவையில்லை. நீங்கள், இந்த திரியில் நான் அடித்து விடும் 'கொடுமைகளை' கடந்து வந்தேன் என்று வேறு திரியில்  அடித்து விட்டீர்கள். அதனை குறித்து கேட்ட போது, 'நெருக்கி விட்டீர்கள்' என்று வழக்கத்துக்கு மாறாக சடைந்தீர்கள். கடஞ்ச வந்த பின்னர், அதனுள் ஒரு விடயத்தினை பிடித்து, நீங்கள் சொன்னதை உண்மையாக்குவது போல உருக்கொண்டு ஆடுகிறீர்கள். உங்கள் பரிதாபகரமான நோக்கம் சகலருக்கும் புரியும். நகைப்புக்கு இடமளிக்காதீர்கள். எனக்கு முக்கியமான மீட்டிங் உள்ளது. வேறு எங்கு போகப்போகிறீர்கள், இங்கே தானே இருப்பீர்கள். முடித்து விட்டு வருகிறேன். சந்திப்போம்.
    • நிறைய செலவாகுமே🤣. பிகு: நான் அடித்துவிடுதல்களை அடித்து வெளுப்பது -யாழ்கள உறுப்பினர்கள், வாசகர்கள் தெளிவுற வேண்டும் என்பதற்கே ஒழிய - நாததுக்கோ, எந்த தனிமனிதனுக்கோ அறிவூட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. எந்த விடயத்தை விளங்கபடுத்துவது என்பது என் முடிவு. இதை நேரம் எடுத்து விளங்கபடுத்த வேண்டிய தேவை இல்லை என்பது என் அனுமானம். ஆகவே தனியாருக்கு price fixing பற்றிய ஆலோசனை தேவைப்பட்டால் அதற்குரிய தொழில்சார் நிபுணர்களிடம் பெறலாம்🤣. I am not running a legal advice charity here 🤣
    • இதுதான் அடித்து விடுதலை கேள்வி கேட்பதால் வரும் நன்மை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.