கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By goshan_che · Posted
அட பாவி மக்கா - அயலில் சண்டையை வேற கிளப்பி இருக்கா இது. #மர(ண)நாய் -
By நியாயத்தை கதைப்போம் · Posted
கொண்டாட வேண்டிய நேரத்தில் நாட்டில் திண்டாட்டம். இப்போது கட்டையில போற வயசில் இதுகளை வாசித்து அறிஞ்சு என்ன செய்வது? 😀 -
அரசாங்கத்துக்கு புது உழைப்பு, அதன் கட்டணத்தையும் அதிகரிப்பார்கள். இப்போ அது மட்டுமே இயங்கி, பணம் கொட்டுகிறது. எதற்காக போர் செய்தோம் என்றே புரியாமல் பணத்தில் மட்டும் குறியாக இருக்கிறார்கள். முட்டாள்களிடம் மிஞ்சுவது ஒன்றுமில்லை என்பதற்கு இலங்கை சிறந்ததொரு எடுத்துக்காட்டு!
-
அவருக்குத்தான் தெரிந்திருக்கு, எதை எப்போ எங்கே ஆரம்பிக்க வேண்டுமென்பது. பிழைக்கத் தெரிந்தவர்!
-
இந்தியன் ஆமிக்காலத்தில் எம்மக்களிடம் இந்தக்கேள்வி கேட்கப்பட்டதாக அறிந்தேன். குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படணும். ஆடி, ஓடி, களைத்து கடைசியாய் அங்கதான் வந்து நிக்கவேணும்! விடுங்கள்! சிந்திக்கத் தெரியாத முட்டாள்களை, ஓடிக்களைக்கட்டும். ஆடு நனையுதென்று அழுததாம் ஒநாயொன்று. சும்மா தொடுகிற மூக்கை சுத்தித்தான் தொடுவேன் என்று அலைகிறார்கள்.
-
Recommended Posts