Jump to content

உண்மையான அன்பு எது?

Recommended Posts

நான் படித்ததில் எனக்கு பிடித்ததை தந்துள்ளோன் உங்களுக்கும் பிடிக்கும்

என நினைக்கின்றேன் பிடித்தால் நன்றிகள்

சுவாரசியமான துணுக்கு ஒன்று கையில் கிடைத்தது. அதை அப்படியே தருகின்றேன்.

சுவாமி விவோகனந்தரும் அவருடைய தோழியும் ஒரு நீச்சல்குளத்தின் படிக்கட்டில்

அமர்ந்திருந்தனர்.அந்தபெண்மன

Link to comment
Share on other sites

நன்றி கஜந்தி. நீங்கள் படித்த அன்புக்கான நல்லதொரு சிறிய உதாரணத்தை இங்கு பதித்தமைக்கு. :P

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது போல்தான் புலத்தில் தாய்தந்தையர் பிள்ளைகளை சுதந்திரமாக விட்டார்கள் என்னாச்சு..எப்படி போகிறதென நான் சொல்லத்தேவையில்லை..

சுதந்திரம்;

உள்ளங்கை குழியில் தண்ணீரை சிந்தாமல் வைத்திருப்பது..

இறுக்கிப்பிடித்தால் வெளியேறும் ஏனோதானோன்னு பிடித்தாலும் வெளியேறும்..

கவனமாக பிடிக்கவேலண்டும்..அல்லும் பகலும் அவதானமாக இருக்கவேண்டும்.

அங்கேதான் பெற்றோரின் சாமர்த்தியமும் சாதனையும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்வது போல்தான் புலத்தில் தாய்தந்தையர் பிள்ளைகளை சுதந்திரமாக விட்டார்கள் என்னாச்சு..எப்படி போகிறதென நான் சொல்லத்தேவையில்லை..

ஒரு சில பிள்ளைகள் அப்படி செய்யினம் என்றதுக்காக எல்லோரையும் குறை சொல்வது சரி இல்லையே... :unsure:

சுதந்திரம் என்பது எல்லோருக்கும் தேவை. கணவன் மனைவிக்குள்ளையும் கூட தனிப்பட்ட சுதந்திரம் தேவையே.

நன்றி கஜந்தி இணைப்பிற்க்கு.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் ஜனனி லண்டன் என்று குறிப்பிட்டிருக்கவேண்டும்..

இங்கே.. 10 வீதம் பிள்ளைகளை தவிர..

மற்ற யாவரும் எப்படி என சொல்லவேண்டியதில்லை..

நாங்கள் சிறந்தவர்கள் என சினைப்பவர்களே சில காலஙகளில் விஸ்வருபத்தைக் காட்டுகிறார்கள்..

Link to comment
Share on other sites

உண்மையான அன்பு எது என்ற கேள்விக்கு விடை காண முன், உங்களில் யாருக்காவது உண்மை என்றால் என்ன என்று தெரியுமா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது போல்தான் புலத்தில் தாய்தந்தையர் பிள்ளைகளை சுதந்திரமாக விட்டார்கள் என்னாச்சு..எப்படி போகிறதென நான் சொல்லத்தேவையில்லை..

சுதந்திரம்;

உள்ளங்கை குழியில் தண்ணீரை சிந்தாமல் வைத்திருப்பது..

இறுக்கிப்பிடித்தால் வெளியேறும் ஏனோதானோன்னு பிடித்தாலும் வெளியேறும்..

கவனமாக பிடிக்கவேலண்டும்..அல்லும் பகலும் அவதானமாக இருக்கவேண்டும்.

அங்கேதான் பெற்றோரின் சாமர்த்தியமும் சாதனையும் இருக்கும்.

உண்மை

பெற்றோர்கள் கட்டுப்பாட்டாளர்களாக இருக்கின்றார்கள் என்றல்ல. வழிகாட்டியாக இருக்கின்றார்கள். புலத்தில் சுதந்திரமாக பிள்ளைகளை விட்டபோது, பிள்ளைக்கு வழிகாட்டியாக, அவரது நண்பரோ, அல்லது பிறிதொரு மூன்றாம் மனிதன் தாம் அமையப்போகின்றான். அவனுக்கும் உலகத்தைப் பற்றிப் புரிந்து கொள்கின்ற வயதில்லாவிடின், அது காட்டுகின்ற பிழையான வழியினுள் அடித்துச் செல்லப்படவும் கூடும்.

குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டி பெற்றோர் மட்டுமே. அதை கட்டுப்படுத்துதல் என்று யாரும் சொல்லலாம். ஆனால் பிறவழியில் ஏமாற்றுப்படுவதை விட, பெற்றோரின் கட்டளைக்குள் பணிய வைப்பதே நல்லது.

Link to comment
Share on other sites

உங்களில் யாருக்காவது உண்மை என்றால் என்ன என்று தெரியுமா? :unsure:

திருவள்ளுவர் இப்படிக் கூறுகிறார் :

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

Link to comment
Share on other sites

நீங்கள் ஒருவரிடம் அன்பு செலுத்தினால் அவரை சுகந்திரமாக இருக்க

அனுமதியுங்கள் உண்மையான அன்பு என்பது எதையும் கொடுக்கும்

எதையும் திரும்ப எதிர்பார்க்காது அறிவுரை சொல்லும் கட்டளையிடாது

பிடிவாதம் செய்யாது இது தான் உண்மையான அன்பின் ரகசியம் என்றார்

அன்பை பற்றி அழகா சொல்லி இருக்கிறீங்க...............இப்படி ஒரு அன்பை எங்கே அக்கா பெறலாம் என்று சொன்னா இன்னும் நல்லா இருக்கும்...............இவ்வள விடயத்தையும் வாழ்கையில் கண்டது என் அம்மாவிடம் மட்டுமே தான் வேறொருவரும் அப்படி நான் இதுவரை சந்திக்கவில்லை என்றே சொல்லாம்...............

Link to comment
Share on other sites

உண்மையான அன்பு அருகினில் இருக்க உண்மையான அனபை தேடி அலைபவர்களை எப்படி சொல்வது?

திருவள்ளுவர் இப்படிக் கூறுகிறார் :

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

வள்ளுவர் கூற்றுபடி யாவும் உண்மையே. ஒருவருக்கு தீயதாக இருப்பது என்னுமொருவருக்கு நன்மையாக இருக்கும் ஆகவே. இவ்வுலகத்தில் யாவும் உண்மையே.

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது போல்தான் புலத்தில் தாய்தந்தையர் பிள்ளைகளை சுதந்திரமாக விட்டார்கள் என்னாச்சு..எப்படி போகிறதென நான் சொல்லத்தேவையில்லை..

சுதந்திரம்;

உள்ளங்கை குழியில் தண்ணீரை சிந்தாமல் வைத்திருப்பது..

இறுக்கிப்பிடித்தால் வெளியேறும் ஏனோதானோன்னு பிடித்தாலும் வெளியேறும்..

கவனமாக பிடிக்கவேலண்டும்..அல்லும் பகலும் அவதானமாக இருக்கவேண்டும்.

அங்கேதான் பெற்றோரின் சாமர்த்தியமும் சாதனையும் இருக்கும்.

விகடகவி மாமா சுகந்திரத்துடன் பெற்றோரும் அவர்களின் நண்பராக பாருங்கோ அதற்கு பின் பிள்ளைகள் பிழை செய்வார்கள் என்றா அதற்கு பிறகு உங்கள் கருத்தை வைத்து பாருங்கோ.............சுகந்திரம் என்று கதவை திறந்து விடுவது மாத்திரமல்ல..............பயணத்திலும் எங்களுடன் கை கோர்த்து வருவதே ஆகும்...............

என்னவொ சொல்லுவீனம்.............

மண்ணில் பிறக்கையில் எந்த பிள்ளையும்...............பிலா பிலா.......என்று

ஆகவே சுகந்திரமும் நல்ல நண்பனாகவும் இந்து பாருங்கோ..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈன்ற குட்டியை நாய் தன் வாயால் சுத்தம் செய்ட்கிறதே... அதில்தான் உண்மையான அன்பு இருக்கின்றது..

Link to comment
Share on other sites

ஓ அப்ப மனுசப் பிறப்ப விட நாய்ப்பிறப்பு மேலானது என்று சொல்லுறீங்கள் சோக்கிரட்டீஸ்!

ஓ எங்கட கருநாய் கொடுத்து வைத்தவனப்பா! :)

Link to comment
Share on other sites

அன்பு என்பது நாங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்றேம்

அதை நாம் கொடுக்க நினைக்கின்றேமா? நாங்கள் காட்டும்

அன்பு எதிர்பாப்பில் வருவது. பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலான

அன்பை பாதுமாக்கலாம் கையில் உள்ள நீரைப்போல் அதை அழுத்தி

மூட நினைக்க கூடாது. இதனால் தான் பிள்ளைகளுக்கம் எங்களுக்கும்

இடையில் வேறுபாடு வருகின்றது என நினைக்கின்றேன். இங்கே

பிள்ளைகள் இரண்டு கலாச்சாரத்திற்குள் வாழ்கின்றனர் நாம் கொடுக்கும்

அழுத்தம் கூட தவறான பாதைக்கு வழிவகுக்கும் தானே அதே சுகந்திரமான

அன்பை கொடுத்து பாதுகாக்கலாம் தானே

அன்பை பூட்டி வைத்துக்கொண்டு மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

என சினைப்பதும் தப்பு அன்பு பறிமாறப்பட வேண்டியது

அன்னையிடம் இருக்கும் அன்பை நாமும் மற்றவர்களுக்கு கொடுக்க

வேண்டும் அப்போது தான் அது எமக்கும் கிடைக்கும்

நான் படித்த விடையம் இங்கே முரண்பாட்டுக்குள் நிக்கின்றது

விடகவி கூறிய கருத்தை மறுக்கவில்லை ஆனால் நான் எழுதிய விடையம்

அன்பை பற்றியது

Link to comment
Share on other sites

நீங்க அன்பு சுதந்திரம் இரண்டையும் போட்டுக் குழப்புவது மாதிரியுள்ளது.

சுதந்திரம் என்றால் என்ன? அதற்கு முதலில் ஒரு விளக்கம் சொல்லுங்கோ...அதேபோல் உங்க மன்னிக்கவும் எங்க பிள்ளைகள் எதிர்பார்க்கும் சுதந்திரம் தான் என்னவோ?அதைகொடுக்கும் அளவுக்கு எங்களுக்கு மனப்பக்குவம் தான் இருக்கோ?எதற்கும் ஒரு எல்லையும் இருக்குத்தானே?குழம்பாதீர்கள், எங்களையும் குழப்பாதீர்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்ப மனுசப் பிறப்ப விட நாய்ப்பிறப்பு மேலானது என்று சொல்லுறீங்கள் சோக்கிரட்டீஸ்!

ஓ எங்கட கருநாய் கொடுத்து வைத்தவனப்பா! :)

அதிலென்ன சந்தேகம். :lol: B)

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு டவுட் அதாவது அன்பு என்றா என்ன...............இதை அன்புள்ளம் கொண்ட ஆட்கள் விளங்கபடுத்துங்கோ...........

அப்ப வரட்டா............... :P

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் என் கருந்து சுகந்திரத்தை பற்றியது இல்லை உண்மையான

அன்பு பற்றியது

சுகந்திரத்தை பற்றி எழுதியதால் ஒரு கருத்து தருகின்றேன் எத்தனை

பெற்றோர்கள் நாம் பிள்ளைகளுக்கு பிடித்த விடையத்தை ஏற்றுக்கொள்கின்றேம்

படிப்பு முதல் நிறைய விடையங்கள் பெற்றோர்களாகிய எங்களின் விருப்பத்தை

தானே செய்ய சொல்லுகின்றோம் அது அவர்களை பாதிக்கின்றது என்பது

தெரிந்தாலும் எங்கள் பிடிவாதம் மறுக்கின்றது தானே எனக்கு பிடித்ததை

என் மகனே மகளே செய்ய வேண்டு எனத்தானே நினைக்கின்றோம்.

இது உண்மையில்லையா?

இங்கே இரண்டு கலாச்சார பின்னனிக்குள் அவர்கள்வளர்கின்றனர் இதனால்

மனதில் ஒரு தடுமாற்றம் வருகின்றது இதுகும் உண்மை. என்பதால் த

கையில் உள்ள நீரைப்போன்று சுகந்திரமான அன்பை கொடுத்து வளர்க்க வேண்டும் என

என்றேன்

என் பேபிக்கு அன்பு எல்லோரிடமும் உண்டு அது எவ்வளவு உண்மையானது

எனத்தான் யாருக்கும் புரியவில்லை இன்று அப்படியான அன்பை கொடுக்க

முடிகின்றதா அப்படிமுடித்து இருந்தால் எமக்குள் ஏன் இவ்வளவு முரண்பாடுகள்

போலியான ஒரு அன்பு தானே இன்று நிறைய பிரச்சனைக்கு அந்திவாரம்

அன்பை பற்றிய விளக்கம் என்னையும் சிந்திக்க வைத்த தால் தான்

அதை உங்களுக்கும் தந்தேன் இதில் அக்கா விதிவிலக்கு அல்ல அப்படி

என் பதிவுகளில் நான் கூறவுமில்லை அக்காவையும் சேர்தேதான் யேசிக்கின்றேன்

Link to comment
Share on other sites

அப்ப அக்கா எல்லாரும் போலியா தான் அன்பை காட்டீனம் என்று சொல்லுறீங்களா.............இதை ஓரளவு உண்மை தான் ஆனால் எல்லாரும் அப்படி இல்லை என்று நினைக்கிறேன்..........

:D:lol:

Link to comment
Share on other sites

அன்பை பற்றி அழகா சொல்லி இருக்கிறீங்க...............இப்படி ஒரு அன்பை எங்கே அக்கா பெறலாம் என்று சொன்னா இன்னும் நல்லா இருக்கும்...............இவ்வள விடயத்தையும் வாழ்கையில் கண்டது என் அம்மாவிடம் மட்டுமே தான் வேறொருவரும் அப்படி நான் இதுவரை சந்திக்கவில்லை என்றே சொல்லாம்...............

இதைத்தான் நானும் யோசிந்தேன் இன்று பலர் எதிர்பார்க்கின்றோம் அதை

எங்களிடம் இருந்து கொடுக்க வேண்டும் என நினைக்கின்றோமா?

எல்லா விடையங்களையும் எங்களை வைத்து உண்மையாக யோசிப்பதில்லை

அந்த உண்மை எமக்கள் வந்தால் தான் எல்லாமே அழகாய் இருருக்கும்

என் பேபி உண்மையாக யோசிந்து பார்க்கவும்...............................அக்கா சொல்வது

சரியாக தோன்றும்

Link to comment
Share on other sites

:lol::lol: இந்த அன்புப் பகுதிக்குள் எங்கேயோ ஒரு மூலையில் மர்மம் இருக்குது. மென்மையாக கசியுது. ஜம்மு நான் எஸ்கேப். பாய் பாய்
Link to comment
Share on other sites

:lol::lol: இந்த அன்புப் பகுதிக்குள் எங்கேயோ ஒரு மூலையில் மர்மம் இருக்குது. மென்மையாக கசியுது. ஜம்மு நான் எஸ்கேப். பாய் பாய்

நீங்களே எஸ்கேப் என்றா பேபிக்கு என்ன வேலை...........நானும் வாரேன் உங்களோட.......... :P

Link to comment
Share on other sites

நீங்களே எஸ்கேப் என்றா பேபிக்கு என்ன வேலை...........நானும் வாரேன் உங்களோட.......... :P

வாங்கோ. ஆனால் சும்மா என்னோடை கேள்வி எல்லாம் கேட்டு தொல்லை பண்ணிட்டு வரக்கூடாது. அன்பு என்றால் என்ன நிலாக்கா னு கேட்க கூடாது எனக்கு தெரியாது ஆமா. :lol:

Link to comment
Share on other sites

வாங்கோ. ஆனால் சும்மா என்னோடை கேள்வி எல்லாம் கேட்டு தொல்லை பண்ணிட்டு வரக்கூடாது. அன்பு என்றால் என்ன நிலாக்கா னு கேட்க கூடாது எனக்கு தெரியாது ஆமா. :D

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தேன் என்று படித்து கொண்டு வருவோ................சா அன்பை பற்றி எல்லாம் கேட்க மாட்டேன்............கொஞ்சம் வித்தியாசமாக.........நட்பு என்றா என்ன காதல் என்றா என்ன என்று கேட்பேன்........... :P

அப்ப வரட்டா................ :P

Link to comment
Share on other sites

இதைத்தான் நானும் யோசிந்தேன் இன்று பலர் எதிர்பார்க்கின்றோம் அதை

எங்களிடம் இருந்து கொடுக்க வேண்டும் என நினைக்கின்றோமா?

எல்லா விடையங்களையும் எங்களை வைத்து உண்மையாக யோசிப்பதில்லை

அந்த உண்மை எமக்கள் வந்தால் தான் எல்லாமே அழகாய் இருருக்கும்

என் பேபி உண்மையாக யோசிந்து பார்க்கவும்...............................அக்கா சொல்வது

சரியாக தோன்றும்

ஆமாம் அக்கா நீங்க சொன்னதில் அர்த்தம் இருக்கு.................. B)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.